Sunday, September 16, 2007

வெட்கம் கெட்டவன் தமிழனா? வந்தேறி பார்ப்பானா?

முன் குறிப்பு: இந்த "ஹோமோ சொறி கஞ்சி காய்ச்சல்" பதிவு எந்த மத/நம்பிக்கை/பண்பாடு/கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல. அல்லது அவற்றை விமர்சிப்பதல்ல நோக்கம். தங்களின் சுயநலனுக்காக அநாவசியமாக இஸ்லாத்தையும், இஸ்லாமிய நம்பிக்கை/கலாச்சார/பண்பாடு/சட்டதிட்டங்களை வம்புக்கிழுத்து அவதூறு பரப்பும் இந்தியாவிற்கு சாபமாக கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்பிற்காக வந்து வாய்த்த பார்ப்பன வந்தேறிகளுக்கான எதிர்வினையே இப்பதிவு. இஸ்லாமிய கொள்கை/சட்டதிட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வற்று முறையான வழியில் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் அது சார்ந்து விவாதிக்கவும் எப்பொழுதும் ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் நாம் தயாராகவே உள்ளோம். ஆனால், அதே நேரம் முட்டாள்தனமாக இஸ்லாத்தினை வம்புக்கிழுத்து அநாவசிய வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் அவதூறு பரப்ப முயன்றால், அதனை பார்த்து விட்டு வெறுமனே இருக்க இயலாது!.
***********************************************

கிராமப்புறங்களில் "இரு காது இல்லாதவள் ஒரு காது இல்லாதவளைப் பார்த்து ஏளனம் செய்தாளாம்" என்றொரு பழமொழியை கேட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு விஷயம் "இரண்டு காதும் இல்லாதவள் இரண்டு காதுமே உள்ளவளைப் பார்த்து ஏளனம் செய்த" கதையாகும்.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நமது வெட்கம், மானம், ரோசம் இல்லாத கைபர் போலன் கணவாய் வழி வந்தேறிய பார்ப்பன கூட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் எனும் பாப்பு பதிவர் ஒருவர் அந்த வந்தேறிக் கூட்டத்தை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவு பெரியவர் பெரியார் மற்றும் திராவிட தலைவர்களை தாக்க வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் மீது ஏறி சவாரி செய்ய முயன்றுள்ளார். வந்தேறிப் பன்னாடைகளுக்கு திராவிட பெத்தடின்கள் காலம்காலமாக நன்றாக ஆப்படிக்கின்றனர் எனில் நல்ல சூடு, சுரணை உள்ள ஆண்மகன்களாக இருப்பின் அதே ரீதியில் அவர்களை ஆப்படிக்க முயல வேண்டியது தானே. அதற்காக இடையில் ஏன் இஸ்லாத்தை இழுக்க வேண்டும்?.

ஏனென்றால் காரணம் ஒன்று தான். வந்தேறி பன்னாடைகளின் கேடுகெட்ட வர்ணபாகுபாட்டுக்கு சாவு மணியடித்து, அவர்களின் ஆட்சிக் கனவை தவிடுபொடியாக்கும் கொள்கை இஸ்லாம் ஒன்று தான். இந்தியாவை விட்டு இஸ்லாத்தை துரத்தி விட்டால், அதன் பின்னர் இந்தப் பன்னாடைகளுக்கு இஸ்லாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு பெண்களை மார்பை மறைக்காமலும், ஆண்களை எதிரிலேயே தலை நிமிர்ந்து நடக்க விடாமலும் இந்திய மண்ணின் உடமைகளை அடக்கியாண்டது போன்று ஆண்டு விட முடியும் என்ற பகல் கனவு தான் இந்த பன்னாடைகளை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாத்தினை வம்புக்கிழுக்க வைக்கின்றது.

"பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை முதலில் அடி" என தமிழுக்கே புதிய புதுமொழியை வகுத்தளித்த திராவிட பகுத்தறிவுகளின் தந்தை பெரியார் "தமிழினத்திற்கு இஸ்லாமே சிறந்தது" எனக் கூறிவிட்டாராம். தமிழகத்தில் வந்தேறி பார்ப்பனீயத்திற்கு சாவு மணியடித்த இஸ்லாத்தையும், பார்ப்பன பன்னாடைகளுக்கு சாவு மணியடித்த பெரியாரிசத்தையும் இப்புள்ளியில் ஒன்றிணைத்து எது என்பதைக் குறித்து சிந்தித்து அதற்குத் தீர்வு காண வக்கத்த இந்த சூடு சுரணையற்ற பன்னாடைக் கூட்டம் தங்களை தமிழர்களாகவும், தமிழ் பாரம்பரியத்தை காப்பவர்களாகவும் காட்டி இஸ்லாமியர்களை தமிழர்களிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்கின்றது.

அதற்காக இந்த ஹரிஹரர் தேர்ந்தெடுத்த தலைப்பு தான் "திருமண முறை"! தமிழர்கள் அக்கா மகளை மணக்கின்றனராம். ஆனால் இஸ்லாமியர்கள் அதற்கு எதிராக தமிழர்கள் உடன்பிறந்த தங்கையாக கருதும் சிற்றன்னை மகளை மணம் புரிகின்றனராம். இது பகுத்தறிவுக்கு எதிரானதாம். என்னே பகுத்தறிவு! அறிவைக் குறித்து அதுவும் பகுத்தறிவைக் குறித்து பேச ஒரு தராதரம் வேண்டாம்? அது இந்த வந்தேறி பன்னாடைகளுக்கு இருக்கின்றதா என்ன?

அதனையும் தான் பார்ப்போமே!

முதலில் திருவாளர் வந்தேறி ஹரிஹரன் வைக்கும் சில வாதங்களை பார்த்தபின் பன்னாடைகளின் பகுத்தறிவின் லட்சணத்தைக் குறித்து காண்போம்.

// தமிழர்கள் குடும்பங்களிடையே நிலவி வரும் மிக முக்கியமான , தொன்மையான பாரம்பரியம் என்பது வீட்டில் உடன் பிறந்த சகோதரி இல்லாது சகோதரர்கள் மட்டுமே உள்ள தமிழர் குடும்பங்களில் சிற்றன்னை/சித்தி மகளை தங்கள் சொந்ததாய் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரியாகக் கருதுவது.//
கருதுவது தானே. கருதியவுடன் அவ்வாறு ஆகி விடுமா? அவ்வாறெனில், அவ்வாறு கருதும் சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டுமல்ல தனக்கு உரிமையான தன் தந்தையின் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். ஆனால், பாகப்பிரிவினையில் தந்தையின் மூலம் கிடைத்த சொத்தில் சிற்றன்னை மகளையும் சகோதரியாகக் கருதி எந்தப் பார்ப்பனப்பன்னாடையும் சொத்து ஒதுக்கீடு செய்ததாக நான் அறியவில்லை. காரணம், சிற்றன்னை மகளை சகோதரியாக கருதி வந்தாலும் உண்மையான சகோதரி அல்ல என்று இந்த பன்னாடைகள் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெறுமனே "கருதுவது" எனக் கூறி செல்வது கவைக்குதவாது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். என்ன வந்தேறி பாப்புக்கள் அதனை அப்படியே நடைமுறைப்படுத்த தயாரா? சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை தான் எனக் கூறிவிட்டு அப்புறம் தூக்கிக் கொண்டு வரட்டும் மடப்பாப்புக்கள்!

ஒருவேளை இந்த மானம் கெட்ட பாப்புக்கள் அப்படியே சிற்றன்னையின் கணவனை தனது சொந்த தந்தை என்று உறுதிக் கூறி அதனை நடைமுறைப்படுத்துகின்றது என்றே வைத்துக் கொள்வோம், இங்கு மேட்டர் உடன்பிறந்த சகோதரி இல்லாத குடும்பங்களில் தானே சிற்றன்னை மகளை சொந்த சகோதரியாக கருதுகின்றனர். உடன்பிறந்த சகோதரிகள் உள்ள குடும்பங்களில் சிற்றன்னை மகளை அவ்வாறு சொந்த சகோதரியாக கருதுகின்றனரா? இல்லை அதனை இந்த வெட்கம்கெட்ட பன்னாடைகள் போன்று நடைமுறைப்படுத்தத்தான் முடியுமா? என்ன ஒரு விவரம் அய்யா இந்த பன்னாடைகளுக்கு!
// தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//
இவ்வாறு தங்களை தமிழர் பண்பாட்டை பேணுபவர்கள் போன்று காட்ட முயலும் பன்னாடைகள் கூறும் திருமணப் பாரம்பரியம் எது தெரியுமோ? உடன்பிறந்த தமக்கை மகளை சொந்த தாய்மாமன் திருமணம் புரிதலாகும். ஆனால் தமிழர்கள் மாமன் மகளையும் திருமணம் புரியும் வழக்கம் உடையவர்கள். ஏனோ இந்தப்பன்னாடை அதனை மட்டும் விளக்காமல் விட்டு விட்டு தங்களுக்குத் தேவையான இதனை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டது. இப்பொழுது இந்த அரை பகுத்தறிவுப் பன்னாடையின் கருத்தில் உள்ள விளக்கெண்ணைத்தனத்தையும் அதில் உள்ள அறியாமையையும் காண்போம்.

அக்கா மகளை திருமணம் செய்தவருக்கு பிறந்த மகனுக்கு அவரின் அக்கா மகள் அத்தை மகள் உறவு வருகிறது. அதாவது அப்பா கட்டிய பெண் மற்றும் அவரின் உடன்பிறந்த பெண்கள் மகனுக்கும் கட்டும் உறவு முறை. இதனை நடைமுறைப்படுத்தினால் அம்மாவை/சிற்றன்னையை/பெரியம்மையை ஒரு மகன் மணக்க முறை வரும். என்ன அரைவேக்காடு பன்னாடைகள் தயாரா?

சிற்றன்னையின் மகள் – அதாவது வேறொரு தந்தைக்குப் பிறந்த பெண் - சொந்த சகோதரி என்றால், உடன்பிறந்த சகோதரியின் மகள், சகோதரனுக்கும் – அதாவது ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதரியின் மகள் - மகள் ஸ்தானத்தில் உள்ளவள் அல்லவா? மகளை எப்படி மணமுடிக்கலாம் ?

சகோதரியின் மகளை சகோதரன் மணப்பது சரியென்றால், சகோதரனின் மகனை சகோதரி மணப்பதும் சரியாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் அவ்வாறுச் செய்வதில்லை என்பதை காழ்ப்புணர்வுடன் அரைவேக்காடு பகுத்தறிவு பார்ப்பனீயம் பேசும் பன்னாடைகள் விளக்கட்டும்!

அவ்வளவு ஏன்? இராமன்-சீதை உறவு முறையை கம்ப இராமாயணத்தின்படி நோக்கினால், ஒருவகையில் சீதை ராமனுக்குச் சகோதரி உறவுமுறை வருகிறது. இதற்கு அரைப்பகுத்தறிவு பன்னாடை என்ன பதில் சொல்லப்போகிறது?

//பகுத்தறிவுப் பகலவர்ர்ர்ர் ஈவெரா & கோ பார்ப்பனரை வந்தேறி என்பார்கள்.//
ஈவெரா & கோ என்ன சொல்வது? நான் சொல்கிறேன். பாப்பன பன்னாடைகள் வந்தேறிகள் தான். இதனை நான் நடைமுறை படியும், வரலாற்றுரீதியாவும் விளக்கவும் நிரூபிக்கவும் தயார். இல்லை என நிரூபிக்க பார்ப்பன பன்னாடைகளுக்கு வக்கிருக்கின்றதா?

அவ்வளவு போவானேன். புழுத்துபோன பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கும் ஹரிஹரரின் அந்த பதிவிலேயே அதற்கு ஆதாரம் உள்ளதே. என்ன என்றா கேட்கின்றீர்கள்? பாருங்கள்.

1. // தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//

2. //வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//
மேற்கண்ட இரு வரிகளிலும் தெளிவாக பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்பதை பார்ப்பனர் ஹரிஹரன் ஒத்துக் கொண்டுள்ளார். இப்பொழுது கூறட்டும் - தமிழக பார்ப்பனர் யார்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தேறினர் என்பதை.

//வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//

இந்த வார்த்தையை தமிழக வந்தேறி பார்ப்பன ஹரிஹரன் நன்றாக உணர்ந்து தான் கூறுகின்றாரா என்பது தெரியவில்லை. வெட்கத்தைக் குறித்தும் பகுத்தறிவைக் குறித்தும் பேச பார்ப்பனர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்றும் விளங்கவில்லை.

வந்தேறி பார்ப்பனர்களின் வெட்கம்கெட்ட பகுத்தறிவுக்கு வேறு எங்கும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு ஒரு வெட்கம் கெட்ட பதிவிட்ட ஹரிஹரரின் பெயரிலேயே அந்த வெட்கம்கெட்ட பகுத்தறிவு பல்லிளிக்கின்றதே.

உண்மையிலேயே ஹரிஹரன் பகுத்தறிவு சிங்கம் தான் எனில், முதலில் என்ன செய்திருக்க வேண்டும்?. தனக்கு சூட்டப்பட்ட ஹரிஹரன் என்ற பெயரை மாற்ற வேண்டியதல்லவா இந்த பார்ப்பன அரை பகுத்தறிவு சிங்கம் செய்திருக்க வேண்டிய முதல் காரியம்.

