Sunday, November 13, 2005

திருப்பதியில் பூவுக்கு வேட்டு!

திருமலை ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் பொழுது பெண்கள் தலையில் பூவைத்து செல்வது வழக்கம்.

ஆனால் இப்போது கோவிலுக்குள் செல்லும் போது பெண்கள் தங்களது தலையில் பூ வைக்கக்கூடாது. பெண்கள் பூவைக்க கோவில் நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது. இதைப்போல திருமலையில் யாரும் பூவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கீழ் திருப்பதியில் அலிபிரி சோதனை சாவடியிலேயே அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு யாராவது பூ வைத்திருந்தால். அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள்.

ஆகம விதிப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இன்று (திங்கட் கிழமை) முதல் இது அமல்படுத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது பெண்கள் யாராவது தலையில் பூ வைத்திருந்தால் அவற்றை எடுத்து விட்டு கோவிலுக்குள் செல்லும்படியும் கோவில் ஊழியர்கள் அறிவுறுத்துவார்களாம்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக திருமலை முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் `மைக்' மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பூக்களும் ஏழுமலையானுக்கே சொந்தம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பக்தி என்ற பெயரில் கூறினால் பாமரர்கள் எதையும் ஏற்பார்கள் என்பதற்காக இப்படியுமா?
தேவைகள் ஏதும் அவசியமில்லாத கடவுளுக்கு தேவைகளை உருவாக்குவது இந்த மனிதர்கள் தான் என்பதை மக்கள் எப்போது புரியப்போகிறார்களோ.

26 comments:

  1. ஏங்க, திருப்பதியிலே பாதிப்பேர் மொட்டையாச்சுங்களே. பின்னே எப்படிப் பூ வச்சுக்கறதாம்?

    ReplyDelete
  2. காதுன்னு ஒன்னு (இல்ல இரண்டு) இருக்குதுல ...

    ReplyDelete
  3. I also read it. I do not understand the logic behind this.
    If you want to use this to cast aspersions on Hindu faith and practices also be prepared for
    criticism about Islamic faith
    and practices.

    ReplyDelete
  4. Ravi, well said. They will very well give their opinions on Hinduism and practices, but try an iota of opinion about Islam, you are finished.

    ReplyDelete
  5. //If you want to use this to cast aspersions on Hindu faith and practices//

    மன்னிக்கவும்! நம்பிக்கைககளை விமர்சிக்கும் நோக்கில் எழுதவில்லை.

    ஒரு இடத்தில் பூக்கும் மலர்கள்(தற்போது நெட்டில் கூட "மலர்கள்" பூக்கின்றன!!!!!!) அனைத்தும் அவ்விடத்தில் உள்ள கடவுளுக்குத் தான் சொந்தம் என்று ஆகமங்களில் கூறப் பட்டிருப்பதாக எனக்குத் தெரியாது.

    அவ்வாறு தான் கூறப் பட்டிருக்கிறது எனில் தாங்கள் அதை எடுத்துக் காட்டினால் உடன் இந்த பதிவை நீக்கி விடுகிறேன்.

    ஆகமத்தில் இல்லாததை கூறி பாமரர்களை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்து தான் "பக்தி என்ற பெயரில் கூறினால் பாமரர்கள் எதையும் ஏற்பார்கள் என்பதற்காக இப்படியுமா?" என்று கூறினேன்.

    //be prepared for
    criticism about Islamic faith
    and practices.//

    இதற்கு பயப்படவில்லை! இன்னும் கூறினால் இஸ்லாமே தன்னை விமர்சிக்கவும், ஆழ்ந்து சிந்திக்கவும் தான் பணிக்கிறது. தங்களுடைய விமர்சனங்களை தாராளமாக கூறலாம். இஸ்லாம் எதையுமே கண்ணை மூடிக்கொண்டு கட்டாயம் ஏற்கத் தான் வேண்டும் என்றும் கூற வில்லை.

    அதைவிட ஒன்றை ஏற்றுக் கொள்ளும் முன் அது இறை வசனமாக(குரான்) இருந்தால் கூட அதனைக் குறித்து நன்றாக சிந்தித்து விளங்கி ஏற்றுக் கொள்ளவே இஸ்லாம் சொல்கிறது. எனவே சகோதரர் தாராளமாக இஸ்லாத்தினைக் குறித்த விமர்சனங்களை எழுப்பலாம்.

