எல்லா படங்களும் அற்புதம். அதிலும் அந்த கிட் காட் குழந்தை மிக அற்புதம்.அன்புடன்,டோண்டு ராகவன்
அருமை.. :)) என்ன வேலை செய்ததென்று இவைகளுக்கு இவ்வளவு அசதியென்று தெரியவில்லை.. :)பால் குடிக்கும் பூனை, அதற்கருகிலேயே காத்திருக்கும் இன்னொன்று .. வெகு அருமை :Dசுகா
Good Break!!!Enjoy
வாருங்கள் டோண்டு அவர்களே!//அந்த கிட் காட் குழந்தை மிக அற்புதம்.//என்னவென்று தெரியவில்லை அனைவருக்குமே அந்த குழந்தையை தான் பிடித்துள்ளது. எனக்கும். ஒரு வேளை கிட் கேட் காரணமாயிருக்குமோ!அன்புடன்இறைநேசன்.
நன்றி சுகா மற்றும் நண்பனுக்கு!//Good Break!!!//எதற்கு? :-)அன்புடன்இறைநேசன்.
இறைநேசன்,அருமையான புகைப்படங்கள். உங்கள் பதிவுகளைப் போலவே ஏதோ ஒரு கருத்தை ஆழமாகச் சொல்கின்றன.நன்றி
//Good Break!!!////எதற்கு? :-)//கான்ட்ரோவர்ஷியல் எழுத்துக்களுக்குத்தான் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.மற்றபடி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கவிதை!
எல்லா படங்களும் அற்புதம். அதிலும் அந்த கிட் காட் குழந்தை மிக அற்புதம்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
அருமை.. :))
ReplyDeleteஎன்ன வேலை செய்ததென்று இவைகளுக்கு இவ்வளவு அசதியென்று தெரியவில்லை.. :)
பால் குடிக்கும் பூனை, அதற்கருகிலேயே காத்திருக்கும் இன்னொன்று .. வெகு அருமை :D
சுகா
Good Break!!!
ReplyDeleteEnjoy
வாருங்கள் டோண்டு அவர்களே!
ReplyDelete//அந்த கிட் காட் குழந்தை மிக அற்புதம்.//
என்னவென்று தெரியவில்லை அனைவருக்குமே அந்த குழந்தையை தான் பிடித்துள்ளது. எனக்கும். ஒரு வேளை கிட் கேட் காரணமாயிருக்குமோ!
அன்புடன்
இறைநேசன்.
நன்றி சுகா மற்றும் நண்பனுக்கு!
ReplyDelete//Good Break!!!//
எதற்கு? :-)
அன்புடன்
இறைநேசன்.
இறைநேசன்,
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள். உங்கள் பதிவுகளைப் போலவே ஏதோ ஒரு கருத்தை ஆழமாகச் சொல்கின்றன.
நன்றி
//Good Break!!!//
ReplyDelete//எதற்கு? :-)//
கான்ட்ரோவர்ஷியல் எழுத்துக்களுக்குத்தான் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
மற்றபடி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கவிதை!