உலக முஸ்லிம்கள் இறைதூதர் இப்ராகீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மகிழும் தியாகத் திருநாளான இன்று காலை சுமார் 6 6மணியளவில், இறைவனால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தன் ஆட்சி காலத்தின் போது துர்பிரயோகம் செய்து தன்னை எதிர்த்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சதாம் ஹுசைன் உலக சட்டாம்பிள்ளை ஜார்ஜ் புஷின் ஈராக் பொம்மை அரசால் தூக்கிலிடப்பட்டார்.
எவ்வித நடுநிலையான விசாரணையும் இன்றி நடைபெற்ற வழக்கில் கூறப்பட்ட அநியாயமான தீர்ப்பை பல்வேறு உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அவசரகோலத்தில் நிறைவேற்றியிருக்கின்றனர்.
சதாம் செய்த குற்றம் அவரின் ஆட்சி காலத்தில் அவரை வஞ்சகமாக கொலை செய்ய முயன்ற குர்து இன மக்களில் நூற்று சொச்சம் பேரை அநியாயமாக கொலை செய்ததாகும். ஓர் ஆட்சியாளனுக்கு எதிராக அவனை கொலை செய்ய முயல்பவர்களை அந்நாட்டு சட்டம் கடுமையாக தண்டிக்கும். இது அனைவரும் அறிந்ததாகும். எனினும் அவரின் ஆட்சி காலத்தில் நடந்த அந்த சம்பவத்திற்கு, இன்று தன்னை எதிர்க்கும் அனைவரையும் எவ்வித இரக்கமும் இன்றி அநியாயமாக கொன்று குவித்து நரமாமிசம் சாப்பிட்டு வரும் காட்டுமிராண்டி ஜார்ஜ் புஷ் நீதி வழங்குகிறாராம்.
சரி. இவ்விஷயத்தில் நீதி, நியாயம் பற்றி இனி பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை. "நடப்பது நடந்தே தீரும்". அது நடந்தாகி விட்டது. இங்கு சதாமுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையை குறித்து கூற ஆயிரம் விஷயங்கள் உள்ளன. இருப்பினும் முடிந்த அந்த காரியத்தைக் குறித்து என்ன கூற?(இதனைத் தானே இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அடிமட்ட முட்டாள் ஜார்ஜ் புஷ் முஸ்லிம் சமூகத்திடமிருந்து எதிர்பார்த்தான்).
தன்னை உலகிற்கு நீதி வழங்கும் நியாயவானாக நினைத்துக் கொண்டு சதாமை மட்டுமல்ல, அநியாயம் இழைக்கும் எவருக்கும் புஷ் பாடம் புகட்டட்டும். ஆனால் சதாமை தூக்கிலேற்ற வேறு தினங்களே இந்த காட்டுமிராண்டிக்கு கிடைக்கவில்லையா? உலக முஸ்லிம்கள் தங்களின் அனைத்து விதமான கஷ்ட, நஷ்டங்களையும், கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் இன்றைய தினமா அதற்கு கிடைத்தது? அதுவும் இன்றைய தின சிறப்பான தியாகத் திருநாள் தொழுகை நடைபெறும் அச்சமயம்?
இதன் மூலமாக புஷ் முஸ்லிம் உலகிற்கு கூற வரும் செய்தி என்ன? தனது மனதில் எவ்வளவு வக்கிரமும், துவேச எண்ணமும் ஊறிப்போயிருந்தால் இந்த ஜடம் இம்மாபாதகச் செயலுக்கு இத்தினத்தை அதுவும் அத்தொழுகை நேரத்தை தேர்ந்தெடுத்திருக்கும்?
சதாமினால் முஸ்லிம்களிலேயே ஒரு கூட்டம் மக்கள் மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளானார்கள் எனபது உண்மை தான். அதற்காக சதாமுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இக்கொடுமையை படைத்த இறைவனுக்கு மட்டுமே பயந்து தலைவணங்கும் எந்த ஒரு முஸ்லிமும் சகித்துக் கொள்ள மாட்டான். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய இந்த தியாகத்திருநாளில் தொழுவதற்கு கூட அனுமதிக்காமல் சதாமை தூக்கிலேற்றி தனது வன்மத்தை தீர்த்துக் கொண்ட பிசாசு(வார்த்தை உபயம்: வெனிசுலா அதிபர் ஹ்யூகோ ஷாவேஸ்), அத்தோடு உலகில் தன் பின்னால் இருந்த கொஞ்ச நஞ்ச மக்களின் மதிப்பையும் குழி தோண்டி புதைத்துக் கொண்டது. இதனைத் தான், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவது என்பர்.
இன்று உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி வீசிய புஷ் என்றும் தன் கையில் அதிகாரம் இருக்கும் எனக் கனா காண வேண்டாம்.
அன்று அதிகாரத்தில் இருந்த சதாம் தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக அதிகாரத்தை துர்பிரயோகம் செய்ததற்கு தண்டனை இதுவென்றால்.....,
இன்று அதிகாரத்தில் இருந்து கொண்டு, தான் வளர்த்தி விட்ட பின்லாடன் தனக்கு எதிராக மாறிய போது, அந்த தனி மனிதனை பிடிக்கிறேன் என்ற பெயரைக் கூறிக் கொண்டு, ஆப்கானில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும், அதே போன்று ஒருகாலத்தில் தன் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் பின்னர் தனக்கு தலைவலியாக மாறியவுடன், சதாமை ஆட்சியிலிருந்து அகற்றுகிறேன் என்ற பெயரைக் கூறிக்கொண்டு இன்றளவும் லட்சக்கணக்கில் விலை மதிப்பிலா மனித உயிர்களை ஈராக்கில் கொன்றொழித்துக் கொண்டிருப்பதற்கும் நாளை ஒருவன் நியாயம் தீர்க்க நிச்சயம் வருவான். காட்டுமிராண்டி பிசாசு புஷ் தன்னை தயார் படுத்திக் கொள்ளட்டும்.
அன்றைய அந்த நியாயம் தீர்ப்பு மிகக்கடுமையானதாக இருக்கும். இன்று சதாமின் உயிர் அதிக வேதனையின்றி பறிக்கப்பட்டது போல் அன்றைய நீதித் தீர்ப்பு இருக்காது. அந்த தீர்ப்பிற்குரிய தண்டனை முடிவுறாததாக இருக்கும். அப்படிப்பட்ட தனக்கு எதிரான அந்த விசாரணை களத்திற்கு நரமாமிசம் உண்ணும் மனித உருவில் உள்ள காட்டுமிராண்டி கொள்ளிவாய் பிசாசு புஷ் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;
வாளெடுத்தவன் வாளால் மடிவான்;
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்;
முஸ்லிம்களின் தியாகத் திருநாளில் ஒரு முஸ்லிமை தூக்கிலேற்றி உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிவீசலாம் எனக் கனாகண்ட, உலகிற்கு மிகப்பெரும் சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கும் அடிமுட்டாள் புஷிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நம்மை பொறுத்தவரை சதாமைப் போன்ற பாவ ஆத்மாக்களையும் தியாகச் சீலர்களாக மக்கள் மனதில் என்றென்றும் இடம்பெற வைக்க புஷை போன்ற நவநாகரீக ஷைத்தான்கள் அவசியமே. நடத்தட்டும் புஷ் தனது கோமாளித்தனங்களை;
Subscribe to:
Post Comments (Atom)
//அன்றைய அந்த நியாயம் தீர்ப்பு மிகக்கடுமையானதாக இருக்கும். இன்று சதாமின் உயிர் அதிக வேதனையின்றி பறிக்கப்பட்டது போல் அன்றைய நீதித் தீர்ப்பு இருக்காது. அந்த தீர்ப்பிற்குரிய தண்டனை முடிவுறாததாக இருக்கும். அப்படிப்பட்ட தனக்கு எதிரான அந்த விசாரணை களத்திற்கு நரமாமிசம் உண்ணும் மனித உருவில் உள்ள காட்டுமிராண்டி கொள்ளிவாய் பிசாசு புஷ் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.
ReplyDeleteமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;
வாளெடுத்தவன் வாளால் மடிவான்;
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்;//
இதைத் தான் புஷ்யும் சொல்லிட்டு இருக்கிறார் ..நீங்களும் அதையேத் தான் சொல்லுகிறீர் .நீங்கள் புஷ் இடத்தில் இருந்து சதாம் இடத்தில் புஷ் இருந்தால் இதைத் தான் செய்வீர் போல...சாரி இதைவிட மோசமாய் ..அதைத் தான் உங்கள் வார்த்தைகள் சொல்கிறது.
நல்ல நாளில் ஏன் இந்த கோபம் ..கோவத்தை தவிர்த்து மன்னியுங்கள் இந்த நல்ல நாளிலாலுமாவது
முந்தய கமெண்ட் என்னுடயது ..லாக் இன் பண்ண மறந்து விட்டேன்
ReplyDeleteஒரு தீவிரவாதிக்கு இன்னொரு தீவிரவாதி தான் இரங்கல் தெரிவிப்பான். இங்கே மூக்கைப் பொத்திக் கொண்டு அழுவதை பார்த்தால் அவ்வாறு தான் தோன்றுகிறது.
ReplyDeleteசதாம் ஒரு தீவிரவாதி. அவனுக்கு தண்டனை தேவையானது. அதை யார் நிரைவேற்றினால் என்ன?
சரி , நீங்களும் இந்தியாவில் குண்டு வைத்து புஷ்சுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டியதுதானே ? இதெல்லாம் நமக்கு புதுசா ? ( டென்மாக்ல கார்டூன் போட்டதுக்கு இந்தியாவில் 4 பேரை வெட்டிகொன்னது போல , துருக்கில பதவியை பறிச்சதற்க்கு மாப்ளாவில கவலரம் பண்ணது போல )
ReplyDeleteதமிழ் பாஷையில் சொல்லப்போனால் நீதி தேவதையின் கண்களை கட்டி ஒரு அநீதி.
ReplyDeleteரமதான் மாதத்தில் முஸ்லிம்களின் மீது யுத்தம் தொடங்குவதும், பெருநாள் தினங்களில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதும், இப்படிப்பட்ட செயல்களின் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கின்றார் புஷ். இப்படிப்பட்ட செயலால் யாராவது உணர்ச்சி வசப்பட்டால் அவர்களை உலக மகா தீவிரவாதிகளாக சித்தரித்து அதன் மூலம் ஆட்சி சுகம் அனுபவிக்க துடிக்கின்றார் புஷ்.
புஷ்ஷைப் போன்ற அநியாயக்காரர்களின் முடிவு என்ன என்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு தெரிந்த ஒன்றுதான்.
அது சரி...!!! 180 பேரைக் கொன்ற சதாமுக்குத் தூக்குத்தண்டனை என்றால் வியட்நாமிலும், ஜப்பானிலும், ஆப்கானிலும், இராக்கிலும் பல லட்சம் அப்பாவிகளைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று இன்று புஷுக்கு வக்காலத்து வாங்கும் என் அனுதாபத்திற்குறியவர்கள் பதில் சொல்லட்டும். காலத்திற்கு இன்று முடிவுநாள் அல்ல.
//ரமதான் மாதத்தில் முஸ்லிம்களின் மீது யுத்தம் தொடங்குவதும், பெருநாள் தினங்களில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதும், இப்படிப்பட்ட செயல்களின் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கின்றார்//
ReplyDeleteஉலக சண்டியருக்கு இதெல்லாம் புதுசா? மகிழ்ச்சியான பண்டிகை நாளில் மனிதாபிமானமுள்ள எந்தத் தலைவனும் செய்யாத காரியத்தையல்லவா உலக சண்டியர் புஷ் செய்திருக்கிறார். வாழ்க சண்டியர்.
கரு மூர்த்தின்ற பெயருல எழுதுறவன் மாமா-யாவரத்தான் தான் என்பதை இசுலாமிய அன்பர்கள் உணர்ந்து கொண்டால் சரி.
ReplyDeleteசதாமுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இப்படிக்கு,
இந்து பயங்கரவாதிகளால் பாதிகக்கப்பட்டவன்
நீதிமன்றம் பேரில் நிறைவேற்றப்பட்ட சதாமுடைய கொலை பற்றி இங்கு எழுதும் பலரும்
ReplyDeleteமுஸ்லிம், இடதுசாரி, ஜன்ரஞ்சக, ஏழை, ஈழ, உட்பட மிகிதமானோர்
அவருடைய குற்றங்கள் பற்றி மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.
தனிநிலை பாதுகாக்கப்பட்ட, ஏகாதிபத்திய பின்புலன் இல்லாத, இறையான்மை கொள்கைகளை தாங்கிகளாக கொண்டியங்கும் மன்றத்தால் விசாரிக்கப்பட்டு
தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் கொண்டோர்களின் விருப்பம்.
எழுப்படும் கேள்வி என்னவென்றால், இந்த 'விருப்பத்தை' ஒரு noble appeal ஐ
தன்னுடைய தனிப்பெரும் சுயநலத்துக்காக - ஒரு ஏகாதிபத்திய சக்தி - சர்வதேச பிரச்சினைகளில் சுயநல அடிப்படையில் பலநிலைப்பாடுகள் கொண்ட சுயநலதேச சக்தி - பகடைக்காயாக பயன்படுத்தி,
தன்னுடைய கோரமுகத்தை இதன் பின்னால் ஒளித்துக்கொண்டு வன்முறை அடக்குமுறை கொள்ளை ஆணவம் போன்ற கொள்கைகளை சத்தமில்லாமல் பரப்புகிறதே...
இதனை அனுமதிக்கலாமா? என்பதே.
இந்த நிகழ்வில் தமிழ்மணம் ஊடாக மேலும் எழும் கேள்விகள்:
1. இதே ஏகாதிபத்திய சக்தி, கொடூர கொலை கற்பழிப்புகளை நடத்தியதன் காரணம் காட்டி, இனப்படுகொலைகாரன் நரேந்திரமோடிக்கு நுழைவு மறுத்த போது - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அன்றைக்கு, சார்பு ஊடகங்கள் மூலம், இந்தியா அவமானப்படுத்தப்பட்டதாக பிரச்சாரம் செய்தார்கள்.
இதுதான் பேச நா இரண்டுடையார் போற்றி என்பதா?
2. எத்தனையோ செய்திகள் மூலம், உலகின் பல்வேறு கொடூரங்களுக்கு மூலகுசும்பன் 'பெரியரக்கன்' (காட் ப்லெஸ் பெரியரக்கன்) என காண்பித்தும், - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அதை பற்றி பகல் நோன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை 'உயிர்களை கொல்வது பாவம் - அவை சிறியளவில் இருக்கும் வரை' என்ற புதுக் கருத்தை தாங்கள் நம்பும் இறைக் கொள்கைகள் புதிதாக சுவீரகரித்து கொண்டதாலா?
3. கார்டூன் மூலம் குசும்பு செய்து பின் எழுந்த ஆர்ப்பாட்ட நிலைக்கு ஆத்திரச் சாயம் பூசிய - நாகரீகமிக்க அடுத்தவர் நாகரீகம் மதிக்கும், அப்பாவியுமான 'உலக சமாதான தூதுவன்' (பொதுவாக, இவர் புகுந்த இடம் உருப்படாது) - ஈராக்கிய மக்கள் 'தியாகத் திருநாளில்' எழும்போது அதை 'வன்முறைத் திருநாளாக' வாழ்நாலெல்லாம் நினைக்கும்படி ஒரு ஏற்பாட்டை கார்டூன் கணக்காக செய்திருக்கிறது.
இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', இதையும் கார்டுனிற்கு பல்லை காமிப்பதுதான் நாகரீகம் என்று அன்று பாடம் சொன்னது போல, இன்று இந்த சம்பவத்தை 'வந்து எங்களை காத்தாய் வடிவேலா!!' என இருகரம் சேவித்துக் கொண்டாடவேண்டுமென பாடம் சொல்வது ஏன்?
ஒருவேளை, மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் என்பது பேசும் விஷயத்தை பொருத்ததா?
சல்மான்
this will show up in other related posts too.
//உலக சண்டியர்//
ReplyDeleteஅநியாயத்தை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களும், அக்கிரமத்திற்கு துணை போகும் பத்திரிக்கைகளும் இருக்கும் வரையும், இறைவனின் முடிவு (ஏரியல் ஷரூனுக்குபோல்) கிடைக்கும் வரையும் அவர்களின் பெயர் அதுதான் //உலக சண்டியர்//
தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.
ReplyDeleteதமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது, உண்மையில் முஸ்லீம்கலின் உணர்வு இந்த வகையானதே இது பொதுவாக அனைத்து முஸ்லீம்கலிடமும் கானப்படும் மனநிலை , உண்மையை உராய்ந்து பார்க்கவேண்டும் சதம் நல்லவனா? கெட்டவனா? அவன் கெட்டவன் கெட்வன் அழிக்கப்படவேண்டியவனே, மற்றப்படி அமெரிக்க நீதி வழங்கியதுதான் தவறு, அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாது.
