Monday, March 27, 2006

வந்தேறிக் கூட்டத்தின் புதிய கண்டுபிடிப்பு!

மஹாஜனங்களே...!
சகோதரர் கால்காரி சிவா அவர்கள் அரேபியாவிற்கு போனாராம். இந்தியாவிலிருந்து தினம் தினம் போய்க் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியரைபோல நாலு காசு பார்ப்பதற்காகவும், அங்குள்ள அரபிகள் இவர் செய்யும் வேலைக்கு அதிக கூலி தருவதால் (பாயிண்ட் நம்பர் 1. உழைப்புக்கு ஊதியம் அதிகம்). பெட்டி படுக்கை இத்யாதிகளுடன் போய் இறங்கினாராம். அங்கு போனவுடன் அங்குள்ள அரபிகளில் 99 சதவீதம் பேரும் மஹா அயோக்கியர்கள் என்று கண்டு கொண்டாராம். உடனே என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள்? பெட்டி படுக்கையுடன் அடுத்த விமானத்தில் ஊருக்கு வந்து, "ஆஹா.... இங்கு பொறியாளராய் வேலை செய்வதை விட இந்தியப்பெரு நகரங்களில் போய் பிச்சை எடுக்கப் போகிறேன்" என்று ஊருக்கு போய் விட்டார் என்று தானே ?.

இல்லை ஐயா இல்லவே இல்லை!.

முடிந்த மட்டும் இந்த சுதந்திரமில்லா சொர்க்கத்து வசதியையும் பணத்தையும் வருடங்களாக அறுவடை செய்துகொண்டார். அப்புறம் வசதியாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

சின்ன வயதில் படித்த ஒரு கதைதான் ஞாபகம் வருகிறது. ஒரு திருடன் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறினானாம். பகுதி இறங்கும்போது வீட்டுக்காரன் பார்த்துவிட்டானாம்.

"டேய் திருடா, எங்கேடா ஏறுகிறாய்?."

"ஐயா புல்லு பறிக்க ஏறினேன் ஐயா ..! "

"மடையா தென்னை மரத்தில் ஏதடா புல்லு?"

"யோவ், அதனாலதானே இறங்கறேன் ..!" என்றானாம் திருடன்.

ஆரம்பிக்கும் பொழுது "இஸ்லாமிய வெறுப்பு" காரணமில்லை என்று விட்டு, ஹிந்துத்துவ பார்ப்பன வெறி மலர் மன்னன், நேச குமார், டோண்டு போன்ற இஸ்லாத்தின் மீது காறித்துப்ப வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கோண்ட பார்ப்பன அடிவருடி சங்க்பரிவார கும்பலை பின்னூட்டத்தில் அனுமதித்து அதற்கு ஏற்றாற் போல் ஜல்லி அடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது - "இஸ்லாமிய வெறுப்பு காரணமில்லை" என்ற இவருடைய வாக்கியத்தின் நம்பகத்தன்மை.

சில நேரங்களில் இவர்களுக்கெல்லாம் "விடாது கருப்பு" பாணியில் பதிலிட்டால் தான் மண்டையில் ஏறும் போல் தெரிகிறது!.

சரி போகட்டும்....!

நம்முடைய "பெண்கற்பு புகழ்" சகோதரர் டோண்டு அவர்கள் சொன்னது போல சில அரேபியர்களுக்குத் திமிர் கொஞ்சம் அதிகம்தான். திமிர் என்பது ஐயங்கார் வாளுக்கு மட்டுமே சொந்தமா என்ன?

என்ன ஒரு வித்தியாசம் பாருங்கள். அவன் திமிர் செல்வத்தால் ஆனது. மதத்தினால் அல்ல. இந்த டோண்டு அய்யங்கார் வகையறாத்திமிரோ......? நான் மட்டும் என்னுடைய மதத்திலேயே உள்ளவனை மலம் சுமக்கவும் எனக்குத் தலைமுறை தலைமுறையாய் அடிமை செய்யவும், பெண்டாளவும், பெண்கள் மார்பு மறைத்தால் தண்டனை கொடுத்து மறைக்க விடாமல் செய்து ஜொள்ளுவிடவும் வகைச் செய்யும் மதத்திமிர். இப்பொழுதுதான் சகோதரர் தங்கமணி போன்றோர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். இருக்கட்டும்.

அரேபியாவில் எல்லா நாடுகளையும் போல் எல்லாவித மனிதர்களும் உள்ளனர் என்ற சாதாரண உண்மை மெத்த படித்த மேதாவிகளுக்கே கூட தெரியவில்லை. சிவாவுடன் வேலைசெய்யும் அறபி சென்னையில் கால்காரி சிவா வீட்டில் தங்க மறுத்து ஸ்டார் ஒட்டலில் தங்கிவிட்டானாம். அது அவருக்கு அவமானமாகப் போயிற்றாம். அடா! அடா! அடா! ஒரு தடவை அறபி இவர் வீட்டில் தங்க மறுத்த அவமானத்தை பொறுக்க முடியவில்லை இந்த மானஸ்த்தனால். ஆனால் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வீட்டு முற்றத்தையே மிதித்தால் தீட்டு பட்டுவிடும் என்று ஒரு சமூகத்தையே அடக்கி ஆர்ப்பரித்த இந்த கைபர் போலன் கணவாய் வழி ஆடு மேய்த்து வந்த வந்தேறி கூட்டத்திற்கு – வாழ்க்கை முழுவதும் அவமானமே ஆகிப்போன எளியோர்களின் மனக்காயம் எப்படி இருக்கும் என்று உணர கிடைத்த அடியாகவோ அல்லது வாய்ப்பாகவோ தானே இந்த டோண்டு வகையறாக்கள் இந்த நிகழ்வை எடுத்துக்கொள்ள வேண்டும்?. அப்படி ஒரு அடி கொடுத்து இந்த பார்ப்பன கூட்டத்தை சிந்திக்க வைத்த அந்த அறபிக்கு ஒடுக்கப்பட்ட மக்களே நன்றி சொல்லுங்கள். (உண்மையிலேயே மதத்தின் பெயரால் மற்றவர்களை அடக்கி ஒதுக்கிய இந்த பார்ப்பன கூட்டத்தைச் சேர்ந்த டோண்டு & கோவிற்கு ஒதுக்கப் படுவதால் மனதில் ஏற்படும் காயத்தின் வலியினை உணர்ந்திருந்தால்)

சரி, அப்படியே 99 சதவீதம் அறபிகளும் கொடுமையானவர்களாக இருக்கட்டுமே. (இதில் எந்த அளவு உண்மை என்பது தினமும் ஆயிரக்கணக்கில் இந்த சுதந்திரமில்லா சொர்க்கபூமியில் வந்து இறங்கும், இறங்க காத்துக்கொண்டிருக்கும் இந்திய - சகோதரர் டோண்டு அவர்களின் மொழியில் சொன்னால் துரதிஷ்டசாலிகள் - குடிமகன்கள் சாட்சி). அது நியாயவான்களுக்கு மட்டுமே சொல்லத்தகுதி உடையதல்லவா? நான் என் சகோதரனை அன்னியப்படுத்துவேன். அவனை மலம் சுமக்கச் சொல்வேன். அவன் வைக்கும் சாப்பாட்டை உதறித்தள்ளுவேன். அவன் என் மதத்தவனாயினும் நான் வழிபடும் தெய்வத்தின் அடுத்துச் சென்றால் தீட்டுக்குப் பரிகாரம் செய்வேன். தேவைப்பட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றுவேன். அவன் தோலையும் பசுத்தோல் போல் உரிப்பேன். என்னுடைய ரேஞ்சுக்கு உயர ஏதாவது குறுக்கு வழிகள் மூலம் அவன் முயற்சி செய்தால் ராம ராஜ்ஜியத்தினை கொண்டு வந்து அந்த ராமரைக் கொண்டே அவன் தலையையும் வெட்டுவேன். உயிரோடு அப்பாவிகளை தீயிலிட்டுக்கொளுத்துவேன். பாவமறியா பிஞ்சு மதலைகள்(அது கர்ப்பத்தில் இருந்தாலும்) உட்பட. இவை எல்லாம் என் வேதத்திலுமிருக்கிறது. (கவனிக்க இப்படிப்பட்ட எந்த நல்ல(!) காரியங்களும் இந்த சு.சொ. பூமியின் அறபிகளுக்கிடையில் மதத்தின் பெயரால் நடைபெறுவதில்லை.) அப்படிப்பட்ட பார்ப்பன் நான். என்னையும் என் அடிமையையும் இந்த அறபிகள் எப்படி ஒன்றாக நடத்தலாம்?. இந்த வயித்தெரிச்சலில் தானே அந்த ஒப்பாரி. எனக்கு இரண்டு காலிலும் யானைக்கால். நான் ஒருவிரலில் வீக்கமுள்ளவனை குறை கூறுவது முட்டைக்கு மயிர் பிடுங்கும் மூடத்தனமல்லவா?

அந்த கேடுகெட்ட(இவர் சொல்வது உண்மையெனில், அவனுக்கு இதை விட மோசமான வார்த்தைகள் தான் பயன்படுத்த வேண்டும்) அறபிக்கு துணை நடிகையின் கற்பு மலிவாக கிடைத்ததாம். அதாவது அவன், அவன் நாட்டில் இப்படி செய்தால் சவுக்கடி(திருமணம் புரிந்தவன் எனில் சாவு)க்கு பயந்து இங்கு வந்து விபசரித்திக்கிறான். இவர் கூற்று உண்மையாயிருக்கும் பட்சத்தில், அவன் குற்றம் செய்திருக்கிறான். அல்லது நாம் அவனை குற்றம் செய்ய அனுமதித்திருக்கிறோம். அதற்கு அவனுக்கு இங்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. நம்முடைய இந்திய சகோதரியின் கற்பு அவனுக்கு மலிவாக கிடைத்திருக்கிறது வாங்கிகொண்டான். ஏன் பிரேமானந்தாவிற்கு இதைவிட மலிவாக கிடைத்ததே அவர் வாங்கவில்லையா?. டாக்டர் பிரகாஷுக்கு குடும்ப கற்பெல்லாம் கூட கிடைத்ததே? என்ன கொஞ்சம் காஸ்ட்லி. ஏன் பெரியவாளின் காஞ்சி மடத்திலும் அவாள் கற்பெல்லாம் நர்த்தனம் புரிந்ததாமே? எனக்கு தெரியாதையா நக்கீரனார் சொன்னார். ஆக இங்கு கற்பு கத்தரிக்காயைவிட மலிவு, அதனால் வாங்கிகொண்டான். அவன் நாட்டில் நினைத்தாலே சவுக்கடி. இங்கு நினைக்கும் முன்னே அவனைப் போன்றவர்களின் முன் பிச்சைக் காசிற்கு ஆசைபட்டு, நம் சகோதரிகளின் கற்பினை கடை விரிக்க பெண் வயிற்றில் பிறக்காத காவேலிகள் ஏராளம். இப்பொழுது கூறுங்கள். நீங்கள் உண்மையிலேயே அந்த சகோதரிக்கு அனுதாபப்படுவதாயிருந்தால்...! அன்பரே வாருங்கள்...! வந்து (தேசியவாதத்தைக் குறித்து வாய் கிழிய பேசி அப்பாவிகளை ஏமாற்றும் பாகிஸ்தானில் பிறந்த ர(த்)த யாத்திரைப் புகழ் அத்வானிஜியும் கூறுவது போல்) நமது நாட்டுச் சட்டத்தை மாற்றச் சொல்லுங்கள். இந்த ஆயிரமாயிரம் சகோதரிகளும் அவர் குழந்தைகளும் ஜன்மத்துக்கும் நன்றியுடையவர்களாய் இருப்பார்களையா...இருப்பார்கள்.

எவ்வளவு சீக்கிரம் இதனை நாம் செய்கிறோமோ அவ்வளவுக்கு நமது சகோதரிகளின் கற்புக்கு பாதுகாப்பு கிடைக்கும். இல்லையெனில், அடுத்த முறை அறபி அல்ல அமெரிக்கன் வந்தாலும் கத்தரிக்காய்க்குப் பதில் கற்பைத்தான் வெகு இலகுவாக வாங்குவான்.

அரேபியாவில் கோயில் கட்டக் கேட்டிருக்கிறீர். ஒரு வாததிற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும், யாருக்கு கோயில்? எத்தனைக் கோயில்கள்? எப்படி நியாயப்படுத்துவது ?.

இது பார்ப்பானின் கோயில். இது தலித்தின் கோயில். தலித் பார்ப்பானின் கோயிலின் அருகிலேயே வரக்கூடாது. அவன் நான் ஓதும் வேதத்தை கேட்கக்கூடாது. கேட்டால் ஈயம் தான். ஆனாலும் இரண்டு பேரும் ஒரே மதம். நானும் இந்து, அவனும் இந்து(நிலை நிற்க முடியாத தருணங்களில் என் உடம்பில் காற்றுப் பட்டாலே தீட்டு என்று ஒதுக்கி வக்கப்பட்டவர்களையும் சேர்த்துக் கொண்டு தாங்கள் 2% என்பதை இந்து என்ற போர்வையில் எப்படி 85% ஆக மாற்றிக் காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதை சகோதரர் திருவாளர் டோண்டு அவர்களின் இப்பதிவிற்கான பின்னூட்டம் சென்று கவனியுங்கள்). இந்த லாஜிக்கை அறபிக்கு புரியவைக்க ஆண்டுகள் பல ஆகும். அதற்கிடையில் முதலில் வெளிப்படையாக பூணூலை அறுத்தெறியுங்கள். தலித் மக்களை ஆரத் தழுவிக்கொள்ளுங்கள்(உண்மையாக மாரோடு மார் சேர்த்து கூடப் பிறந்த சகோதரனைத் தழுவது போன்று). சிவனின் கோயில் சிலையை ஒரு மலம் சுமப்பவனை கொண்டு பிரதிர்ஷ்டை செய்யுங்கள். முடிந்தால் ஒருமுறையாவது என் தாழ்த்தப் பட்ட சகோதரனின் வீட்டு மலத்தினை அவாள்களைக் கொண்டு அள்ள வையுங்கள்.அப்போது ஒரு வேளை அரேபியாவில் கோயில் வேண்டும் என்றால் அதை அறபிக்கு இலகுவாக புரிய வைக்கமுடியும்.

இவர்கள் வயிற்றெரிச்சல் வேறொன்றுமில்லை. எனக்கு அடிமையாகப்பிறந்தவன் எப்படி அறேபியாவுக்குப் போய் சம்பாதிக்கலாம். மலம் சுமக்கப் பிறந்தவன் எப்படி மணம் கமழ நடமடாலாம். இந்த ஜன்மங்கள் பணம் பண்ணினாலும் பரவாயில்லை ஐயா. இங்கு வந்து
சரிசமமாக நடக்கிறான்கள். மதம் மாறிவிட்டு குல்லாவும் லுங்கியும் அணிந்து இந்தத் துலுக்கனோடு சரி சமமாக பள்ளிக்கு போகிறான்கள். அட தேவுடா...இனி நாம மடிசார அவுத்து முக்காடு போட்டு மூலையில் உக்காரவேண்டுமே என்ற பயம்.

அப்புறம், இங்கு(சு.சொர்க்கத்தில்) எல்லோரும் உத்தமர்களா? இல்லை. உலகில் எப்படி எந்த நாட்டிலும் எந்த சமூகத்திலும் எப்படி எல்லோரும் உத்தமர்களில்லையோ அப்படி இங்கும் இல்லை. எல்லா வித மனிதர்களும் மனித இயல்புகளும் இங்கும் உண்டு. அனால் இங்கு சமூக அவலங்கள் இல்லை. மலம் சுமக்க தனிப்பிரிவு இல்லை. இந்தியனும் - அதில் பார்ப்பானாக இருந்தால் கூட – எகிப்தியனும் வங்காளியும் அமெரிக்கனும் ஐரோப்பாக்காரனும் கூட - அவன் தொழில் பாத்ரூம் சுத்தம் செய்வது என்றால் செய்துதான் ஆக வேண்டும். எந்த அரபியும் எந்த தலித்தையும் வீட்டுக்குள் விட மறுக்கவோ, கூட இருந்து உணவருந்தவோ தயக்கப்படமாட்டான். தீட்டு என்பது அவன் அகராதியிலேயே இல்லை.

அதனால் கனவான்களே...ஒரு வாய்ப்பு இந்த சு.சொ வர உங்களுக்குவர உங்களுக்கு கிடைத்தால் வாருங்கள். வந்து திரவியம் தேடுங்கள். இந்தப் பூச்சாண்டி காட்டுபவர் எல்லோருக்கும் கவலைப் படாதீர்கள். இவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். சொல்ல பணிக்கப் பட்டிருக்கிறர்கள். இது இந்த வகையறாக்களுக்கு இடப்பட்ட அஜெண்டா.

ஒரு விடயம் சரியா தவறா என்று இங்கு வரும் ஜனத்திரள்களைப் பார்த்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் கத்துவார்கள், கதறுவார்கள், மலர் மன்னன் போன்ற மானிடப்புழுக்களை துணைக்கழைப்பார்கள்.(மஹாத்மாவை சுட்டவனை பரிசுத்தமாக்கும் இந்தப் பதரை புழு என்றால் புழுக்களுக்கல்லவா அவமானம். அதனால் தான் மானிடப்புழு என்கிறேன்.) இல்லாவிடில் தங்கமணி போன்ற அப்பாவிகளை நிலை நிறுத்துவது கடினமாகிவிடும்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு ஏன் அரேபியா மேல் இவ்வளவு பாசம் என்கிறீர்களா?

அட போப்பா! கைபர் போலன் வழி வந்தேறிய ஆரிய பார்ப்பனக் கூட்டத்தைச் சேர்ந்த சகோதரர் "பெண் கற்பு புகழ்" டோண்டு அவர்களுக்கே ஒரு காரணமும் இன்றி உலகின் இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் ஆதிமூலம் இஸ்ரேல் மீது அளவில்லா பாசம் இருக்கும்போது(ஒரு வேளை இவர்கள் உலக நாச காரணி யூதப் பரம்பரையினராக இருக்குமோ?), எனக்கு கீழ்க்கண்ட காரணிகளுக்காக அரேபியா மீது பாசம் இருக்கக் கூடாதா என்ன?

எத்தனையோ ஏழை எளிய மக்களை செல்வந்தராக்கியிருக்கிறது இந்த மண். எத்துணையோ தாழ்த்தப் பட்டவருக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது இந்த மண். சுதந்திரம் என்றால் கல்காரியின் சுதந்திரம் அல்ல. அடிமைத்தளைக்கு சுதந்திரம். ஜன்மத்திற்கு சுதந்திரம். பிறவிக்கு சுதந்திரம். எத்தனையோ காட்டுமிராண்டித்தனதிற்கு ஆப்பு வைத்திருக்கிறது இந்த மண். எத்தனையோ குடும்பத்திற்கு விளக்கேத்தியிருக்கிறது இந்த மண். என் தாய் நாட்டிற்கு பெரிய அளவில் அந்நியச்செலவாணியை கொடுத்திருக்கிறது இந்த மண். உங்கள் ஊரில் கொஞ்சம் காலாற நடந்து போய் பாருங்கள். வளை குடாவில் சம்பாதித்த/சம்பாதிக்கும் எளியோரை கணிசமாக காணலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஐந்தாறு தலை முறைகளுக்கு முன்னால் பறையனாகவோ , பள்ளனாகவோ, புலையனாகவோ, சூத்திரனாகவோ இருந்த என் முப்பாட்டனை மனம் மாற்றி தன்னகத்தே கொண்டு வந்து இன்று என்னை எந்தக்கொம்பனுக்கும் எந்தவித அந்தஸ்திலும் குறைந்தவனில்லை என்று மார் தட்டி, தோளுயர்த்தி, முரசு கொட்டி(ச்சே! கொஞ்சம் உணர்ச்சி கூடுதலாய் போயிற்றோ... ? சரி பரவாயில்லை விடுங்கள்..!)மனிதனாக வாழவைத்த வாழவைக்கும் என் இனிய இஸ்லாம் தோன்றிய இடம். எனது தாய் நாட்டிற்கு அடுத்து நான் மிகவும் நேசிக்கும் நாடு.

இது போதாது - எந்த கேடுகெட்ட அறபியாவது என்ன ஈனத்தனமான செயல்கள் செய்திருந்தாலும் அம்மண்ணை நேசிக்க!

37 comments:

  1. /அரேபியாவில் கோயில் கட்டக் கேட்டிருக்கிறீர். ஒரு வாததிற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும், யாருக்கு கோயில்? சிவனுக்கா? சிவலிங்கத்திற்கா!? பார்வதியின் யோனிக்கா!? ஆனை முகத்தானுக்கா? அசிங்கத்தில் பிறந்ததாய் சொல்லப்படும் ஐயப்பனுக்கா? சுடலை மாடனுக்கா? காளிக்கா? கள்ளழகருக்கா? முருகனுக்கா? முப்பிடாதி அம்மனுக்கா? .....யப்பா மூச்சு வாங்குகிறது. முப்பத்து முக்கோடிகளின் பெயர்கள் தெரிந்தவர்கள் சற்று உதவுங்களேன். /

    உங்களுக்கும் இஸ்லாத்தைத் தாக்குகின்ற உங்கள் எதிரிகளுக்கும் என்ன வித்தியாசமென நினைக்கின்றீர்கள்?
    எம்மதே சரியானதென்பதும் அடுத்தவன் நம்பிக்கையைத்தாக்குவதுமான குழந்தைத்தனமானதும் எரிச்சலில் ஊறியதுமான வாதங்களையே இரு பகுதியினரும் வெளியிடுகின்றீர்கள்?

    இதற்குள்ளே பாவம் தங்கமணி போன்றவர்களின் தலை உருளவேண்டியதாகவிருக்கின்றது :-(

    ReplyDelete
  2. Brother IraiNesan,

    I wanted to point out a few:

    1. You could have avoided your points on certain issues like Kanchi Head. He is not indicted the court yet

    2. You could have stayed on the main issue (Facists efforts to create hatred by wearing several masks like Calgary Siva, etc). Now you will witness their strategy to divert and blow up the main issue

    3. Better if there was no effort to draw parallel between Arab community and Hindu (self-declared) upper caste community. There are our brothers like Thangamni, Muthu (Thamizhini), Vidathu Karuppu, and n number of others who are from the Hindu plank and commited to fight for the social justice. We are not needed on this front.

    That apart, with or without any explanation, I and many others understand and are aware of the 'poison' efforts by 'kolhai brothers' to play hide and seek to 'create' communal dishormony.

    This 'young, couragious, neutral, balanced and revolutionary writer' (expect such praises from facist camp soon) Calgary siva's fake writings and immature conclusions deserve no attention. They are not even eligible to be looked upon as 'grievances' much less writings. He was afraid to allow my comment on his writing '99.9% Arabs are evil'

    I am reproducing my comment that took refuge at Vidathu Karuppu's blog:

    "Siva,
    I no longer wonder about your objective. A real honest writer is a balanced one who knows when to differentiate HATRED from FACTS and clarifies it too. Now that you seem to be hesitant to go little further, I want to complete where you hesitated:

    <<99.9% Arabs (including, women, children, new-born, un-born, etc) are evil. Only 0.01% is good. Ofcourse this 0.01% is non-muslim Arabs living outside middleeast. So, evil is to be eradicated and hence we support everyone who kills Arabs. Also, we will worship you if you could kill many at a time in the name of anything like 'unfound weapons of mass destruction'. >>

    No wonder that you are a gift to Tamil literature world. Again thanks to Nesakumar.

    So much for the 'new facts' and 'demand in literature world'"

    ReplyDelete
  3. Authentic hatred article.

    What is your priority?
    Islam or India?

    If it is India, you should get hurt when an Indian gets hurt.

    If your priority is islam, what are you doing in India?

    Are you not ashamed?

    munna

    ReplyDelete
  4. Authentic hatred article.

    What is your priority?
    Islam or India?

    If it is India, you should get hurt when an Indian gets hurt.

    If your priority is islam, what are you doing in India?

    Are you not ashamed?

    munna

    P.S: I know you do not have the guts to publish this. Prove it otherwise.

    ReplyDelete
  5. ஐயங்கார்March 27, 2006 at 5:20 PM

    சகோதரர் இறைநேசரே,

    டோண்டு, மலர்மன்னன் போன்ற பார்ப்பன வெறியர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து இருக்கிறீர்கல். உங்களின் முயற்சியினை நான் பாராட்டுகிறேன். அதே சமயத்தில் இந்துக் கடவுளரை தவறாக எழுதிய உம்மீது எனக்குக் கோபம். அவ்வாறுச் எய்யாதீர்கள். மறுமையில் அல்ல... இம்மையிலேயே அனுபவிப்பீர்கள்.

    எல்லோரையும் அடக்கியாள நினைக்கும் பார்ப்பனர்களை நிச்சயம் தட்டிக் கேளுங்கள். உடன் நாங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete
  6. ஊழியர்களை உதாசீனப் படுத்தும் முதலாளிகளைப் போலவே அவர்களைத் தம் குடும்ப உறுப்பினர்களாகப் பார்க்கின்றவர்களும் எங்கும் இருப்பர்; இருக்கின்றனர்.

    எனக்கு தூரத்து உறவினர் ஒருவர் - சவூதியில் ஓர் அரபியரின் வீட்டுவேலைக்காரராகப் பணியாற்றியவர் - தாயகம் வரும்போதெல்லாம் தங்கநகைகள் நிறையக் கொண்டு வருவார். கேட்டால், "நா வாங்குற சம்பளத்திலெ நகை வாங்க முடியுமா? பாதி நகை 'மாமா' (அம்மா/வீட்டுத் தலைவி) கொடுத்து 'புள்ளங்களுக்கு கொண்டு போய் போடுடா'ன்னு தந்தது (அரபியம்மா தமிழில் சொன்னது போலவே நம்மிடம் சொல்வார்). மித்ததுல கூடுதலா உள்ளது 'கபீரா'(மூத்த தங்கச்சி)யோட பங்கு; சின்ன அய்ட்டங்கள் 'சகீரா'(சின்னத் தங்கச்சி) தந்தது" என்பார்.

    அவர் விவரிக்கும்போது கேட்கவேண்டுமே! அரபியக் குடும்பத்தினர் இப்போதும் அவரைச் சுற்றி இருப்பதாகவே நினைத்துக் கொண்டுதான் பேசுவார்.

    இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரேயொரு கஷ்டம் - ப்ளாக்கர் இல்லை.

    உங்கள் பதிவு பொருத்தமெனில் சுட்டிகளைப் பொருத்தமான இடங்களில் அமைத்திருப்பது அதனினிலும் பொருத்தம். எல்லாச் சுட்டிகளையும் படிக்க வாய்த்தது; மிக்க நன்றி!

    ReplyDelete
  7. Siva has exposed the other side of islamic countries.if hindus can build temples and worship in canada or usa or in european countries why not in saudi arabia.
    is that not a fundamental right.
    if islam forbids that then all the talk about tolerance is nonsense.
    islamic countries are backward in
    every sense of the term.why women cannot vote in saudi arabia.is that
    not a form of untouchability. they
    cannot drive and will have to wear veil.what a shame. your faith denies rights to women.dont talk about dalits when you practise another form of untouchability when it comes to women.

    ReplyDelete
  8. //
    What is your priority?
    Islam or India? //

    When it is my Religioun It is I S L A M
    When it comes to my country it is I N D I A, I N D I A & I N D I A.

    //If it is India, you should get hurt when an Indian gets hurt.//

    That is exactly what i said in the blog dont u see friend?

    I dont have to go to saudi arabia to see an indian getting hurt.
    He is being insulted for generations right in front of Me here in his own country.


    //Are you not ashamed?//

    For what?

    For Following Islam? no no no no
    For being an Indian? no no no no
    For liberating my self and my generation from slavery of parppans ..hell no man not at all.

    Those who do not respect others, and those who entered in this country with cattles and trying to pour eeyam to the soil of sons should be.

    kathiravan

    ReplyDelete
  9. இறைநேசன்:

    இறைவன் இருக்கிறான் என்று நம்புவதற்கும், இதில் எல்லாம் இறைவன் இருக்கிறான் என்று நம்புவதற்கும் என்னளவில் பெரிய வேறுபாடு இல்லை. எல்லா நம்பிக்கைகளும் முட்டாள்தனத்தின் பேரிலும், அதிகாரத்தைக் கட்டமைப்பதிலும் நிலை கொண்டுள்ளன. பார்பனீயம் ஒரு வகையான அடிமைத்தனத்தை, மேலாதிக்கத்தை, சுரண்டலை செய்தால் அரபி மேலாண்மைவாதம் வேறொரு வகையில் அதைச் செய்கிறது. அவ்வாறு செய்வது மிக இயல்பானது; ஏனெனில் எல்லா நம்பிக்கைகளும் அதிகாரத்தையே மையமாகக் கொண்டது. இதைப்பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை எனினும் குறிப்பிட விரும்புகிறேன்.

    ReplyDelete
  10. \\why not in saudi arabia\\

    Because, it is not simply Saudi Arabia but it is KINGDOM OF SAUDI ARABIA.

    ReplyDelete
  11. மிக அருமை நன்பரே... வலுவான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள்... என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

    ReplyDelete
  12. //is that not a fundamental right//

    Is it?

    Is it not the fundemental right of a hindu (dalit) to worship
    his god (siva) and offer rituals to him?

    I deny it. Then how the heck can I justify and ask about MY fundemental right? ALONE

    I should keep MY RECORDS Straight First. then comes else.

    ReplyDelete
  13. யாரங்கே....

    இறைநேசர்களை உருவாக்குவதற்க்காக இந்த நேசகுமார்களுக்கு ஒரு பூங்கொத்து அனுப்புங்கள்...

    ReplyDelete
  14. வருகை புரிந்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  15. அட்றா சக்கைMarch 28, 2006 at 4:21 AM

    அப்பப்பா... உஷ்ணம் தாங்க முடியவில்லை.. என்ன சூடு...

    அய்யா இறை நேசரே, திருவாளர் சிவாவின் பதிவில் பின்னூட்டம் இட வேண்டுமானால் பாஸ்போர்ட் காப்பி கொடுத்தால் தான் அனுமதிப்பாராம். உங்களின் சகோதரர் டோண்டு அவர்களின் குலத் தொழில் குறித்த சிந்தனைகள் பற்றி சிவாவிடம் கருத்துக் கேட்க ஆவல். என்னிடம் ரேஷன் கார்டு மட்டும் இருப்பதால் இங்கு சொல்கிறேன்.

    போகிற போக்கப் பாத்தா PAN Number, Credit Card Number, Bank Details குடுத்தாத் தான் அவர் பதிவில பின்னூட்டம் போட முடியும் போல இருக்கு.

    ReplyDelete
  16. //அதே சமயத்தில் இந்துக் கடவுளரை தவறாக எழுதிய உம்மீது எனக்குக் கோபம். அவ்வாறுச் எய்யாதீர்கள்.//

    சகோதரர் சா"நக்கி"யன் அவர்களே!

    நான் எழுதிய வார்த்தைகள் என்னுடைய உடன்பிறவா தலித் சகோதரர்களை மனதில் நிறுத்தி எழுதியதல்ல. அது முழுக்க பார்ப்பன வெறி கூட்டத்தினை மனதில் நிறுத்தி எழுதியவையே. நீங்கள் "இந்து கடவுள்களை" என்று மொத்தமாக குறிப்பிட்டுள்ளீர்கள். நான் குறிப்பிட்டது பார்ப்பனர்கள் உருவாக்கிய கடவுள்களைக் குறித்தே. யாரை நீங்கள் இந்து என்று கூறுகிறீர்கள். திராவிட/தலித் சகோதரர்களையா? அல்லது பார்ப்பனரையா? திருவாளர் டோண்டு அவர்கள் "எங்கள் இந்து மதம்" என்று பார்ப்பன கூட்டத்தையும் இங்கு சேர்த்து கூறியிருக்கிறாரே? அதனால் தான் அப்படி குறிப்பிடும் படியாய் ஆயிற்று. கோபத்தில் வந்த வெளிப்பாடு தான் அது. அது தலித்/திராவிட சகோதரர்களின் மனதினை புண்படுத்துகிறது எனில் அந்த வரிகளை எடுத்து விடுகிறேன். தயவு செய்து பார்ப்பனர்களைக் குறித்து எழுதும் போது தவறாக புரிந்து கொண்டு மாற்று மதத்தவர்களின் கடவுள்களை விமர்சிக்கிறான் என்று பார்ப்பனர்கள் விஷயத்தை திசை திருப்ப செய்யும் அந்த உத்திக்கு பலியாகி விடாதீர்கள்.

    //மறுமையில் அல்ல... இம்மையிலேயே அனுபவிப்பீர்கள்.//

    ஆனால் இது தான் புரியவில்லை. என்ன நக்கலா? :-)

    ReplyDelete
  17. தான் ஹிந்துவா இல்லையா என்பதை ஹிந்துக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிற இறைநேசன் போன்றோர் முடிவு செய்யவேண்டியது இல்லை.

    வழக்கமாக இஸ்லாமிய நாடுகளில் தான் மத விவகாரங்கள் இஸ்லாமியர் தலையிட்டு திம்மிகளின் நிம்மதியை கெடுப்பார்கள்.இறைநேசன் அதே நினைப்பில் இங்கு பேச வேண்டாம்.

    கடைசியாக தமிழ்நாட்டில் தங்களை இந்துக்கள் என்று கூறிகொண்டவர்கள் மொத்தம் ஐந்து கோடிக்கும் மேலே!

    இப்படியே எதையாவது பேசி கொண்டு இருங்கள்...வெட்டித்தனமாக.

    ReplyDelete
  18. இறைநேசருக்கு,
    சங் பரிவார கூட்டத்தினர் இஸ்லாத்தையும், நபியையும் கேவலப்படுத்துகிறார்கள் என்பதற்காக அவர்களின் தெய்வங்களை தயவு செய்து அவமானப்படுத்தி எழுதாதீர்கள். அவரகளின் கோயாபல்சு கொள்கை "குருஜி", "சரண்டர் புகழ்" சவர்க்கார், நவீன சைத்தான்கள் "அம்னீஷியா" அத்வானி, வாஜ்பேயி, வீரத்துரவி இராமகோபாலன்(வீரத்தை துரந்த்து விட்டார?) போன்றவர்களை பற்றி விலாசித்தளுங்கள்.தங்களின் சாட்டையடி பதிலுக்கு வாழ்த்துக்கள்.. வாழ்க உங்கள் பணி..
    பிறைநதிபுரத்தான்

    ReplyDelete
  19. இறை நேசன் உங்கள் பதிவில் அடிப்படை 'வாதம்' தெரிகிறது. கால்கரி சிவ தன் அனுபவங்களை பதிக்கக்கூடாதென்பது எந்த ஊர் நியாயம்?

    அவர் அல்லாவையா குறைசொன்னார் அநியாயம் செய்பவாரைத்தான் சொன்னார். எல்லா இடங்களிலும் அயோக்கியர் இருக்கிறார்களென்பதை நம்புங்கள். உங்களுக்குத் தெரிந்த அயோக்கியர்களைப்ப்ற்றி நீங்கள் எழுதுங்கள் அவருக்குத் தெரிந்ததை அவர் எழுதட்டும்.

    சாதி மட்டுமா மனிதனை பிரிக்கிறது, பணக்காரன் ஏழை என பாகுபாடு காடுவதில்லையா நாம்? நம் வீட்டுக்கு வேலை செய்யவரும் ஆட்களை கட்டித்தழுவி கொண்டாடவாசெய்கிறோம்?
    உங்கள் மதம் சார்ந்த எதுவும் விமர்சிக்கப்படக்கூடாதென்பதே அடிப்படைவாதம் இல்லையா? இதைத்தான் இப்போது உலகம் முழுவதும் பார்க்கமுடிகிறது.

    நீங்கள் மதம் மாறியதை பெருமையாய் சொல்கிறீர்கள் நல்லது, இந்த மதம் மாறுவதர்க்கான சுதந்திரம் நீங்கள் வக்காலத்து வாங்கும் அரேபிய நாடுகளில் இல்லையே. இந்தியாதானே உங்களுக்கு அந்தச் சுதந்திரம் கொடுத்துள்ளது? இதைமறந்துவிட்டு காதலித்து திருமணம் செய்பவர்களை வெட்டிப்போடப்போகிறீர்கள் இதுதான் உங்கள் மார்க்கமா(வழியா என படிக்கவும்)?

    உங்களைப்போலத்தான் எல்லாருக்கும் தங்கள் மதம், மற்றும் நம்பிக்கை மீது உணர்வுகள் இருக்கும். அழகாய் தமிழ் எழுதுகிறீர்கள் அதை வெறுப்பை வளர்க்க ஏன் பயன் படுத்தவேண்டும்?

    சிவா தன் அனுபவத்தை சொன்னார், அதைவைத்து அவரை இந்து வெறியன் போலப் பேசுவது எந்தவகையிலும் நியாயமில்லை.

    இந்துக்கள் பல கடவுள்களை வணங்கினால் உங்களுக்கென்ன? இப்படி உங்கள் வழிபாட்டு முறையை யாராவது குறைசொன்னால் எப்படி துடிப்பீர்கள்.

    மதங்கள் மனிதர்களின் ஓப்பியம் என்பதை நிச்சயமாக உங்கள் போன்றோரை வைத்து கணக்கிட முடிகிறது.

    கருத்து ரீதியாக எந்த எதிர்ப்பையும் வைக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் ஒருவரை திட்டித்தீர்க்கவும் பட்டம் கட்டவும் உங்களுக்கு உரிமையில்லை.

    இன்னொரு முறை செய்யுமுன் யோசியுங்கள் நண்பர் சொன்னது போல, உங்கள் நம்பிக்கையில் இறந்தபிந்தான் தண்டனை ஆனால் இந்து நம்பிக்கையிலிபோதே தண்டனை.

    ஆடி அடங்கும் வாழ்க்கையில் மனிதனை நேசியுங்கள் அதன் வழியாக இறைவனை நேசிக்கலேம்.

    ReplyDelete
  20. //தயவு செய்து பார்ப்பனர்களைக் குறித்து எழுதும் போது தவறாக புரிந்து கொண்டு மாற்று மதத்தவர்களின் கடவுள்களை விமர்சிக்கிறான் என்று பார்ப்பனர்கள் விஷயத்தை திசை திருப்ப செய்யும் அந்த உத்திக்கு பலியாகி விடாதீர்கள்.//

    எது பார்ப்பனர்களின் தெய்வம் மற்றவர்களின் தெய்வம் என்று நீங்கள் முடிவு செய்ய தேவையில்லை.

    யார் யாருக்கு எந்த தெய்வம் வேண்டும் என்ற அவர்-அவர் முடிவு செய்தால் போதும்.

    இறைநேசனுக்கு அந்த அதிகாரம் இல்லை.

    ReplyDelete
  21. கால்கரி சிவா அவரின் அனுபவத்தை தானே எழுதுக்கிறார்.நீங்கள் வெற்றுக் கோபத்தில் எல்லோரயும் திட்டித் தீர்த்துத் தள்ளியுள்ளீர்.சிவா எதுவுமே இஸ்லாமைக் கூறவில்லை .

    இந்துக்கடவுள்களை திட்டுவதைப் பார்க்கும் போது உங்களுக்கும் ,நேச குமாருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.

    ReplyDelete
  22. இறைநேசன்:

    நான் எழுதிய பின்னூட்டம் இன்னும் வெளிவரவில்லை. ஏதாவது பிரச்சனையாயின் தயவு செய்து சொல்லவும். அல்லது நான் திரும்ப அதை எழுதுகிறேன். நன்றி.

    ReplyDelete
  23. \\எது பார்ப்பனர்களின் தெய்வம் மற்றவர்களின் தெய்வம் என்று நீங்கள் முடிவு செய்ய தேவையில்லை\\

    இதோ, இங்கே:

    http://thamilarmurasu.blogspot.com/2006/03/blog-post_114339646331411580.html

    ReplyDelete
  24. சிவா எழுதியது முற்றிலும் தவறான, மிகைப்படுத்தப்பட்ட கருத்தே என்பது என் வாதம். நானும் இப்பொழுது துபையில் தான் வசித்து வருகிறேன். அவர் கூறியது வேண்டுமானால் 10% நடந்து இருக்கலாம். (இந்தியாவில் பண்ணையார்களிடம் இல்லாததா?). அரபிகளில் பன்பில் சிற்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். ஆனால் 99.9% என்பது அவரின் வேறொரு உள்ளெண்ணத்தை காட்டுவதாக உள்ளது.

    ReplyDelete
  25. சகோதரர் குலசை அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இப்பதிவிற்கும் பொருத்தமாக இருக்கும் என நான் கருதுவதால் அதனை இங்கு மறு பதிப்பு செய்கிறேன்.

    சகோதரர் குலசை அவர்களுக்கு,

    நான் "எல்லாம் அறிந்த(!)" சமுத்ராக்களை எதிர் பார்த்தேன் - வேதத்தில் அப்படி இல்லவே இல்லை என்று மறுப்பதற்கு.

    நான் சொல்ல விட்ட/எதிர்பார்க்காத வேறொரு வழியில் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அப்படி இல்லை என்று கூறி நீங்கள் சொல்வதெல்லாம் "உளறல்" என்று வெறுப்பை உமிழ ஒரு கூட்டம் வரும் என்பதை கூற விட்டு விட்டேன்.

