Wednesday, November 9, 2005

ஆஹா! இன்றைய இரை கிடைத்து விட்டது!

உலகில் சாத்வீகத்திற்கும், சகிப்புத்தன்மைக்கும் பெயர்போன மற்றவர்களின் சொத்தை மனதில் போலும் எண்ணிப் பார்க்காத அப்பாவி நாடான இஸ்ரேலில் வசிக்கும் ஒரு முஸ்லிம் இஸ்ரேலிய இராணுவத்தினரின் கையில் கிடைத்தால் என்ன ஆவார் என்பதை கீழே பாருங்கள்.


1. சந்தேகப் பட்டு பிடிக்கப் படுகிறார்.

2. ஆயுதங்கள் ஏதாவது வைத்திருக்கிறாரா? என்று சோதனை

3. அடடா ஒன்றும் இல்லையே! அப்பாவியை பிடித்து விட்டோமோ?

4. இவர்களை நம்பவே முடியாது! ஜட்டியில் பாம் செய்து அணிந்தாலும் அணிந்திருப்பார்கள். எதற்கும் ஆடையை களைந்தும் சோதனை செய்து விடலாம்!

5. ஒன்றும் இல்லையே! இவனை கொல்வதற்கு ஒரு காரனமும் கிடைக்கவில்லையே! ஆங் கிடைத்து விட்டது. வயிற்றினுள் வெடிகுண்டை வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்த பலஸ்தீன் தீவிரவாதி!. சரி இனி நாம் செய்வதை செய்து விடு.


அப்பாடா ஒரு வழியாக மற்றொரு முஸ்லிம் குடும்பத்தை இஸ்ரேலிலிருந்து விரட்டியாகி விட்டது. பணத்திற்கு ஆசைப் பட்டு போயும் போயும் நம்மிடம் தங்களுடைய சொத்துக்களை விற்றார்களே இவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஹா! ஹா! ஹா!

3 comments:

  1. இறைநேசன்,

    ஒன்றல்ல இரண்டல்ல இப்படி நீங்கள் நூறு உதாரணங்களை ஆதாரத்துடன் சமர்ப்பித்தாலும், இஸ்ரேலின் கொடூரங்களை நியாயப்படுத்த நண்பர். டோண்டு ராகவன் போன்றோர் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. ஆனாலும் யாரும் அவரை தவறாக மட்டும் நினைக்கக் கூடாது!

    ReplyDelete
  3. நீங்கள் இந்தப் பதிவையும் அதில் என் பின்னூட்டத்தையும் பாருங்கள்.
    http://nihalvu.blogspot.com/2005/10/blog-post_30.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete