Thursday, April 19, 2007

கூட்டு களவாணித்துவம் - ஒரு மீள்பதிவு!

கூட்டமாக சேர்ந்து குழு அமைத்துக் கொண்டு கயமை நிறைந்த "வந்தேறி பார்ப்பன காம அயோக்கிய கூட்டம்" திட்டமிட்டே இஸ்லாத்தின் மீது எவ்வாறெல்லாம் அவதூறு வாரி வீசியுள்ளனர் என்பதையும், அதற்கு நேசகுமார் என்ற பெயரில் "பொது இடத்தில் மலம் கழிக்கும்" மனம் பிறழ்ந்த மன நோயாளி எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படப்பட்டது என்பதையும் மிகத் தெளிவாக நிரூபிக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

ஆம். அந்த "பொது இடத்தில் மலம் கழிப்பவனின்" தலைமையில் உள்ள பார்ப்பன காம குழுவின் அங்கத்தவர் எஸ்.கே என்ற கிச்சா, அநாகரீக எழுத்துக்களால் மாட்டிக் கொண்ட காம வியாபாரி மடராமன் மாட்டிய உடன், இதுநாள் வரை இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக கருதும் நபி(ஸல்) அவர்களின் மீதும், முஸ்லிம்களின் அன்னையர்களான நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதும் இல்லாத அபாண்டங்களை அள்ளிவீசிய அந்த பொது இடத்தில் மலம் கழிக்கும் மன நோயாளியும் மாட்டப்போகிறான் எனபயந்து எங்கே வரிசையாக அதன் மூலம் தானும் மாட்டிக் கொள்வோமோ என நினைத்து அவசரம் அவசரமாக முன்பு ஒருமுறை அந்த மன நோயாளியுடனான பேட்டி என கூறி பதிந்த பதிவை "சும்மா சிறுபிள்ளைதனம்", "அவ்வாறெல்லாம் பேட்டி நடைபெறவில்லை", "நேசகுமார் யார் என்றே எனக்குத் தெரியாது" என அந்தர்பல்டி அடித்துக் கொண்டு வலையை விட்டு நான் ஒதுங்குகிறேன் எனக் கூறி ஒளிந்து கொண்டார்.

அவ்வாறு கூறி ஒதுங்கியதோடு இல்லாமல் பழைய தன்னுடைய "நேசகுமாருடனான நேர்காணல்" என்ற பேட்டிப்பதிவையும் தன் பதிவிலிருந்து அழித்து விட்டார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என இந்த செய்கையின் மூலம் அந்த "அயோக்கிய பார்ப்பன காம கூட்டத்தின்" வண்டவாளத்தை நம் அருமை அண்ணன் கிச்சா தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார்.

எப்படி? என்ன? ஏன்? போன்ற விளக்கத்தை அடுத்தடுத்த பதிவில் காண்போம். அதற்கு முன் கிச்சா என்ற எஸ்கே தான் அழித்ததாக நம்பிக் கொண்டு நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்க ஏதுவான அந்த நேர்காணல் பேட்டியை முதலில் இங்கு ஒரு மீள்பதிவு செய்கின்றேன்.(யாராவது அந்த பதிவை எஸ்கே என்ற கிச்சா தான் இறை நேசனுக்கு கொடுத்ததாக எஸ்கேவை அந்த மனநோயாளியிடம் மாட்டி விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல).

வாசக சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: (தமிழ்மண விதிமுறைகளை மதிக்கும் காரணத்தினால்)இப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்க நான் விரும்பவில்லை. அதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்க முடியாததால் அப்படியே விடுகின்றேன். வேறு யாரும் இப்பதிவை தமிழ்மணத்திற்கு அனுப்ப வேண்டாம். மற்றபடி வந்தேறி காம அயோக்கிய கூட்டத்தின் வண்டவாளத்தை அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக நாம் காணலாம்.

***************************************************************************
நேசகுமாருடன் ஒரு நேர்காணல்

சார்ந்த பகுதி: பொது — 2005-05-25 @ 7:53 am
தமிழ் பேசும் இணைய உலகில் ஒரு தாரகையாக திடீரென்று ஒருவர் தோன்றினார். யாரும் தொட அஞ்சும் ஒரு விஷயத்தை அனாயாசமாகக் கையாளத் தொடங்கினார். அந்த விஷயத்தின் விளிம்பைக்கூட அடுத்தவர் யாரும் தொட்டவரில்லை. புரியாத புதிராக அமைந்த அந்த பேசுவதற்கே அஞ்சும் பொருளை அவர் பேசத்தொடங்கிய பின்னால் அவருக்கு ஒரு ரசிகர் மன்றமே தோன்ற ஆரம்பித்தது என்று கூறலாம்! அவர் எடுத்துக் கொண்ட பொருளைக் கையாண்ட விதம்தான் பலரை அவர் எழுத்துக்களின்பால் ஈர்த்தது எனலாம். ஆழ்ந்த ஆராய்ச்சி, தெளிவான சிந்தனைகள், மொழியின்மேலமைந்த ஆளுமை, சிறப்பான சொல்லாட்சி, எதிர்ப்பைக்கண்டு அஞ்சாமை, எவ்வித பிரதிவாததையும் நேராக எதிர்கொள்ளும் திறமை, erudite scholarship இவை எல்லாமே அவரை ஒரு நட்சத்திர அந்தஸ்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