    ஒரு விதத்தில் நிம்மதி. வேதத்தில் அப்படி இருக்கிறது என்பதையாவது ஒத்துக் கொண்டதுகளே!(இது தான் போட்டு வாங்கும் டெக்னிக்கோ?)

    இந்த வேத ரீதியான (ராம ராஜ்ஜியம் - ராமன் - பிராமணன் - சூத்திரன் சம்புகன் தலை வெட்டல்) ஆட்சிக்காகத் தானே சங்க்-பார்ப்பன கூட்டம் முயற்சிக்கிறது.

    இதற்கான பதிலை இந்த சங்க் பரிவார கூட்டம் எங்குமே கூறாமல் ஓடி ஒழிவதை கவனித்தீர்களா?

    //மற்றப்படி பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் சான்றிதழ் தேவையில்லை. உங்கள் இஸ்லாம் மதத்தில் நடக்கும் குளறுபடிகளையும் காட்டுமிராண்டித்தனமாக கல்லெறிந்து கொல்லும் முறைகளை எதிர்த்தும் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யவும். எங்கள் இந்து மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.//


    பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் சான்றிதழ் தேவையில்லை - எங்கள் இந்து மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    லோக மகா உளறல் இது தான். சகோதரர் டோண்டு அவர்களே! இது உங்களுக்கு மிகப் பெரிய "உளறலாகத்" தெரியவில்லை.

    இதற்கு என்ன அர்த்தம். இந்து மதம் எனில் உண்மையில் பார்ப்பனர்களை மட்டும் கொண்டது தான் இந்து மதம் எனக் கூற வருகிறீர்களா? அப்படியெனில் தெளிவாக கூறி விடுங்கள். நாங்கள் "உங்கள்(இந்து-பார்ப்பனர்) மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்று ஒதுங்கி விடுகிறோம்.

    இல்லையில்லை, காலிலிருந்து பிறந்தவன், தொடையிலிருந்து பிறந்தவன், தோளிலிருந்து பிறந்தவன் எல்லா பேரையும் கொண்டது தான் இந்து மதம் எனில் என்ன தான் நீங்கள் எங்களை புழுதி வாரி தூற்றினாலும் உங்களை(வந்தேறி ஆரிய பார்ப்பன ஆதிக்க வர்க்கத்தை) அவ்வளவு எளிதில் நாங்கள் சும்மா விடப் போவதில்லை. யப்பா இது கலி காலமப்பா. கலி முத்திடுச்சு. அன்று சம்புகன் சூத்திரன் என்பதால் நீங்கள் அவன் தலையை வெட்டியது போல் இன்றும் அதே பாணியில் செய்வதற்கு ஒரு அரசை(இதற்குத் தடையாக கம்யூனிஸ்ட், திராவிட, இஸ்லாமிய கொள்கைகள் இருப்பதால் தானே அவற்றை கண்ணை மூடி மலர்ந்து கிடந்து காறித் துப்புகிறீர்கள்) ஏற்படுத்தி விடலாம் என நீங்கள் கனவு கண்டால் - பாவம் நீங்கள் அது வெறும் கனவாகவே இருந்தாலும் பரவாயில்லை, சம்புகன் கதி சம்புகன் பரம்பரையினரான எங்களால் உங்களுக்கு நேராமல் இருக்க கவனித்துக் கொள்ளுங்கள்(ஓ! அதற்கும் சேர்த்து தான் சங்க் பரிவாரம் மூலமாக காலிப் படையை தயார் செய்து வைத்திருக்கிறோம் என்கிறீர்களா?).

    //மற்ற மதத்தினரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதை கால்கரி சிவா அவர்களின் சவுதி அரேபியப் பதிவைப் பார்த்து முடிந்தால் அங்கு போய் பதில் கூறவும்.//

    சகோ. குலசை நான் முன்னர் இட்ட பின்னூட்டத்தைக் கவனியுங்கள். இதற்குத் தான் சொன்னேன் - பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொருவருக்கும் பதிலளிக்க இறங்காதீர்கள் என்று. நீங்கள் கொடுக்கும் பதில் அல்ல அவர்கள் நோக்கம். நீங்கள் கூற வரும் பார்பன ஆதிக்க சக்திகளின் மதவெறி விஷங்கள் வெளி வராமல் தடுப்பதே.

    இதிலேயே கவனியுங்களேன். சகோதரர் கால்கரி சிவா அவர்கள் கூற வருவது அரேபியாவில் உள்ள அவர் சந்தித்த சில காட்டுமிராண்டி அரபிகள்(அவர் சொல்வது உண்மையெனில்) மூலம் அவர் அனுபவித்த மன கஷ்டங்களை. அதனை அப்படியே அரேபியாவில் உள்ள எல்லா அரபிகளும் மற்ற மதத்தினர் எல்லோரையும் நடத்தும் விதமாக "மத" சாயம் பூசி விஷயத்தை திசை திருப்பி தங்களுடைய "பார்ப்பன" சிந்தனையை நியாயப் படுத்துவதை. இது தான் பார்ப்பான் புத்தி என்பது. எங்கேடா ஒரு சிறு துரும்பு கிடைக்கும் - இஸ்லாத்திற்கு மதம் மாறும் அவர்களால் அடக்கி ஒதுக்கப் பட்டவர்களை நீங்கள் எங்கு சென்றாலும் இது தான் கதி. அங்கு போய் அதை அனுபவிப்பதை விட இங்கு காலாகாலத்திற்கும் இருந்து எங்களுடைய மலத்தினை அள்ளிக் கொண்டிருங்கள் என்று கூறி தாழ்த்தப் பட்டவர்களை அந்த நிலையிலேயே வைப்பதற்கு.

    இவர்கள் இருவருக்கும் இங்கு பதில் வைத்துள்ளேன். உங்களிடம் தாழ்மையாய் நான் கேட்டுக் கொள்வது - இது போன்ற எந்த பார்ப்பன திசை திருப்பல்களுக்கும் பலியாகி விடாதீகள். நீங்கள் வைக்கும் கருத்துக்கள் சில வேளை எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் புது தெம்பு ஊட்டும். ஆகவே உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பதியுங்கள்.

    ReplyDelete
  26. கருத்து தெரிவித்த அனைவருக்கும்(அகராதியில் இல்லாத, ஏற்றினால் அதற்கு விளக்கமாக பல புத்தகங்கள் எழுத வேண்டிய, தமிழிலேயே இல்லாத, அதனைக் கேட்டால் கேட்கும் காதுகள் உடனேயே அழுகி கெட்ட வாசம் வீசக் கூடிய, பெரீய்ய்ய்ய பெரீய்ய்ய்ய வார்த்தைகளால் எனக்கு புகழ்(!) மாலை சூடிய அனானிமஸ் சகோதரர்களுக்கும்) நன்றி.

    இப்பதிவிற்கென்று என்னில் சில மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளேன். மிக முக்கியமாக இரண்டு.

    1. ஒவ்வொரு முறை பதிக்கும் பொழுதும் வரும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தனித் தனியாக பதிலிட வேண்டும் என நினைப்பேன். பல காரணங்களால் அது இயலாமல் போய் விடும். அதிக பின்னூட்டம் கிடைக்க வேண்டும் என்பதால் இவன் இவ்வாறு செய்கிறான் என மற்றவர் என்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்ற கூச்சம் அதற்கு மிக முக்கிய காரணம். நான் பதிலிடாத காரணத்தால் என் பதிவில் ஒரு முறை பின்னூட்டம் இட்டவர் அனேகமாக மறு முறை வராமல் போனதுமுண்டு. அதை இப்பதிவில் தூக்கி மாற்றி வைத்து விட்டு முடிந்தவரை அனைத்து பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க நினைத்துள்ளேன்.

    2. எனக்கு ஆங்கில புலமை அவ்வளவு இல்லாத காரணத்தால் முடிந்தவரை ஆங்கில பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை. முக்கிய காரணம் என்னால் அவற்றிற்கு அதே பாணியில் பதிலளிக்க முடியாமை தான். அனுமதித்து விட்டு நான் பதிலளிக்கவில்லையெனில் அக்கருத்திற்கு நான் உடன் படுகிறேன் என்று யாரும் தவறாக நினைத்து விடக் கூடாதல்லவா? இங்கு அதனையும் மாற்றியுள்ளேன். முடிந்தவரை காதுக்கு இனிமையான(!) வசை மொழி பின்னூட்டங்களைத் தவிர மற்ற அனைத்தையும் அனுமதித்துள்ளேன். தேவையெனில் வசை மொழி பின்னூட்டங்களையும் அனுமதிக்கலாம் என நினைத்துள்ளேன். இயலாதவர்கள் தங்களுடைய இயலாமையை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதை அனைவருக்கும் அறியத் தரும் நல்லெண்ணம்.

    விரைவில் ஒவ்வொன்ற்றிற்கும் பதில் வரும்.

    அன்புடன்
    இறை நேசன்.

    ReplyDelete
  27. இங்கு நான் எழுதியிருக்கும் கருத்துக்களை ஏதோ கால் கரி சிவா அவர்களின் அனுபவத்தை எழுதுவதை எதிர்த்து நான் எழுதியதாக சிலர் திசை திருப்புகின்றனர். அந்த தவறை சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்களும் செய்வது தான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை என்னுடைய பதிவினை முழுமையாக படிக்காததாலோ/உள்கொள்ளாததாலோ இத்தவறு நடந்திருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.

    ஏனெனில் நான் இப்பதிவில் என்ன எழுதியிருக்கிறேனோ அதே கருத்தைத் தான் சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்களும் எனக்கு பின்னூட்டம் என்ற பெயரில் பதிவாக போட்டிருக்கிறார்.

    என் பதிவில் நான் கூறியிருப்பது:

    - அரேபியாவில் எல்லா நாடுகளையும் போல் எல்லாவித மனிதர்களும் உள்ளனர் என்ற சாதாரண உண்மை மெத்த படித்த மேதாவிகளுக்கே கூட தெரியவில்லை.

    - இங்கு(சு.சொர்க்கத்தில்) எல்லோரும் உத்தமர்களா? இல்லை. உலகில் எப்படி எந்த நாட்டிலும் எந்த சமூகத்திலும் எப்படி எல்லோரும் உத்தமர்களில்லையோ அப்படி இங்கும் இல்லை. எல்லா வித மனிதர்களும் மனித இயல்புகளும் இங்கும் உண்டு.

    சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்கள் எனக்கு கூறியிருப்பது :

    - எல்லா இடங்களிலும் அயோக்கியர் இருக்கிறார்களென்பதை நம்புங்கள்.

    சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்கள் எனக்கு கூறியிருப்பது :

    - சாதி மட்டுமா மனிதனை பிரிக்கிறது, பணக்காரன் ஏழை என பாகுபாடு காடுவதில்லையா நாம்?

    என் பதிவில் நான் கூறியிருப்பது:

    அவன் திமிர் செல்வத்தால் ஆனது. மதத்தினால் அல்ல.

    என் கருத்தோடு சகோதரர் சிறில் அலெக்ஸ் ஒத்துப் போகிறார். பின் ஏன் இந்த தவறு நடந்தது என எனக்கு விளங்கவில்லை.

    சகோதரர் சிறில் அலெக்ஸ் அவர்களே!

    நான் ஒரு இடத்தும் கால்கரி சிவா அவருடைய அனுபவங்களை எழுதுவதை எதிர்த்து எழுதவில்லையே. கண்டிப்பாக அவர் எழுதத் தான் வேண்டும் இப்படிப்பட்ட மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாத காட்டுமிராண்டிகளை அனைவருக்கும் தோலுரித்துக் காட்ட(அவர் கூறும் விஷயங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில். அவர் சந்தித்ததில் ஒருவர் கூடவா நல்லவர் இல்லை?). ஆனால் அதனை மதத்தோடு சம்பந்தப் படுத்தி ம.ம, டோண்டு, நேச குமார் போன்றோர் பின்னுட்டம் இட்ட போது அவர்களுடன் சேர்ந்து அந்த காட்டுமிராண்டிகள் செய்ததை மதத்தோடு தொடர்பு அடித்து ஜல்லியடித்ததால் தான் நான் இவ்வாறு எழுத நேர்ந்தது. இல்லாமல் எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இதற்கு மேல் நான் எழுதியதில் மத ரீதியாக உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    இப்பதிவில் நான் கூற விரும்பியது பார்ப்பனர்களின் பித்தலாட்ட/திசை திருப்பல் முயற்சியையும் அவர்களின் ஆதிக்க அடக்கு முறை எண்ணத்தை மட்டுமே. உண்மையாக பாதிக்கப் பட்ட கால்கரி சிவா அவர்கள் அவரை பாதித்தவைகளை தாராளம் எழுதட்டும் - அதற்கு மதச் சாயம் பூச முயற்சிப்பவர்களுடன் சேர்ந்து ஜல்லியடிக்காமல். (எல்லா பாதிப்புகளையும் சகித்துக் கொண்டு அங்கு இருந்ததன் காரணம் அது ஒரு வியாபாரம் என்ற சிவா அவர்கள் - இந்தியா வந்த அந்த சகோதரிகளுடன் பிறக்காத காட்டுமிராண்டி அறபி நம் இந்திய சகோதரியின் கற்புக்கு விலை வைத்ததை அறிந்தும் அதைத் தட்டிக் கேட்காமல் இருந்ததற்கும் வெறும் வியாபார நோக்கம் தான் காரணம் என்கிறாரா?)

    அன்புடன் இறை நேசன்.

    ReplyDelete
  28. ஆரோக்கியம் kettavanMarch 29, 2006 at 2:28 AM

    இன்னொரு பதிவில் இந்த நாகரீக வலைப் பதிவர் இக்கருத்தை எதிர்த்துப் பின்னூட்டமிட்டவரை அரேபியர்களின் அடிமைகள் என்று சொன்னது எதேச்சயானது தானா?

    இது எல்லாம் கிடக்கட்டும். இவர் தலையில் தூக்கிக் கொண்டாடும் திரு டோண்டு இவரையே வீட்டிற்குள் விடுவாரா என்பது சந்தேகம் தான். விட்டாலும், அவர் வந்து போன இடத்தைக் கழுவி விட்டாலும் விடுவார். ஏன் தெரியுமா? சௌராஷ்டிரர்கள் பிராமணர்கள் இல்லை.

    மேலே அட்றா சக்கை என்பவர் குலத் தொழில் குறித்து அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். எதற்காக என்று தெரியாவிட்டாலும் எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். சௌராஷ்டிர மக்களின் குலத்தொழில் நெசவு. அவர்களின் நேர்த்தியான நெசவுத் திறமையால் தான் திருமலை நாயக்க மன்னர் பட்டு நெசவு செய்ய அவர்களை மதுரையில் குடியமர்த்தினார். அப்போது மதுரையில் குடியேறிய அம்மக்கள் வந்தாரை வாழவைக்கும் தமிழர்களின் நற்குணத்தினால் இன்று கிட்டத் தட்ட 40 சதவீதத்துக்கும் அதிகமாக மதுரையில் உள்ளனர்.

    பிராமணர்களைப் பொறுத்த வரையில் இவர்களும் 'பிற்படுத்தப் பட்டோர்' தான்.

    ReplyDelete
  29. சகோதரர் சிறில் அலெக்ஸ் போல் இப்பதிவினை தவறாக விளங்கியவர்களுக்கிடையில் நான் கூற வந்ததை புரிந்து கொண்ட சில சகோதரர்களும் உள்ளனர். அதில் முக்கியமாக சகோதரர் கதிரவன் அவர்களின் பின்னூட்டம்.

    எனக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தெரியாது என்பதை புரிந்து கொண்டு என் சார்பாக நான் பதிலளிப்பது போன்றே பதிலளித்துள்ளார்.

    //If it is India, you should get hurt when an Indian gets hurt.//

    That is exactly what i said in the blog dont u see friend?//

    முதலில் ஒன்றும் விளங்கவில்லையெனினும் பின்னர் புரிந்தது. நன்றி சகோதரர் கதிரவன் அவர்களே!

    அன்புடன்
    இறை நேசன்.

    ReplyDelete
  30. சகோதரர் இறைநேசன்,

    பழுத்த மரம் கல்லடிபடும் என்பதை தமிழ்மணத்தில் எழுதும் சில பதிவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களிலிருந்து உணர்கிறேன். 'கால்கேரி' சிவா தன் அரேபிய அனுபவங்களை எழுதியது போல் நீங்களும் என் "அரேபிய அனுபவங்கள்" என்று உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருந்தீர்கள் என்றாலும் கூட கோமேனியும், பின்லாடனையும் முன்னிருத்தியோ அல்லது வேறு ஏதாவது சொல்லியோ இஸ்லாத்தைக் கரித்துக் கொட்டியும் காரித் உமிழ்வதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் தமிழ்மணத்தில் புழங்குகிறார்கள் என்பதை அறிவோம்.

    உங்கள் பதிவில் "இப்பதிவு இந்து மதத்தையோ இந்துக்ககளையோ குறை கூற அல்ல" என்ற முன்குறிப்பு இட்டிருந்தீர்கள் என்றால் திரு.சிவா அவர்களின் நியாயம் உங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கலாம். 'வந்தேரிகள்' என்ற பதப்பிரயோகம் சற்று அன்னியத்தனமாக இருப்பதால்,அவர்களின் அணுகு முறையில் உடன்பாடு இல்லாதவர்களும் கூட விமர்சிக்கும்படி ஆயிற்று.தவறு செய்வதும் சுட்டும்போதும்/சுடும்போதும் திருத்திக் கொள்வதும் மனித இயல்பு என்பதை உங்களின் பதிவும் பின்னூட்டமும் உணர்த்தியது.

    நண்பர் டோண்டு ராகவன் சொன்னது போல், இந்து மதத்தை இந்துக்கள் விமர்சிப்பதில் நியாயமுண்டு; ஆனால் அம்மதம் சாராதவர் விமர்சிப்பது காழ்புணர்ச்சி என்ற அளவுகோல் இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கும் பொருந்தும். இதை நேசகுமார்களும் நீலகண்டன்களும் உணரும்பட்சத்தில் இறைநேசன்களும் நல்லடியார்களும் உணர்ச்சிவசப்பட வேண்டியதிருக்காது.

    ReplyDelete
  31. சகோதரர் இறைநேசன் :)
    நேற்றிரவு கிட்ட தட்ட ஒரு மணி நேரம் செலவு செய்து உங்களுக்கு பதில் இட்டிருந்தேன். அதை இந்தப் பதிவில் காணவில்லை. காரணம் தெரியவில்லை. மறுபடி இன்றிரவுக்குள் பதிக்கிறேன்.

    அன்புடன்
    ரத்தினம்

    ReplyDelete
  32. இறை நேசன்,
    உங்கள் பதிவில் ஆவேசமும் பின்னூட்டத்தில் பக்குவமும் தென்படுகின்றன.
    'மற்ற மத கடவுள்(ஆகக் கருதப்படுபவை)களை இகழாதீர்கள் என்று குர் ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    மற்ற மதம் மீது விஷம் கக்குபவர்களின் விஷத்துக்கு விஷமுறிவு மருந்தை தருவதும் நமக்கு கடமையாகிறது. பிறைநதிபுரத்தான் என்ற சகோதரரின் கருத்து அருமை.

    நல்லடியாரின் கருத்தும் அருமை.
    கருத்துப் பரிமாற்றங்களுக்கான கதவை நாம் திறந்தே வைப்போம்.
    விவாதத்தை வி'தெண்டா'வாதமாக செய்து 'பிழைப்பு' நடத்துபவர்களை நல்லடியாரின் கோரிக்கை மாற்றுமா.....? எனில் மாற்றும், அவர்களுக்கு மானுடப்பார்வை இருக்குமானால்!

    ஆனால் அது அமானுடப்பார்வை என்றால்.... ?
    (இந்த எழுத்துக்)களத்தில் நாமும் ஆயத்தமாக இருக்கிறோம் என்பதே பதில்.

    ReplyDelete
  33. சகோதரர் ரத்தினம்,

    'மலர்களுக்கு' வருகை தந்ததற்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கு எப்போதும் இணைய இணைப்பு வசதி இல்லையாதலால் வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே பின்னூட்டங்களைப் பார்த்து அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது தாமதத்திற்கான ஓர் அவசர விளக்கமே இந்தப் பதில்.

    அடிக்கடி வாருங்கள் சகோதரரே.

    அன்புடன்
    இறை நேசன்.

    ReplyDelete
  34. ஆரோக்கியம் kettavanMay 17, 2006 at 1:20 PM

    அய்யா இறைநேசன் அவர்களே

    நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் ஒரு சாரி....


    அய்யா ரத்தினம் அவர்களே

    நீங்கள் வக்காலத்து வாங்கிய அந்த நபர் தற்போது இடும் சில பின்னூட்டங்களால் தான் யார் என்க் ஆட்டி உங்கள் வக்காலத்துக்கு எல்லாம் தகுதி இல்லாதவராக ஆகிவிட்டார். அவரும் அவரது இஸ்ரேலிய அடிமை சகாக்களும் என்ன வேண்டுமானாலும் கூத்தடிக்கட்டும்.

    வளைகுடாவிலிருந்து சென்னை கொச்சி அல்லது ஐதராபாத் சென்று இறங்கிப்பாருங்கள் அதுவும் நீங்கள் லேபராக வேலை பார்ப்பவராக இருந்தால் இமிக்ரேசனில் ஏதோ தேசத் துரோகி போல பார்ப்பார்கள் கஸ்டம்ஸ் ரொம்பக் கஷ்டம் தான். என்னவோ லேபர்களாக வருபவர்களுக்கெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பது போலவல்லவா அவர் எழுதுகிறார்.

    மேலும் பல விஷமக் கருத்துகளை அவர் சொல்லுகிறார்
    யல்லா என்றால் நடங்கள் என்று தான் பொருள். ஏதோ நாயை விரட்டுவது போல் உணர்ந்தாராம். சரியாகத் தான் உணர்ந்திருக்கிறார்.

    இப்படி அவரை அவமானப் படுத்திய நாட்டில் நன்றாக உண்டு கொழுத்து மதுரை, சென்னையில் வீடு வாங்கி கனடா விசாவும் பெற்று (வளகுடாவிலிருந்து கனடா விசா கிடைப்பது ரொம்ப ஈசி)
    இப்போ ரெண்டகம் பேசுகிறார்.

    இந்த ஆள் இட ஒதுக்கீடு குறித்து சொன்ன கருத்து தெரியுமா உங்களுக்கு? சவுராஷ்டிரா மக்கள் தான் மதுரை இன்ஜினியரிங் காலேஜில் 70% க்கும் மேலாக BC கோட்டாவில் இடம் பிடிக்கிறார்கள். இங்கே வலைப்பதிவுகளில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீட்டி முழக்கம் வேறு. நாங்களும் ஐயர் தான் ஐயங்கார் தான் என்றும் சப்பைக்கட்டு வேறு..

    '16 வயதினிலே' கமலஹாசன் சப்பாணி கேரக்டர் தான் ஞாபகம் வருகிறது. எந்த அய்யரோ அய்யங்காரோ சவுராஷ்டிரர்கள் ஐயர் தான் என்றோ ஐயங்கார் என்றோ சொல்லுகிறார்கள்?

    அதே வேளை குமரன் போன்ற நல்ல பண்பாளர்களும் சவுராஷ்டிரர்களில் எனக்கு நண்பர்களாக உண்டு.

    ReplyDelete
  35. அய்யா ஆரோக்கியம்,

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. ஆனால் ஏதோ பொடி வைக்கிறீர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

    ஆமாம் சௌராஷ்டிரர்கள் மேல் உங்களுக்கு அப்படி என்ன வஞ்சம். அவர்கள் தங்களை அய்யங்கார் என்று கூறுவதில் உங்களுக்கு ஒன்றும் குறைந்து விடவில்லையே!

    ஒருவேளை எங்களை நாங்கள் சமூகத்தில் உயர்த்திக் காட்ட அருந்ததியர் என்ற பெயரில் எங்களை நாங்கள் அழைப்பது போல் இருக்கலாமல்லவா?

    அது என்ன "16 வயதினிலே" கமலஹாசன் நினைவு. ஒன்றும் புரியவில்லை

    அருந்ததியன்

    ReplyDelete
  36. >>>>அட போப்பா! கைபர் போலன் வழி வந்தேறிய <<<<

    அவற்றின் வழியாக வந்தவர்கள் "எல்லாருமே" அயோக்கியர்கள் என்கிறீர்களா- ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  37. அதிலென்ன சந்தேகம் பாப்பார மூஸ் அவர்களே?

    ஒண்ட வந்த நாய் ஊர் பிடாறியைத் துரத்தலாமா?

    ReplyDelete