    இஸ்லாம் ஒன்றும் என் பரம்பரைச் சொத்தல்ல. அது அனைவருக்கும் பொதுவானதே - அனைவருக்கும் உரியதே!

    ReplyDelete
  6. ஆரோக்கியம் kettavanNovember 14, 2005 at 1:45 AM

    வர வர ரவி காருக்கு சிந்தனை மழுங்குகிறது என்பது அவரது சமீபத்திய பின்னூட்டுகளைப் பார்த்தால் தெரிகிறது.. வயசாகுதோ??

    ReplyDelete
  7. ஆகமத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் திருமாலைப் போற்றிப் பாடும் திவ்வியப் பிரபந்தத்தில் 'திருவேங்கடத்தில் பூக்கும் எல்லாப் பூவும் வேங்கடவன் சேவைக்காகப் பூப்பதே' என்னும் கருத்தைப் படித்துள்ளேன். ஆனால் இப்போது அது எந்தப் பாடல், எந்த ஆழ்வார் பாடியது, பாடலில் உள்ள வரிகள் என்ன என்று நினைவுக்கு வரவில்லை. இது இந்துகளுக்கு வந்த ஒரு சாபக்கேடு தான். இந்து மதத்தைப் பற்றி யாராவது குறை கூறினால் அதனை சாத்வீக முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்று எண்ணும் போது நமக்கு நம் திருமுறை நூல்களே சரியாகத் தெரியாததால் சரியான முறையில் இந்த சவால்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிக்க வருந்தத்தக்க நிலை.

    அதே நேரத்தில் இந்தத் தடை தேவையில்லாத ஒன்று என்பது தான் என் கருத்து. இறைவனைப் போற்றிப் பாடும் போது எத்தனையோ உயர்வு நவிற்சியோடு பாடுவார்கள் தான். ஆனால் அதில் உள்ள பாவத்தை விட்டுவிட்டு 'சொல்லப்பட்டுள்ள கருத்தை சொல்லுக்கு சொல், வரிக்கு வரி' பின்பற்ற நினைத்து இந்த மாதிரி தடை விதிப்பது இந்திய நாட்டுக்கும் இந்து மதத்துக்கும் உரிய ஒரு செயல் இல்லை. அது போல் சொல்லுக்குச் சொல் பின்பற்றுவது மற்ற மதத்தவர் செய்வது; இனி அவர்களைக் குற்றம் சொல்லுதல் நமக்கு இயலாது.

    ReplyDelete
  8. சபரிமலை ஐய்யப்பன் சன்னிதிக்குள் சட்டை இல்லாமல் நுழைய வேண்டுமாமே? ஏன்? பெண்களுமா?

    தப்பா நினைக்காதீங்க இந்து மதத்தின் திற்கக்கப்படாத ரகசியங்களை அறிந்து கொள்ள மட்டும் இக்கேள்வி!

    ReplyDelete
  9. இறை நேசன். அட... உங்க வேலையை பாருங்க சார். அநாவசியமா அடுத்தவங்க நம்பிக்கையிலே மூக்கை நுழைக்க வேண்டாமே ப்ளீஸ்..!

    ReplyDelete
  10. புலிப்பாண்டி..சபரி மலை கோயிலுனுள் பெண்களுக்கு அனுமதி கிடையாது (என்று கேள்வி!) எப்படி இருப்பினும் உம்மைப் போன்ற இரண்டும் கெட்டான்களுக்கு என்ன சலுகை என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.

    ReplyDelete
  11. //இறை நேசன். அட... உங்க வேலையை பாருங்க சார். அநாவசியமா அடுத்தவங்க நம்பிக்கையிலே மூக்கை நுழைக்க வேண்டாமே ப்ளீஸ்..!//

    நம்பிக்கை என்ற பெயரில் நூற்றாண்டுகளாக எங்கிருந்தோ வந்த வந்தேறிகள் இந்நாட்டின் பூர்வீக குடிகளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்ததால் தான் என் போன்றவர்கள் இன்று கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அதனை இப்பொழுதும் கொடுமை அனுபவித்துக் கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு எடுத்துக் கூறுவது தான் எங்கள் முதல் கடமை.