தெரிந்தோ தெரியாமலோ திரு. சல்மான் அமெரிக்காவின் சார்பு சேராக் கொள்கையைப்பறை சாற்றி இருக்கிறார், மோடியின் வருகையை அமெரிக்கா மறுத்ததைப் பதிந்து!
ReplyDeleteஇன்று இறந்தவர் ஒரு இனத்தையே... அவர்கள் முஸ்லீமாக இருப்பினும்... கருணையின்றி ஒழித்தவர்!
148 கொலைகள் மட்டுமல்ல! அது ஒரு வழக்கின் காரணமே! இன்னமும் பல்லாயிர இனப் படுகொலை செய்தவர் அவர்!
உலகம் மகிழும் நேரமிது!
ஓரிருவர் ஆங்காங்கே துக்கிப்பதும் இயற்கையே!
அவர்களின் துக்கத்தில் பங்கேற்கும் நேரத்தில், புத்தாண்டில் ஒரு கொடுங்கோலன் இல்லை எனும் உணர்வோடு புதுவழி செல்வோம்!
இனப்படுகொலை இல்லாத 2007ஐ எதிர்பார்ப்போம்.
//இனப்படுகொலை இல்லாத 2007ஐ எதிர்பார்ப்போம்.// விரைவில் குஜராத்தில் இனப்படுகொலை செய்த கயவன் நரேந்திரமோடியையும் அவன் கூட்டத்தையும் தூக்கிலேற்றி.
ReplyDeleteஅந்த கூட்டம் இந்தியாவில் இருக்கும் வரை இந்தியாவிற்கு விடிவு காலம் இல்லை.
இதனை மறைமுகமாக வெளிப்படுத்திய நண்பர் SK விற்கு நன்றி.
ஒன்றுபடுவோம்; ஒற்றுமையாக சங்க்பரிவார மிருகங்களை கருவறுப்போம்.
ஜெய் ஹிந்த்.
சங்க்பரிவார கூட்டத்தால் பாதிக்கப்பட்டவன்.
நான் மதிக்கும் நண்பர் எஸ்கே, அமெரிக்காவை பச்சப் புள்ள அளவுக்கு நம்பி பேசறது கொஞ்சம் வருத்தமாயிருக்கிறது
ReplyDeleteஅப்படியே கோத்ரா ரயில் படுகொளை செய்தவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து...
ReplyDeleteஎனக்கு ஆட்சேபணை இல்லை!!
இனப்படுகொலை இல்லாத 2007ஐ எதிர்பார்ப்போம்.
புத்தாண்டு வாழ்த்துகள்!
அய்யா எஸ்கே,
ReplyDeleteசல்மானோட ஜல்லி தாங்க முடியல.
நல்ல நேரத்தில வந்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லி காப்பாத்திட்டீங்க.
கீழ மிச்சம் இருக்கரத பாக்கலனு நெனக்கிரேன். அதுக்கு 'பேஷா' ஏதுனா சொல்லுங்க
///////////
2. எத்தனையோ செய்திகள் மூலம், உலகின் பல்வேறு கொடூரங்களுக்கு மூலகுசும்பன் 'பெரியரக்கன்' (காட் ப்லெஸ் பெரியரக்கன்) என காண்பித்தும், - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அதை பற்றி பகல் நோன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை 'உயிர்களை கொல்வது பாவம் - அவை சிறியளவில் இருக்கும் வரை' என்ற புதுக் கருத்தை தாங்கள் நம்பும் இறைக் கொள்கைகள் புதிதாக சுவீரகரித்து கொண்டதாலா?
3. கார்டூன் மூலம் குசும்பு செய்து பின் எழுந்த ஆர்ப்பாட்ட நிலைக்கு ஆத்திரச் சாயம் பூசிய - நாகரீகமிக்க அடுத்தவர் நாகரீகம் மதிக்கும், அப்பாவியுமான 'உலக சமாதான தூதுவன்' (பொதுவாக, இவர் புகுந்த இடம் உருப்படாது) - ஈராக்கிய மக்கள் 'தியாகத் திருநாளில்' எழும்போது அதை 'வன்முறைத் திருநாளாக' வாழ்நாலெல்லாம் நினைக்கும்படி ஒரு ஏற்பாட்டை கார்டூன் கணக்காக செய்திருக்கிறது.
இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', இதையும் கார்டுனிற்கு பல்லை காமிப்பதுதான் நாகரீகம் என்று அன்று பாடம் சொன்னது போல, இன்று இந்த சம்பவத்தை 'வந்து எங்களை காத்தாய் வடிவேலா!!' என இருகரம் சேவித்துக் கொண்டாடவேண்டுமென பாடம் சொல்வது ஏன்? //////////
வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பதைத்தானே அல்லாஹ் நிரூபித்திருக்கிறான். ஏன் வருந்துகிறீர்கள்? இறைவனின் கையில் புஷ் ஒரு கருவிதானே? உங்களுக்கு வேடிக்கையாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? இன்ஷா அல்லாஹ் என்றால், அல்லாவின் விருப்பம் தானே நிறைவேறியிருக்கிறது? அதே போல அல்லாவின் விருப்பத்தின் படிதானே, அத்தனை சிறார்களும் பாலுணவின்றி இறந்தார்கள்? அல்லாவின் விருப்பம் நிறைவேறும்போது வருந்த என்ன இருக்கிறது?
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ்
//சதாம் ஒரு தீவிரவாதி. அவனுக்கு தண்டனை தேவையானது. அதை யார் நிரைவேற்றினால் என்ன?//
ReplyDeleteசதாம் தண்டிக்கப்பட வேண்டியவந்தான். யாரும் தண்டனை நிறைவேற்றலாம். ஆனால், எப்போது. நாளை நிறைவேற்றியிருக்கலாம். ஒரு சர்வாதிகாரி இல்லை என்ற சந்தோஷத்தோடு புத்தாண்டை ஆரம்பிக்கலாம் என்றாலும், அதற்கு நாளை இருக்கிறதே. அதுவும் 2006ல்தான் இருக்கிறது.
