அவர்களுக்காக.......
மும்பை, ஏப்.22-
தீண்டாமை கொடுமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் ஆங்காங்கே அதன் கொடூரத் தாண்டவம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. வேலியே பயிரை மேய்வது போல் தீண்டாமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரே அக்கொடுமையை அரங்கேற்றிய அவலம் மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-
மராட்டிய மாநிலத்தில் உள்ள பந்த்ராவில் உள்ளது சில்லா பரிஷத் பள்ளி இங்கு தலைமை ஆசிரியையாக திலோத்தமா தெம்புர்கள் பணியாற்றி வந்தார். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். திலோத்தமா வேறுபள்ளிக்கு மாற்றலாகிச் சென்றதையடுத்து அப்பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக பணியாற்ற கைடாடே வந்தார்.
இது வரை இந்த பள்ளிக்கு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை ஆசிரியராக பணியாற்றியதால் பள்ளியின் புனிதத் தன்மை கெட்டிருக்கும். எனவே தீட்டுகழிக்க வேண்டும்.
என்ற தீண்டாமை சிந்தனை எட்டிப் பார்த்தது. எனவே ஆசிரியர் மாதவி ராட்டிடம் இந்தக் கருத்தைக் கூறி பள்ளியெங்கும் பசு மாட்டு சிறுநீரை தெளிக்க உத்தரவிட்டார்.
அவரும் ஒரு பாட்டிலில் பசு மாட்டு சிறுநீரை எடுத்துக் கொண்டு பள்ளி அறைகளில் தெளித்து வந்தார்.
ஒரு அறையில் 10ம் வகுப்பு மாணவர்கள் புவியியல் தேர்வு எழுதிக் கொணடிருந்தனர்.
அங்கு வந்து மாட்டு சிறுநீரை தெளித்தார்.
அங்கு முதல் மூன்று பெஞ்சுகளில் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த மாணவர் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீதும் சிறுநீரை தெளிக்க தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். மாதவிராட் அவ்வாறே செய்தார்.
இதனால் அந்த மாணவர்கள் மீதும் பரிட்சை பேப்பர் மீதும் சிறுநீர் தெளித்தது. மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து தெளித்தார். பிறகு இந்த கொடுமை பற்றி சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பந்த்ரா போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் பள்ளித் தலைமை ஆசிரியர் கைடாடேவை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் உருண்டோடி விட்டன. பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்களுக்கு மட்டும் இன்னும் அந்த சுதந்திரம் கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்காகவே நாட்டில் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டும் 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
இப்பொழுதும் அரசு இந்நாட்டின் குடிமகன்களுக்கு அந்த வந்தேறிப் பரதேசிகளிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.
நாட்டின் இறையாண்மையும், சமத்துவமும் கட்டிக்காக்கப்பட ஒழிக்கப்பட வேண்டியது தீண்டாமையா? அல்லது அதனை செயல்படுத்த வைக்கும் பரதேசி மனுவும், வேதமும் அதனைத் தூக்கிப்பிடிக்கும் வந்தேறி பரதேசிகளுமா? என்பதை இனியாவது அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இல்லையேல் இனியும் ஒரு நூறு வருடங்கள் கடந்தாலும் இந்நாட்டின் குடிமகன்களுக்கு ஐந்தறிவு ஜீவிகளின் மூத்திரங்கள் அபிஷேகம் செய்யப்படுவதை மாற்றமுடியாது.
குறிப்பு: தங்களை உயர்குடிகள் என மெச்சி தலைக்கனம் பிடித்து திரியும் "மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆலோசனை" வழங்கி இளைய சமுதாயத்தைக் கெடுத்து, சமூகத்தில் விபச்சாரம் பெருக காரணமாக இருந்து வரும் அந்த கேடுகெட்ட ஜாட்டன்களை நடுத்தெருவில் நிற்க வைத்து மூத்திரத்தால் அபிஷேகம் செய்து "அந்த" தீட்டை கழிக்கும் நிலை நாட்டில் விரைவில் உருவாகும். அந்நாளுக்காக காத்திருப்போம்.
//தங்களை உயர்குடிகள் என மெச்சி தலைக்கனம் பிடித்து திரியும் "மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆலோசனை" வழங்கி இளைய சமுதாயத்தைக் கெடுத்து, சமூகத்தில் விபச்சாரம் பெருக காரணமாக இருந்து வரும் அந்த கேடுகெட்ட ஜாட்டன்களை நடுத்தெருவில் நிற்க வைத்து மூத்திரத்தால் அபிஷேகம் செய்து "அந்த" தீட்டை கழிக்கும் நிலை நாட்டில் விரைவில் உருவாகும். அந்நாளுக்காக காத்திருப்போம். //
ReplyDelete:-)
URINE KU URINE VAITHU KONDU ATHAN ADIKKA VENDUM. APPAM THAN PURIYUM
ReplyDeleteASALAMONE
//தங்களை உயர்குடிகள் என மெச்சி தலைக்கனம் பிடித்து திரியும் "மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆலோசனை" வழங்கி இளைய சமுதாயத்தைக் கெடுத்து, சமூகத்தில் விபச்சாரம் பெருக காரணமாக இருந்து வரும் அந்த கேடுகெட்ட ஜாட்டன்களை நடுத்தெருவில் நிற்க வைத்து மூத்திரத்தால் அபிஷேகம் செய்து "அந்த" தீட்டை கழிக்கும் நிலை நாட்டில் விரைவில் உருவாகும். அந்நாளுக்காக காத்திருப்போம்//
ReplyDeletePATHILUKKU PATHIL. URINE KU URINE KONDU THAN ADIKKANUM.
APPAM THAN PURIYUM
ASALAMONE
டோண்டு சாருக்கு நானும் அதியமானும் கொட்டை தாங்குவோம். இப்ப என்னாங்கிறே அதுக்கு? தைரியம் இருந்தா சென்னைக்கு வா.
ReplyDeleteஇவனுங்கெல்லாம் எத்தனை தலைமுறையானலும் திருந்த மாட்டானுங்க.
ReplyDelete