அவர் யார்? மரத்தடியிலும், திண்ணையிலும், தமிழ் வலைப்பூந்தோட்டத்திலும் மிகவும் பிரபலமான "நேசகுமார்" என்பவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்! அது சரி. யார் அந்த "நேசகுமார்"? அவர் ஒரு "வேஷகுமாரா"? ஜெயகுமாரா, அரவிந்தனா இல்லை ரூமியேதானோ? அல்லது பலர் சேர்ந்த கூட்டணியோ! (குமுதம் "அரசு" - அண்ணாமலை -எஸ்.ஏ.பி-, ரங்கராஜன் -ரா.கி-, சுந்தரேசன் -ஜ.ரா- போல!)

அவர் யாராயிருந்தாலென்ன. இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பலரே ஒப்புக்கொள்ளும் வண்ணம் அந்த மார்க்கத்தைப் பற்றிய உண்மைகளை தமிழ் பேசும் இணைய உலகத்திற்கு மிக எளிதாகப் புரியும் வண்ணம் எடுத்தியம்பும் புனிதமான சேவயைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் யார், எப்படியிருப்பார் என்ற கேள்வி பலர் மனத்தில் எழுந்துள்ளது என்பது உண்மை. மடல்கள் மூலமும், யாஹூ தூதுவன் மூலமும் பலருடன் அவர் தொடர்பு கொண்டிருந்தாலும், யாரும் நேரடியாக அவரைச் சந்தித்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால் அவர் தன் identiry-ஐ இரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார் போலும். அவர் தொட்டுள்ள விஷயம் அப்படி. அவர் நிலையில் யாராவது பிரபலங்கள் இருந்தால் அவர்களுக்கு பூனைப்படையினர் பலர் மூக்குப்பொடி கலரில் சஃபாரி சூட்டுடன் சுற்றி பாதுகாப்புக்காக நின்றிருப்பார்கள். அவருடைய எச்சரிக்கையும் நியாயமானதுதானே! பூனைக்குத்தான் ஒன்பது உயிர்கள் என்பார்கள். மனிதர்களில் ஜேம்ஸ் பாண்ட் மட்டும்தான் இரண்டுமுறை உயிர் வாழ முடியும் (You only live twice!)

மரத்தடியிலும், திண்ணையிலும் நாகூர் ரூமியின் புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்களை அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பெரும்பாலும் யாஹூ மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். பலமுறை வலையுலகில் சந்தித்திருந்த போதிலும், நேரடித் தொடர்பொன்று நிகழும் என்று நான் எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்ந்ததுதான் ஒரு ஆச்சரியம்!

நான் வசிக்கும் நுங்கம்பாக்கம் அருகேதான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று அவர் கூறியிருந்ததால், அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது எங்கள் வீட்டுக்கு வாருங்களேன் என்றழைப்பது வழக்கம். ஒரு முறை எதேச்சயாக அப்படி அழைத்து, அவர் வழக்கம்போல வரமாட்டார் என்று நினைத்து விட்டுவிட்டேன். பார்த்தால், வீட்டிலிருந்து போன், "நேசகுமார்" என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒரு நபர் உங்களைப் பார்க்க வந்துள்ளார் என்று. உடனடியாக விரைந்து வந்தேன்.

ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!

இதோ அவருடன் ஒரு பேட்டி: (இதை ஒரு பேட்டி என்று நினைத்து நான் கேள்விகளை கேட்கவும் இல்லை. அவரும் பேட்டியாக நினைத்து பதில் சொல்லவும் இல்லை. இருந்தாலும், எங்களது உரையாடலை அப்படியே ஒரு பேட்டியைப் போல வெளியிடுகிறேன்.)

கே: அப்பாடி. "நேசகுமார்" என்பவரைச் சந்தித்துவிட்டேன்! அதுசரி. நீங்கள் எந்தத் துறையில் இருக்கின்றீர்கள்? கணினித்துறையா?

ப: இல்லை ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயார் செய்து விற்கின்றோம். சிறிய நிறுவனம். கணினியின் துணையையும் சேர்த்துக் கொள்வதுண்டு - டிசைனிங்கில். மற்றபடி இங்கு ஃபௌண்டரி, மெஷின் ஷாப் என்றுதான் மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது. கணினியில் உட்கார்வதெல்லாம் பெரும்பாலும் இணையத்தில் எதாவது படிப்பது, எழுதுவதற்குத்தான்.

கே: உங்களது சொந்த நிறுவனமா? எத்தனை ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள்?

ப: ஆம். நானும் நண்பர் ஒருவரும் சேர்ந்து நடத்தி வருகிறோம். இருவருமே பொதுத்துறை நிறுவனமொன்றில் பணிபுரிந்து பின் விருப்ப ஓய்வு எடுத்தவர்கள். சொந்தமாக நிறுவனம் தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகின்றன. முதலில் நிறைய சிரமப் பட்டோம். இப்போது பரவாயில்லை.

கே: சரி, நேரம் தாழ்த்தாமல் முக்கிய விஷயத்துக்கு நேரே வருகிறேன். இஸ்லாம் பற்றிய ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?


ப: அது ஒரு பெரிய கதை. சிறுவயதில் எனது குடும்பத்தினர் சூஃபியிஸத்தின் பால் ஆர்வம் கொண்டிருந்தனர். வியாபாரக் குடும்பம், ரொம்ப வசதியாக வாழ்ந்த குடும்பம், திடீரென நொடித்துப் போகவே இது போன்ற பிடிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும் என நினைக்கிறேன். அடிக்கடி ஏ.ஆர்.ரஹ்மானைக் காண நேரும்போதெல்லாம் எனக்கு என் குடும்பத்தின் சிரமக் காலங்கள் நினைவுக்கு வரும்.

வீட்டில் பூஜையறையின் நுழைவாயிலில் கூட யாரோ ஒரு சூஃபியின் கைச்சுவடு சந்தனத்தில் பதிக்கப் பட்டிருக்கும். எனது பாட்டிக்கும் கூட எதோ சில சக்திகள் இருந்தன என்றுதான் நினைக்கிறேன். உடல் சரியில்லையென்றால் கூப்பிட்டு சில சூஃபி மந்திரங்களை முணுமுணுத்து 'ஊதி' விடுவார். இந்த ஊதுதல் என்பது ஒரு இஸ்லாமிய பழக்கம். நபிகளாரின் காலத்திலிருந்து வருவது.

அது போன்று ஒரு சூஃபியின் மேல் மிகவும் பக்தியிருந்தது எனது வீட்டில் அனைவருக்கும். அவர் ஒருமுறை ஒரு வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கை, காலெல்லாம் தனித்தனியே கிடந்தது என்று கூறுவார்கள். பார்த்து அலறியடிக்கவே எழுந்து வந்தாராம் கைகால்களுடன் சிரித்துக் கொண்டே.

நாகூர் ஆண்டவர் மேலும் எனது வீட்டார் நிறைய பக்தி வைத்திருந்தனர். சிறுவயதில் அங்கு சென்றவை, நாகூர் கந்தூரி விழா, தர்காவைச் சுற்றியிருக்கும் கடைகள், அங்கு ஒரு கடையில் குடித்த நன்னாரி சர்பத் என்று அனைத்து நினைவுகளும் பசுமையாக இருக்கின்றன, நினைவில். எங்களைப் போன்றே பல இந்துக் குடும்பங்களும் அக்காலத்தில் இம்மாதிரியான வழிபாட்டு முறைகளுக்கு வழிப்பட்டிருந்தனர். சமீபத்தில் ஜெயமோகன் கூட தமது குடும்பத்திலும் இந்தமாதிரி நாகூர் தர்காவுக்குச் செல்வது வழக்கத்தில் இருந்ததாகச் சொன்னார்.

கே: ஆமாம். நானும் பலமுறை நாகூர் தர்காவுக்குச் சென்றிருக்கிறேன். அது சரி. ஜெயமோகன் என்றதும் நினைவுக்கு வருகிறது. நீங்கள் தான் ஜெயமோகன் என்று ஒரு வதந்தி நிலவியதே?


ப: ஆம். ஆரம்பத்தில் இப்படி நிறைய வதந்திகள் நிலவின. ஜெயமோகன் தான் நேசகுமார் என்ற பெயரில் எழுதுகிறார் என்று யமுனா ராஜேந்திரன் பதிவுகள் இதழில் எழுதியிருந்தார். இது குறித்து என்னிடம் முதலில் தெரிவித்ததே ஜெயமோகன் அவர்கள் தான். எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கொஞ்சம் வருத்தமாய்க் கூட இருந்தது. ஆனால், ஜெயமோகன் இது குறித்தெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தாம் எழுத ஆரம்பித்த நாள் முதலாய் இது போன்றவைகளைச் சந்தித்து வருவதாயும், இது குறித்தெல்லாம் நீங்கள் வருந்தவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது மட்டுமல்ல, இணையத்தில் நிறையப் பேர் பி.கே.எஸ்தான் நேசகுமார் என்ற பெயரில் எழுதுகிறார் என்றும் சந்தேகித்தனர். பிறகு அவர் எனது கருத்துக்கள் சிலவற்றை குறைகூறவே அந்தச் சந்தேகம் நீங்கியது. ஏன், நீங்கள் கூட நான் நாகூர் ரூமியோ என்றே சந்தேகித்தீர்கள் அல்லவா(சிரிக்கிறார்).

கே: ஆம், அப்படி எனக்கு ஒரு சந்தேகம் முதலில் இருந்தது உண்மைதான். அதுவும் நீங்கள் உங்களது ப்ளாக்ட்ரைவ் வலைப்பதிவில் அவரது புத்தகத்தை பெரிதாய்ப்போட்டிருந்தது, மற்றும் அவருடைய புத்தகம் உங்கள் விமரிசனத்தினால் விரைவாக விற்றுத் தீர்ந்ததாக அவர் நன்றி தெரிவித்திருந்தது - இந்தக் காரணங்களினால் அப்படிச் சந்தேகித்தேன். ஆனால் போகப் போக எனக்கு அந்த சந்தேகம் நீங்கிவிட்டது.

ப: ஆம். பலர் அப்படி முதலில் சந்தேகித்தனர். இஸ்லாமிய சகோதரர்கள் கூட நான் ஒரு disgruntled முஸ்லிம் என்றே சந்தேகித்தனர். இதெயெல்லாம் பார்த்து விட்டுத்தான் நான் ஒரு இந்து, முஸ்லிம் அல்ல என்பதை வெளிப்படையாக திண்ணையில் முன்வைத்தேன்.

கே: எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்? சங்கராச்சார்யார் விவகாரத்தில் நீங்கள் திண்ணையில் விடுத்திருந்த வேண்டுகோள் பற்றியா?

ப: ஆம். அந்த வேண்டுகோளுக்குப் பின் பல காரணங்கள் இருந்தன. இது மாதிரியான பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும், மூடி மறைக்கக் கூடாது என்பதை அவ்வேண்டுகோளில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். அது பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. நான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சிப்பதால் இந்து அடிப்படைவாத அமைப்புகளின் கருத்துக்களோடு ஒத்துப்போவேன் என்ற அவர்களின் எண்ணம் உடைந்து போனது.

வேண்டுமென்றே இந்து அமைப்புகளை தாக்கி மதச்சார்பின்மைப் பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் நான் அதைச் செய்யவில்லை. இவ்விஷயத்தில் ஜெயேந்திரர் மீது எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. உண்மையோ பொய்யோ, தீர விசாரிக்கலாமே. இது இட்டுக் கட்டியதுதான் என்றால், விசாரணையின் முடிவில் தெரியவரும்.

ஆனால், இது போன்ற விஷயங்கள் எல்லா மதத்திலும் நடக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிப்படையாக்கி விசாரிக்க வேண்டும். இந்தியாவில் மத நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம். ஆகவே இதற்கென்று ஒரு தனி கமிஷன் அமைக்கப் படவேண்டும். இந்து மத ஆலயங்களின் சொத்துக்களுக்கு என்ன ஆகிறது, வக்ஃப் போர்டில் என்ன நடக்கின்றது, சர்ச் வருமானம் எதெதற்கு செலவிடப் படுகின்றது என்றெல்லாம் பகிரங்கமாக மக்களுக்கு முன்வைக்க வேண்டும்.

அது போன்றே பாலியல் குற்றச் சாட்டுகளும், தேச விரோத குற்றச் சாட்டுகளும், வெளிநாட்டிலிருந்து மத நிறுவனங்களுக்கு வரும் நிதி சம்பந்தமான தகவல்களும் வெளிப்படையாக்கப் பட வேண்டும். இந்த கமிஷன் நிரந்தரமாக செயல்படவேண்டும். இதையே சுருக்கமாக அந்த வேண்டுகோளில் தெரிவித்திருந்தேன்.

கே: அதில் நீங்கள் சூஃபியிஸத்துக்கு ஆதரவாக எழுதியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

ப: இல்லை. நன்றாக கவனித்துப் பாருங்கள். இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழும்போதெல்லாம் சூஃபியிஸமே தவறு என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது என்றே தெரிவித்திருந்தேன். சூஃபியிஸத்தின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி பகுத்தறிவுக் கொள்கைகள் முஸ்லிம்களிடத்திலே பரவுவதில்லை. இந்து, கிறித்துவ பழமைவாத எதிர்ப்பாளர்களுக்கும் இஸ்லாமிய பழமைவாத எதிர்ப்பாளர்களுக்கும் மிகவும் அடிப்படையான வித்தியாசம் ஒன்றிருக்கிறது.

இஸ்லாத்தில் பகுத்தறிவு என்ற பெயரில் சூஃபியிஸத்தை நீக்கிவிட்டு மிகவும் பயங்கரமான மத அடிப்படைவாத கொள்கையான வஹாபியிஸத்தை முன்னிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. காஷ்மீரிலிருந்து காத்தான்குடி வரை இதுவே நிகழ்ந்து வருகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல், இங்கிருக்கும் பகுத்தறிவுக் கொள்கைகள், மத எதிர்ப்பாளர்கள் போன்றவர்கள் என்று நினைத்து பாம்புக்கு பால்வார்த்து வருகின்றனர் பலர்.

உள்ள இஸ்லாம்களிலேயே சூஃபியிஸம் மேன்மையானது. இங்கேயும் கவனியுங்கள், சூஃபியிஸம் மேன்மையானது என்று நான் சொல்லவில்லை, மற்றவகை இஸ்லாம்களை விட அது பரவாயில்லை என்றுதான் சொல்ல வருகிறேன். ஆகவே இன்னொருமுறை உங்களிடம் யாராவது வந்து நான் வரதட்சினை வாங்காமல் நிக்காஹ் செய்து கொண்டேன் என்றால் உடனடியாக பாராட்டாமல் ஏன் செய்து கொண்டார் என்று பாருங்கள். அது மனித நேயத்தினாலோ, பகுத்தறிவினாலோ ஏற்பட்ட மாற்றம் அல்ல. வரதட்சினை வாங்கிக் கொண்டு, தர்காவில் கும்பிட்டுக் கொண்டு, கஜல் பாடிக்கொண்டு, குல்லா போட்டு தொழுது கொண்டு இருக்கும் பாமர முஸ்லிம்களை விட பயங்கரமானவர்கள் இந்த மெஹர் மட்டுமே வாங்கிக் கொண்டு, தர்கா செல்லாமல், குல்லா போடாமல் 'தூய' இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்.

எப்படி கிலாபத் என்றால் என்னவென்று முழுதும் புரிந்து கொள்ளாமல், அந்த இயக்கத்தின் வெள்ளை எதிர்ப்பை கண்டு அகமகிழ்ந்து பாம்புக்கு பால் வார்த்து அது கேரளத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் உயிரைக் குடித்து முடிவில் தேசப்பிரிவினையிம் முடிந்து, அப்பிரிவினையின் காரணமாக பல இலட்சக்கணக்கானோர் கொடூரமாக கொல்வதற்கு அடித்தளமிட்டதோ, அதே போன்று இவர்களின் உண்மையான நோக்கத்தை, மனோபாவத்தை புரிந்து கொள்ளாமல் இவர்களை அரவனைத்துச் செல்வது முடிவில் நாமெல்லோரும் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் படுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

கே: பல சமயங்களில் உங்களிடம் பேசும்போது நான் வியந்து போவது இதுதான் - எப்படி உங்களுக்கு இந்த அளவுக்கு இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. வாழ்க்கையில் எந்த நிலையிலாவது இஸ்லாத்தால் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றீர்களா?

ப: ஆம். நான் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன், பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல, நாம் அனைவருமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம். காஷ்மீருக்கு செலவிட்ட தொகை இது வரை இன்றைய விலையில் இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும். பாகிஸ்தானுடனான போர்களில் செலவான தொகை இதைவிட இன்னும் அதிகம் இருக்கும். பொருளாதார ரீதியாக நம்மை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய அடிப்படைவாதம். நாடு முழுவதும் எங்கெங்கெல்லாம் பொருளாதார மேம்பாடு இருக்கின்றதோ - மும்பாய், கோயம்புத்தூர், சூரத் என்று அங்கெல்லாம் எதாவது ஒரு காரணத்தைக் காட்டி இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து நமது பொருளாதார முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகின்றனர். மும்பாய் குண்டு வெடிப்புகளையும், கோவை குண்டு வெடிப்புகளையும் பாருங்களேன் - இரண்டிற்குமிடையேயான ஒற்றுமைகள், உபயோகப் படுத்தப்பட்ட குண்டுகளிலிருந்து, ஈடுபட்ட அமைப்புகளுக்கிடையேயான தொடர்புகளிலிருந்து , இந்த ஒற்றுமை விளங்கும். இப்போது பெங்களூரில் தாக்குதல் நடத்தப் போவதாக லஷ்கர்-இ-தொய்பா அறிவித்துள்ளது.

கே: இதெல்லாம் சில முஸ்லிம்கள் செய்வது அல்லவா - எப்படி நாம் இஸ்லாத்தை குறை சொல்ல முடியும்?

