தேசவிரோதம் என்றால் என்ன? ஒருவனை தேசவிரோதி என்று கூறுவதற்கு இங்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது. தீவிரவாதி, தீவிரவாதம் என்பதற்கு எவ்வாறு நம்மிடம் சரியான அளவு கோல் இல்லையோ அதுபோல் தான் தேசவிரோதிக்கும் தேசவிரோதத்திற்கும் நம்மிடம் சரியான அளவுகோல் இல்லை அல்லது நடுநிலையான பார்வை இல்லை.
இந்தியாவில் எந்த மூலைமுடிக்கில் ஏதாவதொரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடன் முந்திக்கொண்டு செய்திகளைத் தரும் சில பத்திரிக்கைகள் எந்த ஆதாரமும் இன்றி தொட்டதற்கெல்லாம் ஐ.எஸ்.ஐ சதி என்று பிரச்சனையை திசை திருப்பி சங்க் பரிவாரத்திற்கும், அரசியலை வைத்து பிழைப்பு நடத்தும் சில கிரிமினல் கட்சிகளுக்கும் அப்பட்டமாக துணை போய் கொண்டிருக்கின்றன.
இதனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயமே மற்றவர்களின் கண்களுக்கு குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு அநியாயம் இழைக்கப் படுகின்றனர் என்பதைப்பற்றிய கவலை எல்லாம் அவர்களுக்கு இல்லை.
அவர்களின் பார்வையில் நாட்டின் அரசியல் சாசனச் சட்டப்படி நாட்டின் ஆணி மூடான நீதிமன்ற தீர்ப்பினை அங்கீகரிக்க மாட்டோம் என்று தெளிவாக அறிக்கை வெளியிடும் சாதுக்கள்(சாமியார்கள்) தேசவிரோதிகளல்ல - தேசபக்த்ர்கள். மறித்து நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறும் முஸ்லிம் சமூகம் - அது இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக வைத்திருக்கும் ஒரே காரணத்தினால் - தேச விரோதிகள், பாகிஸ்தான் உளவாளிகள்.
நாட்டில் நடக்கும் விபத்துக்களிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பளிப்பு அனைத்திற்கும் ஐ.எஸ்.ஐ தொடர்பு என்று அதிகார வர்க்கத்தின் அங்கீகாரத்துடன் அவசரமாக செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளின் முக்கிய நோக்கம் இன்னாட்டின் எதிரிகளாக முஸ்லிம்கள் சித்தரிக்கப் படவேண்டும் என்பதே.
ஆனால் யதார்த்தத்தில் நம்நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் அன்றும் இன்றும் கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்புக்காக வந்தேறிய ஆரிய, பார்ப்பன கூட்டம் தான் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதனை தெளிவிப்பது போன்ற சம்பவங்களும் அவ்வபோது நாட்டில் நடக்கின்றன. ஆனால் இவை எல்லாம் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு தெரியாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. சமீபத்திய செய்தி ஒன்றை பாருங்கள்.
இந்திய கப்பற்படையில் கேப்டனாக பணியாற்றி வந்தவர் காஷ்யப் குமார். இதே துறையில் வினோத்குமார் ஜா, விஜயேந்திர ராணா அகிய இருவரும் கமாண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த மூவரும் கப்பற்படை இயக்குனர் அலுவலகத்தில் முக்கியப் பதவிகளை வகித்து வந்தனர். மாதச் சம்பளத்தோடு, சகலவித சலுகைகளையும் அனுபவித்து வந்த இம்மூவரும், இந்திய கப்பற்படை ரகசியங்களை வேறு நாடுகளுக்கு விற்று தேசத் துரோகம் செய்து வந்தனர்.
இவர்கள் மீது கப்பற்படை இலாகா விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் இம்மூவரும் தேசத் துரோகம் செய்தது உறுதிபடுத்தப்பட்டது. குற்றச் செயலில் ஈடுபட்ட இம்மூவர் மீதும் ஜனாதிபதிதான் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு விசாரணை மன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனால் ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரத்தின் கீழ் இம்மூவரையும் டிஸ்மிஸ் செய்ய கப்பற்படை இலாகா உத்தரவிட்டது.
ராணுவத்தில் பணிபுரியும் பல உயர்சாதி அதிகாரிகள் பதவியின் போது இதுபோல் இந்திய ராணுவ ரகசியங்களை பிற நாடுகளுக்கு விற்று, தேசத்துரோகம் செய்கின்றனர். இல்லையேல் பதவிக்காலம் முடிந்த பிறகு பாஜக போன்ற மதவாதக் கட்சிகளில் சேர்ந்து பசையான பதவிகளை பிடித்துக் கொள்கின்றனர். இது கவலையளிக்கும் விஷயமாகும். இதைக் களைய இப்போதைய மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நன்றி: உணர்வு வார இதழ் 04/11/2005
ஆனால் இவை எல்லாம் இவர்களுக்கு நிச்சயம் தேச விரோதமாக தெரியப்போவதில்லை. முன்பு ஒருமுறை இதுபோல் கேரளா ஐ.எஸ்.ஆர்.ஓ மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி நம்பி நாராயணனும் ஒரு ஐ.ஜியும் சேர்ந்து இது போல் ராணுவ ரகசியங்களை ஒரு பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு கைமாறிய சம்பவம் நடந்தது. பின்னர் அந்த விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது. அது போல் தான் இதுவும் ஆகும் என்பதில் நமக்கு யாதொரு சந்தேகமும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
"முன்பு ஒருமுறை இதுபோல் கேரளா ஐ.எஸ்.ஆர்.ஓ மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி நம்பி நாராயணனும் ஒரு ஐ.ஜியும் சேர்ந்து இது போல் ராணுவ ரகசியங்களை ஒரு பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு கைமாறிய சம்பவம் நடந்தது. பின்னர் அந்த விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது."
ReplyDeleteஎன்ன உளறல் இது. நம்பி நாராயணன் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். நீங்கள் சொல்வது போல யாரும் கேஸை அமுக்கவில்லை.
பார்க்க: http://rehendhi.tripod.com/spicegirls/index.html
அதில் உள்ள ஒவ்வொரு சுட்டியாக சுட்டவும்.
குற்றம் செய்பவர் எல்லா சமூகத்திலும் உள்ளனர். அதற்காக நீங்கள் பார்ப்பனரை குறி வைப்பது விஷமத்தனமானது.
நீங்கள் இதை விடாப்பிடியாகக் கூறினால் இதற்கு மட்டும் பதில் கூறிவிடுங்கள். நாட்டைத் துண்டாடியது முஸ்லிம் லீக் என்பதை மறுக்க இயலுமா? பாக்கிஸ்தான் வந்தது சரியா தவறா?
இப்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக்கில் ஒரு இந்து உறுப்பினரையாவது காட்ட இயலுமா? பி.ஜே.பி. யில் முஸ்லிம்கள் உறுப்பினராக இருப்பதை காட்ட இயலும். இதற்கெல்லாம் உங்கள் பதில்?
இந்திய இசுலாமியர் இந்திய தேசப் பற்றில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நான் அறிவேன். நான் கேட்டக் கேள்விகள் ஒரு தர்க்கத்துக்கு மட்டுமே என்பதை இங்கு தெளிவாகக் கூறி விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இறைநேசன், இஸ்லாமியர்கள் மேல் பொதுவாக தனிப்பட்ட முறையில் யாருக்குமே வெறுப்பு என்பது கிடையாது. பாகிஸ்தான் மீதுள்ள வெறுப்பும் குறைய வேண்டும். அந்த வெறுப்பும் இஸ்லாமிய வெறுப்பு ஆகாது.
ReplyDeleteகுற்றம் செய்கின்றவர்கள் எங்கும் உள்ளனர். ஆகையால் பொதுப்படையாகக் குற்றம் சொல்வது, உங்களுக்கு அவர்கள் செய்வதைப் போன்றதேயாகும்.
சாதுக்கள் தவறு செய்கிறார்கள் என்பதால் தீவிரவாதிகளின் செயல் சரியாகாது. தவறு என்பது யார் செய்தாலும் தவறே. இப்படிப் பதிவு எழுதினால் பிறகு சாதுக்கள் தவறு செய்வதால் தீவிரவாதிகள் செயலும் சரியென்று சொல்வது போலாகி விடும். வேண்டாம் இது போன்ற பதிவுகள்.
இஸ்லாமில் இருக்கும் நல்ல கருத்துகளை யாரையும் குறை சொல்லாமல் எடுத்துச் சொல்லுங்கள். கேட்கிறோம். அதை விடுத்து இது போன்ற பதிவுகள் நமக்குத் தேவையில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
//இப்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக்கில் ஒரு இந்து உறுப்பினரையாவது காட்ட இயலுமா? பி.ஜே.பி. யில் முஸ்லிம்கள் உறுப்பினராக இருப்பதை காட்ட இயலும். இதற்கெல்லாம் உங்கள் பதில்?//
ReplyDeleteடோண்டு ராகவன்,
இது என்ன அபத்தாமான கேள்வி? முஸ்லிம் லீக் தன் பெயரில் முஸ்லிம்களை முன்னிருத்தி கட்சி நடத்துகிறது. ஆனால் பாரதிய ஜனதா இந்துக்களுக்கு மட்டும் என்று சொல்லிக் கொள்ளவில்லை. (அதன் செயல்திட்டங்கள் வேறு என்பது தனிக்கதை!) இந்து முன்னனியிலோ அல்லது சிவசேனையிலோ ஏன் முஸ்லிம் இல்லை என்று நான் கேட்க மாட்டேன். :-)
வணக்கம் நல்லடியார். உங்களுக்கு ஒரு அதிசயச் செய்தி. சிவசேனாவில் ஒரு இசுலாமியர் இதோ. பார்க்க: http://www.hindunet.org/alt_hindu/1995_Apr_1/msg00027.html
ReplyDeleteநீங்கள் என்னை தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள். இப்பதிவாளர் தேவையில்லாமல் பார்ப்பனர்களை துரோகிகள் என்று கூறியதால் நான் சில கேள்விகளை எழுப்ப நேர்ந்தது. கேள்விகளை எழுப்பி விட்டேன், பதில் அவரால் கூறமுடியுமா என பார்க்க வேண்டும்.
I am sure you will understand the opoint I am trying to make.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//குற்றம் செய்பவர் எல்லா சமூகத்திலும் உள்ளனர்.//
ReplyDelete//இந்திய இசுலாமியர் இந்திய தேசப் பற்றில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்//
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.
//நாட்டைத் துண்டாடியது முஸ்லிம் லீக் என்பதை மறுக்க இயலுமா?//
இரண்டு தேசங்கள் கோட்பாட்டை முதன் முதலில் சொன்னவர் சாவர்க்கர். - இங்கே பாருங்கள் - http://copymannan.blogspot.com/2005/10/blog-post.html
//பாக்கிஸ்தான் வந்தது சரியா தவறா?//
இவ்விஷயத்தில் மற்றவரை விட அதிகமாக பாகிஸ்தான்(கவனிக்கவும் - தனி நாட்டை) பிரிந்ததை எதிர்க்கிறேன். பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற தனி நாடுகளே தேவையில்லை. (சகோதரரே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி தனியாக பிரிக்கப்பட்டதில் யார் அதிக லாபம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கினாலே பிரிவினையின் பின்னணியில் யார் உள்ளார் என்பது விளங்கும்.) இன்று பாகிஸ்தானையும், பங்களாதேசையும் தாயகத்தோடு இணைக்க இந்தியா போர் அறிவிக்குமானால் முன்னணியில் நிற்க தயாராக இருக்கிறோம்.
//இப்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக்கில் ஒரு இந்து உறுப்பினரையாவது காட்ட இயலுமா? பி.ஜே.பி. யில் முஸ்லிம்கள் உறுப்பினராக இருப்பதை காட்ட இயலும்.//
சகோதரரே இதெல்லாம் ஒரு கேள்வியா? தவறு செய்பவர்கள் எல்லா சமூகத்திலும் உள்ளது போல் பணத்துக்கும், பதவிக்கும் விலை போகுபவர்களும் எல்லா சமூகத்திலும் இருக்கத் தான் செய்கின்றனர். வீசியெறியும் எலும்புத் துண்டுகளுக்கு விலைபோகுபவர்களையெல்லாம் உதாரணம் காட்டி கேள்வி எழுப்புகிறீர்களே?
//தேவையில்லாமல் பார்ப்பனர்களை துரோகிகள்//
இந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இந்தியப் பிரஜைகள் தான் என்பதை ஆணித்தரமாக கூற இயலும். இங்கே வாழும் முஸ்லிம்கள் ஆனாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி பரம்பரையில் மதம் மாறியவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்களை அவ்வாறு கூற இயலுமா? சரித்திரத்தில் இவன் பிராமணனாக மதம் மாறியவன் என்று ஒருவனையாவது காட்ட முடியுமா? அல்லது ஒரு தாழ்த்தப்பட்டவனை பிராமணன் ஆகத்தான் சம்மதிப்பீர்களா?
ஒருவர் கூட இந்தியாவின் பூர்வீகக் குடியான திராவிடன் பிராமணன் ஆகவில்லையெனில் தற்போது வாழும் பிராமணர் அனைவரும் கைபர், போலன் கணவாய் வழி இந்தியாவில் படையெடுத்து வந்த(அது என்ன முகலாயர் வந்தது மட்டும் படையெடுப்பு - பார்ப்பனர் வந்தது "ஆரிய வருகை")வர்களின் பரம்பரையினர் தானே?
பார்ப்பனர்களை துரோகிகள் என்று கூறியவுடன் சகோதரருக்கு கோபம் வருவதில் நியாயமிருக்கிறது. இதே நியாயம் "தீவிரவாதிகள்" என்ற வார்த்தையின் மூலம் இந்நாட்டின் பூர்வீக குடிமக்களை அடக்கி ஒதுக்கி அவர்களை நடமாட முடியாமல் ஆக்கி வைத்திருக்கிறார்களே அந்த மக்களுக்கும் உண்டு தானே. அதற்காக நான் இதனை நியாயப் படுத்த விரும்பவில்லை. ஆமாம் சுதந்திரப் போராட்டத்தில் நாட்டு மக்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் 1920 களில் சாவர்க்கர் மற்றும் கோல்வர்க்கர்களல் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப் பட்டது எதற்காக? சுதந்திரப் போராட்டத்திற்காகவா? (ஆர்.எஸ்.எஸ் ஐ பார்ப்பனர்களின் சங்கம் இல்லை என்று மட்டும் கூறி விடாதீர்கள்). ஆர்.எஸ்.எஸ் ஆல் உருவாக்கப் பட்ட முன்னாள் பிரதமர் சுதந்திரப் போராட்டத்தின் போது நான் சுதந்திரத்திற்காக போராடவில்லை என்று வெள்ளையர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து தன்னை காப்பாற்றிக் கொண்டு மற்றவர்களை காட்டிக் கொடுத்தார் என்கிறார்களே உண்மையா?
இதெல்லாம் நீங்கள் எங்கே சம்மதிக்கப்போகிறீர்கள். ஒரு இஞ்ச் இடம் கூட தனக்கு சொந்தமில்லாத மற்றவர்களின் நாட்டை ஆக்ரமித்து இஸ்ரேல் என்று புதிய ஒரு நாட்டையே உருவாக்கி அக்கிரமம் இழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு அதை நியாயப் படுத்தி தொடர் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நடுநிலைவாதியல்லவா நீங்கள்.
//கேள்விகளை எழுப்பி விட்டேன், பதில் அவரால் கூறமுடியுமா என பார்க்க வேண்டும்.//
இதற்கு தங்கள் அளவுக்கு அனுபவம் உள்ளவன் அல்ல நான் என்பதை சம்மதிக்கிறேன். பதில் கூற முடியாத என்னிடம் எல்லாம் கேள்வி கேட்டு உங்கள் பொன்னான நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்.
//நீங்கள் என்னை தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள். இப்பதிவாளர் தேவையில்லாமல் பார்ப்பனர்களை துரோகிகள் என்று கூறியதால் நான் சில கேள்விகளை எழுப்ப நேர்ந்தது//
ReplyDeleteகண்டிப்பாக தவறாக நினைக்க மாட்டேன். ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம் சொல்லக் கூடாது. கட்டுரையாளர் தெளிவாகக் கூறி இருக்கலாம்.
நாட்டைத் துண்டாடியதில் முஸ்லிம் லீக் உட்பட இந்திய-பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் சுயநலமாக செயல்பட்டார்கள் என்பதே உண்மை. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காவிட்டால்,இன்று யாரை தீவிரவாதிகள் எனச் சொல்வார்கள்? என்று சிலசமயம் நினைத்ததுண்டு.
//இஸ்லாமியர்கள் மேல் பொதுவாக தனிப்பட்ட முறையில் யாருக்குமே வெறுப்பு என்பது கிடையாது./
ReplyDeleteசகோதரர் எந்த காலத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. யாருக்குமே வெறுப்பு இல்லை என்று சகோதரர் சொல்வது முழு பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. வெறுப்பு அல்ல அழிக்க வேண்டும் என்ற வெறியே உள்ளது. வேண்டுமெனில் பல உதாரணங்களை காட்ட முடியும். இந்த வெறி எங்கிருந்து ஊட்டப்படுகிறது என்பதை புரிந்தாலே போதும் ஏன் இவ்வளவு வெறி என்பதும் விளங்கும். முழுக்க முழுக்க பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உடைய வேத கிரந்தமான கோல்வார்க்கரின் "சிந்தனைத் தொகுப்புகள்(The Bunch of Thoughts)" -ஐப் பார்வையிடுங்கள். ஏன் இந்த வெறி என்பது நன்றாக விளங்கும்.
//பாகிஸ்தான் மீதுள்ள வெறுப்பும் குறைய வேண்டும். அந்த வெறுப்பும் இஸ்லாமிய வெறுப்பு ஆகாது.//
சரியான காமெடி தான் போங்கள்.
//குற்றம் செய்கின்றவர்கள் எங்கும் உள்ளனர். ஆகையால் பொதுப்படையாகக் குற்றம் சொல்வது, உங்களுக்கு அவர்கள் செய்வதைப் போன்றதேயாகும்.//
100% ஒத்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறிப்பிட்டது தவறு தான். ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் தவறு செய்யும் பொழுது முஸ்லிம்களை தவிர வேறு யாரையும் "தீவிரவாதிகள்", "தேச விரோதிகள்" என்று கூறப் படுவதில்லையே. இதனை எப்படி எடுத்துக் கொள்வது.
//சாதுக்கள் தவறு செய்கிறார்கள் என்பதால் தீவிரவாதிகளின் செயல் சரியாகாது.//
ஒருபோதும் நான் அப்படி கூறவில்லையே. நீங்கள் கட்டுரையை சரியாக விளங்கவில்லை என நினைக்கிறேன். நாட்டில் தீவிரவாதத்திலும், தேசவிரோத செயல்களிலும் ஈடுபடுபவர்களை எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டாமல் தூக்கு கயிறுக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் நிலைபாடு.
ஆனால் அதற்கு முன் "தீவிரவாதம்" என்றால் என்ன? "தேச விரோதம்" என்றால் என்ன? என்பதற்கு ஒரு இலக்கணம் தேவை என்று தான் நான் கூற வந்தேன்.
ஒரு நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், அந்நாட்டு சட்டத்தை மதிக்க மாட்டோம் என்றும் அச்சட்டம் எங்களை கட்டுப் படுத்தாது என்று கூறுவதும் தேசவிரோதம் இல்லையா?. ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் அந்நாட்டு இராணுவ ரகசியங்களை அயல் நாட்டிற்கு விற்பது தேச விரோதம் இல்லையா? இவ்வாறு செயல் படுபவர்களில் எத்தனை பேரை தேசவிரோதிகள் என்று மக்கள் முன் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அல்லது "முஸ்லிம் தேச விரோதிகள்","முஸ்லிம் தீவிரவாதிகள்" என்று தொட்டதற்கெல்லாம் கூறுபவர்களில் எத்தனை பேர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.
"தவறு யார் செய்தாலும் தவறு தான்" இதை தான் நானும் கூறுகிறேன். தவறு முஸ்லிம்கள் செய்யும் போது மட்டும் அந்த அடைமொழிகளை கொடுத்து விட்டு மற்றவர்கள் செய்யும் பொழுது அதனை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது என்று தான் கூறுகிறேன். அல்லாமல் தீவிரவாதிகளும், தேசவிரோதிகளும் செய்வதை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. சகோதரர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.
//இது போன்ற பதிவுகள் நமக்குத் தேவையில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.//
பதிவின் நோக்கம் உண்மையான தீவிரவாதிகளையும், தேசவிரோதிகளையும் அடையாளம் காட்டுவதே!. இல்லாமல் எந்த ஒரு சமுதாயத்தையும் கண்ணைமூடிக்கொண்டு காழ்ப்புணர்ச்சியுடன் காறித்துப்புவதில்லை. அபாண்டமாக செய்யாததை கூறி அவதூறு பரப்புவதும் நோக்கமல்ல. ஒரு நூற்றாண்டு காலமாக அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு அழித்து ஒழிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்நாட்டு பூர்வீக குடிகளின் மனக்குமுறல் தான் இப்பதிவுகள். எனவே மக்கள் முன் உண்மையான தீவிரவாதிகளையும், தேசவிரோதிகளையும் அடையாளம் காட்ட இது போன்ற பதிவுகள் அவசியம் என்பது என் கருத்து. சகோதரர் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
//இஸ்லாமியர்கள் மேல் பொதுவாக தனிப்பட்ட முறையில் யாருக்குமே வெறுப்பு என்பது கிடையாது.//
ReplyDeleteசகோதரர் எந்த காலத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. யாருக்குமே வெறுப்பு இல்லை என்று சகோதரர் சொல்வது முழு பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. வெறுப்பு அல்ல அழிக்க வேண்டும் என்ற வெறியே உள்ளது. வேண்டுமெனில் பல உதாரணங்களை காட்ட முடியும். இந்த வெறி எங்கிருந்து ஊட்டப்படுகிறது என்பதை புரிந்தாலே போதும் ஏன் இவ்வளவு வெறி என்பதும் விளங்கும். முழுக்க முழுக்க பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உடைய வேத கிரந்தமான கோல்வார்க்கரின் "சிந்தனைத் தொகுப்புகள்(The Bunch of Thoughts)" -ஐப் பார்வையிடுங்கள். ஏன் இந்த வெறி என்பது நன்றாக விளங்கும்.
//பாகிஸ்தான் மீதுள்ள வெறுப்பும் குறைய வேண்டும். அந்த வெறுப்பும் இஸ்லாமிய வெறுப்பு ஆகாது.//
சரியான காமெடி தான் போங்கள்.
//குற்றம் செய்கின்றவர்கள் எங்கும் உள்ளனர். ஆகையால் பொதுப்படையாகக் குற்றம் சொல்வது, உங்களுக்கு அவர்கள் செய்வதைப் போன்றதேயாகும்.//
100% ஒத்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறிப்பிட்டது தவறு தான். ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் தவறு செய்யும் பொழுது முஸ்லிம்களை தவிர வேறு யாரையும் "தீவிரவாதிகள்", "தேச விரோதிகள்" என்று கூறப் படுவதில்லையே. இதனை எப்படி எடுத்துக் கொள்வது.
//சாதுக்கள் தவறு செய்கிறார்கள் என்பதால் தீவிரவாதிகளின் செயல் சரியாகாது.//
ஒருபோதும் நான் அப்படி கூறவில்லையே. நீங்கள் கட்டுரையை சரியாக விளங்கவில்லை என நினைக்கிறேன். நாட்டில் தீவிரவாதத்திலும், தேசவிரோத செயல்களிலும் ஈடுபடுபவர்களை எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டாமல் தூக்கு கயிறுக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் நிலைபாடு.
ஆனால் அதற்கு முன் "தீவிரவாதம்" என்றால் என்ன? "தேச விரோதம்" என்றால் என்ன? என்பதற்கு ஒரு இலக்கணம் தேவை என்று தான் நான் கூற வந்தேன்.
ஒரு நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், அந்நாட்டு சட்டத்தை மதிக்க மாட்டோம் என்றும் அச்சட்டம் எங்களை கட்டுப் படுத்தாது என்று கூறுவதும் தேசவிரோதம் இல்லையா?. ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் அந்நாட்டு இராணுவ ரகசியங்களை அயல் நாட்டிற்கு விற்பது தேச விரோதம் இல்லையா? இவ்வாறு செயல் படுபவர்களில் எத்தனை பேரை தேசவிரோதிகள் என்று மக்கள் முன் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அல்லது "முஸ்லிம் தேச விரோதிகள்","முஸ்லிம் தீவிரவாதிகள்" என்று தொட்டதற்கெல்லாம் கூறுபவர்களில் எத்தனை பேர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.
"தவறு யார் செய்தாலும் தவறு தான்" இதை தான் நானும் கூறுகிறேன். தவறு முஸ்லிம்கள் செய்யும் போது மட்டும் அந்த அடைமொழிகளை கொடுத்து விட்டு மற்றவர்கள் செய்யும் பொழுது அதனை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது என்று தான் கூறுகிறேன். அல்லாமல் தீவிரவாதிகளும், தேசவிரோதிகளும் செய்வதை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. சகோதரர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.
//இது போன்ற பதிவுகள் நமக்குத் தேவையில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.//
பதிவின் நோக்கம் உண்மையான தீவிரவாதிகளையும், தேசவிரோதிகளையும் அடையாளம் காட்டுவதே!. இல்லாமல் எந்த ஒரு சமுதாயத்தையும் கண்ணைமூடிக்கொண்டு காழ்ப்புணர்ச்சியுடன் காறித்துப்புவதில்லை. அபாண்டமாக செய்யாததை கூறி அவதூறு பரப்புவதும் நோக்கமல்ல. ஒரு நூற்றாண்டு காலமாக அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு அழித்து ஒழிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்நாட்டு பூர்வீக குடிகளின் மனக்குமுறல் தான் இப்பதிவுகள். எனவே மக்கள் முன் உண்மையான தீவிரவாதிகளையும், தேசவிரோதிகளையும் அடையாளம் காட்ட இது போன்ற பதிவுகள் அவசியம் என்பது என் கருத்து. சகோதரர் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
// சகோதரர் எந்த காலத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. யாருக்குமே வெறுப்பு இல்லை என்று சகோதரர் சொல்வது முழு பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. //
ReplyDeleteஇறைநேசன், நான் ஏன் பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டும். எனக்கென்ன அதில் லாபம்?
நீங்கள் சொல்வது போல இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கலாம். ஆனால் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்று இல்லை என்பதைத்தான் நான் சொல்லியிருந்தேன். அதையும் நீங்கள் நம்பத் தயாராக இல்லையென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது.
எது சரி என்று எனக்குப் பட்டதைச் சொன்னேன். ஆனால் நீங்கள் எல்லாரையுமே இஸ்லாமிய எதிர்ப்பாளராக பார்ப்பீர்களானார், நான் இனிமேல் ஒதுங்கி நிற்பது நல்லது. மற்றவர்கள் பொதுமைப் படுத்தக் கூடாது என்று சொல்லும் பொழுது நாமும் பொதுமைப் படுத்தாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லீக் கொண்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.
இலங்கையில் தமிழர்களை அழிக்க வேண்டும் என்றும் ஒரு கூட்டம் வேலை செய்கிறது. அது போன்ற நிகழ்வுகள் எண்ணங்கள் சரியல்ல என்றுதான் என்னால் சொல்ல முடியும். அது காமெடியாக இருந்தால் நான் என்னுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதே நல்லது.
இதே நியாயம் "தீவிரவாதிகள்" என்ற வார்த்தையின் மூலம் இந்நாட்டின் பூர்வீக குடிமக்களை அடக்கி ஒதுக்கி அவர்களை நடமாட முடியாமல் ஆக்கி வைத்திருக்கிறார்களே அந்த மக்களுக்கும் உண்டு தானே
ReplyDeleteஏன் இப்படி பொய் சொல்லுகிறீர்கள். இந்தியாவில் இஸ்மாமியர் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்றனர். எங்கே அவர்களது நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது, எந்த உரிமைகள்
பறிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானிலும்,சவுதியிலும் பிற மதத்தினருக்கு என்ன உரிமைகள் உள்ளன. இதை நீங்கள் என்றாவது விமர்சிப்பீர்களா. இந்தியா போன்று அந்நாடுகளில் அனைத்து மதத்தினை சேர்ந்தவர்களுக்கும் வழிபாட்டு உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் தரப்பட வேண்டும்
என்று எழுதுவீர்களா. இந்தியாவை ஒழிக்க பாகிஸ்தான் முயல்கிறது. அதன் முயற்சிகள்
தோல்வியில்தான் முடியும். ஒரு வேளை இந்த முயற்சியில் பாகிஸ்தானே அழிந்து, சிதறிப்
போகலாம்.
சகோதரர் தான் ஆரம்பத்தில் "யாருக்குமே வெறுப்பு என்பது கிடையாது" என்று கூறினீர்கள்.
ReplyDelete//நீங்கள் சொல்வது போல இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கலாம். ஆனால் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்று இல்லை என்பதைத்தான் நான் சொல்லியிருந்தேன்.//
நானும் இதைத்தான் கூறுகிறேன். நான் ஒரு இடத்தும் எல்லோரையும் குறித்து கூற வில்லை. பிரச்சனைகளுக்கு காரணமானவர்களைக் குறித்து மட்டுமே கூறினேன். இதற்கு மேல் உள்ள பின்னூட்டத்தை கவனியுங்கள். புரியும்.
//இந்தியாவில் இஸ்மாமியர் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்றனர்//
ReplyDeleteசகோதரரே மொட்டையாக சொன்னால் எப்படி. அரசாங்கத்தின் மேல் மட்ட பதவிகளிலிருந்து கீழ் மட்ட பதவி வரை, கல்வி, பொருளாதாரம், இடஒதுக்கீடு போன்ற அனைத்து விஷயங்களிலும் இஸ்லாமியர் அனுபவிக்கும் உரிமைகளின் அளவினைக் குறித்த முழு பட்டியல் தருவீர்களா? முழு விவரம் இல்லாமல் இவ்வார்த்தையை நீங்கள் கூறியிருக்க வழியில்லை. கூறினால் என்னுடைய தவறான கருத்தினை மாற்ற உதவியாக இருக்கும்.
