இந்தியாவில் வகுப்புவாதத்தை வளர்த்து அதன் மூலம் புழுத்துபோன மனுவின் ஆட்சியை இந்தியாவில் கொண்டுவரத் துடிக்கும் பாழாப்போன ஜந்துக்கள் கட்சி(பாஜக)யின் இந்திய தறுதலை வெங்காயப்புடிங்கி(வெங்கய்யாநாயுடு) தஞ்சாவூரில் வைத்து தனது மட்கிப்போன சிந்தையை வைத்து புதிதாக நாறிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
இந்த வகுப்புவாத, ஆதிக்கவெறிப்பிடித்த, பயங்கரவாதிகளின் மனம் முஸ்லிம்கள் விஷயத்தில் எவ்வளவு கீழ்த்தரமாக சிந்திக்கின்றது என்பதற்கு இந்நச்சுக்கருத்தே மிகப்பெரிய உதாரணமாகும்.
வெங்காயப்புடுங்கியின் புடுங்கலை வரிக்கு வரி பார்ப்போம்.
வெங்காயப்புடுங்கி: ராமர், ராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் கூட மதிக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசன முதல் பிரதியில் கூட ராமாயணப் படம் உள்ளது.
மனசாட்சி: சேது கால்வாயில் காணப்படும் மணல் திட்டை நாசாவே ராமர் பாலம் தான் என உறுதிப்படுத்தியதாக புழுகிய உங்களுக்கு இது எம்மாத்திரம். விட்டால் அமெரிக்க செனட்டில் ராமனின் தலை உள்ளது என்று கூட நீங்கள் புழுகுவீர்கள் என்பது எனக்குத் தானே தெரியும்.
வெங்காயப்புடுங்கி: காந்தி கூட ராமராஜ்யம் அமைய வேண்டும் என்றார்.
மனசாட்சி: அய்யோ! அய்யோ! அய்யோ! ஏண்டா கேப்மாறி, அந்த மனுசன சுட்டுக் கொன்றதே நீங்க தானேடா. எப்படிடா உங்களால மட்டும் கொஞ்சம் கூட மானம், ரோசம் இல்லாம தேவைக்கு அந்த மனுசன இழுக்க முடியுது? சரி, அது இருக்கட்டும். அதே காந்தி இந்தியாவில் இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் அவர்களின் ஆட்சியை போன்று ஓர் ஆட்சி இந்தியாவில் வரவேண்டும் எனக் கூறினாரே! இதற்கு நீங்கள் என்னடா கூறப்போகிறீர்கள்? முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இந்தியாவில் காந்தி கனவு கண்ட உமரின் ஆட்சியைப் போன்று ஓர் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரப்போவதாக கூறி அதற்காக முயன்றால் நீங்கள் என்னடா கூறுவீர்கள்? கூறுகெட்ட களவாணிகளா!
வெங்காயப்புடுங்கி: மத்திய அரசு ராமர், சீதை இருந்தார்களா என கேள்வி எழுப்புகிறது.
மனசாட்சி: அதில் என்னடா தவறு இருக்கிறது? உன் மனசாட்சி நான் கூறுகிறேன். இது உண்மைதானேடா? சரி. அப்படியே இருந்தார்கள் எனில் அதனை நீங்கள் நிரூபிக்க வேண்டியது தானேடா மொள்ளமாரிகளா? நிரூபிக்க சொல்லும் பொழுது அது நம்பிக்கை விஷயமாக உங்களுக்குப் போய்விடும் இல்லையா வேஷதாரிகளே?
வெங்காயப்புடுங்கி: ராமர் சிறந்த அரசர்.
மனசாட்சி: கேட்கக் கூடியவன் கேனயனாக இருந்தால்....! ஏண்டா பைத்தியம்! ராமன் சிறந்த அரசனாகவே இருக்கட்டும். அதற்காக இப்ப என்னடா செய்ய வேண்டும்? ஏன் உங்கள் பார்வையில் அக்பர் கூட சிறந்த அரசன் தானே? அதற்காக அவனுக்கு நீங்கள் கோயில் கட்டி கும்பிடவோ அல்லது முஸ்லிம்கள் அவனின் ஆட்சியை திரும்ப கொண்டுவரவேண்டும் என்றோ எங்காவது கூறினார்களாடா? மனசாட்சி இல்லாத முண்டங்களா!
வெங்காயப்புடுங்கி: ராமர் சேது பிரச்னையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
மனசாட்சி: உண்மையை சொன்னால் மன்னிப்பு கேட்க வேண்டுமா? இது தான் நீங்கள் கொண்டு வர விரும்பும் ஆட்சி முறையின் நியாயம் இல்லையா? ஏ ராமா! இந்த முட்டாள் ஜடத்திடமிருந்து என்னை மட்டுமாவது காப்பாற்று!
வெங்காயப்புடுங்கி: தமிழகத்தில் வகுப்புவாத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனசாட்சி: வகுப்புவாததத்துவத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் தலைவனாகிய நீ வகுப்புவாதத்தைக் குறித்து பேசுகிறாயா? அட சொட்டை தலையா, உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லை?
வெங்காயப்புடுங்கி: இதை ஓட்டு அரசியலுக்காக தாக்கல் செய்துள்ளனர்.
மனசாட்சி: அதைச் சொல்லு. இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதனை எதிர்க்கும் நீயும் உன் முட்டாள் கட்சியும் அதே அரசியலுக்காகத் தானேடா எதிர்க்கின்றீர்கள்? உங்களுடைய இரட்டை வேடத்திற்கு ஒரு அளவே இல்லையா வெட்கம் கெட்டவர்களே!
வெங்காயப்புடுங்கி: அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டபோதே, சமூக அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மனசாட்சி: ஏதாவது யோசித்துத் தான் பேசுகிறாயா முண்டமே! வாயில் வருவதை எதையாவது உளறிக் கொட்டி என் மானத்தை வாங்காதே! சுதந்திரம் அடைந்து 60 வருடம் கடந்த பின்னரும் சமூக அடிப்படையில் மிகவும் பிந்தங்கிய நிலையில் தான் முஸ்லிம்கள் உள்ளனர் என சச்சார் அறிக்கை தெளிவாக கூறிவிட்டது. இப்பொழுதே இந்நிலை எனில் 50 வருடத்திற்கு முன்னர் முஸ்லிம்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு இருக்கையில் 50 வருடத்திற்கு முன்னரே சமூகத்தில் பிந்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு விட்டது எனக் கூறுவது, தெளிவாக இந்திய அரசியல் சாசனம் முஸ்லிம்களை குடிமக்களாக கருதாமல் புறக்கணித்து விட்டது என்று கூறுவதற்கு சமமல்லவா முட்டாளே!
வெங்காயப்புடுங்கி: இது நாட்டை பிளவுபடுத்தும்.
மனசாட்சி: அட வெண்ணை! நீ மேலே கூறியதல்லவா நாட்டை பிளவுபடுத்தக் கூடியது. முஸ்லிம் சகோதரர்களே! இந்த புடுங்கியின் வார்த்தைகளை நீங்கள் அப்படியே நம்பி களத்தில் இறங்கி விடாதீர்கள். இந்திய அரசியல் சாசனம் உங்களை இந்திய குடிமக்களாகத் தான் கருதுகின்றது. அதன் அடையாளம் தான் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அறிவிக்கப்படும் இட ஒதுக்கீடு சட்டங்கள்.
வெங்காயப்புடுங்கி: முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அதை கடைசி வரை எதிர்ப்போம்.
மனசாட்சி: அட நாதாரிப்பயலே! உங்கள் மனதில் இருப்பதை இப்படியா பப்ளிக்காக போட்டு உடைப்பது! இந்த ஜந்துக் கட்சிக்கு இந்திய தலைவராக உன்னை தேர்ந்தெடுத்தது மெத்த சரி தான். தற்போதைய இடஒதுக்கீடு மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், அவர்களை விட அதிகமாக இருக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே சதவீதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவிதத்தில் அந்த மஞ்சள் துண்டு அரசியல் கிரிமினல் கருணாநிதி தாத்தா இவ்வறிக்கையின் மூலம் அரசியல் விளையாட்டே விளையாடியுள்ளார். பசியுடன் சாப்பாட்டிற்காக அலையும் பிள்ளையிடம் குச்சி மிட்டாயை நீட்டினால், தன் தேவை என்ன என்பதை அப்போதைக்கு மறந்து குச்சி மிட்டாயின் ருசியில் மதிமயங்கும் நிலையில் தான் தற்போதைய தமிழக முஸ்லிம் தலைமைகள் உள்ளன. இதனை நன்றாக புரிந்து வைத்துள்ள தாத்தா நல்ல ஒரு அரசியல் விளையாட்டு விளையாடியுள்ளார். என்றாலும் ஏதோ ஒரு வகையில் ஒரு குச்சி மிட்டாயாவது கிடைத்ததே என்ற சந்தோசத்தில் இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தை ஒரு போதும் இனிப்பை சுவைக்க விடமாட்டோம்; பசியோடு வெறுத்து போய் அலையும் முஸ்லிம் சமுதாயத்தை சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டத்தை ஏவி ஒன்றும் இல்லாமல் அழித்தொழிப்பதே எங்கள் இலட்சியம் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாயே மடையா.
குறைந்தபட்சம், "முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது. அதனை கடைசி வரை எதிர்ப்போம்" என்றாவது கூறியிருக்கக்கூடாதா? உன் மனசாட்சியாக இருக்கும் எனக்கே தோலெல்லாம் வெட்கத்தில் அரிக்கிறது. சே! உனக்குப் போய் நான் மனசாட்சி ஆனேனே. என்ன செய்ய? என் விதியை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர. ஆனால் ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன். நீ இதே ரீதியில் ஒரு முட்டாளுக்கு இருக்கும் குறைந்தபட்ச நினைவு கூட இல்லாமல் உளறிக் கொட்டிக் கொண்டு தான் இருப்பாய் எனில் நானே உன்னை தள்ளி கொண்டு போய் கீழ்பாக்கத்தில் சேர்த்து விடுவேன் ஆமா!
Subscribe to:
Post Comments (Atom)
// ராமர், ராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் கூட மதிக்கப்படுகிறது.//
ReplyDeleteமாவீரன் சந்தனக் கடத்தல் வீரப்பனையும் அவரின் சாதனைகளையும் வன்னியர்களாகிய நாங்களும்தான் மதிக்கிறோம். அதற்காக வீரப்பனுக்கு நினைவு மண்டபம் கட்டச்சொன்னால் கவர்மெண்டு உடுவார்களா வெங்காய நாய்+உடு?
சோத்துக்களி கோவிந்தன்
வெங்காயத்தின் மனசாட்சி இன்னும் தற்கொலை செய்துக்கலையா?
ReplyDelete//வெங்காயப்புடுங்கி: காந்தி கூட ராமராஜ்யம் அமைய வேண்டும் என்றார்.//
ReplyDeleteநான் வணங்கும் இராமன் இராமாணய இராமன் இல்லை என்றும் சொன்னார்.
//வெங்காயப்புடுங்கி: காந்தி கூட ராமராஜ்யம் அமைய வேண்டும் என்றார்.//
ReplyDeleteநான் வணங்கும் இராமன் இராமாணய இராமன் இல்லை என்றும் சொன்னார்.
//பசியுடன் சாப்பாட்டிற்காக அலையும் பிள்ளையிடம் குச்சி மிட்டாயை நீட்டினால், தன் தேவை என்ன என்பதை அப்போதைக்கு மறந்து குச்சி மிட்டாயின் ருசியில் மதிமயங்கும் நிலையில் தான் தற்போதைய தமிழக முஸ்லிம் தலைமைகள் உள்ளன//
ReplyDeleteநாதாறி நாய் வெங்காயப்புடுங்கிக்கு செருப்பை கழட்டி ரென்டு கொடுத்தது போன்ற வார்த்தைகள்!!
நான் போட்ட கமென்டில் ரென்டு பாரா மாத்திரம்தான் உள்ளது. மீதி எங்கே?
ReplyDeleteHTML எழுதியதில் ஏதாவது பிரச்சினையோ?
//வெங்காயப்புடுங்கி: ராமர் சிறந்த அரசர்.
ReplyDeleteமனசாட்சி: கேட்கக் கூடியவன் கேனயனாக இருந்தால்....! ஏண்டா பைத்தியம்! ராமன் சிறந்த அரசனாகவே இருக்கட்டும். அதற்காக இப்ப என்னடா செய்ய வேண்டும்?//
1.நல்ல பதிவு.
2.ராமன் சிறந்த அரசன் என்பது வாதத்துக்காகக் கூட ஒப்புக் கொள்ள முடியாத விஷயம். அவனுடைய ஆட்சி குறித்த விரிவுரைகள் எங்கும் இல்லை. அவனுடைய ஆட்சிக் காலத்தில், வண்ணான் ஒருவன் சொன்னான் என்கிற நொண்டிச் சாக்கினைக் கொண்டு கர்ப்பிணி மனைவியைத் துரத்திவிட்ட சம்பவம் தவிர வித்தியாசமான சாதனைகளாகச் சொல்லப்பட்ட எதுவும் இல்லை. சகோதரனுக்கு நேர்மையாக இல்லாதவன், தீர விசாரிக்காமல் வாலியைக் கொன்றவன், காதலைத் தெரிவித்த பெண்ணை அங்ககீனம் செய்வித்தவன், சகோதர துரோகத்தைப் படிக்கல்லாக்கி ராவணனைக் கொன்றவன், சொந்த மனைவியைச் சந்தேகித்தவன் என்று சராசரி மனிதனுக்கு இருக்கக் கூடாத எல்லா தீ இயல்புகளையும் ஒருங்கே பெற்றிருந்த ஒருவன், நல்ல மனிதனா என்பதே கேள்விக்குரிய விஷயமாக இருக்கும் போது சிறந்த அரசன் என்கிற வார்த்தைகள் பதிவாவது சரியல்ல.
3.மனசாட்சி கூறியுள்ள கருத்துக்கள் உண்மையானவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் புளுகில் புடம் போடப்பட்ட அரசியல்வாதியின் மனசாட்சி இவ்வளவு கடுமையாகவா பேசும்? குற்றுயிரும், குலைஉயிருமாய்ப் பேசுவது போல் பதிவு போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். படிக்கும் நடுநிலையாளர்களின் சிந்தனையும் திசை சிதறாமல் ஒருங்கே உள்வாங்கும்.
RATHNESH