ப: இஸ்லாத்தை நான் குறை சொல்லவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தையே குறை சொல்கிறேன்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் எஸ்.கே. நம்மைப் போன்று முஸ்லிம்களையும் எண்ணுவது ஒரு ஆணவச் சிந்தனை. அவர்களை அவர்கள் நிலையில் நின்று பார்க்க முயலுங்கள். ஒரு முஸ்லிம் செய்யும் அனைத்துச் செயல்களின் பின்னாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் என்று அவர் நினைப்பவை இருக்கின்றன. நபிகள் நாயகம் எடுத்துக்காட்டாக நடந்து காட்டிவிட்டுச் சென்ற "சுன்னாஹ்" இருக்கிறது. தண்ணீர் குடித்தால் மூன்று மடக்காக குடிக்க வேண்டும், சட்டை போட்டால் வலக்கரத்தை முதலில் சட்டைக்குள் நுழைக்கவேண்டும், படுக்கும்போது இப்படிப் படுத்து தூங்க வேண்டும் என்று ஒவ்வொரு செயலும் மதத்தால், மதம் செய்கின்ற மூளைச்சலைவையினால் தூண்டப் படுகிறது முஸ்லிம்களிடத்தில்.

ஆகவே, இஸ்லாம் நல்லது, முஸ்லிம்கள் தாம் தவறு செய்கிறார்கள் என்று பரப்பப் படும் கருத்து, இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் கருத்தாகும்.
==========================

இப்படிச் சென்றது எங்கள் உரையாடல். அவருடைய அறிவு முதிர்ச்சி, ஆழ்ந்த சிந்தனை, படித்துள்ள புத்தகங்கள், எடுத்துக் கொண்டுள்ள பொருளின்மேல்் அவருக்கு இருக்கும் நுட்பமான தேர்ச்சி இவற்றைக் கண்டு பிரமித்து நிற்கும்போது நேரமாகி விட்டது என்று கிளம்பிவிட்டார்.

இன்னொருமுறை சாவகாசமாக உணவருந்த வாருங்கள் என்று கூறி விடைகொடுத்தேன். அப்போது என் மனதில் ஓடிய எண்ணமெல்லாம் ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவேண்டுமே என்பதுதான்!


பெட்டிக்கடையின் அந்த அழித்த பதிவை இங்கு காணலாம்.
*****************************************************************

நே.கு : அடப்பாவி கிச்சா! என்ன வேலடா பண்ணினே? அந்த பதிவ முழுமையா அழிச்சாச்சுன்னு சொன்னியேடா ஆப்பத்தலையா. அது எப்படிடா இந்த நாசமா போன இறை நேசன் கையில மாட்டிச்சு?

கிச்சா : அய்யய்யோ. அண்ணாச்சி சத்தியமா எனக்குத் தெரியாது. நான் சரியா தான் அந்த பதிவ அழிச்சேன். கூகிள் கேச்சீல இருந்து கம்ப்ளீட்டா அழிஞ்ச பின்னாடி ஒரு வாரம் கழிச்சு தான் "அந்த பேட்டி சும்மா ஒரு வெளாட்டுக்குன்னு" பதிவ வேற போட்டேன். அப்புறம் எப்படி இந்த திருட்டுப் பயனுக்கு கையில மாட்டிச்சுன்னு தெரியல அண்ணாச்சி. ஒருவேள இவன் ப்ளாக்கர் தளத்தில வேலைப்பாக்கிறானோ என்னமோ?

நே.கு : அய்யோ. சோதன வந்தா இப்படியா வர்றது. இந்த திருட்டுப்பய இனி இத வச்சு நம்மள கிழி கிழின்னு கிழிக்கப் போறானே. நம்ம குட்டெல்லாம் ஒடயப்போகுதே. என்ன செய்யிறதுன்னு தெரியலியே. பாப்பான்களின் மானத்த இப்படி வாங்க வச்சிட்டியே கிச்சா. "மேல" கேட்டா என்ன பதில் சொல்றதுன்னும் தெரியலியே. "மேல்மட்டத்துல" மாட்டிக்கிடாம இருக்க நம்ம தலிவர் கிட்ட ஆலோசன கேக்க வேண்டியது தான்.


இருங்கடா மவன்களே! இனி தான் ஆட்டமே இருக்கு.

13 comments:

  1. கவுண்டமணிApril 19, 2007 at 1:47 AM

    ஆகா இங்கே என்ன நடக்கிறது. என்ன வச்சு காமடி கீமடி ஒன்னும் பன்னலியே?

    ReplyDelete
  2. இறைநேசன்ரீ,

    ஷக்கத்து ஹாட்டு மகா!!

    பெங்களூரு அனானி.

    //வாசக சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்: (தமிழ்மண விதிமுறைகளை மதிக்கும் காரணத்தினால்)இப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்க நான் விரும்பவில்லை. அதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்க முடியாததால் அப்படியே விடுகின்றேன். வேறு யாரும் இப்பதிவை தமிழ்மணத்திற்கு அனுப்ப வேண்டாம்.//

    நம்கே ஈ போஸ்டு சூப்பரா இதே.. சாரி இறைநேசன்ரீ

    இந்த அருமையான கருத்துகள் தமிழ்மணப் பயனர்களை அடைய வேண்டும் எனும் நன்னோக்கிலேயே இண்ணைக்கப்பட்டது, மன்னித்துக் கொள்ளுங்கள் இறைநேசன்

    பர்த்தினி...

    ReplyDelete
  3. இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்தது பெங்களூர் அனானி இல்லை. சென்னை அனானிதான்.

    அமுக
    அண்ணாசாலை கிளை
    சென்னை

    ReplyDelete
  4. அப்பாவிApril 19, 2007 at 4:53 AM

    //ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!//

    ஒரு மனநோயாளியை (அல்லது சில மனநோயாளிகள் சேர்ந்த கும்பலை) பத்தி சொல்ல என்ன மாதிரி பில்டப் கொடுத்திருக்கானுங்க பாருங்க!!!

    இப்போ இது அவ்வளவும் புளுகு என்று தெரிந்து விட்டது. அப்படியென்றால் உண்மையான நபர் இந்த வர்ணனைக்கெல்லாம் நேர்மாற்றமான ஆளாகத்தானே இருப்பான்?

    ReplyDelete
  5. இறைநேசன் ஜீ

    நேசகுமாருடன் ஒரு நேர்கோணல் என்ற பேட்டியை நான் நேரடியாக அவரிடம் பேட்டி காணவில்லை மின்னஞ்சல் மூலமாகவே அந்த பேட்டியை நான் எடுத்திருந்தேன் என்று ரொம்பநாள் கழித்து ஒரு பல்டி அடித்திருந்தேன். இப்போது அதிலிருந்து மீண்டும் ஒரு அந்தர் பல்டி அடிக்கிறேன்.

    கிச்சா அப்பளம் மீது சத்தியமாக அந்த பேட்டியை நான் பதிவு செய்யவே இல்லை. எனக்கு வேண்டாதவர்கள் என் மீது சூனியம் வைத்து சூனியத்தின் விளைவால் அமானுஷ்யமாக அந்த பேட்டி என் பதிவில் வந்து அமர்ந்து கொண்டது. இதை நம்புங்கள்! நம்புங்கள்!! அப்பளம் மீது இதை சத்தியமாக நம்புங்கள்!!!

     

    ReplyDelete
  6. தன் பிறப்புக்குக் காரணமான தனது தாய் தந்தையரின் தாம்பத்யத்தையே நீலப்படம் போல் காண்பவர்களுக்கு பிறரை அதைவிட அசிங்கமாகக் காணத் துணிவது ஆச்சரியம் அளிக்கவில்லை. குட்டு உடைந்து சந்தி சிரிக்கிறது.

    ReplyDelete
  7. கருப்புApril 19, 2007 at 7:15 PM

    அன்புள்ள இறைநேசன்,

    எனக்குத் தெரிந்து இதுவரை கோபப்படாமல் அருமையாக எழுதி வருகிறவர் தாங்கள்.

    எதிரிகளின் கேள்விகளுக்குக் கூட கோபப்படாமல் புன்முறுவலுடன் பதில் தந்து சொல்லால் அடித்து விறட்டும் உங்களின் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    இந்த ஜயராமன் மேட்டரில் நான் இதுநாள் வரை தலையிடாமல் இருந்து வந்தேன். காரணம் நான் தமிழ்மணத்தில் இல்லை என்ற ஒரே விஷயம்தான். தவிர இப்போது அய்யாவின் பேச்சுக்களை ஆவணப் படுத்தியும் வருகிறேன். அதனாலும் நேரமில்லை.

    நண்பனுக்கும் கருப்புக்கும் சண்டை, எனவே கருப்புதான் சல்மாவாக எழுதினான் என்று டோண்டு நேசகுமார் பதிவில் எழுதி இருந்தான். அங்கே சென்று படித்தேன். எனக்குச் சிரிப்புதான் வந்தது. எனக்கு சரி எனப் படும் வாதத்தை யாருக்காகவும் எதற்காகவும் நான் இதுநாள்வரை விட்டுக்கொடுத்து பேசியதில்லை. அப்படித்தான் நண்பனுடனான எனது விவாதம்.

    அதற்கும் சல்மாவுக்கும் முடிச்சுபோட்டு எங்கே சல்மா விஷயத்தில் தன்னையும் ஜயராமன் மாட்டிவிடுவானோ என பயந்து என்மீது கலங்கம் கற்பிக்க முயன்றான் டோண்டு.

    நான் இஸ்லாம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் பெயரில் சொல்லிவிட்டுப் போகலாம். காரணம் கருப்பே புனைபெயர்தான். அதற்காக சல்மா என்று இஸ்லாமிய பெண் பெயரில்தான் வந்து தூற்ற வேண்டும் என்பதில்லை.

    இப்படி எல்லாம் இன்னொரு மதத்தின் பேரில் வந்து ஆபாசமாகத் திட்ட சொறி சிரங்கு பிடித்த பார்ப்புகளால் மட்டும்தான் முடியும்.

    இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இதுநாள் வரை நேசகுமாரை சந்தித்ததாக சொல்லி வந்த எஸ்கே என்கிற பெட்டிக்கடை கிச்சும் தான் சந்திக்கவே இல்லை என்று அந்தர் பல்ட்டி அடித்து இருக்கிறான்.

    காரணம் என்ன? உங்களைப் போன்ற நல்லவர்களின் கேள்விக்குப் பயந்துதான். இதுவே நமக்குக் கிடைத்த வெற்றிதான்.

    ReplyDelete
  8. அட்றா சக்கைApril 20, 2007 at 3:35 AM

    இறைநேசன் அய்யா!

    கிச்சு என்கிற பெரியவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்பை மட்டுமே கக்கும் மனநோயாளியைச் சந்திக்கவில்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும். அதனை அவர் தனது பதிவில் ஒரு அதீத கற்பனை என்று சொன்னதையும் நம்பலாம்.

    ஆனால் இதனை சிறுபிள்ளைத்தனம் என்று மன்னிக்கும் தொனியில் எழுதியவர் தன்னுடைய அந்த கற்பனைப் பேட்டி பதிவை அழித்தது தான் அவர் மீதான நல்ல எண்ணத்தைக் குலைக்கிறது.

    இதற்காக அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்ப்போம். இல்லை என்றால் தங்களின் ஐயம் சரியானதாகவே இருக்கலாம்.

    ReplyDelete
  9. நெல்லை சிவாApril 20, 2007 at 7:41 AM

    இறைநேசா!

    இந்தப் பார்ப்பனப் பன்னாடைகளைப் பற்றி நீர் தெரிந்துகொள்ள இத்தனைக் காலம் ஆனதா?

    அய்யா பெரியார் பாம்பை அடிப்பதற்கு முன் பார்ப்பனனை அடிக்கச் சொன்னதன் பொருள் இப்போது புரிகிறதா?

    ReplyDelete
  10. நெல்லை சிவாApril 20, 2007 at 7:41 AM

    இறைநேசா!

    இந்தப் பார்ப்பனப் பன்னாடைகளைப் பற்றி நீர் தெரிந்துகொள்ள இத்தனைக் காலம் ஆனதா?

    அய்யா பெரியார் பாம்பை அடிப்பதற்கு முன் பார்ப்பனனை அடிக்கச் சொன்னதன் பொருள் இப்போது புரிகிறதா?

    ReplyDelete
  11. கத்ரி ப்ளாஸ்திரிApril 22, 2007 at 1:19 AM

    அன்பின் இறைநேசன்,

    நாகூர் ரூமியின் புத்தகத்தை நான் போஸ்ட்டில் அனுப்பவா என்று கேட்டதற்கு, "வேண்டாம், மெரினா பீச்சில் காந்தி சிலைக்கு அருகில் வைத்து விடச்சொன்னார். நானும் அவ்வாறே வைத்து விட்டேன். மறுநாள் வந்து பார்த்தபோது, நேசகுமார் நேர்மையாக அந்த புத்தகத்தை எடுத்துச் சென்றிருந்தார்.

    இதுதான் உண்மையில் நடந்தது. நான் நேசகுமாருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை.

    உங்களுக்கும் ஒரு புத்தகப்பார்சல் வைத்திருக்கிறேன். விரும்பினால் சொல்லுங்கள் எம்.ஜி.ஆர் சமாதி அருகில் வைத்து விடுகிறேன்.

    இப்படிக்கு,
    கத்ரி ப்ளாஸ்திரி
    மேற்குப் பதிப்பகம்

    ReplyDelete
  12. பேட்டியின் பின்னூட்டத்தில் கிச்சு கிச்சு:
    //பார்வைக்கு அவர் சுமார் 30-35 வயதுள்ள இளைஞர் போலத் தோன்றினாலும், உண்மையில் கொஞ்சம் கூட இருக்கும் என எண்ணுகிறேன். இந்தக் காலத்தில் "டை" என்கிற வஸ்து வயதைப் பொய்யாக்குகிறதே!
    ஆனால், அவர் பேசத் தொடங்கியவுடன் ஒரு கலைக்களஞ்சியம்போல் தங்குதடையில்லாமல் (பொருள் செறிந்த) அருவியாகக் கொட்டும் scholarship உள்ளவர். எப்படி இவ்வளையும் படித்துத் தெளிந்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் அடங்கவில்லை.//

    http://mailto.erainesan.googlepages.com/frauds1nk.mht

    ReplyDelete
  13. //அவருடைய எச்சரிக்கையும் நியாயமானதுதானே! பூனைக்குத்தான் ஒன்பது உயிர்கள் என்பார்கள்//

    என்னா பில்டப், சே அந்த ஆள் மேலெ இருந்த மதிப்பெல்லாம் போச்சு...!

    கிச்சு நல்ல மனிதராக இருப்பார் என்கிற என் எண்ணம் சிறிது சிறிதாக தகர்கிறது..

    :((

    ReplyDelete