Saturday, December 23, 2006

சரி சரி கொஞ்சம் சிரிச்சுக்கோங்க!

என்ன செய்வது? இதுதான் இன்றைய இந்தியா. அதாவது வந்தேறி ஹிந்துத்துவ பார்ப்பன வெறியர்களுக்கு மட்டும் சொந்தமான இந்தியா.

தேவைக்கு மட்டும் "இந்து"வை துணைக்கழைத்துக் கொள்வார்கள்.

"யார் இந்து?" எனக் கேள்வி எழுப்பினால் ஓடி ஒழிந்தும் கொள்வார்கள்.

வரலாற்றைப் புரட்டி எழுதுவதில் சமர்த்தர்களான இந்த சங்க்பரிவார கில்லாடிகள், டிசம்பர்-6 எங்களுக்கும் வருத்தமளித்த நாள் தான் என்று ஓட்டுக்காக நாளை அடிவருட வருவார்கள். எனவே ஆதாரத்திற்காக நீங்களும் இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

8 comments:

  1. வாங்க வாங்க இறைநேசன். எங்கே ரொம்ப நாளா காணோம்?

    ReplyDelete
  2. //என்ன செய்வது? இதுதான் இன்றைய இந்தியா.//
    தெரியுதுல்ல. பேசாம பொத்திக்கிட்டு பாகிஸ்தானுக்கு போடா நாயே.

    ReplyDelete
  3. அட பூசாரிக்கு பொறந்த "அன்னியன்" பண்ணாடை, ரெம்ப சிம்பிளா பாக்கிஸ்த்தானுக்கு யாரடா பரதேசி போகச் சொல்றே? வித விதமா ஈன இந்துத்துவா இழி பிறவிகளுக்கு சங்கு ஊதி பால் ஊத்தும் போது உன் இடத்தை திடப்படுத்திக்கட பருப்பு

    ReplyDelete
  4. இறைநேசனோட பேர பாத்த உடனே இந்த பரதேசி பன்னாடை நாய்களுக்கு என்னமா எரிச்சல் வருது. யோவ் இறைநேசன், நீர் ஜெயிச்சுட்டீரய்யா!

    ReplyDelete
  5. ஏண்டா ஓடுகாலி அன்னியன்,

    உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா எங்களப் பார்த்துப் பாக்கிஸ்தானுக்கு ஓடச் சொல்லுவே?

    எங்க பாட்டன்களுக்கு வாய்ப்பும் வரவேற்பும் இருந்த காலத்திலேயே "இதுதான் எங்கள் மண்" என்று முடிவெடுத்து, அந்த முடிவிலே உறுதியோட வாழ்ந்து செத்துப் போனார்களே!

    எங்களப் பார்த்துச் சொல்றதுக்கு அந்நியப் பரதேசியான ஒனக்கு என்னடா அருகதை இருக்கு?

    பிறந்ததும் வாழ்வதும் மடிவதும் எங்களுக்கு இந்த மண்தானடா அந்நியப் பன்னி!

    ReplyDelete
  6. Ramajenmaboomi Case is in court. So, hindus could wait till it is complete.
    I am not in agreement with this notice equalizing Diwali with Temple erection. This could be fake notice by anti-hindu movements to create hatred and confusion. Do you know its source?

    ReplyDelete
  7. இந்துத்துவாவோட கோரமுகம் கிழிஞ்சுத்தொங்கியும் பரமபிதாக்கள் சமாளிக்கறதப் பாருங்கய்யா!
    இறை நேசன்கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டாவது திருந்துங்கடே!
    =கலை

    ReplyDelete
  8. பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

    தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    "அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

    இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

    இந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்!

    அனைவருக்கும் நன்றி.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete