Sunday, April 15, 2007

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!

மாமிசக்கோளங்களான மார்பகங்கள் தங்க கலசங்களென ஒப்பப்படுகின்றன; எச்சிலின் இருக்கையாக இருந்தாலும் வாயோ வெண்ணிலவுக்கு சமமாகிறது; பெருகும் மூத்திரக்கேடுடைய அரை இடுப்போ, யானையின் மத்தகமாகிறது. வெறுக்கக்கூடிய இவ்வுடலமைப்பை கவிகள் (எத்தனை) உயர்த்திவிட்டார்கள். 16

சௌந்தர்யம் மனதின் கற்பனை. காமம் மனதில் விளைவது. அழகான ரதிகளிடமட்டுமில்லாமல், ஜனங்கள் குரூபிகளிடமும் அதே வேகத்துடன் கூடுகிறார்கள்.

ஏனென்றால், காமம் மனதில் பிரியமான பிரமையை ஏற்படுத்தி அதிலேயே மக்களை மோகிக்க பண்ணுகிறது. அந்த பிரமை அடிக்கடி உருவகப்படுத்திக்கொள்ளும் சௌந்தர்யத்தின் நினைவால் எழுவது. யோகிகளும், குழந்தைகளும் இந்த நினைவுப்படுத்தல் இல்லாததாலேயே காமத்தில் வீழ்வதில்லை. சொல்லப்போனால், இந்த மல, அஸ்தி, உதிர கூட்டான இந்த உடல், நாடியால் கட்டப்பட்டு, மயிர் அடர்ந்த தோலினால் மூடிய ஒரு மாமிச கூடு. இது உண்மையில் வெறுக்கத்தக்கது. இதில் ரமிக்கும் மக்கள், கழிவில் பெருகும் கிருமிகளை ஒத்தவர்கள்.

அங்கங்களிலும், தோல் பரிமாணத்திலும் மயங்கும் கவிகள் வார்த்தைகளில் பிம்பம் வரைந்து இந்த காம மாயையை மேலும் மனதில் பூட்டுகிறார்கள்.

இந்த பிரமை மறைவதே வாழ்வின் முதல் வெற்றி.

இவ்வுடலாசைக்கு இளமையில் வாழ்க்கையும், முதுமையில் மானமும் பலியாகின்றன.

காமத்தால் கவிகளின் பொய்களை நம்பி, காலத்தின் சுழலில் சிக்கி, வாழ்க்கையின் இலக்கை இழந்து வீழ்ந்தோரை எச்சரிக்கிறார் பர்த்ருஹரி


இந்த அறிவுரையை வழங்கி காமத்தின் கொடுமையை விட்டு விலகச் சொன்ன பெருந்தகை யார் தெரியுமா? பின்னூட்டத்தில் சரியாகச் சொல்பவருக்கு நான் தொகுத்து வைத்துள்ள அந்தப் பெருந்தகையின் மற்ற அனைத்து அறிவுரைகளும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்...!

9 comments:

  1. உங்கள் பதிவின் லேபிளில் அப்பெயர் இருக்கிறதே!

    ReplyDelete
  2. வலையுலகே அவன் எழுத்தின் நாற்றத்தால் மூக்கைப்பிடித்துக் கொண்டுள்ளதே. பெயர் வேறு வேண்டுமா?

    ReplyDelete
  3. கருப்புApril 15, 2007 at 8:04 PM

    ஜயராமன் என்ற பெயரில் எழுதும் மானம்கெட்ட மடராமன்தான் அந்த நாதாறி.

    ஏன் அந்த பன்னாடை பாப்பாரப் பரதேசிக்கு பயப்படுகிறீர்கள்? தைரியமாகப்பெயரைச் சொல்லுங்கள். ஆல்காடெல்லில் சொல்லி அவனை சூ**தடிக்க தோழர்கள் முயற்சி எய்யுங்களேன்.

    ReplyDelete
  4. கருப்புApril 15, 2007 at 8:20 PM

    அன்புச் சகோதரரே,

    நான் ஆரம்பம் முதற்கொண்டே டோண்டு, ஜயராமன், மாயவரத்தான் போன்ற இழிபிறவி நாய்களின் உண்மை முகங்களை வெளியிட்டு வ்பந்திருக்கிறேன். இவர்களின் வெளிவேஷமும் உள்ளுக்கு இருக்கும் காம வேட்கையும் மக்களுக்குத் தெரியாது.

    ஹேரிபொட்டர், சர்வாண்டிஸ், முகமது யூனுஸ், நாட்டாமை, முனிவேலு, ராஜாமணி, பஜ்ஜி, சொஜ்ஜி, கட்டபொம்மன், வரதன், பரதன் போன்று பல பெயர்களில் தனக்குத்தானே பின்னூட்டிக் கொண்டு தனக்குத்தானே தட்டியும் கொடுத்துக் கொண்டான் இந்த கிழட்டு பாப்பார பரதேசி நாயான டோண்டு.

    ஏமாறாதவன், அறியாதவன், புரியாதவன், எழில், பெங்களூர் தமிழன், சல்மா அயூப், ஜோதி, போலி பொன்ஸ் என்று பல்வேறு பெயர்களில் காமத்தினை வளர்த்தான் இந்த ஜயராமன் என்ற வந்தேறி. இவன் வெளிப்பார்வைக்கு எழுதுவது எல்லாம் ஆன்மீகம் கொண்ட விருது. ஆனால் அந்தப்பக்கமோ காமக்கதைகள் கொண்ட விருந்து.

    அடுத்து மாயவரத்தான். இந்த கம்னாட்டி வந்தேறி முன்பு இந்தியாவில் இருந்து தோல் பிசினஸ் செய்துச்சு. அதன்பிறகு தாய்லாந்து. இப்போ ப்ரான்சில் இருந்து கொண்டு பிசினஸ் செய்யுதாம். காமலோகம் என்ற பெயரில் தளம் ஒன்னும் நடத்துது. அதோடு மாயவன் என்ற பேரில் கொஞ்ச நாள் வாந்தி எடுத்துச்சு.

    தூக்கு போட்டு சாவானுங்களா இந்த பாப்பார வந்தேறி நாய்கள். செய்த தப்பை மறைக்க என்னவெல்லாம் மாய்மாலம் செய்றானுங்க பாருங்க.

    ReplyDelete
  5. ஆஹா இது அவரே தான்.

    ReplyDelete
  6. ஆலோசனை நன்றாக தானே உள்ளது. இதில் ஏதாவது குறை உள்ளதா? உண்மையாகவே புரியாமல் தான் கேட்கின்றேன்.

    ReplyDelete
  7. ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துக் கொல்கிறீர்களா?

    ReplyDelete
  8. பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களுக்குப் பதிலாக ')) என்று தெரிகிறது. மாற்றவும்.

    ReplyDelete
  9. புகழ்மைந்தன்April 16, 2007 at 4:00 AM

    இந்த அறிவுரையைச் சொன்னவர் பெருந்தகை ஜயராமன் தான். அந்தப் பெருந்தகையை ஏதோ சிக்கலில் யாரோ மாட்டவைத்து விட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

    ஆனால் நான் இல்லை இந்த ஆட்டத்திற்கு என்று ஒவ்வொருவராக கழன்று ஓடுவதைப் பார்த்தால் இவர்களே ஒருவேளை அய்யா பெருந்தகை ஜயராமனை மாட்டி விட்டார்களோ என ஐயம் எழுகிறது..

    ReplyDelete