நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.
உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம் மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.
இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறினார்.
============
(1) ஜாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற தலித் சகோதர/சகோதரிகள் இஸ்லாத்துக்கு மாறினால் குதியாட்டம் போடும் பரிவாரங்கள், தற்போது எங்கே சென்றார்கள்?
(2)இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானைக் காரணம் சொல்லி அந்நாட்டின்மீது போரெடுத்துச் செல்ல வேண்டுமென்று உளரும் தொக்காடியா கும்பல், சீனா மீதோ அல்லது இலங்கை மீதோ போரெடுத்ததுச் செல்ல தயாரா?
(3)இப்படி இலட்சக்கணக்கில் இந்து மதத்திலிருந்து விடுதலை பெறும் சகோதரர்கள் பற்றி நேசகுமார்,சிவா,ஜடாயு,எழில்,ஜயராமன் மதிப்பிற்குறிய டோண்டு சார் மற்றும் அடிவருடிகள் என்ன சப்பைக்கட்டப் போகிறீர்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
http://www.thehindu.com/2006/10/15/stories/2006101502721000.htm
Subscribe to:
Post Comments (Atom)
இந்து மதத்தின் உள்ள கடினங்களும் பல குழப்பமான விதிமுறைகளும் சாதி முறைகளும் தான் இதற்கு காரணம். ஆனால் மதம் மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வாகுமா என்பது சந்தேகமே.
ReplyDeleteNagpur: Hundreds of Dalits on Saturday embraced Buddhism and Christianity at a programme here, where copies of the Gujarat Government's anti-conversion Bill were burnt.
ReplyDeleteDalits from Orissa, Karnataka and Gujarat attended the programme held by the All-India Conference of SC/ST Organisations and the All-India Christian Council on the occasion of World Religious Freedom Day, organisers said.
The conversion to Buddhism was performed by priests, while pastors from the council led by Joseph D'Souza baptised the Dalits.
The police foiled an attempt by a group to burn an effigy of Chief Minister Narendra Modi to protest against the introduction of the Gujarat Freedom of Religion (Amendment) Bill, 2006. The activists raised anti-Modi slogans. — PTI
Where are the lakhs of dalits in
the new you have cited.Btb how
about conversion from islam.
Is it permitted in Islamic
countries.Did not the Islamic
clerics in Afganistan demand
that a convert to christianity
should be killed for conversion
from islam.Shall i give evidence
about the laws in Islamic countries
on that.Hindusim will survive.
It has survived so many
on slaughts.Islamic fanatics
like you can day dream
but it is Shia vs Sunni
that is resulting in so many
deaths in iraq and elsewhere.
இவர்கள் புத்தமதத்திற்கு மாறியதால் விளையும் நன்மைகள்.
ReplyDelete\\நல்ல தியானம் செய்து அறிவாளி ஆவார்கள்.
பெண் விடுதலைக்கு வழி வகுப்பார்கள்.
அன்பை பேணி அமைதி காப்பார்கள்.\\
இது நாங்க சொல்லல சகோதரர் கால்கரி சிவா சொல்றாரு. அப்படினா இது எதுவுமே இந்த மதம் மாறுனவங்களுக்கு கெடைக்கல அப்படித்தானே அங்கில அனானியே. இன்னொரு இந்து சகோதரர் சொல்றாரு புத்தமதம் தோன்றுன இடத்திலேயே செத்துப்போச்சாம் அந்த அளவுக்கு விவரமில்லாத மதமாம். இதில் எதை நம்புறது.
\\புத்தமதத்தில் சேர்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. முழுநீல காவித்துண்டை போர்த்திக் கொள்ள கொடுத்து நிர்வாண நிலை அடையக் கற்றுக் கொள்வது மட்டுமே மிஞ்சும். பர்மாவில் தோன்றிய புத்த மதம் காலாவதியாகி விட்டதை பாவம் அந்த ஓடுகாலிகள் அறியவில்லை.\\
ReplyDeleteஇது நேச குமார் வாக்குமூலம்
சரி நம்ம இந்து கடவுளைப்பத்தி நம்ம பாட்டுக்காரங்க என்ன சொல்றாங்க.
ReplyDelete1) கிருஷ்ணா கிருஷ்ணா மாய கிருஷ்ணா என்னோட ஃபேவரைட்டு காடு நீ(!?), ஒண்ணா ரெண்டா கேர்ள் ப்ரெண்டுதான்(?!) ஒன்னோட சிஷ்யன் என்ன பாரு நீ.
2) காலையில் எழுந்து காஃபி குடிச்சு, தம்மு அடிச்சு சாமியே அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா.
3) இந்தட்டம் ஆடுறியே முத்து முத்து மாரி, மனுஷன் கொஞ்சம் ஆடிப்புட்ட அடக்குறியே தாயி.
இன்னும் இப்படி எத்தனையோ அடுக்கிக்கொண்டு போகலாம், பாருங்க கடவுள் படுறபாட்டை.
சமீபத்துல் பிஞ்சுகளின் மனசுல மதவாதம்னு விவாதம் நடந்துச்சு வழக்கம்போல ஆபிரகாமிய மதங்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாதுன்னு எல்லாம் பேசிக்கிட்டாங்க ஆமாம இந்தப்பாட்டை யெல்லாம் கேட்கும்பொழுது இது உண்மைதான். இதையெல்லாம் சகிப்புத்தன்மைன்னா என்னத்தச் சொல்ல.
ஆனா இந்துக்கள் மனசுலிருந்து கடவுள் நம்பிக்கை ரெம்ப குறைஞ்சதுக்கு இந்த மாதிரி பாட்டுக்கள்தான் முக்கிய காரணம். கடவுள் என்னமோ நம்ம கிட்ட தேவையுடையவன் மாதிரி சித்தரிக்கப்பட்டுட்டாங்க.
இப்படியெல்லாம் நமக்கு மிஞ்சிய சக்திகள்னு சொல்லிக்கொண்டு கேவலப்படுத்தலாமா?. யோசிச்சு ஒரு முடிவெடுங்க.