Tuesday, February 27, 2007

உதவி வேண்டி..!

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

தமிழ் நாட்டைச் சேர்ந்த சங்கரன் மற்றும் பரீத் என்ற இருவர் லிப்டில் வேலைசெய்யும் பொழுது லிப்ட் அறுந்து விழுந்ததில் கால் மற்றும் இடுப்பு நசுங்கி பொருளாதார வசதியின்மையால் மருத்துவ உதவி செய்ய இயலாமல் முதலுதவி மட்டும் செய்யப்பட்ட நிலையில் ஒரு கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சவூதிகேசட் பத்திரிக்கை வாயிலாகவும் நண்பர்கள் மூலமாகவும் பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும், சில நல்லெண்ணம் கொண்ட இந்தியர்களின் உதவியுடன் அவரின் ஸ்பான்சரை தொடர்பு கொண்டு பேசியதில் ஒருவரின் ஸ்பான்சர் 3000ம் ரியால் மட்டும் தருகிறேன் என்று கூறுகிறார், மற்றவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை அத்துடன் அவரின் இக்காமா ரினிவல், அபராதம் போன்றவைகளுக்கு 4000ம் ரியால் தேவைப்படுகிறது அதுபோக இருவரையும் படுக்கை வசதியுடன் இந்தியா அனுப்ப என்று 15000 ம் ரியால் வரை தேவைப்படுகிறது, Indians in KSA என்ற அமைப்பும் இவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்து மக்களிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளனர் .

தமிழர்கள் என்ற முறையிலும் மனிதாபிமானிகள் என்ற முறையிலும் இவர்களுக்கு நம்மாலான உதவிகள் செய்து உடன் இவர்களை தாயகம் அனுப்ப நம்மாலான உதவிகளை செய்யும் முகமாக ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமுதாய சேவை அமைப்பு முன்வந்துள்ளது... அதன் முதற்கட்டமாக 1250 ரியால் உறுப்பினர்கள் உதவியுள்ளார்கள், உங்களால் முடிந்த உதவியை உடன் செய்து இவர்கள் இருவரையும் இன்னும் இருதினங்களுக்குள் இந்தியா அனுப்பி மருத்துவ சிகிச்சை செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(குறிப்பு: மருத்துவர்களின் கருத்துப்படி பரீத் என்பவருக்கு இரண்டுகாலும் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தோன்றுகிறது)

அன்புடன்
அஹமது இம்தியாஸ்
ஒருங்கிணைப்பாளர்
சமூக சேவைப்பரிவு
ரியாத் தமிழ்ச் சங்கம்.

தொடர்புக்கு:

1. riyadhtamilsangam@yahoogroups.com
2. tafareg@yahoogroups.com

1. இம்தியாஸ் - 0506972461
2. சாதிக் - 0508833239
3. லக்கி ஷாஜஹான் - 0508494160

பிசாசின் சுதந்திரம்!

உலகிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்கும் நவீன உலகின் ஜனநாயக சிற்பி பிசாசு(நன்றி: ஷாவேஸ் - வெனிசுலா அதிபர்) புஷ், ஈராக்கில் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காகவும், ஈராக்கிய மக்களுக்கு கொடுங்கோலன் சதாமிடமிருந்து விடுதலை பெற்று கொடுப்பதற்காகவும், உலகை அச்சுறுத்தும் உயிரியில் ஆயுதங்களை சதாமிடமிருந்து கண்டெடுப்பதற்காகவும், அல்காயிதாவுடன் தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் என்று சில காரணங்களை கூறிக் கொண்டு ஈராக்கில் வந்திறங்கி வருடங்கள் கடந்தாயிற்று.
உலகை அச்சுறுத்தும் இப்பிசாசு கூறிய விஷயங்களை அது சாதித்ததா இல்லையா என்பதைக் குறித்து ஒரு ஆய்வு வேண்டும் அல்லவா? பார்ப்போம்.

முக்கிய சாதனைகள்:

1. பிசாசின் ஆக்ரமிப்பிற்குப் பின் அல்காயிதாவுடன் தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகளில்(!) இதுவரை பூண்டோடு அழிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - நான்கு இலட்சத்திற்கும் மேல்.

2. இருக்க இருப்பிடம் இன்றி, குடும்பத்தில் ஒருவர் கூட மீதமின்றி, சித்தபிரமை பிடித்து அநாதைகளாக திரியும் அல்காயிதா தொடர்புடைய ஈராக்கியரின்(!) எண்ணிக்கை 20 இலட்சத்திற்கும் மேல்.

3. ஈராக் மக்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பதாக சூழுரைத்து சென்ற பிசாசின் ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பின்னர் தற்பொழுது தினசரி அங்கு கொல்லப்படும் அல்காயிதா தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகளின்(!) சராசரி எண்ணிக்கை குறைந்தது 78.

4. பிசாசின் ஆக்ரமிப்பில் அல்காயிதா தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகள் அல்லாமல் சாதாரண பொதுமக்களில் ஒருவர் கூட இதுவரை எவ்வித தொந்தரவுக்கும் உள்ளாக்கப்படவில்லை என்பது சாதனைகளில் மிக முக்கியமானதாகும்.

5. உலகை அச்சுறுத்தும் உயிரியில் ஆயுதம் சதாமின் கையில் உள்ளதற்கான அசைக்க முடியாத சிஐஏ -வின் ஆதார அறிக்கை தம்மிடம் உள்ளதாக கூறிக் கொண்டு ஈராக்கை ஆக்ரமித்த பிசாசு புஷ், உயிரியல் ஆயுதங்களை ஈராக் முழுவதும் நிரப்பி வைத்திருந்த கொடுங்கோலன் சதாமை வதித்த பின்னரும், சதாம் வைத்திருந்த உயிரியல் ஆயுதத்தின் ஒரு துரும்பைக் கூட இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் கையில் பூதக்கண்ணாடியுடன் இந்த பூதம் ஈராக்கை சல்லடைப் போட்டு தேடிக் கொண்டிருப்பது தான் சாதனைகளின் ஹைலைட் ஆகும்.

(ஈராக் முஸ்லிம் பெண்டிருக்கு பிசாசின் கைக்கூலி காட்டுமிராண்டிகள் செய்த சமூக சேவைகளை பட்டியலிட மனம் நடுங்கியதால் அது தவிர்க்கப்படுகிறது.)

இனி உலக பிசாசு ஈராக் மக்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் சுதந்திரத்தின் சில நகல்களை காண்போம்:

இந்தியாவை கூறிடும் வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப் பிடித்த சங்க்பரிவார காட்டுமிராண்டி முதல் அவைகள் தொடர்பு வைத்துள்ள உலக சாபம் யூத சியோனிஸ வெறியர்களுக்கும், அவர்கள் இடும் பிச்சைக் காசுக்காக வாலாட்டும் வெறிநாய் பிசாசு புஷின் கைக்கூலிகளுக்கும் இறையில்லங்கள் மீது அப்படி என்ன ஈர்ப்போ புரியவே இல்லை.

இந்தியாவின் பாபரி மஸ்ஜிதிலிருந்து, ஃபலஸ்தீனின் அக்ஸா வரிசையில் இதோ ஈராக்கின் எண்ணற்ற இறையில்லைங்களும்....!

இரத்த வெறியர்களுக்கு,
இறையில்லங்களை சூறையாடுவது தான் சுதந்திரமோ?
இல்லை நீங்கள் உங்களது
இறுதி மூச்சை நிச்சயிக்க நீங்களே தேர்ந்தெடுக்கும் எலிப்பொறியா?
இரத்த வெறியர்களே காத்திருப்பீர்!
இனிவரும் காலம் உங்களுக்கு பதிலளிக்கும்!

ஹ்ஹ்ம்!
சிரிப்பு தான் வருகிறது!
மூளையை கழுவி வைத்திருக்கும் மூடர்கள்!
கான்பூரிலிருந்து காட்டாளன் புஷின் பட்டாளம் வரை!

அடே மடையா!

நீயும் நானும் உயிராக நினைக்கும்
நமது நேசத்திற்குரிய இயேசுவின்
இரத்தத்தை வடித்த - கயவன் யூதனின்
களங்கச் சின்னமடா அது!

அதை புத்தக வடிவில் இருக்கும்
அற்புதத்தின் மேல் வரைந்தவுடன்
அடங்காத உன் வெறி
ஆடி அடங்கியதா என்ன?

இல்லை பாதுகாக்கப்பட்ட புனித ஏட்டிலும்
இவ்வுலக கோடிக்கணக்கான மாந்தரின் உள்ளத்திலும்
மாசில்லாமல் உறைந்திருக்கும் அந்த அற்புதத்தின்
மகத்துவம் தான் கலைந்ததா என்ன?

அடே அற்பப்பதரே!
அதனை அப்படியே சுக்கு நூறாக வேண்டுமெனில்
அறுத்து எறி! - அப்படியாவது உங்கள் வெறி
அடங்குகிறதா பார்ப்போம்!

பெருமானாரை கேலி செய்யும்
அற்பனின் சித்திரத்தை வெளியிடுவேன் என
கேனத்தனமாக மிரட்டல் விடுத்து - தன்
மன அரிப்பைத் தீர்த்துக் கொண்ட

பொது இடத்தில் மலம் கழிக்கும்
நாகரீகமில்லா அற்பப்பதர் முதல்
அற்புதத்தில் களங்க சிலுவை சித்திரம்
வரைந்து தன் வெறியைத் தீர்த்தும் கொள்ளும்

வல்லூறு புஷின் அடிமை நீ வரை,
அற்பப் பதர்கள் அனைவர் இணைந்து
அழிக்க முயன்றாலும் - இஸ்லாத்தில்
ஒரு துரும்பைக் கூட உங்களால்

அசைக்க முடியாதடா அடிமுட்டாள்களே!

ஹா! ஹா!
அடே கிறுக்குப்பயல்களே!
இன்று உங்கள் நாட்கள் என்றவுடன்
உங்களையே நீங்கள் மறந்து கொக்கரிக்கின்றீர்களா?

நாளை என்றொரு
நாள் உண்டு என்பதனையும்
நன்றாக நினைவில்
கொள்ளுங்கடா பிசாசின் அடிமைப்பயல்களே!

ஆனால் அவ்வாறு ஒரு
தினம் எங்களை அடையும் பொழுது - நாம்
இப்பொழுது சொல்வதையே
அப்பொழுதும் சொல்வோம்!

உங்களுக்கும் எங்களுக்கும்
இறைவன் ஒருவனே!

Thursday, February 22, 2007

பாப்பான் பாரதியின் புரட்சி கவிதை!

புரட்சிப் பெண், குழந்தை தாலாட்டு என கவிதைகள் எழுதிக் கொண்டு மனதில் ஜாதி வெறியை தீயிட்டு வளர்த்து நடந்த ஈனப்பிறவி(நன்றி: மலர்மன்னன்) பாரதி மனம் திருந்தி, இந்திய முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருந்து வரும், மத்திய ஆசியாவில் காட்டி/..ட்டி கொடுப்பதில் சிறந்து விளங்கி அங்கே குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருந்ததால் தொந்தரவு தாங்க முடியாமல் அடித்து விரட்டப்பட்டு போக போக்கிடமின்றி வாழ வழி தெரியாமல் அலைந்து திரிந்து பஞ்சப்பரதேசிகளாய் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தேறிய ஆரிய பார்ப்பன ஹிந்துத்துவ இரத்த வெறிப்பிடித்த முண்டங்களுக்கு அறிவுரைக் கூறி ஒரு கவிதை புனைந்தால் எவ்வாறு இருக்கும்?

ஓடி விளையாடு பாப்பான்! - நீ தட்சணை உண்டு கொழுத்து உறங்கி
ஓய்ந்திருக்க லாகாது பாப்பான்!
கூடிவிளையாடு பாப்பான்! - ஷத்ரியன்,வைசியன்,சூத்திரனென - ஒரு
குழந்தையையும் வையாதே பாப்பான்!.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து உழைத்துவாழ் பாப்பான்!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மனிதம்கொள்ளு பாப்பான்!

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதை
பிரியானி செய்தும் சாப்பிடலாம் பாப்பான்!
எத்தி வெட்டுமந்தக் காக்கிசொக்காய் - அதைத்
எப்பாடுபட்டேனும் திருத்த முயலணும் பாப்பான்!

பாலைப் பொழிந்து தரும், பாப்பான்! - அந்தப்
பசுமிக நல்லதடா பாப்பான்!
வேளையுணவுக்காக அதை உண்டால், அதை உண்டவர்
தோலை உரிக்காதடா பாப்பான்!

வாலைக் குழைத்துவரும் நாய்தான்- அது மனிதர்க்குத் தோழனடா பாப்பான்!
வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவைபோல்
உழைக்கக் கற்றுக் கொள் பாப்பான்!

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பேச்சு!
மாலை முழுதும் விளையாட்டு - என்று தினமும் வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பான்!
சாலையோரத் திண்ணையில் கல்லை வைத்து - சாமியென
வீணில் உண்டு கொழுக்காதே பாப்பான்.

தலையில் பிறந்தோமெனப் பொய்சொல்லக் கூடாது பாப்பான்! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பான்!
இறைவன் நமக்குத்துணை பாப்பான்! - ஒரு
தீங்கும்வர மாட்டாது பாப்பான்!

சிசுவைக் கொல்லும் பாதகஞ் செய் பரிவாரை கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பான்! மோடித்தனம் பண்ணும் கயவர்களை
மோதி மிதித்துவிடு பாப்பான்! - மத
அரசியல் பண்ணும் சங்பரிவார் முகத்தில் காறி உமிழ்ந்துவிடு பாப்பான்!

பகுத்தறிவு எழுச்சியால் துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பான்!
அன்பு மிகுந்த தெய்வம் அதுவே நம் இறைவன் பாப்பான்!
உண்மையான தெய்வம் நம்துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பான்!

வெட்டிப்புரோகித வருவாயில் வரும் சோம்பல்
மிகக்கெடுதி பாப்பான்! - தாய்சொன்ன
சொல்லைத் தட்டிடாதே பாப்பான்! தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பான்!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - இறைத்
தொழுது படித்திடவிடு பாப்பான்!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
திண்டு முடித்திடாதே பாப்பான்!

வேத முடையதிந்த நாடு - நல்ல வீரர் பிறந்த திந்த நாடு!
சேதமில் லாதஹிந்துஸ் தானம்- அதைப்
பிரித்தவன் வெறிமிருகம் ஆர்.எஸ்.எஸ் பாப்பான்!

சாதிகள் இல்லையடா பாப்பான்! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்! - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்!
வயிர முடைய நெஞ்சு வேணும்! - இது
வாழும் முறைமையடி பாப்பான்!


இப்படி இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். நீங்கள் எப்படி?

பின்குறிப்பு:

அப்படியே வேறு ஏதாவது உண்டு எனில் அதையும் அவிழ்த்து விட நம் அபிமான இணைய இரத்தவெறி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் நீல காண்டரிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நமக்கும் எழுதுவதற்கு ஏதாவது வேண்டாமா என்ன?

நீலகண்டமும், கோரமுகமும்!

ஒரே இரத்த வண்ணத்தையும், ஒரே கண்ணீர் சுவையையும் கொண்ட இந்த மனித குலத்தை ஒரே மனிதலிருந்து தான் தோன்றியது எனக் கூறி மனதால் ஒன்றிணைக்கிறது இஸ்லாம். இதன் மூலம் பிறப்பால், குலத்தால், மொழியால், நாட்டால், நிறத்தால் வேறுபட்டிருக்கும் மனிதகுலம் இவ்வாறு மனிதத்தை அறிமுகப்படுத்தும் இறைவனை நினைந்து நன்றி கூறி கொள்ளட்டும் எனவும் இஸ்லாம் படிப்பிக்கின்றது. இதனையே இந்த தமிழ் கூறும் நல்லுலகம் "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என கொண்டாடுகின்றது.

இந்த சமத்துவ குரலுக்கு செவிசாய்த்து தங்களை சமத்துவ, சகோதரத்துவ சங்கமமான இஸ்லாத்தில் பிணைத்து தங்களின் மேல் பிணைக்கப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிகளை தகர்த்தெறிந்த, நிறத்தால் கருமையும், உருவத்தில் சுருண்ட தலைமுடியும் உடைய அடிமை பிலாலையும், அமெரிக்க நிறவெறிக்கு பலியான ஆப்ரிக்க கறுப்பின அடிமைகளில் ஒருவரான மால்கம் என்பாரையும் முன்னுதாரணம் காட்டி "மிதக்கும் வெளி" அந்த சமத்துவ சங்கமம் சுட்டும் இறையான அல்லாஹ்வே, வந்தேறி பார்ப்பன ஹிந்துத்துவத்தால் காலிலிருந்து, தொடையிலிருந்து பிறந்தவர்கள் என அடக்கி ஒடுக்கப் பட்டு மனிதர்களாகவே மனிதக்கப்படாமல் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்டவர்களான தங்களுக்குப்போதும் எனக் கூறி சமத்துவ அழைப்பு விடுத்திருந்தது.

பொறுக்கமுடியவில்லை சிவனின் தலையிலிருந்து வெடித்து விழுந்து, நாட்டில் காளியின் பெயரால் இரத்தவெறிப்பிடித்து அலையும் இந்த வந்தேறி பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பன்னாடைகளுக்கு.

இணையத்தில் இரத்தவெறியை பரப்பும் வந்தேறி பார்ப்பன ஹிந்துத்துவ சங்க்பரிவாரத்தின் இணைய சங்கில், பெயரில் கண்டத்தைக் கொண்ட "அந்த" சங்கு "மிதக்கும் வெளி"யின் சமத்துவத்துவத்துக்கான அழைப்பைக் கண்டு பொறுக்கமாட்டாமல் உள்ளுக்குள்ளே அடக்கி வைத்திருந்த அழுக்கை கொட்டித் தீர்த்தது.

தன்னை தலையிலிருந்து பிறந்தவன் என இவ்வுலக பிறப்புக் கொள்கைக்கே புதிய இலக்கணத்தை எவ்வித மானம், ரோசம், வெட்கம் இன்றி பிதற்றித் திரியும் இந்த பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பன்றிகளுக்கு(நன்றி அசுரன் – உடைப்பு) கருப்பனும் மனிதனே, வெள்ளையனும் மனிதனே; பிறப்பால் எவனும் உயர்ந்தவன் இல்லை; மனிதத்தையும், மனிதர்களையும் மதிக்கத்தெரிந்த நற்பண்புகளை உடையவனே இறைவனிடத்தில் உயர்ந்தவன் என பறைசாற்றும் உயர்ந்த எம்மார்க்கமான இஸ்லாத்தைக் குறித்து பேச என்ன அருகதை உள்ளது?

இறைவன் என்றால் யார்? என்பதற்கு தெளிவான விளக்கமின்றி கற்பளிப்பு நடத்தியவன், கொலை செய்தவன் முதல் ரவுடி, முடிச்சவிக்கி, மொள்ளமாறி என கண்ட பலதையும் கடவுள் நிலைக்கு உயர்த்தும் இந்த வந்தேறி பார்ப்பன பன்னாடைகளுக்கு இவ்வுலகு அனைத்தையும் படைத்து பரிபாலித்து காத்து வருபவனான அந்த ஒரு சக்தி மட்டுமே இறைவனாகும் எனவும், நன்மை செய்தவர் எவராகினும் அவரே உயர்ந்தவர், தீமை செய்தவர் அனவரும் தாழ்ந்தவர் என நேர்மையான விதி எழுதி நடப்பாக்கும் சமத்துவ மார்க்கத்தைக் குறித்து என்ன தெரியும்?

முதலில் இந்த வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப் பிடித்த ஆர்.எஸ்.எஸ் மிருகங்கள் மனிதர்களை எப்படி மனிதர்களாக மதிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு வரட்டும் இறைவன் என்றால் யார் என்றும் சமத்துவம் என்றால் என்ன என்றும் அறிய. கற்றுக் கொடுக்க கையில் சூலாயுதத்துடன் அலையும் இந்த இரத்த வெறி கொண்ட மிருகங்களுக்கு இன்முகத்துடன் எப்பொழுது நாம் தயாராகவே உள்ளோம்.

தன் மனவிகாரத்தை வெளிப்படுத்திய இரத்தவெறிப்பிடித்த வந்தேறிப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்ஸின் இணைய பிரச்சாரகருக்கு இப்படைப்பு அர்ப்பணமாகட்டும்.

சர்ப்பத்திற்கு மட்டுமா பிளவுண்ட நாக்கு?
சாதி சாதி என வேதம் ஓதும்
சாத்தான்களுக்கும் அது உண்டு!

"நாம எல்லாரும் ஒரே மதம்!
ஆனா என் கோவிலுக்கு நீ வராதே!
உன் சாமியை நான் பூஜிக்க மாட்டேன்!
ஆனா நாம எல்லாரும் ஒரே மதம்!"

அப்பாவிகள் மேல் ஏவிவிட
அடியாட்கள் வேணுமென்றால்
'எல்லாரும் நம்மவா'
'ஏறி அடியுங்கடா துலுக்கனை யெல்லாம்!'

காரியம் ஆன பிறகு
'சூத்திராள் நீ. நெருங்காதே என்னை.
சீ.. போடா அந்தாண்டை!'

சக மனிதனை மனிதனாக
மதிக்கத் தெரியாத இதுவெல்லாம்
மனிதத்தில் சேர்த்தியா என்ன?

ஈரோட்டுக் கிழவர்
தெரியாமலா சொன்னார்,
'பாம்பை விட்டு விட்டு
பார்ப்பானை அடி' என்று?

வயிற்றுச் சிசுவை நெருப்பில் எறிந்து
'உலக சாதனை' புரிந்த
நர மாமிச பட்சினிகள்,
ரத்தக்கறை படிந்த தம் வாயால்
'பசுவைக் கொல்லாதே' என
போதனை செய்கிறார்கள்.

பதுங்குகுழிகளிலிருந்து வெளிவருகின்றன
பசுத்தோல் போர்த்திய நரிகள்!

சமணன், பௌத்தம், நாட்டார் மதங்கள் எல்லாம்
உண்டு செரித்து ருசி கண்ட மலைப்பாம்பு
இஸ்லாமிய ரத்தம் கேட்டு ஏங்கி நிற்கிறது
தன் கோரப் பற்களை காட்டியவாறு!
ஆயிரம் ஆதிசேஷன்கள் சீறி வந்தாலும்
சூரியனை விழுங்க முடியுமா?

மமதை, தற்பெருமை, உன்மத்தம் தலைக்கேறி
மனிதம் மதிக்கத் தெரியா மாக்கள் - இவரா
எம் மார்க்கம் பற்றி பேசத் துணிந்தார்?


நன்றி: மரைக்காயர்

……… முற்று பெறவில்லை!.

நீலகண்ட பேடி...!

சாதி பார்த்து தலைகள் விழ!
வேற்று மதங்கள் இந்திய மண்ணில் அழ!
முஸ்லிம் இல்லங்கள் தோறும் இழவு விழ!
ஜெய்ஹிந்த் என சொல்லி அடி!
அது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்ஸின் கும்மியடி!

எங்கு பார்த்தாலும் இரத்த நெடி!
மருத்துவ மனையிலும் ஜெய்காளி ஒலி!
கேட்டால் தேசபக்தி முகமூடி!
இந்த மோடிக்கும் உண்டு சிங்கியடி!
அதற்கு பெயர்தான் நீலகண்ட பேடி!

விவரமான பார்ப்பன விவகாரங்கள் விரைவில்....!

Monday, February 12, 2007

தேன்கூடு குடும்பத்தினருக்கு....!

தமிழ் வலையுலகில் தமிழ்மணத்திற்கு அடுத்தபடியாக மிக சிறந்ததொரு சேவையை தேன்கூடு வழங்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ் மக்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கும் அவர்களை இணையம் வழி ஓரிடத்தில் ஒன்று கூட்டுவதற்கும் இவர்களின் சேவை அளப்பரியதாகும்.

தேன் கூட்டின் நிர்வாகியாக இருக்கும் சகோதரர் சாகரன் என்கிற கல்யாண் அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்ததாக கேள்விப்பட்டேன்.
"பாதுகாப்பாக மாற்றார்களோடு பிடிபடாமல் உறவு கொள்வது எப்படி?" என எம்சக சகோதர பெண்குலத்திற்கு ஆலோசனை வழங்கிய, இந்தியாவிற்கு சாபமாக வந்து சேர்ந்த வந்தேறிப் பரம்பரையில் வந்த "பெண்கற்புப் புகழ் டோண்டு" அவர்களை "முற்போக்கு பெண்ணியவாதி" என ஒருமுறை தேன்கூடு நிர்வாகம் வாழ்த்தி நட்சத்திரமாக தேர்ந்தெடுத்ததை கண்டித்து நான் எழுதிய பதிவினை வைத்து என்னை தேன் கூட்டிலிருந்து அவர்கள் நீக்கியிருந்தாலும், இஸ்லாம் மனிதத்தை மதிக்க கற்றுத்தருவதால் ஓர் சக சகோதரன் என்ற அடிப்படையில் சகோதரர் சாகரனை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் பங்கு சேர்கிறேன்.

சகோதரர் சாகரனனை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு வருத்தத்துடன் கூடிய என் ஆழ்ந்த இரங்கல்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Thursday, February 1, 2007

மும்பை கோமாளி!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்றே நேர்ச்சை செய்து தலைசுற்றி விடப்பட்ட சில கோமாளிகள் உண்டு. உலக நாடுகளிடையே பல்வேறு தனிச்சிறப்புக்களையும் தனித்தன்மைகளையும் வரலாற்றையும் கொண்ட இந்தியாவிற்கு, அதன் ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளும் அலைந்து திரியும் இந்த கோமாளிகள் பைத்தியம் பிடித்து அடிக்கடி இந்தியபண்பாட்டிற்கே இழுக்கையும் தலைகுனிவையும் ஏற்படுத்தும் விதம் உளறிக்கொட்டிக் கொண்டு திரிகின்றன.

சாதாரணமாக கொஞ்சமாவது சிந்தனாதிறமையை கொண்ட எவரும் இவைகளை ஒருபொருட்டாகவே மதிப்பது கிடையாது. என்றாலும் சிலவேளைகளில் இந்த கூமுட்டை கோமாளிகள் வெளிப்படுத்தும் சில வார்த்தைகள் சமூகத்தில் மிகப்பெரும் கெடுதலை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த பித்தம் தலைக்கேறிய கோமாளிகளை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி விடும் அதேவேளை, இப்பைத்தியங்களின் வார்த்தைகளை கேட்டு மயங்கி அவற்றைக் குறித்து சிறிதும் சிந்தித்துப்பார்க்காமல் தவறிழைக்க துணிந்து விடும் சில அப்பாவிகளுக்காக அவ்வபொழுது இக்கோமாளிகளின் கோமாளித்தனங்களை வெளிச்சம் போட்டு காண்பிப்பதும், அவைகளை நடுச்சந்திக்கு இழுத்து வந்து கட்டிவைத்து பிருஷ்டத்தில் ஒடிந்து போகாத பிரம்பால் நாலு சாத்து சாத்துவதும் அவசியமாகிறது.

நமது சில விளக்கங்கள் அவற்றிற்கு எதிராக வெளிப்படாத பட்சத்தில் இந்த கிறுக்குகளின் வார்த்தைகளை கேட்கும் உலக நாட்டு மக்கள் இந்தியாவை எள்ளிநகையாடுவதற்கு அது இடமளித்து விடுகிறது. எனவே தேசப்பற்று கொண்ட எவரும் இந்த கோமாளிகளின் உளறல்களை புறக்கணிக்கும் அதேவேளை அவற்றுக்கு எதிராக அவ்வபொழுது கையில் பிரம்பை எடுப்பதும் அவசியமாகிறது.

அந்த வகையில் சமீபத்தில் மும்பையை சேர்ந்த பிரபல கோமாளி பால்தாக்கரே வெளிப்படுத்திய சில உளறல்களைக் குறித்து இங்கு காண்போம்.

மும்பை கோமாளி வெளிப்படுத்தியிருக்கும் இந்த உளறலில் முக்கியமாக மூன்று விஷயங்கள் உள்ளன.

1. மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் - எதற்கு? இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காம்!

2. ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் தான் மும்பை கோமாளியின் நீண்ட நாள் கனவாம்.

3. குஜராத் மாநில கோமாளி நரேந்திரமோடி லட்சியத்தில் உறுதியான ஹிந்துவாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய குடியரசு தலைவர் இந்திய சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறாராம். சொல்வது யார்? தனது மனைவியின் சிலையில் ஏதோ ஒரு வேலைவெட்டி இல்லாத கூட்டம் சகதியை வாரி பூசி விட்டது என்பதற்காக மும்பை முழுவதும் பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்துக் கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட சிவசேனா என்ற காலிக் கூட்டத்தின் தலைவனான இந்த மும்பை கோமாளி. நகைப்பிற்கிடமாக இல்லை.

சரி சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சுமத்துவது யார் மீது? இந்தியாவை உலகின் முன் தலைநிமிர வைத்த, இந்திய நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷமான நமது ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல் கலாம் மீது. கடைத்தெருவில் அமர்ந்து கொண்டு வரும் போகும் பெண்களை கேலி செய்யும் ஒரு தெருப்பொறுக்கி காலிப்பயலை நாம் என்ன செய்வோமோ அதனை செய்யவேண்டாம் இந்த கோமாளி மீது.

ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான் தான் மும்பை கோமாளியின் நீண்ட நாள் கனவாம். அட கிறுக்குப்பயலே. கிறுக்கனாவது அவ்வபொழுது "நான் கிறுக்கனில்லை; நான் கிறுக்கனில்லை!" என முன்பு சொன்னதையே திருப்பி மாற்றிக் கொள்ளாமல் கூறுவான். உன்னை எந்த ரகத்தில் சேர்க்க?

நீண்ட நாள் கனவு எனில் எப்படி? பிறக்கும் போதிலிருந்தா? அல்லது நேற்றிலிருந்தா?

அப்படி நீண்டநாள் கனவு பிறக்கும் பொழுதிலிருந்து தான் எனில் சிவசேனா என்ற நரமாமிச கும்பலை "ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான்" என்ற லட்சியத்தை அடைவதற்காக என்று கூறியல்லவா அமைத்திருக்க வேண்டும்? மஹாராஷ்டிரர்கள் அல்லாத வேறு எவரையும் மும்பையில் வேலை செய்ய விடமாட்டோம் என நேற்றுவரை எத்தனை ஆயிரக்கணக்கான இந்தியர்களை மும்பையிலிருந்து அடித்து விரட்டி இருப்பீர்கள்? ஏன் அப்பொழுதெல்லாம் ஹிந்து பாசம் உனக்கு எங்கே போயிருந்தது. பஞ்சத்திற்காக பிழைக்க வந்த மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்துக்களையும் சேர்த்தே அல்லவா நேற்றுவரை மும்பையை விட்டு அடித்து விரட்டியது உனது கோழைக்கும்பல்? அப்பொழுது எங்கே போயிருந்தது இந்த நீண்ட நாள் கனவு?

ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டுமாம். கண்டிப்பாக தேவையான ஒன்று தான். ஹிந்துக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருமே ஒன்றிணைய வேண்டும் தான். எதற்கு? உலகின் முன் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க. இந்தியாவிடம் எந்த கொம்பனும் வாலாட்டாமல் இருக்க. இந்திய பொருளாதாரத்தின் மீது ஏறி நின்று எந்த முதலாளியும் ஏப்பம் விடாமல் இருக்க. ஆனால் இந்த தூத்தேறி கூறும் காரணத்தை கவனியுங்கள்:

இஸ்லாத்தை அழித்தொழிக்க ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டுமாம்.

அதுவும் எப்படிப்பட்ட ஹிந்துக்கள்? இலட்சியத்தில் உறுதியான ஹிந்துக்கள்!.

இலட்சியத்தில் உறுதியான லட்சிய புருஷராக ஒருவரை இந்த கோமாளி அடையாளமும் காட்டியுள்ளது. யார் அது?

இலட்சிய புருஷர் விவேகானந்தரா? இல்லை. பின்னர் யாராம்?

குஜராத் மாநில கோமாளி நரமாமிச உண்ணி நரேந்திரமோடியாம்.

அட காட்டாளனே! சகோதரர்களின் சதையை நரமாமிசம் உண்ணவா உன் சகாக்களை ஏவுகிறாய்?

கோமாளிகளை நாட்டில் உலாவ விட்டால் நாட்டையே சுடுகாடாக மாற்றி விடுவார்கள் என்பதற்கு இனி வேறு என்ன தெளிவு வேண்டும்?

சரி கோமாளி உளறுகிறான் என விட்டு விடலாம் தான். ஆனால் இதனை கேட்டு நரமாமிசத்திற்கு நப்பாசையுடன் அலைய தயாராக ஒரு காலி கூட்டம் தயாராக உள்ளதே அதற்கு என்ன செய்ய?

அப்படியே இந்த கோமாளி எதிர்பார்ப்பது போல் ஹிந்துக்களில் நரமாமிசத்தில் நாட்டமுள்ளவர்கள் ஆவலோடு அது கூறுவதை எதிர்பார்த்து ஒன்றிணைய தொடங்கினால் அது நடக்குமா என்பதை குறித்து சிந்திக்க வேண்டுமா இல்லையா?

சிந்திப்போம். இஸ்லாத்தை இந்த உலகை விட்டு அழிக்க இயலுமா? ம்ஹ்ம்.

இஸ்லாம் என்று இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது? ஆதி மனிதன் ஆதமின் காலம் தொட்டு.

உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை கோமாளி பால்தாக்கரேயைப்போல் எத்தனையோ கோடிக்கணக்கான கேன ஜென்மங்கள் அதற்கு முயன்று, அவை இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விட்டன. இஸ்லாம் அழிந்து விட்டதா? அது அப்படியே புத்தம் புதிதாக உள்ளது. இன்னும் இதில் இணையப்போகும் எத்தனையோ கோடிக்கணக்கானவர்களுக்கு அது என்றும் இனிமை மாறாத புத்தம் புது கனியாகவே இருக்கும்.

எனில் என்றாவது அழியப்போவது யார்? ஆம். அந்த கேடுகெட்ட ஜென்மங்கள் மட்டும் தான்.

சரி. இந்தியாவிலிருந்து இஸ்லாத்தை அழித்து விட இயலுமா?

அட அதற்கு நான் என்ன பதில் சொல்வது? நாளுக்கு நாள் இந்தியாவில் இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்ட தலித்களும், தன்னை படைத்த இறைவனின் மார்க்கத்தை நன்றாக சிந்தித்து படித்துணர்ந்த மேதைகளும், அறிஞர்களும் அதற்கு பதிலாக உள்ளார்கள்.

இந்த அரவேக்காட்டு மும்பை கோமாளிக்கு, இலட்சிய புருஷர் நரமாமிச உண்ணி மோடி ஒரு 5000 முஸ்லிம்களின் இரத்தத்தை குடித்து ஏப்பம் விட்டவுடன் மெய்மறந்து விட்டது போலும். அதனையே நாடு முழுவதும் அரங்கேற்ற தொடங்கிவிட்டால் இந்தியாவை விட்டு இஸ்லாத்தை துடைத்து மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்கிறது. அய்யோ பாவம்.

அட மும்பை கோமாளியே! சூரத், பாகல்பூர், குஜராத் என்பது ஒருவேளை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நீண்டால் போலும் இஸ்லாத்தில் ஒரு துரும்பைக் கூட இந்திய நரமாமிச கோமாளிகள் என்ன இந்த உலகில் உள்ள அனைத்து நரமாமிச கோமாளிகள் இணைந்தாலும் அசைத்துப்பார்க்க இயலாது.

என்ன மிஞ்சிப்போனால் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மனதில் உறுதியாக ஏற்றுக்கொண்ட அப்பாவி முஸ்லிம்களில் சிலரின் இரத்தத்தை குஜராத்தைப்போல் குடித்து சப்புக்கொட்டிக்கொள்ளலாம். அவ்வளவே!.

சரி! இனி தன்னை படைத்தவனை தனது இறைவனாக ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமின் மனதிலிருந்தாவது இஸ்லாத்தை அழித்தொழிக்க இயலுமா?

சற்று பச்சையாக கூறினால் இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள ஒரு முஸ்லிமின் உயிர் உள்ளவரை அவனது மயிரை அசைத்துப்பார்க்க முடிந்தாலும் முடியுமே தவிர அவன் மனதில் கொழுந்து வெட்டெரியும் இஸ்லாமிய ஒளியின் பக்கம் இந்த இரத்தக்காட்டேறி கோமாளிகளால் நெருங்கிப்பார்க்க கூட முடியாது.

அதற்கு இஸ்லாமிய வரலாற்றில் இப்ராகிம், ஈஸா, யாசிர், சுமையா, அம்மார், பிலால் என எண்ணற்ற இஸ்லாமிய தீபங்கள் நிறைந்து சாட்சிகளாக ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன. இந்த ஒளியை நுகர்ந்துப்பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலிருந்தும் இஸ்லாத்தை துடைத்து மாற்றுவது என்பதை விட அவனது உயிரைப்பறிப்பது இலகுவானதாக இருக்கும்.

இதற்கு காரணம் என்ன என்பது ஒருவேளை பலருக்கு புரியாமல் இருக்கும். தனது உயிர் போனாலும் இஸ்லாத்திலிருந்து மாறாத அந்த உறுதிக்கு ஒரே காரணம்: இஸ்லாம் இந்த உலகம் அனைத்தையும் படைத்து காத்து இரட்சித்து வருபவனான அந்த ஒரே இறைவனால் இவ்வுலகில் மனிதர்கள் எவ்விதம் வாழவேண்டும் என வகுத்தளித்த நேரான மார்க்கம் என்ற ஒரே காரணத்தினால் தான்.

எனவே மும்பை கோமாளிக்கும் அவனது கிறுக்கு உளறல்களை கேட்டு புல்லரித்துப் போய் கற்பனையில் உழலும் நரமாமிச உண்ணிகளுக்கும் நான் கூற விழைவதெல்லாம், அவசியமில்லாமல் நடக்காத ஒரு காரியத்திற்காக கனவில் மிதந்து உங்கள் பொன்னான நேரத்தை செலவளிப்பதை விட்டு விட்டு இஸ்லாம் என்றால் என்ன? அது என்ன கூறுகிறது என்பதைக் குறித்து மனம் திறந்து படியுங்கள். எப்பொழுதாவது நீங்கள் நரமாமிச உண்ணிகளிலிருந்து மனிதத்தை நேசிக்கும் மனிதர்களாகலாம். இது இஸ்லாம் உங்களைப்பார்த்து வைக்கும் அழைப்பாகும்.

பின்குறிப்பு:

மேலே கேட்க விட்டுப்போன ஒரு விஷயம்:

வேறொன்றுமில்லை. நான் அடிக்கடி கேட்டு இதுவரை விடைகிடைக்காத கேள்விதான். ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் என்றும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் மும்பை கோமாளி யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்? ஹிந்துக்கள் என்பது யார்? வந்தேறி பார்ப்பனர்கள் தானே?