Wednesday, July 30, 2008

குஜராத் இன அழிப்பிற்குக் காரணம் மோடியே - தினமலர்!

குஜராத் இன அழிப்பிற்கு மூலக்காரணம் மோடி என்ற கேடி தான் என்பது அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்த விஷயம் தான். இருப்பினும் அதனை அந்தக் கேவலப்பிறவியின் கூடாரத்தில் உள்ள ஒன்றே கூறினால் அது விஷேஷமானது தானே?.

அது தான் விஷயம். பஞ்சப்பரதேசிகளாக இந்தியாவுக்குப் பிழைப்பு தேடி, கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுகளை மேய்த்தவாறு வந்தேறிய ஆரியப் பார்ப்பனப் பன்னாடைகளின் அறிவிக்கப்படாத ஊதுகுழலாகவும் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களைத் துடைத்தெறிவதை மட்டுமே முழு இலட்சியமாகக் கொன்டு இயங்கும் பார்ப்பனப் பன்னாடைகளின் முட்டாள் படை சங்கபரிவாரத்தின் அஜண்டாக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து மக்களிடையே முஸ்லிம்களைக் குறித்தத் தவறான எண்ணத்தை விதைக்க எழுத்து விபச்சாரம் செய்து வரும் பெயரில் மலத்தைக் கொண்ட அந்த ஏடு, "குஜராத் இன அழிப்பிற்கான மூல சூத்ரதாரியே கேடி நரேந்திர மோடிதான்" என நேற்றைய ஒரு செய்தியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

கடந்தத் தினங்களில், மனித குல விரோதிகள் செய்த நாட்டையே உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புகளைக் குறித்தும் அதனை பேடி மோடி எதிர்கொண்ட விதத்தைக் குறித்தும் சிலாகித்து எழுதிய "தினமலம்" தன்னையும் அறியாமல் இதற்கு முந்தைய நிகழ்வுகளுக்கெல்லாம் மோடியின் பொறுப்பற்ற, விவேகமற்ற நடவடிக்கைகளே காரணம் எனத் தன்னையும் அறியாமல் உளறிக் கொட்டி வைத்துள்ளது.

தினமலத்தின் செய்தி கீழே:

ஆமதாபாத் : ஆமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மற்றொரு வித்தியாசமான
குணத்தை எடுத்துக் காட்டியது. இதுபோன்ற சம்பவங்களின் போது
வழக்கமாக உணர்ச்சி வசப்படும் மோடி, இந்த முறை விவேகமாகவும்
பொறுப்பாகவும் செயல்பட்டார்.

ஆமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால், கடந்த கோத்ரா ரயில்
எரிப்பு சம்பவத்திற்கு பின் ஏற்பட்டதை போன்ற கலவரம் வெடிக்குமோ
என்ற பயம், அனைவரது மனதிலும் எழுந்தது. ஆனால், அப்படி எதுவும்
நடக்காமல் மக்கள் அமைதி காத்தது, அனைத்து தரப்பினருக்கும்
நிம்மதியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குஜராத் அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களின் போது, மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்,
மோடி. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன்,"இதுபோன்ற ஒவ்வொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி உண்டு. இதற்கு
காரணமானவர்கள் அதற்கான விளைவை சந்தித்து ஆக வேண்டும்' என ஆவேசமாக கூறினார். அப்போது, ராணுவமும் உடனடியாக அழைக்கப்படவில்லை. இதனால் வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.
ஆனால், இந்த முறை நரேந்திர மோடியின் நடவடிக்கைளில் பெரும் மாற்றம் காணப்பட்டது. முதல் குண்டு வெடிப்பு நடந்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே, உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டினார். மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். அமைதி காக்கும்படி
பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்
ஆகியோரை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவத்தை அனுப்பும்படியும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து, உடனடியாக ஆமதாபாத்திற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அடுத்த நாள் காலையில் பதட்டமான பகுதிகளில் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது. இதனால், வன்முறை பரவாமல் தடுக்கப்பட்டு,அனைத்து தரப்பினரும் நிம்மதி அடைந்தனர். முதல்வர் நரேந்திர மோடியின் வித்தியாசமான அணுகுமுறையே இதற்கு காரணம். இவ்வாறு குஜராத் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்களிடையே, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அதிபயங்கர கேடியான மோடியின் வீழ்ந்தக் கவுரவத்தைச் சிறிதாவது தூக்கி நிறுத்தி விடலாம் என்ற நப்பாசையில் பாப்பார ஊதுகுழல் தினமலம் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி, 2002 ல் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பிற்கான முழு காரணமும் இந்தக் கேடி தான் என்பதை அப்பட்டமாகத் தெரிவிப்பதை அடிக்கோடிட்ட வரிகள் தெளிவாக தெரிவிக்கின்றன.

அய்யோ பாவம் தினமலம்!. இதைத் தான் தவளைத் தன் வாயால் கெடும் என்பார்களோ?.