Saturday, June 23, 2007

இஸ்லாத்தின் பெயரை கேட்டாலே அதிருதுல்ல - ஜோக்கர் ஸ்பெஷல்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது வந்தேறி பெண் கற்புப் புகழ், போலியாக எழுதி மாட்டிக் கொண்ட டோண்டு அவர்கள் மீண்டும் இஸ்லாமியர்களின் பக்கம் திரும்பி தனது மொள்ளமாரித்தனத்தை காட்டியுள்ளார்.

அது என்னமோ தெரியவில்லை, இந்த வந்தேறி பார்ப்பன பன்னாடைகளுக்கு இஸ்லாம், முஸ்லிம் என்ற பெயர்களை கேட்டாலே வயிற்றில் ட்ரம்ஸ் லட்சம் மெகா டெசிபல்களில் தான் அதிருகின்றது. எவ்வளவு தான் பட்டாலும் படு கூலாக துடைத்துப் போட்டுக் கொண்டு எருமை மாடுகளை விட கட்டி கூடிய தோல்களை கொண்டு திரும்பவும் எழுந்து வந்து விடுகின்றன.

மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள இளம் பெண்களுக்கு மெகா அறிவுரை(இதே அறிவுரை அவரது மகளுக்கும் சேர்த்து தானா என்ற கேள்விக்கு இந்த ஜாட்டானிடமிருந்து இதுவரை பதிலே இல்லை) வழங்கிய இந்த மாமா, தன் பெயரில் வேறொருவன் போலியாக எழுதுகிறான் என குமுதம் வரை சட்டையை பிய்த்துக் கொண்டு அழுது ஓடி முறையிட்ட இந்த உத்தமபோலி, வேறொருவர் பெயரில் போலியாக எழுதி வசமாக மாட்டிக் கொண்டது.

அது மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முஹம்மது யூனுஸ் என்ற முஸ்லிம் பெயரில், இந்த பாடையில் போகும் கிழட்டு வயதிலும் தன் மன வக்கிரங்களை வலையில் வீசித் தீர்த்தது.

இவற்றிற்கெல்லாம் 1000 முறை பிடுங்கிக் கொண்டு நாண்டு சாகும் விதத்தில் கேள்வி கேட்டாகிவிட்டது. ஜடத்திற்கு எங்கே மண்டையில் உறைக்கிறது?. சற்று இடைவெளி விட்டு எந்த நாயாவது பொது இடத்தில் மலம் கழித்து துடைத்து விட்டு வீசி எறியும் கோவணம் கிடைத்தால், அதனை வைத்து முகத்தை துடைத்துக் கொண்டு உத்தமனாக மீண்டும் முஸ்லிம்களின் மீது ஏறி சவாரி செய்ய அந்த நாற்றம் பிடித்த முகத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுகின்றது.

ஆனால் என்ன செய்ய? அந்தோ பரிதாபம்! எப்பொழுதெல்லாம் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் பழிக்க எவ்விஷயத்தை கையிலெடுக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அது பூமராங் போன்று இந்த முகமூடி கிழிந்த ஜாட்டானுக்கே அது திரும்பி விடுகின்றது.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை.

இஸ்லாத்தை பழித்து ஏதாவது குப்பையை வீசி எறிந்தால் அது உலகில் நல்ல விலைக்கு விலை போகும் என்பதை நன்றாக உணர்ந்த சாத்தான் ருஷ்டியின் விஷயம் தான் அது. இறை வேதம் திருக்குர்ஆனின் வசனங்களை திரித்து ஆபாசங்களை அவிழ்த்து விட்டு சாத்தானின் வேதம் ஓதிய, ஆபாச டோண்டைப் போன்ற ருஷ்டிக்கு ஈரானின் கொமைனி மரண தண்டனை விதித்தார்.

இதனை இஸ்லாத்தின் மீது அபிமானமும், பற்றும் கொண்ட அனைவருமே மனதார ஏற்றுக் கொண்டனர். மட்டுமல்ல பல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் ருஷ்டி செய்த காரியத்திற்கு இது தேவையான ஒன்றே என கருத்துக்களையும் தெரிவித்தனர். இதை எழுதும் பொழுது ஒரு விஷயம் நினைவிற்கு வருகின்றது. ஒரு முறை "திண்ணை"யில், ருஷ்டிக்கு எதிரான இந்த தண்டனையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது எழுத்தாளர், நாகூர் ரூமி அவர்கள் அது சரியானதே என்ற கருத்து தொனிக்க எழுதி விட்டார். தூக்கிக் கொண்டு வந்தேறி பார்ப்பன பன்னாடை கூட்டம் "திண்ணை"யை மலம் கழிக்கும் பொது இடமாக்கி மகிழ்ந்தது. அதோடு நல்ல சிந்தனையாளர், எழுத்தாளர் என மதிக்கப்பட்ட ரூமியும் பன்னாடைக் கூட்டங்களுக்கு மத்தியில் தீவிரவாதி ஆனார்.

இங்கே சற்று வித்தியாசம் அவ்வளவே. ஆம், ருஷ்டிக்கு எதிராக தண்டனை அறிவித்த கொமைனி, மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள இளம் பெண்களுக்கு அழுகி புழுத்து போன அறிவுரை வழங்கிய, கேடுகெட்ட மனம் அழுகி நாறி புழுத்து போய் இருக்கும் பாப்பார வலையுலக தெண்டுல்கருக்கு கோமாளியாம்.

அதற்கு காரணம் என்னவாம்?. இந்த நாறிய ஜடம் அதற்கு கூறும் காரணத்தை கவனியுங்கள்: "அக்கால ஈரானியக் கோமாளி அயதுல்லா கோமேனியால்தான் அப்புத்தகம் பிரசித்தியாயிற்று என்றால் மிகையாகாது. மற்றப்படி காலணா பெறாத அந்தப் புத்தகத்துக்கு கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமானமுள்ள விளம்பர விழாவையே கோமாளி நடத்தினார்."

பொத்தாம் பொதுவாக படிப்பவர்களுக்கு, ஆமாம் சரிதானே என்று தோன்றும். பார்ப்பன பன்னாடை பயல்களுக்கு இது தானே வேண்டும் - தன் முகத்தில் இருக்கும் மலத்தினை மறைக்க.

சரி, இந்த கிழட்டு மாமா கூறுவதை சரி என்றே எடுத்துக் கொள்வோம். இறந்து போன கொமேனி கோமாளியாகவே இருந்து விட்டு போகட்டுமே நமக்கென்ன?. ரூமிக்கு பார்ப்பன பன்னாடைகளால் கிடைத்த தீவிரவாதி பட்டத்தை விட இது ஒன்றும் பெரிதல்லவே!.

மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆலோசனை தரும் மாமாவின் பார்வையில், ஒன்றும் இல்லாத விஷயங்களையோ, பைசா விலை பிடிக்காத விஷயங்களையோ பெரிது படுத்தி அதற்கு இலவச விளம்பரம் தரக் கூடாது. அதனை கண்டும் காணாமல் விட்டு விட வேண்டும். இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுத்தாலோ அவன் கோமாளி.

சரி. இதனை படித்து "அதானே" என்று மனதுக்குள் சிலிர்த்த சிங்கங்களுக்கு, அப்படியே ஒரு நிமிடம் நின்று சற்று இந்த கருத்தை மொழிந்த நமது மாமாவின் பக்கம் திரும்பிப் பாருங்கள்.

அதாம்பா நம்ம பெண் கற்பு புகழ் அய்யாவின் பக்கம் தான். இவர் பெயரில் ஒரு போலி அவைக்குதவாத ஆபாசங்களை எழுதி விட்டான் என அந்நேரங்களில் இதே ஜாட்டான் எந்த அளவிற்கு குதித்தது? சற்று நினைவு படுத்திப் பாருங்கள். தமிழ்மணம் "பின்னூட்ட மட்டுறுத்தல்" என்ற கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் இட்ட நிபந்தனையை கொண்டு வர இந்த மாமாவே ஒரு காரணமாக ஆகும் அளவிற்கு அல்லவா அந்நாட்களில் இந்த கிழட்டு ஜடம் குதித்தது.

ஏன், குமுதமே போலிக்கு எதிராக குரல் கொடுக்கும் அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் உலகில் இருக்கும் இடத்திற்கெல்லாம் அப்போலியின் ஆபாச எழுத்துக்களை இலவசமாக கொண்டு போய் சேர்த்ததே இந்த மோண்டு மாமா அல்லவா?

இதுவா இலவச விளம்பரத்தைக் குறித்து பேசி கொமேனிக்கு கோமாளி பட்டம் வழங்குகின்றது. அதற்கு இந்த ஜாட்டானுக்கு என்ன தகுதி இருக்கின்றது?

ஆபாசத்தை அரை விலைக்கு விற்கும் இந்த கிழட்டு மாமா, போலி எழுதிய ஆபாசங்களையெல்லாம் இலவசமாக அல்லவோ வலை நண்பர்களுக்கு எடுத்து சென்று கொடுத்தது. அன்று எத்தனையோ வலையுலக சகோதரர்கள், "இதையெல்லாம் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம்; விட்டு விடுங்கள்; அது கவனிக்கப்படாமல் போகும் பொழுது தானே அவ்வாறு எழுதுவதை போலி நிறுத்திக் கொள்வார்" என ஆலோசனை கூறினார்கள். கேட்டதா இந்த ஜடம்.

குய்யோ முறையோ என்றல்லவோ அன்று கத்தி அழுது புரண்டது இந்த கிழட்டு பாப்பான். போகும் இடம் எல்லாம் "ஆபத்தான அதர் ஆப்ஷன் இங்கு இருப்பதால் இந்த கமெண்டை உண்மையான டோண்டு தான் உளறினான் என்பதற்கு ஆதாரமாக இந்த உளறல் என் அந்த பதிவிலும் பதியப்படும்" என்று எத்தனை பேர்களின் வலைப்பூக்களில் சென்று உளறி போலிக்கு இலவச விளம்பரம் தந்தார்.

இறுதியில் அதே "ஆபத்தான அதர் ஆப்ஷன்" தற்போது இந்த கிழட்டு கிறுக்கு தன் வலைப்பூவிலேயே வைத்து விட்டு மற்றவர்களின் கடும் கோபத்திற்கு ஆளானது தனி கதை.

இனி விஷயத்திற்கு வாருங்கள்.

விஷயமில்லாத, விலைப்பிடிக்காத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் விளம்பரத்திற்கே காரணமானவர்கள் கோமாளி எனில், போலி டோண்டுவை உலகமெலாம் இலவசமாக எடுத்துச் சென்ற மாமா டோண்டு யாராம்? சொல்லுங்கள் பார்க்கலாம்?.

Wednesday, June 13, 2007

வாஜ்பாய், மோடி தீவிரவாதிகள் - இல. கணேசன்.

ஆர்.எஸ்.எஸ் என்ற இரத்தவெறி கொண்டலையும் காட்டுமிராண்டி கூட்டத்தில் பயிற்சி எடுத்து வந்து குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர், நோயாளிகள் உட்பட 5000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து தன் சுயரூபத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டிய நரமாமிச உண்ணி மிருகம் நரேந்திரமோடியை முதன் முதலாக தீவிரவாதி என பாஜக வின் ஓர் மாநில தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் விஏஓ பதவிக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதற்கான வினாத்தாளில், 17வது கேள்வியாக பாலகங்காதர திலகர், அரவிந்தகோஷ், வஉசி, சுரேந்திரநாத் பானர்ஜி உள்ளிட்ட சுதந்தர போராட்ட தியாகிகள் பெயர் குறிப்பிட்டு, இதில் யார் தீவிரவாதிகள் இல்லை? என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு பாஜக தலைவர் இல.கணேசன் இந்தக் கேள்வி குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் தேர்வில், 4 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை குறி்ப்பிட்டு, இதில் யார் தீவிரவாதி என கேட்கப்பட்டுள்ளது.இது கண்டிக்கத்தக்கது. அவர்களை புரட்சியாளர் என கூறலாமே தவிர தீவிரவாதிகள் என கூறக்கூடாது. வன்முறையில் ஈடுபடுபவனையும், தேசதுரோகியையும், அப்பாவி மக்களை கொல்பவனையும் தான் தீவிரவாதி என சித்தரிக்கின்றனர்" என்று கூறினார்.

எனவே இதன் மூலம், தங்களின் நாட்டுவிடுதலைக்காக போராடும் ஃபலஸ்தீன், ஈராக், செச்னியா, போஸ்னியா, ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் குடிமக்களை புரட்சியாளர்கள் என்றும் தொடர்ந்து இந்திய திருநாட்டில் வன்முறையில் ஈடுபட்டுவரும் சிவசேனா, பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிசத் ரவுடிகளையும், சுதந்திரபோர் காலத்தில் நாட்டு விடுதலை போராளிகளை காட்டிக் கொடுத்த தேசதுரோகி வாஜ்பாயையும், அநியாயமாக 5000 க்கும் மேற்பட்ட அப்பாவி இந்திய குடிமக்களை கொன்று இரத்தம் குடித்த நரமாமிச உண்ணி ஆர்.எஸ்.எஸ் மிருகம் மோடியையும் தீவிரவாதிகள் என இல. கணேசன் முதன் முதலாக ஒத்துக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தங்களை மதசார்பற்றவர்கள் என்றூம் தாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் கூறி வரும் பாஜக ஒரு மாநில தலைவர் இவ்வாறு கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். இதனை போன்றே நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் வரலாற்றுச் சின்னங்களை இடிப்பவர்கள் தேசதுரோகிகள் தான் என்றும் பாஜக விரைவில் ஒத்துக் கொள்ளும் என எதிர்பார்ப்போம்.