//மற்றவற்றை இங்கே பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும், இறைநேசனின் எதிர்வினையைப் பொறுத்தது//
உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படும் நபி முஹம்மது(ஸல்) அவர்களை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்களில் சிலவற்றை வெளியிட்டு, தனது குரூர மனவக்கிரத்தை வெளிப்படுத்தி தன் அரிப்பை சொறிந்து கொண்ட சூத்திரனாக வேஷமிடும் வந்தேறி பார்ப்பன பரம்பரையின் அடிவருடி நேசகுமார் தனது சமீபத்திய காறலில் வெளிப்படுத்திய வீச்சம் மிகுந்த வார்த்தைகள் தான் இவை.
வேலியில் போகும் ஓணானை.......... கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். வேஷமிடும் நேசகுமார் அக்கதைக்கு மிகுந்த பொருந்தமானவர். சொறிந்து சொறிந்து கடைசியில் நேரடியாகவே இறை நேசனிடம் சொறிய வந்து விட்டார். அவரின் ஆசையை கெடுப்பானேன்.
ஆரம்பத்திலேயே சொறி மன்னர் நேசகுமாருக்கு வேண்டுகோள்:
"மற்றவற்றையும் உடனே வெளியிட்டு அரிப்பை தீர்த்துக் கொள்ளவும்."
இதன் அர்த்தம், உன்னால் முடிந்ததை நீ கவனி; என்னால் முடிந்ததை நான் கவனிக்கிறேன் என்று அர்த்தம்.
இந்திய வரலாற்றில் ஒரு பெரிய அழுக்குக் கறையை ஏற்படுத்திய வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப்பிடித்த கூட்டமான ஆர் எஸ் எஸின் வண்டவாளங்களையும் அதன் தேசவிரோத செயல்களையும் அறியாதார் எவருமிலர். அதனைக் குறித்து விரிவாக எழுத வேண்டும் எனப்பல நாட்களாக நினைத்திருந்தேன். சரி, இந்த கோர ஜென்மங்களைக் குறித்து எழுதுவதை விட வேறு நல்ல வேலை செய்யலாம் என பேசாமல் இருந்தேன்.
தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியது போல, மனதில் தூங்கிக் கொண்டிருந்த எண்ணத்தை அழகாக தட்டி எழுப்பி, "வாடா ராசா வா வந்து எங்களின் குரூர கோரமுகங்களை உலகிற்கு தெளிவாக வெளிச்சமிட்டு காண்பி" என நமது பார்ப்பன சூத்திரர் இறை நேசனை மாலையிட்டு ஆரத்தி எடுத்து அழைத்துள்ளார். இனியும் பேசாமல் இருந்தால் எப்படி? ஸோ(இது அந்த சோ அல்ல) இறை நேசன் ஆட்டத்திற்கு தயார்.
வந்தேறி ஆரிய பார்ப்பன அடிவருடிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஆர் எஸ் எஸ் என்ற ஹிந்துத்துவ காட்டுமிராண்டி கூட்டத்தின் முதல் இலக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள். இந்த இரத்த வெறிப்பிடித்த கூட்டத்தை உருவாக்கியதே இந்தியாவில் மீண்டும் ஆரிய அடிவருடும் ஆட்சியை நிறுவத்தான். அதற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக நிற்கும் பார்ப்பன ஜந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்களான இந்தியாவின் பூர்வீகக்குடிகளுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கற்பித்து அவர்களை கட்டியிருந்த அடிமைத்தளைகளை உடைத்தெறிந்த இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற எல்லாவிதமான உத்திகளையும் பிரயோகிக்க வேண்டும் என்பது ஆர் எஸ் எஸின் வகுக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்றாகும்.
இந்தியாவை விட்டு இஸ்லாத்தை அகற்ற வேண்டும் எனில்,
1. முதலில் இஸ்லாத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
2. வளரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.
3. இஸ்லாமியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
இதில் மூன்றாவது திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஆர் எஸ் எஸின் துணை அமைப்புக்கள்: பஜ்ரங்தள், வி எச் பி, துர்காவாஹினி போன்றவை.
இவை நாட்டில் கலவரத்தை தோற்றுவிக்க எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்யும். தேவையெனில் தன் சமூகத்தைச் சார்ந்தவர்களையே கொன்று அதனை முஸ்லிம் சமூகம் செய்ததாக திருப்பி அதன் மூலம் இன அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உதாரணங்கள்: சூரத், மீரட், பாகல்பூர், குஜராத், பம்பாய், கோயம்புத்தூர் போன்றவை.
இதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கும் முஸ்லிம்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடிகிறது.
இதற்காக கலவர நேரங்களில் கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்துக்கு ஒப்பான இலட்சக்கணக்கான நபர்கள் இந்த இரத்த வெறிப்பிடித்த காட்டுமிராண்டி கூட்டத்தால் உருவாக்கி விடப்பட்டுள்ளது.
ஒருபக்கம் முஸ்லிம்களின் எண்ணிக்கையை இவ்வாறு குறைக்கும் அதே நேரத்தில், முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகளுக்கு எதிராக பொங்கி எழும் வேகம் மிகுந்த இளைஞர்களை, அவர்களை சரியாக வழிநடத்தும் தலைமையின்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்ற ஆவேசத்தை தூண்டி விட்டு இஸ்லாம் அனுமதிக்காத செயல்களை செய்யவைத்து "தீவிரவாதி" முத்திரைக் குத்த வைத்து லட்சக்கணக்கில் இளைஞர்களை சிறையிலடைத்து இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சியை தடுக்கின்றனர்.
என்னதான் ஆயுதம் மூலமாக அடக்கி ஒதுக்கி இன அழிப்பை நடத்தினாலும் ஒரு பக்கம் குறையும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சி மறுபக்கம் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு சமன் ஆனது.
புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களை தடுத்தால் அன்றி இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற முடியாது என்பதை நன்குணர்ந்து கொண்ட இந்த ஃபாசிச இரத்த வெறிப்பிடித்த கும்பல் இஸ்லாத்தில் இணைபவர்களை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான எல்லா விதமான திட்டங்களையும் வகுக்க ஆரம்பித்தது.
இஸ்லாத்தில் புதிதாக இணைபவர்கள் - எதனால் இவ்வாறு கூட்டம் கூட்டமாக பார்ப்பனர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்பதை ஆராய்ந்த இந்த இரத்த வெறிப்பிடித்த பார்ப்பன கூட்டத்திற்கு கடைசியில் கிடைத்த பதில் தான் இஸ்லாத்தின் அடித்தூணான இவ்வுலகை படைத்து பரிபாலித்து வரும் இறைவனின் வார்த்தைகளான "திருக்குர்ஆன்".
மேற்கண்ட பத்தியில் வரும் அந்த வாசகத்தில் உறுதியாக நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களால் தான் கூட்டம் கூட்டமாக மற்ற மக்கள் இஸ்லாத்தினுள் நுழைகின்றனர் என்பதை நன்றாக கண்டு கொண்ட இந்த வந்தேறி பார்ப்பன கூட்டம், ஆர் எஸ் எஸின் இஸ்லாமிய எதிர்ப்பு/அழிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது.
அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்று, முஸ்லிம்களின் "திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை" என்ற எண்ணத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பது. சமூகத்தில் பரவலாக திருக்குர்ஆன் இறை வேதம் தானா என்ற ஓர் சந்தேகம் எழுந்து விட்டால் பின்னர் இஸ்லாத்தின் மீதான பற்று, உறுதி முஸ்லிம்களுக்கு குறையும். முஸ்லிம்களுக்கு தங்கள் வேதத்தின் மீதான உறுதி குறையும் பொழுது முஸ்லிமல்லாத மற்ற மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பு குறையும் என வந்தேறி பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய அந்த நரிக் குணத்துடன் திட்டமிட்டு, திருக்குர்ஆனின் மீது சந்தேகத்தை தோற்றுவிப்பதற்காகவே ஒரு பெரிய குழுவை ஆர் எஸ் எஸில் நன்கு பயிற்றுவித்து முழு நேர ஊழியர்களாக பணியில் அமர்த்தியுள்ளது.
இவர்களின் முழு முதல் கடமை, பணி எடுத்ததற்கெல்லாம் குர்ஆனை குறை கூறுவது மட்டுமே. அதனை நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வார்த்தைகள், மனதில் எழுந்த எண்ணங்கள் என திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருப்பது மட்டுமே இவர்களின் பணி.
இஸ்லாம் தன் மீதான விமர்சனத்தை வரவேற்கிறது. திருக்குர்ஆனே "இவ்வசனத்தை நீங்கள் ஆராய்ந்து பார்க்காமல் பின்பற்ற வேண்டாம்" என, மக்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டும் தவிர்த்து ஆராய்ந்து உண்மையை மட்டும் பின்பற்ற அழைக்கிறது.
அந்த அடிப்படையில் "அமைதியான, நளினமான, ஆரோக்கியமான விவாதத்தையும்" செய்ய குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது. இஸ்லாத்தை தெளிவாக விளங்கிய முஸ்லிம்கள் பலர் அம்முறையிலான விவாத களங்களையும் அமைத்துக் கொண்டு நல்ல முறையில் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை எதிர் கொண்டும் வருகின்றனர்.
உண்மை எது என ஆராய்பவர்களுக்கு நிச்சயம் உண்மை புலப்படும். சத்தியத்தை தேடுபவர்கள் சத்தியத்தை கண்டடைவார்கள். தேடுபவனுக்கு மட்டுமே கிடைக்கும். தேடுவது மட்டுமே கிடைக்கும்.
சரி இனி விஷயத்திற்கு வருவோம்.
வந்தேறி பார்ப்பவர்கள் தங்களது நிலைநிற்பிற்கு பெரும்சவாலாக விளங்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை இந்தியாவிலிருந்து ஒழிக்க, தங்களது வர்ணாசிரம அடிப்படையிலான மனுவின் ஆட்சியை இந்தியாவில் நிறுவ தடைகற்களாக விளங்குபவற்றை எடுத்து மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸ்ஸால் ஊக்குவிக்கப்படும், இஸ்லாத்தின் அடிப்படையின் மீது சந்தேகத்தை விளைவிப்பதையே முழுநேரப்பணியாக கொண்ட இக்குழு இஸ்லாத்தின் மீது சேறு வாரிப் பூசுவதை எல்லா இடங்களிலும் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
எதிர்காலத்தில் அனைத்துவித ஆராய்ச்சிக்கும் ஆவணங்களை தொகுப்பதில் முழுமுதல் பங்காற்றப்போகும் இணையத்திலும் தங்கள் பணியை செவ்வனே செய்வதற்காக ஒரு குழுவை முழுநேர கண்காணிப்பளர்களாக நியமித்து தங்கள் பிரச்சாரத்தை ஆவணப்படுத்தியும் வருகிறது.
இவர்களின் இப்பிரச்சராம் பொய்யானது என்பதை தகுந்த முறையில் ஆதாரங்களுடன் விவாதித்து நிரூபிக்க விரும்பும் முஸ்லிம்களை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. தாங்கள் குறித்த இலக்கை அடையும் ஒரே உத்வேகத்தோடு சேறு வாரி இறைப்பது மட்டுமே தற்போது தம்பணி, அதனை மட்டுமே தாம் தற்போது செய்வோம் என தொடர்ந்து தங்களின் பணி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இதனை எவ்வாறு நேரிடுவது? விவாதிக்க தயார் இல்லாத, அல்லது இவர்கள் கூறுவது பொய் என ஆதாரத்துடன் கூறுவதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதனை செய்து கொண்டிருப்பவர்களை எதனை வைத்து நேரிடுவது?
இதன் ஒரே வழி, இப்பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் இக்குழுக்களை அவர்களின் பொய்களையும், கற்பனைகளையும், அவதூறுகளையும் கொண்டு சமூகத்தில் அடையாளப்படுத்துவது மட்டுமே. ஒரு பொய்யனிடமிருந்து வரும் வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கும்? பொய்யன் கூறுவதை எப்படி உண்மை என ஏற்றுக் கொள்ள இயலும் என்ற எண்ணத்தை சமூகத்தில் தோற்றுவித்தாலே போதுமானது. இதுவல்லாமல் விவாதத்திற்கு வராமல் பொய்களை அவிழ்த்து விடுவதை தொடர்பணியாகக் கொண்டு எப்படியாவது தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த வந்தேறி பார்ப்பனர்களை எதிர்கொள்ள வேறு வழியேதும் இல்லை.
அந்த வகையில் தற்போது இணையத்தில் தனக்கு/தங்களுக்கு கொடுக்கப்பட்ட மேற்கண்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாக கொண்டு தொடர்ந்து இஸ்லாத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசியும், தனக்கு/தங்களுக்கு எதிராக எதிர்கணை அதே வேகத்தில் வரும் பொழுது இரத்த வெறிப்பிடித்த தங்கள் தலைவர்கள் கற்றுத்தந்து நடைமுறையில் கையாளும், "சினமூட்டி கலவரத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காயும்" தந்திரத்தை இணையத்திலும் நடைமுறைப் படுத்த தயாரான நேசகுமார் குழுமத்தை எதிர்கொள்ள, அதன் பொய் மூட்டைகளை கட்டவிழ்ப்பது மட்டுமே எம்முன் காணும் ஒரே வழியாகும்.
"கார்ட்டூன்களை" வெளியிட்டுவிட்டால் சினம் கொண்டு இணையத்தில் முஸ்லிம்களால் ஒரு கலவரம் நிகழும். அதனை வைத்து தங்கள் வாதத்தை - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று - நிலைநிறுத்தி விடலாம் என கனாக்கண்ட இந்த நாசத்தின் எண்ணத்தில் அதன் மூலமாக மண்ணையும் அள்ளிப்போட்டு விடலாம்.
பதிலுக்குப் பதில் இந்து கடவுளர்களை அவமதிக்கும் சித்திரங்களை போட்டு விடலாம் தான். அதற்கு இறை நேசனுக்கு அதிக நேரமும் வேண்டியதில்லை. எல்லா அசிங்கங்களும் இணையத்தில் இலவசமாக தாராளமாக கிடைக்கின்றது. நேசகுமார் கும்பலுக்கு இஸ்லாத்தின் மீது அவதூறை அள்ளி வீச அசிங்கங்களை இலவசமாக கொடுக்க ஒரு இணையதளம் கிடைக்கும் பொழுது இறை நேசனுக்கும் ஒன்று கிடைக்காதா என்ன? தாராளமாக கிடைக்கும்.
ஆனால் அவ்வாறு பொடுவதனால் இந்த கைக்கூலி கும்பலுக்கு என்ன நஷ்டம் விளைந்து விடப்போகிறது. இந்து மதத்திற்கும் வந்தேறி பார்ப்பன வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸின் கைக்கூலி நேசகுமாருக்கும் என்ன சம்பந்தம். இராமனுக்கு கோயில் கட்டப் போகிறோம் எனக்கூறி இரத்தயாத்திரை நடத்திய போது இராமபக்தர்களால் தனக்கு அளிக்கப்பட்ட வெள்ளி மற்றும் தங்கத்தில் வடிக்கப்பட்ட இராமர் சிலைகளை வீட்டில் வந்தவுடன் உருக்கி பாத்திரங்களாகவும் ஆபரணங்களாகவும் மாற்றிய பொய் இராம பக்தன் அத்வானி வகையறா தானே இந்த நேசகுமார். நான் அவ்வாறு இந்து கடவுளர்களை அவமதித்து சித்திரங்களை போடுவதால் இந்தப்போலி சூத்திரன் நேசகுமாருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும்.
எனவே இவ்விஷயத்தில் தூண்டிவிட்டு கெக்கலிக்க நினைக்கும் வக்கிரம் பிடித்த கும்பலுக்கு இறை நேசனிடமிருந்து கிடைப்பது ஒரு பெப்பப்பே மட்டும் தான். அய்யோ பாவம்!
இவ்வாறு இரத்த வெறிப்பிடித்து அலையும் இந்த வக்கிர மிருகங்களுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தை வீணாக்குவதை விட இவர்களின் பொய் முகத்தை கட்டுடைப்பது தான் சரி எனத் தோன்றுகிறது.
வந்தேறி பார்ப்பன ஜென்மங்களின் அட்டூழியங்களால் மனம்வெறுத்து விடுதலைக்காக 30 லட்சம் தலித் சகோதரர்கள் புத்த மதம் தழுவியதை மனப்பூர்வமாக வரவேற்று என் இரத்த பந்த சகோதரர்கள் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று அவர்களின் விடுதலையை வாழ்த்தி இந்த மனமாற்றத்திற்கான காரணம் என்ன? எனக் கேட்டதற்கு சம்பந்தமே இல்லாமல் அதற்கும் இஸ்லாத்தை வம்பிற்கிழுத்து இஸ்லாமியர்களை அவமதிக்கிறேன் என கார்ட்டூனை வெளியிட்டு தன் மனவக்கிரத்தை தீர்த்துக் கொண்ட நேசகுமாரின் வக்கிர லீலைகளை ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் கட்டுடைக்கிறேன்.
பொய்யர்கள் என்றுமே தங்கள் வாதங்களில் வெற்றிபெறுவதில்லை. அவர்களின் பொய்மூட்டைகள் அவிழ்க்கப்படும் பொழுது அவர்கள் சமூகத்தில் அசிங்கப்பட்டு நிற்பார்கள். அவ்வாறான ஒரு பொய்யனின் அழுக்கு மூட்டைகள் அனைத்தையும் ஆதாரத்துடன் வரும் பதிவுகளில் காணலாம்.