    அடுத்தவர்கள் நம்பிக்கை என்று கூற வேண்டாம். வேண்டுமெனில் பிராமணர்கள் நம்பிக்கை என்று வேண்டுமானால் கூறுங்கள். ஏனய்யா இதுவரை "மனு"வில் உள்ள வர்ணாசிரமத்தை நடப்பாக்கியது போதாதென்றா இப்பொழுது பாடல்களில் எழுதியுள்ளதையும் மத ஆச்சாரங்களாக, நம்பிக்கைகளாக திணிக்க முயல்கிறீர்கள்.

    மாயவரத்தாருக்கு ஆத்திரம் பொங்குவதால் மட்டும் உண்மைகளை எடுத்து வைப்பதில் பின்வாங்கப் போவதில்லை. முன்பே கூறியதை இப்பொழுதும் கூறுகிறேன் - "ஒரு இடத்தில் பூக்கும் மலர்கள் அவ்விடத்திலுள்ள கடவுளுக்கு மட்டும் தான் சமர்ப்பிக்க வேண்டும்" என்று ஆகமங்களில் இருந்தால் எடுத்து காட்டுங்கள். உடன் இப்பதிவினை நீக்கி விடுகிறேன். இதையெல்லாம் மத நம்பிக்கைகள் என்று பொய் கூறி ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.

    ReplyDelete
  12. Dont you have any shame EraiNesan ?

    How you toe the line of the white man with your Aryan Invasion theories!

    Come,prove the damn thing.!

    ReplyDelete
  13. //*
    நம்பிக்கை என்ற பெயரில் நூற்றாண்டுகளாக எங்கிருந்தோ வந்த வந்தேறிகள் இந்நாட்டின் பூர்வீக குடிகளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்ததால் தான் என் போன்றவர்கள் இன்று கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அதனை இப்பொழுதும் கொடுமை அனுபவித்துக் கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு எடுத்துக் கூறுவது தான் எங்கள் முதல் கடமை.

    அடுத்தவர்கள் நம்பிக்கை என்று கூற வேண்டாம். வேண்டுமெனில் பிராமணர்கள் நம்பிக்கை என்று வேண்டுமானால் கூறுங்கள். ஏனய்யா இதுவரை "மனு"வில் உள்ள வர்ணாசிரமத்தை நடப்பாக்கியது போதாதென்றா இப்பொழுது பாடல்களில் எழுதியுள்ளதையும் மத ஆச்சாரங்களாக, நம்பிக்கைகளாக திணிக்க முயல்கிறீர்கள்.

    மாயவரத்தாருக்கு ஆத்திரம் பொங்குவதால் மட்டும் உண்மைகளை எடுத்து வைப்பதில் பின்வாங்கப் போவதில்லை *//
    ஆஹா... இறை நேசரே! உங்களின் இந்த தில் பாராட்டத்தக்கது. இந்த பாப்பான்களை யார் திட்டுனாலும் பொருத்துக் கொள்வானுங்க ஆனால், பாய்கள் திட்டுனால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவன்களுக்கு.

    இந்த பாப்பான்களைத் திட்டுவதற்கு முழு உரிமை பாய்களுக்கும், கிருஸ்டினுக்கும் தான் உள்ளது என நான் அடித்துக் கூறுவேன். ஏனென்றால் இவன்களின் மொள்ளமாரித்தனம் நமக்குத்தான் அனுபவப்பூர்வமாக விளங்கும். எனவே, நாம் தான் மற்றைய சகோதரர்களுக்கு இவன்களின் மொள்ளமாரித்தனத்தை புட்டு புட்டு வைத்து நம் உறவுகளை நல்வழிப்படுத்த வேண்டும். அதனால் முடிந்தவரை போட்டுத்தாக்குங்கள் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்.

    ReplyDelete
  14. We all know how Sunnis and Shias
    treat each other.We also know how
    Ahemadiyas are treated in Pakistan.
    While the world is moving forward many of you cling to outdated ideas and practices. Some of you
    still argue that Darwin is wrong
    or evolutionary theory is false.
    But your knowledge about science is laughable. see pleasingpath.blogspot.com

    Yes there are problems like untouchability among Hindus. But in the last century or so there has been much progress.On the other hand most Muslims remain orthodox and conservative.For example look at the literacy data for Hindus and Muslims, particularly in female literacy.
    Despite the enoromus wealth generated by sale and export of oil
    Middle East is still backward and is nowhere near Europe in terms of
    social indicators.So before talking nonsense about other communities try to analyse the
    malaise within your communities.