//பாகிஸ்தானிலும்,சவுதியிலும் பிற மதத்தினருக்கு என்ன உரிமைகள் உள்ளன. இதை நீங்கள் என்றாவது விமர்சிப்பீர்களா. இந்தியா போன்று அந்நாடுகளில் அனைத்து மதத்தினை சேர்ந்தவர்களுக்கும் வழிபாட்டு உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் தரப்பட வேண்டும்
என்று எழுதுவீர்களா. இந்தியாவை ஒழிக்க பாகிஸ்தான் முயல்கிறது. அதன் முயற்சிகள்
தோல்வியில்தான் முடியும். ஒரு வேளை இந்த முயற்சியில் பாகிஸ்தானே அழிந்து, சிதறிப்
போகலாம்.//
முதலில் ஒரு இந்திய உஸ்லிமை இந்தியனாக பாருங்கள். முஸ்லிம்களை குறித்து பேச வரும்பொழுது ஏன் உடனே மற்றொரு முஸ்லிம் நாட்டினை இடையில் செருகுகிறீர்கள். இந்திய பார்ப்பனர்களை குறித்து பேசும்பொழுது அவர்கள் வந்த நாட்டைக் குறித்தோ, கிறிஸ்தவர்களைக் குறித்து பேசும் பொழுது இத்தாலியையோ அல்லது அமெரிக்காவைப் பற்றியோ, ஒரு இந்துவைக் குறித்து பேசும் பொழுது நேபாளத்தைக் குறித்தொ பேசாத பொழுது ஏன் இந்த பாரபட்சம் - இதில் தான் நாட்டு மக்களிடையே பிரிவினை விதைக்கப் படுகிறது.
பாகிஸ்தான் மட்டுமல்ல நம் நாட்டிலிருந்து பிரிந்த நாடுகளைப் பற்றிய கருத்தை முதலிலேயே தெரிவித்தாகி விட்டது. பின்னரும் திரும்பத் திரும்ப அதனைக் குறித்து பேசுவது ஏதோ இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கத் தானே?
சவுதி மட்டுமல்ல தன் நாட்டு மக்களை சமமாக பாவிக்காத, ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் அடக்கி ஒதுக்கும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் நாம் கருத்து கூற தயாராக இருக்கிறோம். அவ்வளவு ஏன் இப்பிரச்சனைகளுக்கு காரணமான பரம்பரை மன்னராட்சிக்கு எதிராக போராடவும் நாம் தயார்.
முதலில் துவேசமான எண்ணங்களை ஒழியுங்கள்.
//முதலில் துவேசமான எண்ணங்களை ஒழியுங்கள்//
ReplyDeletemmm.... neramdhaan..!!
சகோதரரே மொட்டையாக சொன்னால் எப்படி. அரசாங்கத்தின் மேல் மட்ட பதவிகளிலிருந்து கீழ் மட்ட பதவி வரை, கல்வி, பொருளாதாரம், இடஒதுக்கீடு போன்ற அனைத்து விஷயங்களிலும் இஸ்லாமியர் அனுபவிக்கும் உரிமைகளின் அளவினைக் குறித்த முழு பட்டியல் தருவீர்களா? முழு விவரம் இல்லாமல் இவ்வார்த்தையை நீங்கள் கூறியிருக்க வழியில்லை. கூறினால் என்னுடைய தவறான கருத்தினை மாற்ற உதவியாக இருக்கும்.
ReplyDeleteStart reading the Constitution of India first and read particularly the rights of the minorities. Then
read various judgments that affirm
the rights. If still not convinced ask anyone from the minority communities about their rights in the educational sector.Do you atleast know that there is no uniform civil code in India.
நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறும் முஸ்லிம் சமூகம் - அது இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக வைத்திருக்கும் ஒரே காரணத்தினால் - தேச விரோதிகள், பாகிஸ்தான் உளவாளிகள்.
You suffer from selective amnesia.
How did muslims respond to the judgment in Shah Bhano case.When the laws of the land are against
Child Marriage AIMPLB , i hope you know what it is, argues that Muslims should be exempted from
it on the grounds of religious
faith. Why so much resistance from it and other bodies on even minor
reforms to Muslim Personal Laws.
இந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இந்தியப் பிரஜைகள் தான் என்பதை ஆணித்தரமாக கூற இயலும்.
ReplyDeleteUnfortunately the laws of the land do not buy your stupid theories on Brahmins or their origins. Try to update your knowledge.
hey, do the moslems have two horns ? Why should they be given special treatment ?
ReplyDelete//You suffer from selective amnesia.//
ReplyDeleteThank You DOCTOR!!!!
//hey, do the moslems have two horns ? Why should they be given special treatment //
ReplyDeleteBecause Parpaan(Ariyans) came from outside of India. That's why we ask special treatment not only muslims - all peoples other than PARPPAANS(ARIYANS).
Dear SAMUTRA,
You r coming first time here. Thank you for ur visit.
You read first clearly what i am written. Discuss about that.
If you ask like this then i will answer the same style.
Erainesan,
ReplyDeleteif brahmihs are from outside India, then what do you think about thulukkans(muslims)? If u say you are not from outside India, then surely u ppl are not real thulukkans(muslims). Anyhow, the real thulukkans(arabs) are not even ready to consider u ppl as REAL thulukkans(muslims). Stay away. You dont have any rights to open ur mouth. Please try to change.
பிலிம் காட்ட முயலும் ஈரோடு
ReplyDeleteஉன் வார்த்தைகளிலேயே தெரிகிறது உனது பண்பட்ட நாகரீகம்.. முதலில் யாராவது பிராமணராக ஏதேனும் வழி சொல்லிவிட்டு உன் அரிப்பைத் தீர்த்துக் கொள்..
thulukkans - muslims OK
ReplyDeleteஅது என்ன real muslims - arabs
First go and study about Islam.
அரபிகளில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உண்மையான முஸ்லிம்களா? மிக அருமையான கண்டுபிடிப்பு தான் போங்கள்.
குறைந்த பட்சம் மேலே உள்ள பின்னூட்டங்களையாவது நன்றாக படித்துவிட்டு பேசுங்கள்.
இந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இந்தியப் பிரஜைகள் தான் என்பதை ஆணித்தரமாக கூற இயலும். இங்கே வாழும் முஸ்லிம்கள் ஆனாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி பரம்பரையில் மதம் மாறியவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்களை அவ்வாறு கூற இயலுமா? சரித்திரத்தில் இவன் பிராமணனாக மதம் மாறியவன் என்று ஒருவனையாவது காட்ட முடியுமா? அல்லது ஒரு தாழ்த்தப்பட்டவனை பிராமணன் ஆகத்தான் சம்மதிப்பீர்களா?
ஒருவர் கூட இந்தியாவின் பூர்வீகக் குடியான திராவிடன் பிராமணன் ஆகவில்லையெனில் தற்போது வாழும் பிராமணர் அனைவரும் கைபர், போலன் கணவாய் வழி இந்தியாவில் படையெடுத்து வந்த(அது என்ன முகலாயர் வந்தது மட்டும் படையெடுப்பு - பார்ப்பனர் வந்தது "ஆரிய வருகை")வர்களின் பரம்பரையினர் தானே?
//ஒருவர் கூட இந்தியாவின் பூர்வீகக் குடியான திராவிடன் பிராமணன் ஆகவில்லையெனில் தற்போது வாழும் பிராமணர் அனைவரும் கைபர், போலன் கணவாய் வழி இந்தியாவில் படையெடுத்து வந்த(அது என்ன முகலாயர் வந்தது மட்டும் படையெடுப்பு - பார்ப்பனர் வந்தது "ஆரிய வருகை")வர்களின் பரம்பரையினர் தானே?//
ReplyDeleteநாங்கள் பிழைப்புக்காக இடம் தேடி பிழைக்க வந்தது ஒரு காலம். அப்போது எங்களை வாழ்த்தி வரவேற்று நடுக்கூடத்தில் அமர வைத்தது யார்? போடா பாப்பார நாயே என்று சொல்லி விறட்டி இருந்தீர்கள் என்றால் இன்று நாங்கள் மேலே வந்திருக்க முடியுமா? செருப்பை எடுத்து தலைக்குமேல் வைத்து நடக்கச் சொல்லி இருக்கிறோம் தலித்துகளை. அன்றைக்கு ஒருவர்கூட ஆர்ப்பரிக்கவில்லை! இன்றைக்கு இது என்ன புதிதாக ஒரு பிரச்னை?
முதலில் எங்களுக்கு இங்கே இடம் கொடுத்து தொழில் தொடங்க எல்லாம் செய்து கொடுத்ததால்தான் நாங்கள் இன்றைக்கு முன்னணியில் இடத்தை கொடுத்தால் மடத்தை புடுங்கு என்பது பழமொழி. மறக்க வேண்டாம்.
//இந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் இந்தியப் பிரஜைகள் தான் என்பதை ஆணித்தரமாக கூற இயலும்.//
முடிந்தால் எங்கள் சிட்டிசன்சிப்பினைக் காலி செய்து கைபர்-போலன் கணவாய்க்கே அனுப்புங்கள்.
//இங்கே வாழும் முஸ்லிம்கள் ஆனாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி பரம்பரையில் மதம் மாறியவர்களாகத் தான் இருப்பார்கள்.//
இது உண்மை.
//ஆனால் பார்ப்பனர்களை அவ்வாறு கூற இயலுமா? சரித்திரத்தில் இவன் பிராமணனாக மதம் மாறியவன் என்று ஒருவனையாவது காட்ட முடியுமா? அல்லது ஒரு தாழ்த்தப்பட்டவனை பிராமணன் ஆகத்தான் சம்மதிப்பீர்களா?//
எங்காவது நீங்கள் மொட்டையடித்த பாப்பானைக் கண்டிருக்கிறீர்களா? எங்காவது காவடி தூக்கிய பாப்பானைப் பார்த்திருக்கிறீர்களா? எங்காவது அங்கப் பிரதட்சணம் செய்த பாப்பானைப் பார்த்திருக்கிறீர்களா? உடலை வருத்தாமல் மூளையை மட்டுமே மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நாங்கள். எனவே மதம் மாற எங்களுக்குத் தேவை இல்லை. தலித்துகளை பிராமணன் ஆக விட மாட்டோம்.
//ஒருவர் கூட இந்தியாவின் பூர்வீகக் குடியான திராவிடன் பிராமணன் ஆகவில்லையெனில் தற்போது வாழும் பிராமணர் அனைவரும் கைபர், போலன் கணவாய் வழி இந்தியாவில் படையெடுத்து வந்த(அது என்ன முகலாயர் வந்தது மட்டும் படையெடுப்பு - பார்ப்பனர் வந்தது "ஆரிய வருகை")வர்களின் பரம்பரையினர் தானே?//
இதெல்லாம் பொய். ஆரியர்களாக வந்த நாங்கள் மட்டுமே உண்மையான பாப்பான். அதன்பின்னர் இங்கே லவ் மேரேஜ் செய்து கொண்டு எங்கள் பெண்கள் பிரிந்தனர். கட்டிய எல்லா ஆண்களும் தங்களையும் பார்ப்பான் என்று சொல்லிக் கொண்டனர். இன்றுவரை அதுவே நடக்கிறது. உண்மையைச் சொன்னால் இருக்கும் எல்லா பாப்பானும் உண்மையான பாப்பானே இல்லை.
எதனால் இஸ்ரேலை ஆதரிக்கிறீர்கள் என்பது இப்பொழுது விளங்குகிறது. இனம் இனத்தோடு தானே சேரும்.
ReplyDeleteமற்றபடி உண்மைகள் அனைத்தையும் ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!
"எதனால் இஸ்ரேலை ஆதரிக்கிறீர்கள் என்பது இப்பொழுது விளங்குகிறது. இனம் இனத்தோடு தானே சேரும்.
ReplyDeleteமற்றபடி உண்மைகள் அனைத்தையும் ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!"
என்ன உளறல் ஐயா? நீங்கள் இப்போது பின்னூட்டமிட்டது போலி டோண்டு என்ற இழிபிறவி எழுதியதற்கு. எலிக்குட்டியை அப்பெயரின் மேல் வைத்துப் பாருங்கள். சரியான ப்ளாக்கர் எண்ணைக் காணலாம். உம்மால் அடையாளம் காணமுடியவில்லையா அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா?.
துவேஷ எண்ணங்களை எல்லாம் வைத்திருப்பது உமது விருப்பம். ஆனால் அறிவை இழந்து பின்னூட்டமிடாதீர்கள். என்னுடைய இப்பதிவைப் பாருங்கள்.
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Nesan,
ReplyDeleteThat was some reply you wrote!
Come, man, get intellectual.
How about facts ?
I challenge you.
Would you quit writing blogs if I prove it to you that the said Aryan theories are mere imaginary stories written by white men to perpetuate turmoil in the subcontinent ?
Another question.
Why dont you folks write about how Ahmedijinad threatened to "wipe off Israel" from the map of the earth ?
Clever to avoid that eh ?
Taking cheapshots at my name? Go ahead, after all if that is what you excel in whom am I to stop you ?
What is peculiar about you pious folks here is that you dont turn up when we show you facts.
Take Nallidyar for isntance.I proved it in my blog that a number of Jews got killed in 9/11 attacks contrary to his propaganda that no Jew was killed in WTC.
Be a man, fact the fact.
Truth stands out clearly amidst the lies.So said Mohammed.Read it ?
//I proved it in my blog that a number of Jews got killed in 9/11 attacks contrary to his propaganda that no Jew was killed in WTC.//
ReplyDeleteசமூத்ரா.. இங்கிலிபீசுல ஒன்ன விட நல்லாவே இலக்கண சுத்தமா எழுதத் தெரியும்.. இது தமிழ்ப்பதிவு அதனால தமிழ்ல எழுது.. ஒன்னோட மேதாவித் தனத்த இங்க காட்டாத.. சரி.. சொன்ன வெசயத்துக்கு ஒரு லின்க் கொடு.. படிச்சுட்டு ஒன்னோட பீலாவத் தெரிஞ்சுக்குறேன்..
Arokkiam,
ReplyDeleteGoogle.com is a sufficient resource to find out the truth.
There are certain posts in my blog which you can readily refer.
I do not write much in my blog since I'm prone to spelling mistakes to avoid which I have been toiling a trifle too hard since a spell checker application in tamil is yet to be made.
the way you blokes put Palestine and anti-Amercian rhetoric first before Indian national interests truly amazes me.
ஹி ஹி.. ஒனக்கு தான் அமெரிக்க இண்ட்ரஸ்ட் இந்தியாவோட இண்ட்ரஸ்ட விட பெரிசா தெரியுது.. ஒன்னோட பின்னூட்ட எல்லாம் படிச்சுட்டு தான் சொல்றேன்..
ReplyDeleteகூகிளில Miserable Failure அப்ப்டின்னு தேடு மொதல்ல எது வருதுன்னு பாருப்பா.. கூகிள்ல ஒரு வெசயத்த சொல்றதுக்கு டயப்பர் மாத்தத் தெரியாத பொடியன் தேவையில்ல..
//Do you atleast know that there is no uniform civil code in India//
ReplyDeleteரவி ஸ்ரீனிவாஸ்,
இந்தியாவில் அரசியல் சாசணம் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனி சலுகைகளை வழங்குகிறது. சிறுபான்மையோருக்கு வழங்கும் சலுகைகளுக்கு 'சிறுபான்மை' என்ற காரணம் பொருந்துகிறது. ஆனால் சில சட்டங்கள், (Joint Hindu Family Act) பெரும்பான்மை இந்துக்களுக்கு மட்டுமே உள்ளது.
இப்பதிவில் எதற்கு இவையெல்லாம் பேசப்படுகின்றன என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவு, இந்திய முஸ்லிம்களை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற சிலரின் நல்லெண்ணம்!!!
//Google.com is a sufficient resource to find out the truth//
No Comments plz.
நன்றி!
Nalladiyar,
ReplyDeleteDo you accept your propaganda to be false ? and racist!
I can even tell you the names of the Jews who died in 9/11 attacks, show you the pictures of aircraft wreckage in Pentagon, as much evidence as you want.
If you are intrested to know more(and how foolish your propaganda about 9/11 are) , you are more than welcome to email me at indian_inindia AT yahoo.com.
I assure a honest and civilised reply, in return for the same.
Did not Mohammed say that truth stands out clearly from the lies ?
Your blatant hate of America,and your refusal to publish the Iranian Presidents call to "wipe off" Israel from the map of earth ...the selective propaganda you folks engage in here(not that those writing against you are doing a good job either!)do not instill confidence.
Rgds
Samudra
//ஹி ஹி.. ஒனக்கு தான் அமெரிக்க இண்ட்ரஸ்ட் இந்தியாவோட இண்ட்ரஸ்ட விட பெரிசா தெரியுது..//
ReplyDeleteYou are more than welcome to prove the same.
//கூகிளில Miserable Failure அப்ப்டின்னு தேடு மொதல்ல எது வருதுன்னு பாருப்பா//
You will do well to google for far better things that can help your enrich your knowledge, which I'm sure you must be yearning for if you had read about a certain Al-Biruni.
Rgds
Samudra
என்ன ஜாதி வெறி உங்களுக்கு? நம்பி நாராயணன் போன்ற பார்ப்பனர்களை தவறாகப் பேச உங்களுக்கு எப்படி மனம் வந்தது? அவர் பார்ப்பனர் என்பதாலா?
ReplyDeleteஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்பதால்தானே அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டினீர்கள்? ஜெயேந்திரர் ஒரு பிராமின் என்பதால்தானே அவரி குற்றவாளி என்கிறீர்கள்? சோ ஒரு பிராமின் என்பதால்தானே அவரின் புத்தகம் படிக்க மாட்டேன் என்கிறீர்கள்?
ஏன் உங்களுக்கு இஸ்ரேல், அமெரிக்கா போன்றவைகளைப் பிடிக்கவில்லை? எனக்கு பிடித்திருக்கிறது.
அமெரிக்காவில் குண்டு போட்டவரின் மதம் என்ன? இங்கிலாந்தில் போட்டவர்களின் மதம் என்ன? ஈராக்கில் வன்முறையைத் தூண்டுபவர்களின் மதம் என்ன? பக்கத்து நாடு ஒன்று அக்கிரமம் செய்கிறதே! அது எந்த மதத்தினைப் பின்பற்றும் நாடு? கோவையில் குண்டு வெடிப்பு நடந்ததே! அது யாரால்?
நான் இந்த வலைப்பதிவு குறித்து இரா.முருகன், வெங்கடேஷ், பாரா, பத்ரி போன்றவர்களோடு கிச்சு.சைபர்பிராமணா.காம் நடத்தும்)கிச்சு அவர்களின் மகன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டேன். திருமலை அவர்களும் அமெரிக்காவில் இருந்து உங்களை கண்டனம் செய்தார்.
//இப்பதிவில் எதற்கு இவையெல்லாம் பேசப்படுகின்றன என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவு, இந்திய முஸ்லிம்களை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற சிலரின் நல்லெண்ணம்!!!//
ReplyDeleteநல்லடியார் - இறைநேசன் என்ன ஓர் பெயர் பொருத்தம். இரண்டு பேரும் ஒன்று தான் என்பதை கூட கண்டு பிடிக்க முடியாத கூமுட்டைகளல்ல நாங்கள். இல்லையெனில் வெறும் 2% கூட இல்லாத பிழைப்புக்காக வந்த நாங்கள் இன்று இங்கு நினைப்பதை சாதித்துக் கொண்டிருப்பது நடக்கிற காரியமா?