ஹரிஹரன் என்ற பெயர் எவ்வாறு தோன்றியது?

ஹரிஹரன் என்பது யாரைக் குறிக்கிறது?

ஹரிஹர புத்திரரான ஐயப்பரின் தோற்றம் – பிறப்பில் இதற்கான அனைத்து சூட்சும பதில்களும் அடங்கியுள்ளன. அந்த வெட்கம்/மானம்/சூடு/சொரணையற்ற பார்ப்பனர்கள் கூறும் ஹரிஹர நாமத்தோற்றமான ஐயப்ப பிறப்பு ரகசியத்தை இங்கு எழுதி என் வலைப்பூவை நாற்றமடிக்க வைக்க விரும்பவில்லை.

மச்சானும்(ஹரனும்) மச்சினனும்(ஹரியும்) இணைந்த(ஹோமோ) அழுகிய நாற்றக்கதையை கூறும் ஹரிஹர நாமத்தை சூடிக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சொரணை இன்றி பகுத்தறி பேச வந்திருக்கிறது இந்த வந்தேறி. தூ வெட்கமாக இல்லை!

இப்பொழுது கூறட்டும் இந்த வந்தேறி, யாருக்கு வெட்கம் இல்லை என்று. வெட்கமில்லாதது தமிழனுக்கா? வந்தேறி பார்ப்பானுக்கா?

இஸ்லாமியனுக்கு எதையும் நேரடியாக பேசியே பழக்கம். வந்தேறி பார்ப்பன பன்னாடைகளைப் போன்று முதுகில் குத்துவதோ, வார்த்தைகளில் விஷம் தோய்த்து இடையில் செருகுவதோ பழக்கமன்று. எனவே தான் வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் விடுத்த விஷம் தோய்ந்த வஞ்சனை வரிகளுக்கு இந்த நேரடி எதிர்வினை.

//சிற்றன்னை மகளை /தங்கை உறவை தாரமாக்கிக் கொள்ளும் அன்பில்லா அந்நியர் கலாச்சாரமான இசுலாமிய மரபு தமிழினத்துக்கு உகந்தது என்று பகுத்தறிவு வெங்காயம் ஈவெரா சிபாரிசு செய்கிறார்!//
எதையோ கூற வந்த வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் இடையில் செருகியிருக்கும் வார்த்தையை கவனியுங்கள். அன்பில்லா அன்னியர் கலாச்சாரமான இஸ்லாமாம். ஆம். இஸ்லாம் அன்பில்லா மார்க்கம் தான் – மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக கருதும் மனுதர்ம கொள்கைக்கும், ஒரு இடத்தில் நிற்கக் கூட சுதந்திரம் இன்றி பஞ்சப்பரதேசிகளாக இந்தியாவில் அடைக்கலம் தேடி கைபர் போலன் கணவாய் வழியாக வந்தேறி அந்த மனுவின் சட்டங்களை இந்நாட்டின் மைந்தர்களின் மீது நடைமுறைப்படுத்தத் துடிக்கும் வந்தேறி பார்ப்பன கூட்டமான இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டத்திற்கும் சிறிதும் கருணை காட்டா மார்க்கம் தான் இஸ்லாம். இதில் இஸ்லாமியர்களுக்கு மிக்க பெருமிதமே!.

மாங்கல்யம் தந்துனானே என்ற பார்ப்பன மந்திரம்பாடி ஒருவனின் மனைவியை சூரியனுக்கும் சந்திரனுக்கும் திருமணத்தின்போது கூட்டிக் கொடுக்கும் பார்ப்புகளுக்கு எவ்விதத்திலும் இஸ்லாத்தைக் குறைசொல்ல தகுதியில்லை! தமிழர் பண்பாடு கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லி சந்தர்ப்பவாத உறவாடி மானமுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிண்டு முடியும் சதியை ஹரிஹரன் போன்ற அரைகுறை பார்ப்புகள் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்!

//சாமானிய/சாம்பார் தமிழர்களால் வேறென்ன செய்யமுடியும்! //
சாமானிய/சாம்பார் தமிழனால் வேறென்ன செய்ய முடியும் என்பதை வந்தேறி பார்ப்பன பன்னாடைகள் இந்த பதிவிலிருந்து விளங்கி இருப்பார்கள் என நினைக்கின்றேன். எனவே இனி மேலாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க வரும் முன் பார்ப்புக்கள் எடுத்திருக்கும் தலைப்பில் எங்காவது ஓட்டை உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளட்டும். இல்லையேல் இது போன்று வெட்கம், மானம் காற்றில் பறந்து நடுத்தெருவில் தேமே என்று நிற்க வேண்டியது தான்.

இறுதியாக கூறவிட்ட ஒரு விஷயம்: நல்ல முறையில் நேரடியாக விவாதம் செய்ய வந்தேறிகளுக்கு வக்கிருக்கின்றது எனில், சிற்றன்னை மகளை திருமணம் புரிதல் நடைமுறைக்கும், பகுத்தறிவுக்கும் ஒப்பானதா எனவும் சகோதரி மகளை திருமணம் புரிதல் சிறந்ததா? எனவும் தலைப்பிட்டு விவாதிப்போம். அப்படியே மனிதர்களை நால்வர்ணமாக பிரித்திருக்கும் மனுதர்மம் சரியானதா என்பதைக் குறித்தும் விவாதிப்போம். கூடுதலாக "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற தமிழர் பண்பாட்டை பேணுவது முஸ்லிம்களா? பார்ப்பனர்களா? என்ற தலைப்பிலும் விவாதிக்கலாம். என்ன தயாரா வந்தேறி பார்ப்பனர்களே!

Friday, September 14, 2007

வெங்காயப்புடுங்கியின் புதிய புடுங்கல்!

இந்தியாவில் வகுப்புவாதத்தை வளர்த்து அதன் மூலம் புழுத்துபோன மனுவின் ஆட்சியை இந்தியாவில் கொண்டுவரத் துடிக்கும் பாழாப்போன ஜந்துக்கள் கட்சி(பாஜக)யின் இந்திய தறுதலை வெங்காயப்புடிங்கி(வெங்கய்யாநாயுடு) தஞ்சாவூரில் வைத்து தனது மட்கிப்போன சிந்தையை வைத்து புதிதாக நாறிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

இந்த வகுப்புவாத, ஆதிக்கவெறிப்பிடித்த, பயங்கரவாதிகளின் மனம் முஸ்லிம்கள் விஷயத்தில் எவ்வளவு கீழ்த்தரமாக சிந்திக்கின்றது என்பதற்கு இந்நச்சுக்கருத்தே மிகப்பெரிய உதாரணமாகும்.

வெங்காயப்புடுங்கியின் புடுங்கலை வரிக்கு வரி பார்ப்போம்.

வெங்காயப்புடுங்கி: ராமர், ராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் கூட மதிக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசன முதல் பிரதியில் கூட ராமாயணப் படம் உள்ளது.

மனசாட்சி: சேது கால்வாயில் காணப்படும் மணல் திட்டை நாசாவே ராமர் பாலம் தான் என உறுதிப்படுத்தியதாக புழுகிய உங்களுக்கு இது எம்மாத்திரம். விட்டால் அமெரிக்க செனட்டில் ராமனின் தலை உள்ளது என்று கூட நீங்கள் புழுகுவீர்கள் என்பது எனக்குத் தானே தெரியும்.

வெங்காயப்புடுங்கி: காந்தி கூட ராமராஜ்யம் அமைய வேண்டும் என்றார்.

மனசாட்சி: அய்யோ! அய்யோ! அய்யோ! ஏண்டா கேப்மாறி, அந்த மனுசன சுட்டுக் கொன்றதே நீங்க தானேடா. எப்படிடா உங்களால மட்டும் கொஞ்சம் கூட மானம், ரோசம் இல்லாம தேவைக்கு அந்த மனுசன இழுக்க முடியுது? சரி, அது இருக்கட்டும். அதே காந்தி இந்தியாவில் இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் அவர்களின் ஆட்சியை போன்று ஓர் ஆட்சி இந்தியாவில் வரவேண்டும் எனக் கூறினாரே! இதற்கு நீங்கள் என்னடா கூறப்போகிறீர்கள்? முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இந்தியாவில் காந்தி கனவு கண்ட உமரின் ஆட்சியைப் போன்று ஓர் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரப்போவதாக கூறி அதற்காக முயன்றால் நீங்கள் என்னடா கூறுவீர்கள்? கூறுகெட்ட களவாணிகளா!

வெங்காயப்புடுங்கி: மத்திய அரசு ராமர், சீதை இருந்தார்களா என கேள்வி எழுப்புகிறது.

மனசாட்சி: அதில் என்னடா தவறு இருக்கிறது? உன் மனசாட்சி நான் கூறுகிறேன். இது உண்மைதானேடா? சரி. அப்படியே இருந்தார்கள் எனில் அதனை நீங்கள் நிரூபிக்க வேண்டியது தானேடா மொள்ளமாரிகளா? நிரூபிக்க சொல்லும் பொழுது அது நம்பிக்கை விஷயமாக உங்களுக்குப் போய்விடும் இல்லையா வேஷதாரிகளே?

வெங்காயப்புடுங்கி:
ராமர் சிறந்த அரசர்.

மனசாட்சி: கேட்கக் கூடியவன் கேனயனாக இருந்தால்....! ஏண்டா பைத்தியம்! ராமன் சிறந்த அரசனாகவே இருக்கட்டும். அதற்காக இப்ப என்னடா செய்ய வேண்டும்? ஏன் உங்கள் பார்வையில் அக்பர் கூட சிறந்த அரசன் தானே? அதற்காக அவனுக்கு நீங்கள் கோயில் கட்டி கும்பிடவோ அல்லது முஸ்லிம்கள் அவனின் ஆட்சியை திரும்ப கொண்டுவரவேண்டும் என்றோ எங்காவது கூறினார்களாடா? மனசாட்சி இல்லாத முண்டங்களா!

வெங்காயப்புடுங்கி: ராமர் சேது பிரச்னையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

மனசாட்சி: உண்மையை சொன்னால் மன்னிப்பு கேட்க வேண்டுமா? இது தான் நீங்கள் கொண்டு வர விரும்பும் ஆட்சி முறையின் நியாயம் இல்லையா? ஏ ராமா! இந்த முட்டாள் ஜடத்திடமிருந்து என்னை மட்டுமாவது காப்பாற்று!

வெங்காயப்புடுங்கி: தமிழகத்தில் வகுப்புவாத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனசாட்சி: வகுப்புவாததத்துவத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் தலைவனாகிய நீ வகுப்புவாதத்தைக் குறித்து பேசுகிறாயா? அட சொட்டை தலையா, உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லை?

வெங்காயப்புடுங்கி: இதை ஓட்டு அரசியலுக்காக தாக்கல் செய்துள்ளனர்.

மனசாட்சி: அதைச் சொல்லு. இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதனை எதிர்க்கும் நீயும் உன் முட்டாள் கட்சியும் அதே அரசியலுக்காகத் தானேடா எதிர்க்கின்றீர்கள்? உங்களுடைய இரட்டை வேடத்திற்கு ஒரு அளவே இல்லையா வெட்கம் கெட்டவர்களே!

வெங்காயப்புடுங்கி: அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டபோதே, சமூக அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மனசாட்சி: ஏதாவது யோசித்துத் தான் பேசுகிறாயா முண்டமே! வாயில் வருவதை எதையாவது உளறிக் கொட்டி என் மானத்தை வாங்காதே! சுதந்திரம் அடைந்து 60 வருடம் கடந்த பின்னரும் சமூக அடிப்படையில் மிகவும் பிந்தங்கிய நிலையில் தான் முஸ்லிம்கள் உள்ளனர் என சச்சார் அறிக்கை தெளிவாக கூறிவிட்டது. இப்பொழுதே இந்நிலை எனில் 50 வருடத்திற்கு முன்னர் முஸ்லிம்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு இருக்கையில் 50 வருடத்திற்கு முன்னரே சமூகத்தில் பிந்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டது எனக் கூறுவது, தெளிவாக இந்திய அரசியல் சாசனம் முஸ்லிம்களை குடிமக்களாக கருதாமல் புறக்கணித்து விட்டது என்று கூறுவதற்கு சமமல்லவா முட்டாளே!

வெங்காயப்புடுங்கி: இது நாட்டை பிளவுபடுத்தும்.

மனசாட்சி: அட வெண்ணை! நீ மேலே கூறியதல்லவா நாட்டை பிளவுபடுத்தக் கூடியது. முஸ்லிம் சகோதரர்களே! இந்த புடுங்கியின் வார்த்தைகளை நீங்கள் அப்படியே நம்பி களத்தில் இறங்கி விடாதீர்கள். இந்திய அரசியல் சாசனம் உங்களை இந்திய குடிமக்களாகத் தான் கருதுகின்றது. அதன் அடையாளம் தான் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அறிவிக்கப்படும் இட ஒதுக்கீடு சட்டங்கள்.

வெங்காயப்புடுங்கி: முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அதை கடைசி வரை எதிர்ப்போம்.

மனசாட்சி: அட நாதாரிப்பயலே! உங்கள் மனதில் இருப்பதை இப்படியா பப்ளிக்காக போட்டு உடைப்பது! இந்த ஜந்துக் கட்சிக்கு இந்திய தலைவராக உன்னை தேர்ந்தெடுத்தது மெத்த சரி தான். தற்போதைய இடஒதுக்கீடு மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், அவர்களை விட அதிகமாக இருக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே சதவீதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவிதத்தில் அந்த மஞ்சள் துண்டு அரசியல் கிரிமினல் கருணாநிதி தாத்தா இவ்வறிக்கையின் மூலம் அரசியல் விளையாட்டே விளையாடியுள்ளார். பசியுடன் சாப்பாட்டிற்காக அலையும் பிள்ளையிடம் குச்சி மிட்டாயை நீட்டினால், தன் தேவை என்ன என்பதை அப்போதைக்கு மறந்து குச்சி மிட்டாயின் ருசியில் மதிமயங்கும் நிலையில் தான் தற்போதைய தமிழக முஸ்லிம் தலைமைகள் உள்ளன. இதனை நன்றாக புரிந்து வைத்துள்ள தாத்தா நல்ல ஒரு அரசியல் விளையாட்டு விளையாடியுள்ளார். என்றாலும் ஏதோ ஒரு வகையில் ஒரு குச்சி மிட்டாயாவது கிடைத்ததே என்ற சந்தோசத்தில் இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தை ஒரு போதும் இனிப்பை சுவைக்க விடமாட்டோம்; பசியோடு வெறுத்து போய் அலையும் முஸ்லிம் சமுதாயத்தை சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டத்தை ஏவி ஒன்றும் இல்லாமல் அழித்தொழிப்பதே எங்கள் இலட்சியம் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாயே மடையா.

குறைந்தபட்சம், "முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது. அதனை கடைசி வரை எதிர்ப்போம்" என்றாவது கூறியிருக்கக்கூடாதா? உன் மனசாட்சியாக இருக்கும் எனக்கே தோலெல்லாம் வெட்கத்தில் அரிக்கிறது. சே! உனக்குப் போய் நான் மனசாட்சி ஆனேனே. என்ன செய்ய? என் விதியை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர. ஆனால் ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன். நீ இதே ரீதியில் ஒரு முட்டாளுக்கு இருக்கும் குறைந்தபட்ச நினைவு கூட இல்லாமல் உளறிக் கொட்டிக் கொண்டு தான் இருப்பாய் எனில் நானே உன்னை தள்ளி கொண்டு போய் கீழ்பாக்கத்தில் சேர்த்து விடுவேன் ஆமா!

Thursday, September 13, 2007

நல்லடியார் காய்ச்சிய கஞ்சி!

முஸ்லிம்களுக்கு ரமலான் மாதம் அருள்கொடைகளின் மாதமாகும். தீமைகள் அழிக்கப்படுவதற்கும், நன்மைகள் அதிகரிக்கப்படுவதற்கும் உகந்த, உரிய மாதம். ஏழை, எளிய மக்களுக்கு கணக்கின்றி வாரி வழங்க வேண்டிய, வாரி வழங்கப்படக் கூடிய மாதம். மனம் மட்டுமின்றி உடலும், பொருளும் தூய்மையடையும் மாதம். முக்கியமாக அசத்தியத்திற்கு எதிராக முழங்க வேண்டிய, போராடப்படும் அசத்தியங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் எதிரான அனைத்து செயல்பாடுகளுக்கும் கைமேல் பிரதிபலன் கிடைத்த/கிடைக்கும் மாதமே இந்த ரமலான் மாதம்.

அவ்வளவு புனிதமிக்க, மகத்துவமிக்க இம்மாதத்தின் துவக்கத்தில் அனைவருக்கும் நாவிற்கு சுவையாக ஏதாவது ஒன்று கொடுத்து இப்புனித மாதத்தின் அக்கவுண்டை திறக்கலாம் எனத் தேடிக்கொண்டிருந்த பொழுது கண்களில் பட்டதே இந்த "நல்லடியார் காய்ச்சிய நோன்புக் கஞ்சி".

சகபதிவர் நல்லடியார் அவர்களின் நோன்புக் கஞ்சி நன்றாகத் தான் உள்ளது!

நீங்களும் தான் ஒருமுறை முயற்சி செய்துப் பாருங்களேன். விரைவில் இறைவன் நாடினால் இதனை ருசித்துக் கொண்டிருக்கும் இடைவெளியிலேயே ஒரு வந்தேறி ஹோமோப் பன்னாடையின் விவரம் கெட்ட பகுத்தறிவு சிந்தனையை இங்கு தோலுரிப்போம்.

இப்பொழுது "நல்லடியாரின் நோன்புக் கஞ்சி!"

*********************************************

ரமளானின் மாதத்தில் நோன்பு துறக்கும் சமயத்தில் ஒரு முக்கிய உணவாக உட்கொள்ளப்படும் நோன்புக்கஞ்சி, நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும் போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும் ஓர் அற்புத உணவாகும்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி = 400-500 கிராம்

கடலைப்பருப்பு = 50 கிராம்

வெந்தயம் = 50 கிராம்

பூண்டு = 6-7 பற்கள்

இஞ்சி-பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி

ஜீரகத்தூள் = 2-4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் = சிறிதளவு

மிளகாய்த்தூள் = சிறிதளவு

உப்பு = தேவையான அளவு

கறி மசாலா = 1 தேக்கரண்டி

சமையல் எண்ணை = தேவையான அளவு

தக்காளி = 2-3 பழங்கள்.

வெங்காயம் = 2-3 அல்லது தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் = தேவைக்கேற்ப

புதினா-மல்லி = தேவையான அளவு

எலுமிச்சை = 1 பழம்

தேங்காய்ப் பால் = 300 மில்லி

ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பு = 100-200 கிராம்
சமையல் குறிப்பு விபரம்

செய்வது: எளிது

நபர்கள்: 4-6

தயாராகும் நேரம்: 20 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 90

முன்னேற்பாடுகள்:

1. அரிசியுடன் கடலைப் பருப்பையும், வெந்தயத்தையும் கலந்து நன்கு கழுவியபின் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பை தண்ணீரில் கழுவி மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு சிறிதளவு கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

3. தக்காளி, வெங்காயத்தை ஸ்லைசாக நறுக்கிக் கொள்ளவும்.

4. புதினா, மல்லி, மிளகாய் ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.


செய்முறை:

5. சட்டியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சமையல் எண்ணையை தேவையான அளவுக்கு விட்டு சற்று சூடான பிறகு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

6. வதக்கிய வெங்காயத்துடன் தக்காளியையும் சேர்த்து மீண்டும் வதக்கி சுத்தம் செய்து தயாராக இருக்கும் ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்யையும் சேர்த்து தேவையான அளவு ஜீரகம், மசாலாத்தூள் கலந்து கிளறி தொடர்ந்து வதக்கவும். தேவைக்கேற்ப பச்சைப்பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றையும் வதக்கும் போது சேர்த்துக் கொள்ளவும்.

7. தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் கலந்து வதக்கவும்.

8. புதினா-மல்லி, மிளகாய் ஆகியவற்றைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.

9. சட்டியின் அடி பிடிக்காதவாறு தீயை தேவையான அளவு வைத்துக் கொண்டு 1:3 விகிதத்தில் தண்ணீரைக் கலந்து கொதிக்க விடவும்.

10. கொதித்துக் கொண்டிருக்கும்போதே வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

11. அடுப்பின் தீயை சற்று ஏற்றி மசாலா கலவையுடன் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.

12. கொதிக்கும் கலவையில் வெந்தயம், கடலைப் பருப்பு கலந்து ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

13. கொதித்துக் கொண்டிருக்கும்போதே பாதியளவு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து சட்டியில் இடவும்.

14. அரிசி வெந்ததும், தேங்காய்ப்பாலை தேவையான அளவு சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.

15. தேவையான அளவு உப்பிட்டு கரண்டியால் சட்டியின் அடிப்பாகம் பிடித்திருந்தால் நன்கு கிளறவும். பிறகு, மேலும் சிறிது தண்ணீர் கலந்த தேங்காய்ப்பாலை இட்டு கிளறவும்.

16. புதினா இலைகளை மட்டும் தனியாக வெட்டியெடுத்து கஞ்சியில் தூவி, தீயின் அளவை வெகுவாக குறைத்து சட்டியை நன்கு மூடிவைக்கவும்.

17. பரிமாறும் முன் அடுப்பை அணைத்துவிட்டு சட்டியைத் திறந்தால் கமகம மூலிகைக் கஞ்சி தயாராக இருக்கும்.


பின்குறிப்பு: கஞ்சியுடன் பேரிச்சம்பழத்தைக் கடித்துக் கொண்டே குடித்தால் இனிப்பும் காரமும் கலந்து வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம்.

நன்றி : சத்தியமார்க்கம்.காம்