    ReplyDelete
  15. மேல் கண்ட பின்னூட்டத்திற்கு பதிலிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஏற்கெனவே ரவி அவர்கள் இதற்கு மேலே இட்ட பின்னூட்டத்திற்கு பதிலே சொல்லாமல் எங்கெங்கோ தாவி குதிக்கிறார். மேலும் அவருக்கு முதலில் நான் இருந்தது போல் தமிழில் அடிக்க வராதோ என்று நினைத்து அவர் பதிவில் போய் பார்த்தால் மிக நன்றாக தமிழில் எழுதியிருக்கிறார்.

    எனவே இனி ரவியின் ஆங்கிலத்தில் வரும் பின்னூட்டத்திற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.

    மேலும் முதலில் மேலே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கட்டும்.

    "ஒரு இடத்தில் பூக்கும் மலர்கள் அவ்விடத்திலுள்ள கடவுளுக்குத் தான் சொந்தம்" என்று எந்த ஆகமத்தில் கூறப் பட்டுள்ளது?

    அவ்வாறு இல்லையெனில் இல்லாததைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் தானே?

    இல்லாததைக் கூறி மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் கூறுவது எப்படி மத நம்பிக்கைகளில் தலையிட்டதாக ஆகும்?

    இருக்கிறது எனில் எடுத்து காட்டட்டும்! வருத்தம் தெரிவித்து விட்டு இப்பதிவையே எடுத்து விடுகிறேன்.

    ReplyDelete
  16. என்னமோ போங்க. எங்க இருக்குன்னு எடுத்து சொன்னாமட்டும் பேசாம இருந்துடப் போறீங்களா என்ன? எப்படா வாய்ப்பு கிடைக்கும் இந்து மதத்தைச் சாடுவதற்க்குன்னு காத்துகிட்டு இருக்கீங்க.

    அதென்ன ஆகமத்தில இருந்தா மன்னிப்பு கேட்டுடுவேங்கறது. உமக்கு இது தப்புன்னா தப்புன்னு சொல்ல வேண்டியது தானே.ஆகமத்துல இருக்குன்னு காமிச்சா, அது பாப்பான் எழுதினதுன்னு சொல்லுவீங்க.தேவையில்லாத விதண்டாவாதம். இந்த மாதிரி பதிவுகளைப் படிப்பதும் பின்னூட்டம் போடுவதும் time waste.

    ReplyDelete
  17. வாய்சொல்வீரன் = விதண்டாவாதம் பேசுபவன்.

    பேர இப்படி வச்சிக்கிட்டு டைம் வேஸ்டன்னு போற?

    விடிய காலையில 4 மணிக்கு எழுந்திருச்சி மக்கடிக்காம ஓபி அடிச்சி, பிட்டடிச்சி பூணுல் போட்டவனா நீ? மக்கடிக்காம ஓபி அடிச்சா ஓட்டாண்ணியா ரிட்டன் ஆகவேண்டியதுதான் கைபர் வழியா....

    ReplyDelete
  18. அடி ஆத்தி...யாரைச் சொல்ற நீ? ஏன் இந்த சேம் சைட் கோல் போடற? கைபர் வழியா வந்து கொள்ளையடிச்சவன் முகமது கோரியும் கஜினியும் தானே...அவிங்க வழி வந்த முஸ்லீம் பசங்க எல்லாம் வந்தவழியே ரிட்டன் ஆகவேண்டியதுதான்...

    ReplyDelete
  19. நம்பிக்கை என்ற பெயரில் நூற்றாண்டுகளாக எங்கிருந்தோ வந்த வந்தேறிகள் இந்நாட்டின் பூர்வீக குடிகளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்ததால் தான் என் போன்றவர்கள் இன்று கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கிறோம்.

    kaibarilirundhu vandha nambikkai kasakkudhu. engeyo arabiyavilirundhu vandha nambikkai eppadi inikkiradhu.

    therku asia muslimkalai arabiya muslimkal kevalamaga karudhuvadhaga irshad manji endru oru penn kurugirar. arabiya shekkugal irai nesangalai sari samamaaga madhikkindranara?

    ReplyDelete
  20. /உம்மைப் போன்ற இரண்டும் கெட்டான்களுக்கு என்ன சலுகை என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. /

    எலே மாயவரத்தான்! நனு ரெண்டுங்கெட்டானா மூனு கெட்டானாங்கரதல்ல பிரச்சினை. சபரி மலைக் கோவிலுக்குள் ஏன் பொம்மனாட்டிகள் அனுமதிக்கபடுவதில்லைங்கறதுதான் கேள்வி.

    சட்டையை கெழட்டிட்டு உள்ளே வரச் சொல்றது பூணூலப் பார்த்து ஸ்பெசல் மருவாதை கொடுக்கன்னு சோலித் தொலையேன்.

    ReplyDelete
  21. ஆகா! இதுல அப்படியொரு விசயமிருக்கா? இதுவர முருக கோயிலுக்குள்ள, மேல சட்ட இல்லாம போவூது ஐதீகமுன்னுல்லா நெனச்சிட்டிரிந்தேய்ங். புதிய ஒரு விசியம் சொல்லி தந்ததுக்கு நன்றீங்கோ புலியண்ணே.

    ReplyDelete
  22. "சட்டையை கெழட்டிட்டு உள்ளே வரச் சொல்றது பூணூலப் பார்த்து ஸ்பெசல் மருவாதை கொடுக்கன்னு சோலித் தொலையேன்."


    ஆகா! இதுல அப்படியொரு விசயமிருக்கா? இதுவர முருக கோயிலுக்குள்ள, மேல சட்ட இல்லாம போவூது ஐதீகமுன்னுல்லா நெனச்சிட்டிரிந்தேய்ங். புதிய ஒரு விசியம் சொல்லி தந்ததுக்கு நன்றீங்கோ புலியண்ணே.

    ReplyDelete
  23. //* வாய்சொல்வீரன் said...
    அடி ஆத்தி...யாரைச் சொல்ற நீ? ஏன் இந்த சேம் சைட் கோல் போடற? கைபர் வழியா வந்து கொள்ளையடிச்சவன் முகமது கோரியும் கஜினியும் தானே...அவிங்க வழி வந்த முஸ்லீம் பசங்க எல்லாம் வந்தவழியே ரிட்டன் ஆகவேண்டியதுதான்... *//


    நாங்கத்தான் உள்ளுக்குள்ள வந்து பெண்ணைக் கொடுத்து, பெண் எடுத்து சொந்தக்காரன் அயிட்டோம்ல. அப்புறம் எங்க ரிட்டன் ஆகிறது?

    நீதான உயர்ந்தவன்னு தனிச்சு இருந்து குழப்பம் பண்ணிக்கிட்டு இருக்குறீங்க. 2% இருக்கின்ற உங்களை தூக்கி எறியிறது கஷ்டமா என்ன?

    ReplyDelete
  24. //நாங்கத்தான் உள்ளுக்குள்ள வந்து பெண்ணைக் கொடுத்து, பெண் எடுத்து சொந்தக்காரன் அயிட்டோம்ல. அப்புறம் எங்க ரிட்டன் ஆகிறது? //

    அடி ஆத்தி...இதை நீ இப்படியில்ல எழுதியிருக்கணும்...உள்ளுக்குள்ள வந்து பெண்ணைக் கெடுத்து, பெண்ணைக் எடுத்து (கடத்தி)...தப்பு தப்பா எழுதுறே?

    ReplyDelete
  25. உண்மைதான். கோவில்களில் சட்டையை கழற்றுவது பூணூல் இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான். எங்கள் தலைவர் ரஜினி அவர்களுக்கே பூணூல் மாட்டி அழகு பார்க்க நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை இங்கு சொல்லிக்கொள்ள பெருமைப் படுகிறேன்.

    ReplyDelete
  26. //உள்ளுக்குள்ள வந்து பெண்ணைக் கெடுத்து, பெண்ணைக் எடுத்து (கடத்தி//

    அப்ப அரப், ஆப்கன் பகுதிகளில் தற்பொழுது இந்திய பரம்பரையினர் தான் வாழ்கின்றனர் என்று கூறும்?

    இனி அகண்ட பாரதக் கொள்கையில் ஆப்கனையும், அரபு பகுதிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete