Thursday, November 10, 2005

ஒரு பயோடேட்டா!

இந்திய அரசியல் என்பது எளிதில் பணம் சம்பாதிக்கும் கிரிமினல் குற்றவாளிகள் நிறைந்த கூத்தாடிகளின் கூடாரம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி ஒரு சர்வே எடுத்ததில் கிடைத்த தகவல்கள்:

* மோசடி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.

* பெண் கடத்தல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 29.

* பல குற்றங்களில் மூன்று வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.

* கொலை, கொள்ளை, கற்பளிப்பு, லஞ்சம், ரவுடிசம் போன்ற குற்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 117.

* பழைய கடனை திருப்பி செலுத்தாததின் பெயரில் வங்கிகளில் கடனோ, லோணோ பெற முடியாத மோசமான ஹிஸ்டரி கொண்டவர்களின் எண்ணிக்கை 71.

* பல்வேறு சட்டங்களை மீறியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21.

* அடிதடி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கோர்ட்டில் அபராதம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 84.

நாட்டு மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் இவர்கள் அவையில் இருந்து என்ன செய்வார்கள் என்பதை குறித்து ஆலோசனை செய்து பார்த்தால் மயக்கம் வருகிறது.

எல்லா வளங்களும் உள்ள நம் தாய்நாடு எதனால் உலக அரங்கில் முன்னேற இவ்வளவு சிரமப்படுகிறது என்பது புரிகிறதா?

5 comments:

  1. இந்திய அரசியல் என்பது எளிதில் பணம் சம்பாதிக்கும் கிரிமினல் குற்றவாளிகள் நிறைந்த கூத்தாடிகளின் கூடாரம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி ஒரு சர்வே எடுத்ததில் கிடைத்த தகவல்கள்:
    ====

    yes, thats why your jehadi terrorists attacked indian parliament. what a patriotic deed by the muslim terrorists.

    wonderful brothers, your pakistan has created a crimeless, corruptionless, pure islamic society. You will all move there!

    ReplyDelete
  2. //your jehadi terrorists //

    //your pakistan //

    ?????????????!!!!!!!!!!!!!!!

    என்னத்த சொல்ல!

    நன்றி ஜேம்ஸ் அவர்களே!

    அப்படியே ஒரு முறை இப்பதிவையும் பார்வையிடுங்கள்!

    http://copymannan.blogspot.com/2005/11/blog-post_08.html

    ReplyDelete
  3. James,

    Not only are your comment inappropriate, they are imbecile to say the least.

    Ofcourse, they are off-topic and unwarranted.

    ReplyDelete
  4. PC James,

    Do you know the number of Moslem PVC holders ?

    PVC == Param Vir Chakra.

    BTW Erai Nesan or Nalladiyar,

    How about you write about Company Havildar Major Abdul Hamid of 4 Grenadiers, a Param Vir Chakra awardee ?

    Contribute something postive instead of the usual stuff.

    Abdul Hamid single handedly destroyed atleast a couple of Paki Patton tanks.His story needs to be told.

    You can offcourse google for more about his act of bravery in the 1965 war.

    ReplyDelete
  5. இது கண்டனத்துக்குரியது. பார்லிமெண்டுக்கு எல்லாம் பிராமனர்களையே அனுப்பிப் பாருங்கள் இதுபோல ஒருபோதும் நடக்காது. உதாரணமாக கும்பகோணம் ராமநாதன் சட்டசபையில் நடந்துகொண்ட விதம். எங்கள் சோ மேல்சபையில் கண்ணியமாக நடக்கும் விதம். எங்கள் ஜெயலலிதா சட்டசபையில் நடக்கும் விதம். அதிகம் பிராமனர்களை உள்ளடக்கிய பாஜக, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், சிவசேனை பாருங்கள். அவர்கள் ஒருபோதும் தப்பிதமாக நடக்க மாட்டார்கள்.

    விரைவில் இதுகுறித்து எழுதுகிறேன்.

    ReplyDelete