Saturday, December 17, 2005

நம்பினால் நம்புங்கள்!










5 comments:

  1. சர்தார்December 18, 2005 at 1:48 AM

    பார்த்தாலே பதைபதைக்கிறது நெஞ்சம்! எங்கே எப்போது நடந்த நிகழ்வு இது?

    ReplyDelete
  2. "'இறை நேசன்'" என்ன உண்மைதான? மனிதன் இருக்கிறாரா இல்லையா? பூட்டாரா என்ன வாத்தைகள் ஒன்றும் இல்லாமல் ஊமைபடம் போல அல்லவா இருக்கிறது.
    விமர்சணம் எழுதங்கள் விளக்கம் கொடுங்கள்

    ReplyDelete
  3. இதற்கு விளக்கம் எழுத கூடாதா? என்ன பயம இருக்கு

    ReplyDelete
  4. என்னார் அவர்களே! விளக்கம் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன் - இதனை விட பெரிய நம் நாட்டு பண முதலைகளைக் குறித்து(அதிரைக்காரரின் முதலையல்ல). ஆனால் அந்த மனிதனின் நிலையை எண்ணிப் பார்த்த போது ஒன்றும் எழுத முடியவில்லை.

    இது என் மெயிலில் வந்தது. என் சக ஊளியர் இது மணிலாவில் நடந்த சம்பவம் என்றார். இத்தனைக்குப் பிறகும் உயிரோடு இருப்பார் என நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  5. //இதனை விட பெரிய நம் நாட்டு பண முதலைகளைக் குறித்து(அதிரைக்காரரின் முதலையல்ல). ஆனால் அந்த மனிதனின் நிலையை எண்ணிப் பார்த்த போது ஒன்றும் எழுத முடியவில்லை.//

    :-)

    ReplyDelete