முதல் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரைக் காண இங்கு காணலாம். விளக்கமாக.. இங்கு
மேட்டர் சபரிமலை ஐயப்ப சுவாமியைச் சுற்றியது.
அவரின் பிறப்பு.... அந்தக்கதை வேண்டாம். நாற்றமடிப்பதைக் குறித்தக் கவலையில்லை. "ஹிந்துத்துவ" மதப் புண்படுத்தல் என தூக்கிக் கொண்டு நடுநிலை என்றப் பெயரில் சில பார்ப்பனப் புடுங்கிகள் வரும்.அப்புறம் எதற்காக எழுதப்பட்டதோ அந்தக் கருத்தையே மறைத்து விடுவார்கள். நாமே அதற்கு வழி வகுக்க வேண்டாம். நேராக விஷயத்திற்கு வருவோம்.
ஏற்கெனவே இல்லாத ஐயப்பக்கதையை வரலாற்றில் நடந்ததாக மக்களை நம்பவைக்க, வரலாற்றில் உயிருடன் இருக்கும் கதாப்பாத்திரமான இஸ்லாமியர்களைத் துணைக்கழைத்து "ஐயப்பரும் வாவரும்" கதை புனைந்த பார்ப்பனப் பண்டாரங்கள், இதோ தெய்வீகம் என்றப் பெயரில் கோடிகணக்கான இந்துக்களைத் திட்டமிட்டு ஏமாற்றிய மற்றொரு கதை வெளிவந்துள்ளது.
ஆம், எல்லோருக்கும் தெரிந்த மகரஜோதி மேட்டர் தான். அது உண்மையானது அல்ல; பக்தர்களை ஏமாற்றுவதற்காக மனிதர்களை வைத்து நாங்கள் செய்வது தான் என ஒரு கண்ட"ரரு" உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.
ஐயப்ப சுவாமிக்கும் பெப்பே, அதனை நம்பி வரும் கோடிகணக்கான அப்பாவி இந்துக்களுக்கும் பெப்பே.
திட்டமிட்டே ஏமாற்றுவதில் பார்ப்பன வந்தேறிகளுக்கு நிகர்.... அவர்களே தான்.
Sunday, June 8, 2008
Subscribe to:
Posts (Atom)