Saturday, August 5, 2006

என்னமோஓஓஓஓஓஓஓஓஓஓஓ போஓஓஓஓ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:-)


















































































கண்'


டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்


மோக'(ம்)



நர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

9 comments:

  1. சரியான ஜோக்கு!!!

    :-)
    :-))
    :-)))
    :-))))
    :-)))))
    :-))))))

    ReplyDelete
  2. அங்கே துவேச குமாரு பதிவு பின்னூட்டத்தில கண்ணாடிய தூக்கி முன்னாடி வெச்சிகிட்டு ஆரோக்கியமா அவரே அவருகிட்ட பேசிக்கிட்டிருந்ததை படிச்சி "XX" தால சிரிச்சிட்டு இங்க வந்தா அப்பூ நீரு என்ன சொல்லவாரீரு?

    சாதாரணமாவே உம்ம பதிவுல ஒரு எழவும் புரியாது. இதுல டர்ர்ர்ர்... புர்ர்ர்ர்னு நான் சிரிச்ச சத்தத்தை வேற போட்டு காட்டுறீரு?

    ReplyDelete
  3. சகோதரர் இறைநேசன்,
    என்னை மாதிரி டியூப் லைட்-க்கு ஒண்ணுமே புரியல்ல .ஏதோ உள்குத்துண்ணு மட்டும் புரியுது.

    ReplyDelete
  4. கண்டாரு மோகனார் ?????

    ReplyDelete
  5. ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பதிலிட்டு நன்றி கூற எனக்கும் ஆசை தான். ஆனால் என்ன செய்ய? வேறுசிலர் அதையே (விளம்பர) தொழிலாக ஆக்கிக் கொண்டுவிட்டதால் எதுக்கு வம்பு ஒரே பின்னூட்டத்தில் அனைவருக்கும் பதில்.

    பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.

    என்ன? ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட வேண்டுமா? சரி.

    இங்கு சிந்திக்க வைக்கும் ஆழமான கருத்துக்களை வெளியிட்ட சகோதரர்கள் மரைக்காயர் மற்றும் பன் பட்டர் ஜாம்(கொடுமய்யா - பன்னு பட்டரு ஜாமயெல்லாம் சகோதரன் என்று குறிப்பிட வேண்டி இருக்கிறது) அவர்களுக்கு மிக்க நன்றி.

    நம்ம பதிவுகளக் குறித்து ஒரு வரீல அருமையான பதில வச்ச ஆரோக்கியம் உள்ளவருக்கு டபுள் நன்றி.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பதிவுக்கு வந்த நம்ம ஊருகாரர் சகோதரர் ஜோ அவர்களுக்கும் நன்றிகள்.

    ஒரு வார்த்தையில் ஆயிரம் கேள்விகளை அடக்கிய சகோதரர் அனல் ரவி அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.

    இறை நேசன்

    ReplyDelete
  6. சகோதரர் ஜோ அவர்களே,

    உண்மையிலேயே உங்களுக்கு இப்பதிவில் ஒன்றும் புரியவில்லையா என்ன?

    என்னுடைய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வராததால் ஒருவேளை சகோ. ஆரோக்கியம் உள்ளவருக்கு என் பதிவுகள் புரியாதது போல் அவாள்களுக்கும் புரியவில்லையோ என நினைத்துத் தான் ஊடகங்களில் சந்தி சிரிக்கும் அந்த ஒரு பெயரை மட்டும் குறிப்பிட்டு என்னுடைய எவ்வித கருத்தையும் கூறாமல் விட்டுவிட்டேன்.

    இதுவும் புரியவில்லை எனக் கூறினால் எப்படி?

    இனி நான் பதிவு போடும் பொழுது வெறும் தலைப்போடு நிறுத்த வேண்டுமா என்ன?

    ஒருவேளை நீங்கள் இதுவரை ஊடகங்களே சென்று சேராத ஆப்ரிக்க காடுகளில் தற்போது இருக்கிறீர்களோ என்னமோ?

    சரி கேட்டதற்காக அதிகம் ஒன்றும் கூறாமல் ஒருவரியிலேயே பதில் கூறி விடுகிறேன்.

    பிரேமானந்தா, சங்கராச்சாரியார் வரிசையில் தற்போது சபரிமலை "கண்ட(ம் உடைய பரத்தைய)ரர் மோகனரை"க் குறித்து தாங்கள் கேள்வி பட்டிருகிறீர்களா?

    இந்த பதிவு அந்த "மகானுக்காக". அவ்வளவு தான்.

    பின் குறிப்பு:

    இப்பதிவு எழுதும் பொழுது பின் குறிப்பாக போட நான் நினைத்த ஒரு கருத்து என் அன்பு சகோதரர் ஜோ அவர்களுக்கு போனசாக இங்கு வழங்குகிறேன். இனி இதைப்பார்த்து விட்டு "மோகமுடையவருக்காக" நான் தயாராக்கிய ஒரிஜினல் பதிவை கேட்கக் கூடாது ஆமா!

    ஒருவேளை அவாள்களுக்கு தேவைப்படும் பொழுது "பயப்படாமல்" கொடுப்பதற்காகத் தான், "அம்மாதிரி பெண்களுக்கு", "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகள்" "பாதுகாப்பாக உடலுறவு கொள்வது எப்படி" என்று சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறார்களோ என்னமோ?

    இப்படியே போனால் அவாள்களின் அக்ரகாரம் அவள்களின் அந்தபுரமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


    எப்படியோ என்னமோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போஓஓஓஓஓஓஓஓஓஓ!

    அதே குசும்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  7. Now super topic of the all news papers is KANDALERU!!! What is Kandaleru? is this the name of village he is from? So Kandaleru Thanthiri now very famous within a short short period of time. Now Saint Mahaa Guru Sankaraasariya (alias Subramanian) was big news once upon a time. Now First of Top ten is Mr. Kandaleru from Sabari Mala. Can you please give more details and publish. So our tamilians from all over the world will come to know through this blog. Appreciate your not to commend but empty spaces will tell more....

    thanks and regards
    Asalamone

    ReplyDelete
  8. ஓஓஓஓஓ.......கோகோகோ........!

    ReplyDelete