* சமூகத்தில் யோக்கிய வேஷம் போட்டுக் கொண்டு தனக்கு பிடிக்காதவரின் பெயரில் ஒரு ஆபாச கடிதத்தை எழுதி அதனை சமூகத்தின் முன் படித்துக் காட்டி அவரின் பெயரை கெடுக்க நினைப்பவர் திடீரென மாட்டிக் கொண்டால் அந்த யோக்கியவான் உங்களை சார்ந்தவனாகவே இருந்தாலும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
* உங்களை சார்ந்து வாழும் கோட்டு, சூட்டு, டை அணிந்த ஒரு பெரியவாள் இருட்டில் ஒரு அப்பாவி பெண்ணை மானப்பங்கப்படுத்த முயற்சிக்கும் பொழுது கையும் களவுமாக பிடிபட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
* உங்களுக்கு மிக நல்லவனான உங்கள் நண்பன் ஒருவன் உங்கள் பக்கத்து வீட்டு பெண்ணிற்கு உங்கள் பெயரில் ஆபாச கடிதம் எழுதி கையும் களவுமாக பிடிபட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இப்படிப்பட்ட சுத்த அயோக்கியத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம், வேசித்தனம், மாமாத்தனம் செய்து கொண்டிருந்த தன் இனத்தைச் சேர்ந்த ஒரு பொட்டைப்பயல் மாட்டிக் கொண்டவுடன், "அய்யோ! மாமா! இங்கே எங்களுக்கு சுதந்திரமே இல்லை, எங்களை சுதந்திரமாக மாமாத்தனம் செய்ய விடமாட்டேன் என்கிறார்கள்" என வரிசையாக புலம்பி கூவிக் கொண்டே அந்த பொட்டைப்பயலுக்கு வக்காலத்து வாங்கி ஓடிக் கொண்டிருக்கின்றது அந்த பப்பு இனத்தைச் சேர்ந்த மற்ற மாமாப்பயல்கள்(இவைகளுக்கு பின்னாலேயே வீசி எறியும் எலும்புத்துண்டுக்காக, அந்த இனத்தைச் சேராத ஆனால் அத்தொழிலில் சற்றும் பிந்தங்காத மற்றொரு கரியும் கால் தெறிக்க ஓடுயது வேறு கதை).
சரி! ஓடுவது ஓடட்டும். தங்களின் தொழிலுக்கு வசதியான இடம் எங்கோ அங்கே தானே மாமாக்கள் கடை விரிப்பர். அதனால் இவ்வாறு ஓடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவ்வாறு ஓடும் பொழுது இந்த மாமாக்கள் கூவிக் கொண்டு ஓடும் ஒரு கூவல் தான் பொறுக்கமுடியவில்லை.
ஆள் யார்? என்றே தெரியாமல் இருந்த பஞ்சப்பரதேசிகளுக்கு இருக்க களைப்பாற இடம் கொடுத்து, புசிக்க உணவளித்து, படுக்க பாயும் கொடுத்த இடத்தில் அந்தப்பரதேசி மாமாத் தொழில் பார்க்க முனைந்த பொழுது வெளியே போடா என அடித்து விரட்டினால், அவனை அடித்து விரட்டக் காரணமான அவன் செய்து கொண்டிருந்த மாமா பணியை ரகசியமாக கண்காணித்தவர்களுக்கு இவன் தான் அந்த மாமா என சரியாக பிடித்துக் கொடுத்ததே அந்த இருக்க இடம் கொடுத்தவர் தானாம். அது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுதலாம். அதனால் அந்தப் பரதேசிக்கு ஆதரவாக இந்த பப்புக்களும் வெளியேறுகிறார்களாம்.
வெட்கம் மான கெட்ட பன்னாடைகள்! தனது இனத்தைச் சேர்ந்தவன் செய்த அயோக்கியத்தனத்தை கண்டிக்கவோ, அவனை குற்றம் சொல்லவோ எழாத நாக்கு அவனை இதுவரை இருக்க வைத்து வாழ்வழித்த இடத்துக்கு சொந்தக்காரனின் மீது அவன் தான் மாட்டவைத்தான் என அபாண்டத்தை சுமத்தி தங்கள் குலத்தொழிலை சரியாக செய்து கொண்டிருக்கிறது.
இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை - நினைக்க வேண்டாம்; குறைந்தபட்சம் அவர் தந்த உணவில் உப்பே இல்லை என்றாவது கூறாமல் இருங்கடா பன்னாடைகளா!"
Subscribe to:
Post Comments (Atom)
ha ha ha ...comedy one...nee ennathan kathinaalum avangala...oru......pudungamudiyathu...appu....
ReplyDeleteதமிழ்மணத்தில் நான் இல்லாவிட்டாலும் பார்ப்புகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழ்மணத்தின் செய்கைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.
ReplyDeleteஎனவே நானும் பட்டையை போட்டுள்ளேன்.
உண்மையை சகித்துக் கொள்ள முடியாமல் ஓடி ஒழியும் பார்ப்பன மற்றும் அடிவருடி நாய்கள் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கின்றன. அவை தேன்கூடு மற்றும் மாற்று போன்ற தளங்களின் வழியாக மீண்டும் முகம் காட்டும்.
ராகாகி மற்றும் மரத்தடி போன்றவைகளின் பாசிசமில்லா செயல்பாடுகளை அறிய கார்த்திக்ராமாஸ், ரோசாவசந்த் ஆகியோரோடு தொடர்பு கொள்ளவும்.