Saturday, October 15, 2005
பம்பர் பரிசுப் போட்டி.
போட்டி நிறைந்த உலகத்தில் பரிசுப் போட்டி அறிவிப்பு மலிந்து விட்டது. அதிலும் பம்பர் பரிசுப் போட்டி என்றால் கேட்க வேண்டுமா?
ஆளாளுக்கு பரிசுப் போட்டி அறிவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமக்கும் ஒரு போட்டி அறிவித்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த பம்பர் பரிசுப் போட்டி.
அது சரி போட்டி என்றவுடன் பரிசு உண்டா(னல்லடியார் கவனிக்கவும்) என்று கேட்பது காதில் விழுகிறது. போட்டி என்றால் பரிசு இல்லாமலா? அதிலும் பம்பர் போட்டியல்லவா? இந்திய அரசியல்வாதியின் வாக்குறுதியைப் போன்று நினைக்காதீர்கள். நிச்சயம் பரிசு உண்டு.
இனி போட்டிக்குரிய கேள்விகள்.
1. மேலே உள்ள படத்தில் காட்சியளிப்பவர்கள் யார்?
2. அவர்கள் கையில் வைத்திருக்கும் பொருள் என்ன?
3. அதை எதற்காக வைத்திருக்கிறார்கள்?
குறிப்பு:
1. முதலில் சரியான விடை அளிப்பவர்களுக்கு பம்பர் பரிசு.
2. பின்னூட்டத்தைப் பார்த்து காப்பியடி(என் பணி)ப்பவர்களுக்கு போனால் போகட்டும் என்று ஆறுதல் பரிசு தரப் படும்.
3. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
4. நடுவர் குழு அங்கத்தவர்களின் பட்டியல் பரிசு அறிவித்த பின்னர் அறிவிக்கப்படும்(பல கொலை மிரட்டல்களுக்கு சாத்தியமிருப்பதால்)
5. பலர் சரியான விடை எழுதியிருப்பின் பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.
6. எக்காரணம் கொண்டும் சங் குடும்பத்தில் உள்ளவர்கள் இப்போட்டியில் பங்கேற்க இயலாது.
7. போட்டி முடியும் முன் எவ்வித கடிதப் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது.
Subscribe to:
Post Comments (Atom)
பேனாவோட 'நிப்பு' எம்மாம் பெரிசு. ஒருசமயம் கொலைப் பரீட்சையில் வென்ற தேசபக்தர்களோ?
ReplyDelete//ஒருசமயம் கொலைப் பரீட்சையில் வென்ற தேசபக்தர்களோ?//
ReplyDeleteபோட்டி நீர் அறிவித்திருக்கிறீரா? அல்லது நான் அறிவித்திருக்கிறேனா?
ஒழுங்காக பதிலை மட்டும் கூறும்.
//போட்டி நீர் அறிவித்திருக்கிறீரா? அல்லது நான் அறிவித்திருக்கிறேனா?//
ReplyDeleteஹி..ஹி..ஹி..
ந்நிரும் பதிலைச் சொல்லவில்லை. சொன்ன எனக்கும் பரிசை தரமனமில்லை.
ச்சீ..ச்சீ..இந்த பம்பர் பரிசு புளிக்கும்.
என்னலே பேய் அடிச்சா மாதிரி நிக்காலவோ? நேசக்குமார் மந்திரிச்சி உட்ட பார்ட்டிங்களோ? பயங்கரவாதிங்களின் பானியிலே இதுதான் தேசபக்கியோ?
ReplyDeleteபரிசுக்கான விடைகள்:
ReplyDelete1. மேலே உள்ள படத்தில் காட்சியளிப்பவர்கள் யார்?
நேசகுமார்,நீலகண்டன் மற்றும் தேசபக்தர்கள்.
2. அவர்கள் கையில் வைத்திருக்கும் பொருள் என்ன?
அஹிம்சையை வலியுறுத்தி அண்ணல் காந்தியடிகள் விட்டுச் சென்ற அன்பு எனும் ஆயுதம்.
3. அதை எதற்காக வைத்திருக்கிறார்கள்?
உள்நாட்டு தலித் தீவிரவாதிகளையும், வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளையும், அன்பாக இந்துத்துவா கலாச்சாரத்தை ஏற்கச் சொல்வது. இல்லையேல் உணர்ச்சி வசப்பட்டு தேசபக்தியில் அவர்களை கொன்று போடுவது.
ஹைய்யா பரிசு எனக்குத்தான்!!!
//ஹைய்யா பரிசு எனக்குத்தான்!!!//
ReplyDeleteஆரோக்கியம் உள்ளவரே!
னீர் நடுவர் குழுவில் உள்ளவரோ?
ஏதோ சரியான பதிலை கூறியது போல் இப்படி குதிக்கிறீரே!
பொறுங்கள்! அதற்குள் அவசரப்பட்டால் எப்படி!