Monday, November 19, 2007

பிணம்தின்னிப் பேய்கள்!

பிணம் தின்னி மோடி மற்றும் அவனைப் பயிற்றுவித்து உருவாக்கிய காவிக் கூட்டத்தின் உண்மை முகத்தை அந்த இழி பிறப்புக்களின் வாயிலிருந்தே தோலுரித்தத் தெஹல்காவின் ஆதார வீடியோக்கள், ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் வெளி வந்து நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தப் பின்னரும், இரத்த வெறி நாய் மோடிக்கு எதிராகவும் காவிக் கூட்டத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தப் பின்னரும் நாட்டில் நீதி நியாயத்தை நிலை நிறுத்த வேண்டிய உச்சநீதி மன்றம் இதுவரை எந்த வித நடவடிக்கைக்கும் உத்தரவிடாததுப் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அணில் கட்டியது, குரங்கு கட்டியது என நடக்காத ஒரு கதையை உருவாக்கி, நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தப்போகும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை இடும் சங்க் கும்பலுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எதிராக நேரடியாகக் களம் இறங்கி மிரட்டல் விடுத்த உச்சநீதி மன்றம், இவ்விஷயத்தில் மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பதேன்?.

காரணம் தேடுபவர்களுக்குக் கீழ்கண்ட வீடியோக்கள் ஒருவேளை பதிலளிக்கலாம்.







தெஹல்காவின் கண்டறிதல்கள் அனைத்தும் ஜோடனையாம். அதில் பேசுபவர்கள் அனைவரும் வேண்டுமென்றே முகமூடி அணிந்து நடிக்கின்றார்களாம்.

எப்படி நாட்டு மக்களின் முன்னிலையில் இவர்களுக்கு இவ்வாறெல்லாம் பேச நாக்கு எழும்புகிறதோ தெரியவில்லை. இழி பிறவிகளிலும் தாழ்ந்த இழிபிறவிகள்!

மற்றொரு பெண்ணைக் கற்பழித்துக் கொன்றதாகப் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் கூறுபவனும், அவன் அவ்வாறு கூறுவதைக் கேட்டு புழகாங்கிதத்துடன் புன்முறுவல் பூக்கும் மனைவியும்...

இப்படிப்பட்ட ஈனப்பிறவிகளை, வெட்கம், மானம், சுயகவுரவம் என்றால் என்ன என்றே தெரியாத காட்டுமிராண்டிகளை விடக் கேவலமான ஜந்துக்களை உருவாக்கி விட்டுள்ள காவி கூட்டத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் எப்படி சிந்திப்பார்கள் என்பதற்கு இந்த விவாத நிகழ்ச்சியே தக்கச் சான்று.

சிந்தனை என்றால் என்னவென்றே தெரியாத, மூளை மழுங்கடிக்கப்பட்ட, மனித இரத்தத்தையும், உடலையும் உயிரோடு அடித்துச் சாப்பிடும் இரத்தவெறிப்பிடித்தக் காட்டுமிராண்டிக் கூட்டம் ஒன்று நாட்டு மக்கள் நடுவில் வந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதனை மேலும் தாமதிக்காமல் செய்வதே இந்திய நாட்டு நலனுக்கு நல்லது.

அதனை அரசாங்கம் செய்ய முன்வரவில்லை எனில், மக்களே முன் நின்று செய்வர்.

2 comments:

  1. //அணில் கட்டியது, குரங்கு கட்டியது என நடக்காத ஒரு கதையை உருவாக்கி, நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தப்போகும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை இடும் சங்க் கும்பலுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு எதிராக நேரடியாகக் களம் இறங்கி மிரட்டல் விடுத்த உச்சநீதி மன்றம், இவ்விஷயத்தில் மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பதேன்?.//
    ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப் பட்டிருந்த மனநிலை பாதித்த நோயாளிகள் தீ விபத்தில் இறந்த செய்தியை செய்தி தாளில் பார்த்து தாங்களே பொது நல வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்த உச்சநீதி மன்றம், தெஹல்கா செய்தி வராத நாளிதழே இல்லை என்னும் அளவுக்கு இந்தியா முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் வந்த இந்த செய்தியை படித்து ஏன் பொது நல வழக்கு பதிவு செய்யவில்லை?

    ReplyDelete
  2. அடுத்த முறை செயலலிதா பதவிக்கு வரட்டும் பாருங்கள் தமிழகத்தில் ஒரு 10000 மக்களையாவது கொளுத்தி, கலவரத்தில் நடந்தது. குசராத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போல் தன்னையும் எதுவும் செய்யக்கூடாது என்று வாதிடுவார்.

    முன்னர் கேரளத்தில் போராட்டம் நடந்து அரசு பணியவில்லை என்று விட்டு விட்டது. அதை பார்த்த இவர் அடுத்து தனது பங்கிற்கு 100000 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பி ஒரு தாயின் நடவடிக்கையாக நீங்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று சொன்னார்.

    இனி அடுத்து ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் 10000 என்ன 100000 மக்களை கொன்று குவித்தால் கூட ஆச்சரிய படுவதற்கு இல்லை.

    ReplyDelete