Wednesday, May 21, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...28.


(“நான் தொடர் வண்டி நிலையத்திலேயே இருக்கவில்லை. நான் எனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். ஆனால் காவல் துறை என்னை சாட்சிகளில் ஒருவனாக சேர்த்து கொண்டது” – முரளி மூல்சாண்டி)

பதட்டமும் தன்னிச்சையான முடிவுகளும்: கரசேவகர்களின் வாக்குமூலங்களும் அதன் நம்பகத்தன்மையும் எத்தகையது?

கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களைக் கொண்டு வந்ததைப் பார்த்தாக கூறும், S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களின் வாக்குமூலங்கள் வார்த்தைக்கு வார்த்தை ஒன்று போல உள்ளதால், சொல்லக் கூடிய விளக்கங்களின்(வாக்குமூலங்களின்) நம்பகத்தன்மை கேள்விக்குரியதோ என்னும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு, மேஹ்சனாவை சேர்ந்த நான்கு கரசேவகர்கள் – அம்ருத்பாய் பட்டேல், தினேஷ்பாய் பட்டேல், ராம்பாய் பட்டேல் மற்றும் நிதின்பாய் பட்டேல் ஆகியோர் ஒரே குழுவைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாது, மேஹ்சனா மாவட்ட விஹெச்பி தலைவரோடு பயணம் செய்த இவர்களின் வாக்குமூலங்கள், சிறு புள்ளி கூட மாற்றம் இல்லாத மறுபிரதியாக இருப்பதாகும். இன்னும் இவர்களும் கூட, கலவரகாரர்கள் பெட்டியைத் தீயிட்டு கொளுத்தியதைத் தாங்கள் பார்த்ததாக கூறவில்லை. கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களை கொண்டுக் வந்ததைப் பார்த்ததாகவே கூறுகிறார்கள்.
எத்தகைய எரிபொருள்களைக் கரசேவகர்கள் பார்த்ததாக கூறுகிறார்கள்? பதில் குழப்பமாகவே வெவ்வேறு தன்மையுடையதாக உள்ளது. அ) அமில குடுவைகள், ஆ) பெட்ரோல் குடுவைகள், இ) பெட்ரோல் மற்றும் மண்ணென்ணை நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரம்கள் ஈ) தீபந்தங்கள். கரசேவகர்கள் தங்களுடைய வாக்குமூலத்தில், S-6 பெட்டியில் தீ ஏற்பட்ட விதத்தை புரியும் விதத்திலேயே கூறியுள்ளார்கள்.

அவர்கள் கூற்றுப் படி, கலவரகாரர்கள் அ) அமில குடுவைகளையும் பெட்ரோல் குடுவைகளையும் பெட்டியின் உள்ளே வீசினார்கள், ஆ) பெட்டியின் வெளிபுறத்திலிருந்து பெட்ரோல் மற்றும் மண்ணென்ணையை தெளித்தார்கள், இ) உடைக்கப்பட்ட ஜன்னல்கள் வழியாக பெட்ரோல் மற்றும் மண்ணென்ணையை பெட்டியின் உள்ளே ஊற்றினார்கள், ஈ) எரியும் தீபந்தங்களை உடைக்கப்பட்ட ஜன்னல்கள் வழியாக வீசினார்கள்.

S-6, S-2, S-4 மற்றும் பொது பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்கள், மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களையும் பார்த்தாக கூறினார்கள். தொலைவில் இருந்து பார்க்க கூடியவர்களால், வீசப்பட்ட பொருள்களின் தன்மை என்னவென்பதை அவ்வளவு எளிதாக விளக்க முடியாத நிலையில், இவர்கள் எப்படி அப்பொருள்களின் தன்மையை அறிய முடிந்தது?

மனசாட்சியோடு கரசேவகர்களிடமிருந்து இவ் வாக்குமூலங்கள் பெறப்பட்டதா? பதில் இல்லை என்பதேயாகும். S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களின் வாக்குமூலங்கள் பலவும் கீழே குறிப்பிடப்படும் காரணங்களால், ஒரு பக்க சார்புடையதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளது.

(“ஒரு புகைப்படகாரரை என்னிடம் காட்டி, அவரை நான் அடையாளம் காட்ட வேண்டும் என சொல்லி, நோயல் சாப் என்னிடம் ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்” - ரன்ஜித்சிங் பட்டேல்)

"S-6ல் பயணம் செய்த கரசேவகர்கள் மற்ற பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்களுடன் சேர்ந்து நடைமேடையில் வாக்குவாதங்களிலும் சச்சரவுகளிலும் ஈடுபட்டார்கள்" – இது இராணுவ வீரர் பாண்டேவாலும் இன்னும் காவல்துறையாலும் உறுதிபடுத்தபட்ட உண்மையாகும். இருந்தும் கூட, நடைமேடை வாக்குவாத சர்ச்சைகள் பற்றியோ அல்லது தூக்கி செல்லப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் பற்றியோ ஒரு கரசேவகர் கூட தங்களது வாக்குமூலத்தில் கூறவில்லை. அவர்கள் (தங்கள் வாக்குமூலத்தில்) நேரடியாக கல்வீச்சு சம்பவத்திற்கு சென்று விட்டனர். ஆனால் அதற்கு எது தூண்டியதோ, அதை மறைத்து விட்டனர்.

இன்னும் மோசமான விசயம் என்னவென்றால், வழக்கிற்குத் துணையாக அவ்வப்போது தங்களுடைய வாக்குமூலங்களை அநேகமான கரசேவகர்கள் உருவாக்கினார்கள். தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொண்டு வரும் புதுப்புது கருத்துக்களை உறுதிப்படுத்த நாடிய போதெல்லாம், கரசேவகர்கள் அதற்கு ஏற்ப தங்களது வாக்குமூலங்களைக் கொடுத்தார்கள் -இதனால் அநேகருடைய வாக்குமூலங்கள் முதல் வாக்குமூலத்திலிருந்து முழுமையாக மாறி இருந்தது.

நடுநிலையான பார்வை: S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில், கரசேவகர் அல்லாத பொதுமக்களிலுள்ள நடுநிலையான பயணிகளில் எவரேனும் ஒருவர் தீ உருவானதற்கான காரணத்தைப் பார்த்தது உண்டா?

ஆம் என்ற பதில் உண்டு. 4 பேரை கொண்ட குடும்பம் அது –லாலன் பிரசாத் சவ்ராசியா, அவரது மனைவி ஜான்கி பென், இவர்களுடைய 13 வயது மகன் கியான் பிரகாஷ் மற்றும் குழந்தை ருஷ்ஹப் – இவர்களும் S-6 பெட்டியில் பயணம் செய்தவர்கள். இவர்கள் தங்களது சொந்த ஊரான அலஹாபாத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள். S-6 பெட்டியில், இவர்களுக்கு இருக்கை எண் 8 மற்றும் 72 முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும், இருக்கை எண் 72ஐ கரசேவகர்கள் ஆக்கரமித்து இருந்ததால் இக்குடும்பம் முழுவதும் இருக்கை எண் 8ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டியதாயிற்று. பிறகு இவர்கள் இருக்கை எண் 6க்கு மாற்றப்பட்டார்கள். 4 மார்ச் 2002 அன்று கொடுத்த வாக்குமூலத்தில் 13 வயது கியான் பிரகாஷ் கூறும் போது, “கல்வீச்சின் காரணமாக, பெட்டியின் கதவுகளும் ஜன்னல்களையும் பெட்டியிலுள்ளவர்கள் மூடிவிட்டார்கள். இருப்பினும் எங்கள் பெட்டியின் மீது கல்வீச்சு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இரும்பு ஜன்னல் கதவை கொண்டு அடைப்பதற்கு முன்பே, எரியும் ஏதோ ஒரு பொருள் உள்ளே வந்து விழுந்தது. உடனே பெட்டியின் உள்ளே கருப்பு புகை மண்டலம் உருவானது. இதை பார்த்த நான், அக்காள் மகள் ருஷ்ஹபையும் தூக்கி கொண்டு உடனே தொடர் வண்டியிலிருந்து வெளியேறுமாறு எனது தாயாரிடம் கூறினேன்.

அந்த நேரத்தில் நாங்கள் மேல் படுக்கையில் அமர்ந்திருந்தோம். புகையின் காரணத்தால் எதையும் பார்க்க முடியவில்லை. எங்களது உடமைகளை தொடர் வண்டியிலேயே விட்டுவிட்டு, எனது பெற்றோர்களும் நானும் கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டோம். எனது தந்தை ருஷ்ஹபை தூக்கி கொண்டு இறங்கும் சமயத்தில் யாரோ ஒருவர் அவனை பறித்து சென்று விட்டதாக அவர் கூறினார். நானும் எனது தாயாரும் ருஷ்ஹபை தேடி அழைந்தோம். ஆனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.”

ஜன்னல் வழியாக எரியும் ஏதோ ஒரு பொருள் உள்ளே வந்து விழுந்ததாகவும், அதன் பிறகு கரும்புகை மண்டலம் பெட்டியின் உள்ளே உண்டானதாகவும் கியான் பிரகாஷின் பெற்றோர்களான லாலன் பிரசாத் சவ்ராசியாவும், ஜான்கி பென்னும் மேலே கூறிய தகவலை உறுதி செய்தனர். ஆனால், கலவரகாரர்கள் பெட்ரோல் அல்லது மண்ணென்ணை அல்லது எரிபொருள் நிரப்பப்பட்ட டின்களை தூக்கி வந்ததை பார்த்தாக இவர்களில் எவரும் கூறவில்லை.

(“எல்லா பெயர்களையும் காவல்துறையினர் தந்தனர். சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் சாட்சிகளில் ஒருவர் கூட தங்கள் வாக்குமூலங்களை அவர்களாக எழுதவில்லை. காவல்துறையே எழுதியது.” – ககுல் பதக்)

கலவரகாரர்கள் தீ வைத்ததை தான் பார்க்கவில்லை என்றாலும், எரியும் பெட்டியிலிருந்து தப்பித்து வெளியே வந்த பிறகு, கலவரகாரர்களில் சிலர், எரிந்து கொண்டிருக்கும் S-6 பெட்டி மேலும் நன்கு எரிவதற்காக புல்களையும், படுக்கை விரிப்புகளையும் பெட்டியின் கீழே போடுவதை பார்த்தாக லால்டாகுமார் ஜத்ஹவ் கூறினார். ஆனால், எரிபொருள்களையோ அல்லது பிளாஸ்டிக் டின்களையோ கலவரகாரர்கள் தூக்கி வந்ததாக தான் பார்க்கவில்லை என்று ஜத்ஹவும் கூறினார்.

விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி: முன்னரே நன்கு திட்டமிடப்பட்ட சதி செயலா? அல்லது திடீரென்று உருவான கலவரமா?

தொடர்ச்சி இறைவன் நாடினால் விரைவில்..........................

Saturday, May 17, 2008

ஆசனவாயில் கம்பி ஏற்ற வேண்டும்!

"90 சதவீத சாமியார்களும் திருடர்கள். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள். இப்படிப்பட்டச் சாமியார்களைப் பிடித்து துணிகளை அவிழ்த்து ஆசனவாயில் கம்பியை அடித்து ஏற்ற வேண்டும்".
அமெரிக்காவில் சிறுமி உட்பட பலப்பெண்களுடன் ஆசிரமம் அமைத்துக் காம களியாட்டம் நடத்திய வி.ஹெச்.பி யின் பிரதான பிரச்சார மடத்தைச் சேர்ந்தச் சாமியார் கைது நடந்ததே நடந்தது, அப்படியே நூல் பிடித்து துபை வழி கேரளாவை வந்தடைந்து நிற்கின்றது.

மேற்கண்ட "ஆசனவாயில் கம்பி அடித்து ஏற்ற வேண்டும்" என்ற வார்த்தையை கண்டவுடன் இந்த இறை நேசனுக்கு வேறு வேலையில்லை. ஹிந்துத்துவக் காமிகளை வையுவதே வேலையாகி விட்டது என நினைத்திருக்கக் கூடும். எனில், உங்களின் கருத்துகளை மாற்றிக் கொள்ளுங்கள். அந்த வாசகம் என்னுடையவை அல்ல.

கேரள தேவஸ்வம் போர்ட் அமைச்சராக இருக்கும் திரு. சுதாகரன் அவர்கள் தான், இப்பதிவின் முதல் பத்தியில் காணப்படும் அந்த முக்கியமான பத்தியைக் கூறியவர்.

திடீரென இவர் இவ்வாறு கூறியதன் பின்னணியை அறிய விரும்புபவர்கள் கீழ்கண்டச் சுட்டிகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.

1. விஷ்வ சைதன்யா என்றப்பெயரில் தன்னை சிவனின் அவதாரமாகக் கூறிக் கொண்டு ஊரை ஏமாற்றி வயிற்றில் அடித்துப் பிழைப்பு நடத்திய சாமியார்.

2. ஹிமவல் மஹேஷ்வர பத்ரானந்த ஸ்வாமி என்றப் பெயரில் சுனாமி வருவதற்கு முன்பே சுனாமியின் வருகையை சிவனின் மூலம் அறிந்துக் கூறியதாகக் கூறிக் கொள்ளும் காமவெறியன் கம் ரவுடி சாமியார். இவன் கையில் 7.65 றேஞ்ச் பிஸ்டலுக்கான அரசு லைசென்ஸ் வேறு உண்டு. எப்படி கிடைத்தது என்பதை அறிய வேண்டும் எனில் வெறியாட்டத்தின் கூடாரமான ஹிந்துத்துவப் பன்னாடைகளிடம் தான் கேட்க வேண்டும்.

3. சந்தோஷ் மாதவன் என்றப் பெயரில் அறியப்படும் துபை காவல்துறை மூலம் ஏமாற்றுதல், ஆயுதக்கடத்தல் போன்றக் குற்றத்திற்காக இண்டல்போல் தேடும் சர்வதேசக் காமக்கிரிமினல் சாமியார்.

இவன்கள் அனைவருக்கும் அமெரிக்கச் சாமியார் நடத்தியது போன்று ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரமங்களும் உண்டு.

அதாவது தங்களின் கள்ளக்கடத்தல், காமவேட்டை, ரவுடிசம் அனைத்துக்கும் ஆசிரமங்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியுள்ளனர் - இந்தியக் காட்டுமிராண்டிக் கூட்டம் என அறியப்படும் ஆர்.எஸ்.எஸை தலைமையாகக் கொண்ட சங்க் கூட்டம் அரசியலைப் பயன்படுத்துவது போன்று.

இவன்கள் பிடிக்கப்பட்ட பொழுது கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் ஜி. சுதாகரன் தெரிவித்தக் கருத்துகளே இப்பதிவின் முதல் பத்தியில் கண்ட வாசகங்கள்.

ஆகா, என்னே ஆசிரமம், என்னே சாமியார்கள், என்னே அவதாரங்கள்!

இனி இதனை விடக் கூடுதலாக நான் என்ன கூற உள்ளது?.

வாழ்க வாழ்க வாழ்க - நீடூழி வாழ்க!!!!@@#.

Tuesday, May 6, 2008

கபோதிகளுக்கு இந்தியாவாக இருந்தால் என்ன? அமெரிக்காவாக இருந்தால் என்ன?

பெண்களை, அதிலும் குறிப்பாகச் சிறு குழந்தைகளின் மீது வன்கொடுமை நிகழ்த்தும் காமக் கொடூரக் கயவர்களைக் குறித்தப் பல்வேறு தகவல்களை அறிந்திருப்பீர்கள். இந்தியாவில் அதனைக் குத்தகைக்கு எடுத்து நிகழ்த்துவதில் மிகப்பிரபலமாக இயங்குவது இந்து(த்துவ) சன்னியாசியர்களாகும். காமப் பைத்தியம் பிரேமானந்தா முதல் சல்மா அய்யூப் புகழ் கேவலப்பிறவியான காமவியாபாரம் நடத்தி மாட்டிக் கொண்ட மடராமன் வரை பெண் என்றால் பைத்தியம் பிடித்து அலையும் இந்து(த்துவ) பேமானிகள் மிக அதிகம். இதில் ஒருபடி மேலாக அந்த விஷயத்திற்காக தங்கள் பெண் குழந்தைகளுக்குக் கூட, "மாட்டிக் கொள்ளாமல் இதுபோன்ற காமவெறிநாய்களோடு உறவு கொள்வது எப்படி?" என வகுப்பெடுக்கும் கிழட்டு ஈனப்பிறவிகளுக்கும் அந்த வந்தேறிக் கூட்டத்தில் பஞ்சமில்லை. தங்களது பார்ப்பன வேதங்கள் என்ன சொல்கிறதோ அதனை அப்படியே நடைமுறைப்படுத்திப் பார்ப்பத்தில் இவைகளுக்கு இருக்கும் அலாதி பிரியம் என இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

இந்தியாவில் இந்தக் காமவெறி ஈனப்பிறவிகள் நடத்தும் கீழ்தரமான கேவல விளையாட்டைத் தான் நாம் அறிவோமே?. அதற்கு இப்பொழுது என்ன என்கிறீர்களா?

சரி, நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

இந்தியாவில் தங்களது கீழ்த்தரப் புத்தியை அப்பாவி பெண்களிடத்தில் அதுவும் சிறு குழந்தைகளிடத்தில் இந்த மிருகங்கள் காட்டுவதைப் போன்று அமெரிக்காவிலும் இதே வெறி கூட்டம் நடத்துகின்றது எனக் கூறினால் நம்புவீர்களா?. அதுவும் ஆசிரமம் அமைத்தே நடத்துகின்றது எனக் கூறினால் நம்புவீர்களா?. அதற்கும் ஒருபடி மேலாக, இந்தியாவில் இனவெறியைத் தூண்டிப் பிழைப்பு நடத்தும் வந்தேறி ஆரியப் பார்ப்பன மிருகங்களின் அதிகாரப்பூர்வக் காட்டுக் கூட்டமான விஷ்வ ஹிந்து பரிசத்தின் அமெரிக்க பிரச்சார ஆசிரமத்திலேயே இவ்வாறு நடப்பதாகக் கூறினால் நம்புவீர்களா?.

நம்பித் தான் ஆக வேண்டும். ஏன் எனில், தற்பொழுது இந்த மேட்டர் அமெரிக்க நீதிமன்றத்திலேயே குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டும் ஆசிரமத் தலைவனான அந்தக் காம சன்னியாசி கைதும் செய்யப்பட்டு விட்டான்.

இந்தக் காம இழி பிறவியின் பெயர்: பிரகாஷானந்த சரஸ்வதி. வயது : 79(அடத் தூத்தேறி கிழட்டுப் பண்டாரமே!)

ஆசிரமம் அமைந்துள்ள இடம்: டெக்ஸஸ் கேண்டியிலுள்ள வடக்கு ஹேய்ஸ் நகரம்.

ஆசிரமத்தின் பெயர்: பர்ஸானதரம் மடம்.


இம்மடத்தினை உருவாக்கியது "ஸ்ரீ ஸ்வாமிஜி" என்றப் பெயரில் பக்தர்களால்(!) பிரபலமாக அழைக்கப்படும் இந்தக் காமவெறிநாய் பிரகாஷானந்த சரஸ்வதி தான். இம்மடம் அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய இந்து(த்துவ) மடமாகும்.

1980 ல் இரு வயதிற்கு வராதப் பெண் குழ்ந்தைகளைக் கற்பழித்ததுத் தொடர்பாகக் கடந்த வருடம் மே மாதம் இந்த வெறிமிருகத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்த போலீசார், விசாரணையின் முடிவில் இந்த வெறி நாய் அச்சிறுமிகளுக்கு எதிராகக் கொடுமை இழைத்ததை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கடந்த வாரம் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரம் சென்ற காவலர்களுக்கு இந்தக் காமமிருகம் அங்கிருந்து அவைகளின் கூடாரமான இந்தியாவிற்குத் தப்பி ஓடப் போகிறது என்றத் தகவல் கிடைத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து வாஷிங்கடன் டிசி விமானநிலையத்திலிருந்து இந்த இழிபிறவியைக் கைது செய்தனர்.

இந்த இந்து(த்துவ) காம வெறிமிருகத்தின் மீது 20 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் அமெரிக்க டாலர் ஜாமீன் தொகை கட்டித் தற்பொழுது இந்தப் இந்து(த்துவ) காம மிருகம் ஜாமீனில் வெளிவந்துள்ளது.

இந்தக் காம வெறி இழிபிறவி உருவாக்கி நடத்தி வரும் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய இந்து(த்துவ) மடமான இந்த மடம், சன்னியாசிகள் பெயரில் காம வெறியர்களையும், குண்டர்களையும், இரத்த வெறிபிடித்த நரமாமிச உண்ணிகளையும் அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் விஷ்வ ஹிந்து பரிசத்தின் பிரதான பிரச்சாரக் கேந்திரமாகும்.

காமக் கபோதிகள் ஆசிரமம் என்ற பெயரில் காம வியாபாரமும், காம வெறியாட்டமும் நடத்துவது இந்தியாவில் மட்டும் தான் என்று நினைத்தால் அந்த நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்களே ராமா!.