2007 இல் இனப்படுகொலை இல்லாத ஒரு ஆண்டை வரவேற்கும் அதே நேரத்தில் இது வரை வியட்னாமில் ஜப்பானில் ஈழத்தில் என இனப் படுகொலைகளை புரிந்த அத்தனை தலைவர்களையும் அவர்களின் அரசுகளையும் உடனுக்குடன் போட்டுத்தள்ள அமெரிக்க ? உதவியை நாடுவோம் .
ReplyDeletekadavulal padaikkappatta entha uyirayum manithanukku azhikke urimai kidayaathu.athikkarthil ullavan seythal athu niyayam enral ovuru thani manithanum thaan oru manithannal pathikkapadum poothu ivakayana kolai thandanaiyai thaan kuttavali enru ninaithavanukku kouppaan.ippadi mudivu edukkum poothu, arasu athanai thandikke mudiyaathu.sariyana theerpum illai sariyana niyayamana aadchiyum
ReplyDeleteillai.
//உலகம் மகிழும் நேரமிது!//
ReplyDeleteஎந்த; யாருடைய உலகத்தைச் சொல்கிறீர்கள் SK?
நரேந்திர மோடிகளுக்கும் அத்வானிகளுக்கும் 'ஒரு நாள் அடையாள தண்டனை' மட்டுமே கொடுக்கும் உலகத்தில் இருந்துக்கொண்டு இப்படி சொல்கிறீர்களா?
சதாமோ, ந.மோடிகளோ, லேடன்களோ, புஷ்களோ தண்டனைக்குத் தக்கவர்களே என்பதில் எனக்கு(ம்) வேறு கருத்தில்லை.ஆனால் ஆசிஃப் சொன்னது போல 'சின்ன கெட்டவன் சாவான், பெரிய கெட்டவன் மகிழ்வான்' என்றா...ல் அந்த புஷ்ஷடியார்கள் 'நல்லா இருக்கட்டும்' என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
ராசப்பன்
தனது நாட்டுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், அதற்காக தனது நாட்டு மக்களையே விசவாயு அடித்து கொன்ற ஒரு கொடூரனுக்காக குரல் கொடுப்பது மடமைத்தனம், அந்த குழந்தைகளும் சதாமுக்கு எதிராக சதி செய்தார்கள் என்பது மடமையிலும் மடமை. எந்த ஒரு இனத்தை அழிக்கும் சர்வாதிகாரிக்கும் இதுதான் முடிவு. முஸ்லீம்களுக்காக இந்தியா குரல்கொடுக்கப்போய் சொந்த செலவில் சூனியம் வங்கிக்கொள்ளாது என நம்புவோம். ஏனெனில் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை
ReplyDeleteவிசவாயு அடித்துகொல்லப்பட்டது திரிபு என்பது, மனிதாபிமானமற்ற செயல், ஏனெனில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். சதாமின் சமுதாயத்தை சேர்த ஒருவனும் என்னுடன் வேலை செய்கிறான், அவனும் சதாம் செய்தது பிழை என்றுதான் கூறுகிறான், ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள்.
//எந்த ஒரு இனத்தை அழிக்கும் சர்வாதிகாரிக்கும் இதுதான் முடிவு.//
ReplyDeleteதெளிவாக இருக்கிறீர்கள். நிச்சயமாக எந்த ஒரு இனத்தை அழிக்கும்/அழிக்க முயற்சிக்கும் சர்வாதிகாரிக்கும் இழிவான முடிவு தான் முடிவு.
ஒரு இனத்தை அழிக்க முயன்ற வெறிமிருகம் நரேந்திரமோடியின் முடிவுக்காக காத்திருப்போம்.
இந்தியாவில் இத்தகைய மிருகவெறி கொண்ட இந்துத்துவ அமைப்புக்கள் இருக்கும் வரை புத்தாண்டுகளை நிம்மதியாக கொண்டாட இயலாது.
நரமாமிசம் உண்ணும் நரேந்திரமோடிகள் அழியட்டும். புத்தாண்டு சிறக்கட்டும்.
நரேந்திரமோடிகள் இல்லாத புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.
நா. சுரேஷ்.
புனித நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்பது பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் - இராக் உட்பட - பின்பற்றப் படும் மரபுசார் சட்டம்.
ReplyDeleteஇந்தப் பதிவு கேட்கும் ஒரே கேள்வி, தண்டனையை ஒருநாள் முன்னரோ பின்னரோ நிறைவேற்றினால் என்ன? புனிதநாளில் ஏன் நிறைவேற்ற வேண்டும்? என்பதே!
பதிவைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாதவாறு வக்கிரம் கண்களை மறைத்து விட்டது சில கூமுட்டைகளின் பின்னூட்டங்களில் வழிகிறது.
கூத்தாடியின் கூத்துப்பட்டறையில் இட்ட பின்னூட்டம்
ReplyDelete//புஷ் யையும் தூக்கில் போட வேண்டும் என்ற வாதமே தவறானது. புஷ்யும் சதாமும் ஒன்றல்ல..வெற்று அமெரிக்க எதிர்ப்புக்கு நான் ஆதரவாளன் அல்ல .//- kooththadi
Can U explain?
அநியாயமாக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, பிற நாடுகளின் இறையாண்மையை கிஞ்சித்தும் மதிக்காமல் படையெடுத்து... ஆறு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட புஷ் காரணமா இல்லையா?
ஜனநாயக முகமூடி போட்டுக்கொண்டால் கொலைகளையும் நியாயப்படுத்தலாமா?
ராஜ்வனஜின் பதிவைப் படியுங்கள் ஆரஞ்சுஏஜண்டின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
தேசப்பாதுகாப்பு, தீவிரவாதம் என்ற காரணங்களை கணக்கிலெடுக்காமல் பார்த்தால் நிறைய சீக்கியர்களைக் கொன்றவர் என்று இந்திராகாந்தியையும் குற்றம் சொல்ல முடியுமே சார்!
டோண்டு சார் தவறாக எண்ணாவிட்டால்... ஒரு கேள்வி!
சதாம் என்பதற்காகவோ, முஸ்லிம் என்பதற்காகவோ அல்லாமல்... அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்காகவே முஸ்லிம்களும் சதாமின் தூக்கைக் கண்டிக்கும் நிலையில்... அமெரிக்காவை இவ்விடயத்தில் கொண்டாடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருப்பது ஏன்?
வெள்ளையரின கொடுங்கோலன் மிலோசெவிக்கை உலக நீதிமன்றத்திடம் ஒப்படைத்ததைப் போல சதாமையும் ஒப்படைத்திருந்தால்... புஷ்சின் ஜனநாயக முகமூடி கிழிந்துவிடும் என்பதால் தான் அவசராவசரமாக அல்லக்கைகளை வைத்து ஒரு பழிவாங்கல் நடத்தப்பட்டது.
//சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்க்கவில்லை. அதனைச் செய்து முடிக்க கையாண்ட சூழ்ச்சியைத்தான் எதிர்க்கிறோம். // - நல்லடியார் சொன்னது.
சு.வி
//கரு மூர்த்தின்ற பெயருல எழுதுறவன் மாமா-யாவரத்தான் தான் என்பதை இசுலாமிய அன்பர்கள் உணர்ந்து கொண்டால் சரி.
ReplyDeleteசதாமுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இப்படிக்கு,
இந்து பயங்கரவாதிகளால் பாதிகக்கப்பட்டவன்//
அப்படியெல்லாம் எழுத நான் ஒன்றும் "கருப்பு" பிடித்தவன் அல்லவே ,சும்மா மாயவரம் , டோண்டு என்று என்னை பாராட்டாதீங்க அனானிகளே . நான் நாந்தான் , யாருமல்ல .
//அனானிகளே . நான் நாந்தான் , யாருமல்ல .//
ReplyDeleteஇந்தாரும் ஓய்! யாரா வேணா இருந்துட்டு போம்! மாமா யாவாரம் பண்றா மாதிரி பேசாதிருந்தா சரி! புரிஞ்சுதோ!
சதாம் அன்று விஷவாயு மட்டுமல்ல, எந்தனையோ கொலைகளை செய்தபோது அதற்கு துணை நின்றது யார்? நாங்களா? இல்லயே! மூஸ்லீமா இல்லை! யார்? அமெரிக்கா தான்;. அதன் அருவடி விசுவாசிகளும் தான்.
ReplyDeleteஈரானில் அமெரிக்காவின் பொம்மையாக இருந்த பாசிட் மன்னனுக்கு பின்னால் நின்றதும் அமெரிக்க தான். அங்கு நடத்த கொலைகள் எத்தனை ஆயிரம். அந்த மன்னனுக்கு பின்னால் பாதுகாப்பு வழங்கியது யார்? எங்கே உங்கள் நீதி எங்கே போனது? ஐயோ உங்கள் ஜனநாயகம்?
பின் ஈரான் பழிவாங்க முகமாக ஈராக் மூலமான தாக்குதலை நடத்தியது யார்? நாங்களா? முஸ்லீமா? இன்று இதே குருடிஸ் இனமக்களின் மற்றொரு பகுதிக்கு எதிராக துருக்கி நடத்துதும் படுகொலைக்கு பின்னால் யார் உள்ளனர்? முஸ்லீங்களா? இல்லை. அதே அமெரிக்கா தான். சிலி, வியட்நாம்? பிலிப்பைன்ஸ் எத்தனை ஆதார வேண்டும்?.
சதாம் கொன்ற போதும் அவருக்கு வராத முஸ்லீம் உணர்வு> உங்களுக்கு எதிர்ப்பதற்கு வருகின்றது. எல்லாம் முஸ்லீம் என்று கண்ணை குறுக்கி குறண்டி பார்ப்பது அறிவு கெட்ட தனம். குறைந்த பட்சம் நடுநிலைத்தன்மை என்று நீங்கள் கருதும் உங்கள் அருகதை கூட உங்களுக்கு இல்லாமல் போகின்றது.
சமூகத்திதை பார்ப்பனீயத்தின் ஊடாக பார்த்தால் எல்லாம் காவியாகத் தான் தெரியும்;. மாலைக்கண் நோய் போல் இது காவி நோய். முதலில் மனிதனாக பார்க்கப் பழகுங்கள்.
மனித குலத்தின் எதிரிகளை மக்கள் மன்னிக்க மாட்டர்கள். குறுக்கி குருட்டு கண் மட்டும் தான் அதற்குள் இழிவாடி வாழ்கின்றது.
அன்று சதாம் அந்த மக்களை கொன்ற போது அதை எதிர்த்தவர்கள் நாங்கள். அன்று அதை ஆதாரித்தவாகள் இன்று போல் அன்றும் அமெரிக்கா விசுவாசிகள் தான். முஸ்லீம் விரோத உணர்வுடன், காவிக் கண் பார்த்தால் எல்லாம் பார்ப்பனீயமாக தெரிவது ஆச்சரியமன்று. அதனால் தான் பாhபனீயம் அமெரிக்கா மயமாகின்றது.
பி.இரயாகரன்
03/01/2007
டேய் இறைநேசா, எங்க அவசியத்துக்கு நாங்க வளத்தி வுட்டவன் கடைசீல எங்க மேலயே கைவக்க ஆரம்பிச்சதுனாலத் தான் அவன பிளான் பண்ணி குளோஸ் பண்ணினேன்.
ReplyDeleteநாங்க வளத்தி வுட்டவனுக்கே அந்த கதின்னா ஒன்னப்போல ஒரு அவசியமில்லாம எங்க மேல கைவக்க வரக்கூடியவனுகளுக்கு என்ன கதின்னு கொஞ்சம் நெனச்சுப்பாரு.
மருவாதியா சொல்றேன் கேட்டுக்கோ. என்னோட நாய்குட்டி இந்தியாவுல நாங்க போடுற எலும்புத்துண்டுக்கு வாலாட்டுற பார்ப்பனர்களோட நீ வெளாடுற மாதிரி என்னோட வெளாடாதே. அவசியமில்லாம எங்கிட்ட வச்சுக்கிட்டே அப்புறம் அத நெனச்சு வருந்த நீ இருக்கமாட்டே ஆமா சொல்லிப்புட்டேன்.
கோமாளி ஜார்ஜ் புஷ்.
என்ன வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலியே!
ReplyDeleteஒரிஜினல் ஜார்ஜ் புஷ்
Shed no tears for that dictator.Shed tears for muslims
ReplyDeletekilled in Darfur.They are killed
by muslims with support of the Sudan government.Why is that
muslim bloggers are silent on this.
\\அன்று சதாம் அந்த மக்களை கொன்ற போது அதை எதிர்த்தவர்கள் நாங்கள். அன்று அதை ஆதாரித்தவாகள் இன்று போல் அன்றும் அமெரிக்கா விசுவாசிகள் தான். முஸ்லீம் விரோத உணர்வுடன், காவிக் கண் பார்த்தால் எல்லாம் பார்ப்பனீயமாக தெரிவது ஆச்சரியமன்று. அதனால் தான் பாக்பனீயம் அமெரிக்கா மயமாகின்றது\\
ReplyDeleteஆமா அன்னைக்கும் செத்தவன் முஸ்லிம், இன்னைக்கும் செத்தவன் முஸ்லிம் எங்கள் கொள்கையே முஸ்லிம்களையும் கிருஸ்துவர்களையும் கொன்று விட்டு தேவபாடை மட்டும் படிக்கும் சமுதாயத்தை உருவாக்குவதுதான். இதில என்ன ஒரு ப்ளஸ் பாய்ண்ட்ன்னா செத்த சாதாமுக்கும் இஸ்லாமிய பற்று கிடையாது அதே போல் சாகடிச்ச புஷ்-க்கும் கிருஸ்துவப்பற்று கிடையாது ஆனால் எங்களுக்கு மட்டும் வேறு ஏதோ ஒரு பற்று வந்துருச்சு. இதை வைச்சு முடிஞ்ச மற்றும் குளிர் காயுவோம்.
கரு.மூர்த்தி என்ற பெயரில் மலம் கக்குவது தாய்லாந்தின் பாங்காக்கில் தோல் பிசினஸ் செய்யும் மாய யாவாரத்தான். இவனை தமிழ்மணம் செருப்பால் அடித்துத் துரத்தியும் இன்னும் அடங்கவில்லை. அவனை நீங்களும் பிய்ந்த செருப்பால் பீயைத் தோய்த்து அடித்து துரத்துங்கள் இறைநேசன்.
ReplyDeleteநல்லாருக்குங்கண்ணோவ்...
ReplyDeleteஏனுங்க.. இறைநேசன்னு பேரு வெச்சு புறையோடிப்போன நாற்றமெடுத்த வார்த்தைகளை பேசுரியளே..
நல்லா இருங்கடே..
// என்ன வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலியே!
ReplyDeleteஒரிஜினல் ஜார்ஜ் புஷ்//
அட நாசமா போறவனே, கோமாளித்தனமா நீ புடுங்கறத விடவா ஒன்ன வெச்சு காமடி செய்யப்போறாங்க. போடா போடா.
நாய்குட்டி டோனி பிளேயர்
தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பாதகங்கள் செய்த சதாம் நேர்மையாக விசாரிக்கப் பட்டிருந்தால் அதன் பின்னனியில் உள்ளவர்களின் முகமும் உலகுக்குத் தெரிய வரும். அதனால்தான் அவசர அவசரமாக சதாம் கொலை செய்யப்பட்டார் என்பதிலே தவறென்ன இருக்கிறது.
ReplyDeleteதவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கும் சில நியாயங்களும் தர்மங்களும் பேணப்பட வேண்டும் என்று சொல்வதை எவ்வாறு தவறாகக் காண முடிகிறது.
காமகேடி பீடையாதிபதி யாரையோ கொன்றதால், வேறு யாரோ மிகக் கேவலமான மற்றொருவன், அந்த காமக்கேடியைக் கொன்றால், அமெரிக்காவிற்கு ஜால்ரா அடிப்பவர்கள் இதையே ஸொல்ல மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்தானே.
'அந்தந்த நாட்டு சட்டப்படி' என்று வாதிட்டால், அதில் பதிலில்லாத வேறு சில கேள்விகள் முளைக்கின்றன. எனவே நியாயங்களும் தர்மங்களும்தான் பேணப்பட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வதே முறையானது.
///எனவே நியாயங்களும் தர்மங்களும்தான் பேணப்பட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வதே முறையானது.////
ReplyDeleteஜோக் அடித்தாலும் இதை சரியாக சொல்லியிருக்காறாரு சுல்தான் பாய். நியாத்தை பேணத்தான் வலுக்கட்டாயமாக சதாமை தூக்கில் போட வேண்டியதாகி விட்டது. இல்லையென்றால் சதாம் மூலம் அநியாயம் இழைக்கப்பட்ட எண்ணிக்கை பெருகியிருக்கும்.
அமெரிக்கா எச்சரிக்கை செய்துதானே போர் தொடுத்தது. மக்கள் காலி செய்து சில விஷமிகள் மட்டும் அங்கிருந்து பிறகு செத்தால் என்ன செய்வது?
உண்மையாகவே உலகம் முழுவதும் - சில முஸ்லிமகளை தவிர - மகிழும் நேரமிது.
சல்மா
இந்த அநியாயத்தைக் கேட்க இங்கு யாருமே இல்லையா? நான் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் என்னைக் குறித்து வாயில் வந்ததை எல்லாம் எழுதித் தள்ளி தன் வக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கும் ஒரு பாப்பான் நான் ஆவியாக வந்து போட்ட என் கருத்தை இது வரை பிரசுரிக்கவே இல்லை.
ReplyDeleteஎன் கருத்தை பிரசுரிக்காததால் அந்த ஜடம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் என் கருத்தை பதித்து வருகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாவின் நேசனான இறைநேசன் அய்யாவின் பதிவிலும் அந்த ஜடம் வந்திருப்ப்பதால் அந்த என் கருத்தை இங்கும் பதிக்கிறேன்.
நாம் எல்லாம் ஒரே இனத்தில் உள்ளவர்களாதலால் இறைநேசன் அய்ய்யா என் கருத்தை பிரசுரிப்பார் என்ற நம்பிக்கையில்...
###################################
சல்மா என்ற பெண்பெயரில் தாய்மைக்குரிய இலக்கணத்தை இழந்து எழுத்து விபச்சாரம் மூலம் சமூகத்தில் கெட்ட சிந்தனையை விதைத்து வரும் கேடுகெட்டவளின் பெயரை உபயோகித்து ஹராம் ஹலாலைக் குறித்து பிதற்றிய பார்ப்பன நாயே ஏன் என்னுடைய முந்தைய
************************
//குடி, கூத்து என்று எல்லா ஹராமும் செய்தது ஸதாம்.//
"இரண்டு காதில்லாத மூழி ஒரு காதில்லாதவளை பார்த்து கிண்டல் செய்தாளாம்".
யார் யாரை குறை கூறுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.
கட்டியவன் வீட்டிலிருக்க கண்ட பிராமண நாயிடம் சோரம் போய் விட்டு அவனின் ............ வீரியத்தில் மதிமயங்கினேன் என எழுத்து விபச்சாரம் செய்த நீ எல்லாம் ஹராம் ஹலாலை குறித்து பேசுகிறாய்.
பேசு. காலம் கலி காலம் என்றது சும்மாவா? நல்லா பேசு.
***************************
இந்த பின்னூட்டத்தை இதுவரை பிரசுரிக்கவில்லை?
என்னை அறிவுகெட்ட முண்டம் புஷ் தூக்கிலேற்றி விட்டதால் நான் திரும்பவும் வந்து தொந்தரவு தரமாட்டேன் என்ற நம்பிக்கையிலா?
விடமாட்டேன் பார்ப்பன முண்டமே. நீ அந்த பின்னூட்டத்தை பிரசுரிப்பது வரை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன் - விடாது கருப்பைப் போல்.
##################################
சதாம் ஹுசைன்
சல்மா என்ற பெயரில் எழுதும் அந்த நபருக்கு,
ReplyDeleteஅநியாயம் இழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்காக சரியான விசாரணையின்றி தூக்கில் போட வேண்டுமென்றால் அதற்கு முழு அருகதையும் உள்ள முதல் ஆள் புஷ்தான்.
ஏனெனில், புஷ்ஷின் வருகைக்குப் பின் ஈராக்கில் மட்டும் அநியாயமாக இறந்த மக்கள் எண்ணிக்கை, சதாமின் முழு ஆட்சியிலும் அநியாயமாக கொல்லப்பட்டு இறந்த மக்கள் எண்ணிக்கையை விட அதிகமாம்.
சல்மா-அயூப் என்ற பெயரில் எழுதுவது மாயவரத்தான் என்று அறிகிறேன். இதையே அவனின் பதிவில் பின்னூட்டி முகமூடியைக் கிழித்தேன். கேடுகெட்டவன் சாமர்த்தியமாக அப்பின்னூட்டத்தை பிரசுரிக்கவில்லை.
ReplyDeleteபாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடித்துக் கொல்ல வேண்டும்னு பெரியார் அய்யா சும்மாவாச் சொன்னார்.
//கரு.மூர்த்தி என்ற பெயரில் மலம் கக்குவது தாய்லாந்தின் பாங்காக்கில் தோல் பிசினஸ் செய்யும் மாய யாவாரத்தான். இவனை தமிழ்மணம் செருப்பால் அடித்துத் துரத்தியும் இன்னும் அடங்கவில்லை. அவனை நீங்களும் பிய்ந்த செருப்பால் பீயைத் தோய்த்து அடித்து துரத்துங்கள் இறைநேசன். //
ReplyDeleteமலர்களின் வாசமடித்து மணம் நுகர வருபவர்களுக்கு மலர்களின் வந்தனங்கள்!
சற்றுமுன் ஓன்லைன் சாட்டில் வந்த டோண்டு அவர்களும் மாயவரத்தான் தான் சல்மா-அயூப் னு சொன்னார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
ReplyDelete//சற்றுமுன் ஓன்லைன் சாட்டில் வந்த டோண்டு அவர்களும் மாயவரத்தான் தான் சல்மா-அயூப் னு சொன்னார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? //
ReplyDeleteசற்று முன் ஆப்லைன் சாட்டில் வந்த அல்லா நல்லடியார்தான் பின்லேடன் என்றார் . இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் நீங்களெல்லாம் பயங்கரவாதிகள் என்பதற்க்கு ?
This is a good lesson to all Muslims. If Muslims world is not ready to learn DEMOCRACY, MR BUSH must teach them.
ReplyDelete